Breaking News

விடுதலைப்புலிகளின் குழு ஒஸ்லோவுக்குப் புறப்பட்டது.

ஒஸ்லோவில் நடைபெறவுள்ள போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு தொடர்பான பேச்சுக்க ளுக்காக விடுதலபை;புலிகளின் குழு இன்று நண்பகல் 12.00 மணிக்கு கிளிநொச்சியில் இருந்து புறப்பட்டுச் சென்றது. தமிழீழ அரசியல்;துறைப்பொறுப்பாளர் சு.ப தமழ்ச்செல்வன், காவல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதானச்செயலகப்...

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.70 லட்சம் ஹெராயின் பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து கப்பல் மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.70 லட்சம் ஹெராயினை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:- தூத்துக்குடி போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு தபால் தந்தி காலனியில் இயங்கி...

சென்னை கடற்கரையில், கண்ணகி சிலையை கருணாநிதி திறந்து வைத்தார்

சென்னை கடற்கரையில் மீண்டும் கண்ணகி சிலையை முதல்-அமைச்சர் கருணாநிதி நேற்று திறந்து வைத்தார். சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில், முன்னர் அகற்றப்பட்டு இப்போது மீண்டும் அதே இடத்தில் நிறுவப்பட்டு உள்ள கண்ணகி சிலை...

கடல் கொந்தளிப்பால் பாறை மீது தூக்கி வீசப்பட்ட சிங்கப்பூர் எண்ணை கப்பல் 2 ஆக உடைந்தது

அரபிக்கடலில் பலத்த கடல் கொந்தளிப்பு காரணமாக, பாறை மீது தூக்கி எறியப்பட்ட சிங்கப்பூர் எண்ணை கப்பல் 2 ஆக உடைந்தது. கப்பல் டேங்கர்களில் இருந்து எண்ணையை அகற்றும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இதனிடையே...

ஆயுதங்களை ஒப்படைத்த பின்னரே புலிகளுடன் பேச்சு: ஜே.வி.பி.

ஆயுதங்களை ஒப்படைத்த பின்னர்தான் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை நடத்த வேண்டும் என்று ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: (more…)

மட்டக்களப்பு சிறை உடைப்பு: ஏழு கைதிகள் தப்பியோட்டம்

மட்டக்களப்பில் சிறிலங்கா இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள சிறையிலிருந்து ஏழு கைதிகள் இன்று காலை தப்பியோடியுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கழமை காலை ் இச்சம்பவம் இடம்பெற்றதாக மட்டக்களப்பு சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. (more…)

காக்கைத்தீவு இராணுவ காவலரண் மீது தாக்குதல்

யாழ். காக்கைத்தீவு அருகில் உள்ள சிறிலங்கா இராணுவ காவலரண் மீது சனிக்கிழமை பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. ஆனைக்கோட்டை சந்திப் பகுதியில் உள்ள வீடு அபிவிருத்திப் பகுதியிலிருந்து இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. சிறிலங்கா இராணுவத்தினரும்...

ஜெர்மனி ரசிகர்களிடம் கருத்துக்கணிப்பு: பிரேசில் அணியே `சாம்பியன்’ பட்டம் வெல்லும் என்கிறார்கள்

கால்பந்து திருவிழாவான உலக கோப்பை கால்பந்து போட்டி வருகிற 9-ந்தேதி ஜெர்மனியில் கோலாகலமாக தொடங்குகிறது. ஒருமாத காலம் நடை பெறும் இந்த திருவிழாவை உலகின் தலை சிறந்த 32 அணிகள் கலந்து கொள் கின்றன....

லண்டனில் பிரபாகரனின் மகளின் 18 ஆவது பிறந்த தின விழா. பாலா அங்கிள் கலந்து கொள்வார்.

பிரபாகரனின் மகளின் பிறந்த தினம் ஜூன் மாதம் 4 ஆம் திகதியாகும். அவர் தனது 18 வயதில் தற்போது லண்டனிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்று வருகிறார். அவருடைய 18வயது பிறந்த நாளை பெரிய...

வவுனியாவில் 2 ஆயிரம் லீற்றர் பெற்றோல் பறிமுதல்

வவுனியாவில் 2 ஆயிரம் லீற்றர் பெற்றோல் பறிமுதல் செய்யப்பட்டதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். புலிகளின் நிர்வாக பகுதிக்கு இந்த பெற்றோல் எடுத்துச் செல்ல முயற்சிக்கப்பட்டதாகவும் இது தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் மேலும்...

வவுனியாவில் தொடரும் தாக்குதல்கள்

வவுனியா ஓமந்தை முன்னரங்க பிரதேசத்தில் இராணுவத்தினருக்கும் புலிகளுக்குமிடையில் இன்று பிற்பகல் 12.30மணியளவில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதேவேளை வவுனியா முதலாம் குறுக்குத்தெருவில் வான் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் கிரனைட் ஒன்று வெடித்ததில் வானுக்கு பாதிப்பு...

இராணுவத்தினர்மீது கிளேமோர் தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு மாவட்டம் களுவங்கேணியில் ரோந்துப் பணியை மேற்கொண்டிருந்த இராணுவத்தினர்மீது இன்று பிற்பகல் 1.00மணியளவில் கிளேமோர் குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதில் இராணுவவீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தையடுத்து அப்பகுதி பாரியளவில் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டதாக...

ஓஸ்லோ பேச்சில் விடுதலைப் புலிகள் பங்கேற்பு: தயா மாஸ்டர்

நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் தொடர்பாக நடத்தப்பட உள்ள பேச்சுக்களில் பங்கேற்க முடிவு செய்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். இது...

ஐ.நா.சபை மியான்மர் மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்கா வலியுறுத்தல் சூகி யின் வீட்டுக்காவல் நீடிப்பு எதிரொலி

மியான்மர் நாட்டின் எதிர்க்கட்சித்தலைவர் சூகி யின் வீட்டுக்காவல் மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டதை யொட்டி அந்தநாட்டின் மீது ஐ.நா.சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. (more…)

தென்மேற்கு பருவ மழைக்கு 75 பேர் பலி!

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை துவங்கி தீபகற்ப இந்தியாவின் மேற்கு கரையோரப் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கன மழைக்கு 75 பேர் பலியாகியுள்ளனர். கேரளத்தில் 34 பேரும், கர்நாடகத்தில்...

ரஷியா-உக்ரைன் எல்லையில் 13 இந்தியர்கள் பிடிபட்டனர் திருட்டுத் தனமாக நுழைந்தவர்கள்

திருட்டுத்தனமாக ரஷியாவுக்குள் நுழைந்த 13 இந்தியர்கள் ரஷிய - உக்ரைன் எல்லையில் பிடிபட்டனர். இங்கிலாந்து நாட்டுக்கு தரை வழியாகச் செல்வதற்காக ரஷியா சென்று அங்கு இருந்து உக்ரைன் நாட்டுக்குள் நுழைய முயன்ற 24 பேரை...

விடுதலைப் புலி ஒருவரை வவுனியா சிறிலங்கா காவல்துறையினர் கைது

விடுதலைப் புலி ் ஒருவரை வவுனியா சிறிலங்கா காவல்துறையினர் நேற்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த அவர் வவுனியாவிலிருந்து கொழும்புவுக்கு பேரூந்தில் செல்லும் போது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட நபர் கொழும்புக்கு...

ஓஸ்லோ கூட்டத்தில் இருதரப்பும் பங்கேற்கும் சாத்தியம்

நோர்வேயின் தலைநகர் ஓஸ்லோவில் எதிர்வரும் 8ம் 9ம் திகதிகளில் நடைபெறவிருக்கும் யுத்தநிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் கூட்டத்தில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அரசாங்க சமாதான செயலப் பணிப்பாளர் பாலித கொஹேன தலைமையிலான குழுவினர் பங்குகொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (more…)

டோக்கியோ கூட்டத்தின் தீர்மானங்கள்

நாட்டில் சீர்கெட்டுள்ள நிலைமைகளை சீர்செய்யவும் அமைதிவழியில் நாட்டை முன்னெடுத்துச் செல்லவும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு புலிகளுக்கும் அரசுக்கும் இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகள் நேற்றுமுன்தினம் ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் நடைபெற்ற கூட்டத்தில் அவசர...

மட்டக்களப்பு ஈ.பி.டி.பி அலுவலகத்தில் குண்டு வெடிப்பு மூத்த உறுப்பினர் காயம்

மட்டக்களப்பு நகரில் உள்ள ஈ.பி.டி.பி அலுவலகத்தில் இன்று (01.06.2006) காலை 5.45 மணியளவில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் அக்கட்சியின் முக்கியஸ்தர் கந்தையா அருமைலிங்கம் (வயது 64) காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார். காலையில் மலசல கூடத்திற்குச் சென்ற...

மட்டக்களப்பில் தமிழ் பொலிஸார் புலிகளால் சுட்டுக்கொலை

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனைக்கு அருகே பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர், நேற்றிரவு 7.10 மணியளவில் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சண்முகம் கண்ணதாசன் (வயது 38) என்னும் பொலிஸ் கான்ஸ்டபிளே சுட்டுக்...

வவுனியாவில் இரு ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் புலிகளால் சுட்டுக் கொலை

வவுனியா கூமாங்குளம் முனியப்பர் கோவில் பகுதியில் புலிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இரு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று காலை 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தவராசா...

ஓஸ்லோ பேச்சுக்கான அரசாங்க குழு அறிவிப்பு

நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சிறிலங்கா அரசாங்கம் பங்கேற்பதாக அறிவித்துள்ளது. சிறிலங்கா சமாதான செயலகப் பணிப்பாளர் பாலித கோகென்ன தலைமையில் சிறிலங்கா அரசாங்கக் குழு ஓஸ்லோ பேச்சுக்களில்...

அ.தி.மு.க. தோல்வியால் பலியானவர்கள் எண்ணிக்கை 99 ஆக உயர்வு மேலும் 8 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் உதவி ஜெயலலிதா அறிவிப்பு

தேர்தல் தோல்விக்கு பலியான மேலும் 8 அ.தி.மு.க. தொண்டர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்...

நேற்றும் இலங்கை அகதிகள் 48 பேர் தமிழகம் சென்றனர்

திருகோணமலையிலிருந்து நேற்றும் படகுகள் மூலம் 48 தமிழர்கள் அகதிகளாக இராமேஸ்வரம் சென்றுள்ளனர். இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் தொடரும் யுத்த சூழ்நிலையாலும், புலிகளின் அச்சுறுத்தலாலும் அண்மைக் காலங்களில் 2576 பேர் அகதிகளாக இந்தியாவிற்குச் சென்றுள்ளனர்....

பச்சிளம் குழந்தை உள்பட 9 பேரை கொன்ற வழக்கில் 16 பேருக்கு தலா 98 ஆண்டு ஜெயில்: ஒருவருக்கு 112 ஆண்டு தண்டனை பரபரப்பான தீர்ப்பு

1 1/2 வயது குழந்தை உள்பட 9 பேரை கொலை செய்த 16 பேருக்கு 7 ஆயுள் (98 ஆண்டு சிறை) தண்டனையும், ஒருவருக்கு 8 ஆயுள் (112 வருட சிறை) தண்டனையும், மேலும்...

துபாயில் ரூ.13 கோடி கேட்டு இந்தியச்சிறுமி கடத்தல் -போலீசார் மீட்டனர்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் வசித்த 13 வயது இந்தியச்சிறுமி கடத்தப்பட்டாள். அவளை விடுதலை செய்ய வேண்டுமானால் 13 கோடி ரூபாய் பிணைத் தொகையாகத் தர வேண்டும் என்று கடத்தல் காரர்கள் கேட்டனர். இந்த...

சிறிலங்கா, விடுதலைப் புலிகளுக்கு இணைத் தலைமை நாடுகள் எச்சரிக்கை

இலங்கையின் நிலைமைகளை முடிவுக்கு கொண்டுவராவிட்டால் சர்வதேச சமூகத்தின் ஆதரவு இழக்க நேரிடும் என்று சிறிலங்கா அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள் எச்சரித்துள்ளன. (more…)

கடற்தொழிலுக்கு சென்ற இருவர் சடலமாக மீட்பு

யாழ் மாவட்டம் அராலி மேற்கு கோட்டைக்காடு பகுதியில் மீனவர்கள் இருவர் நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு தொழிலுக்காகச் சென்ற இவர்கள் இருவரும் நேற்று பிற்பகல் வரை வீடு திரும்பாததால் உறவினர்கள்...

வவுனியா மன்னார் வீதியில் கிளைமோர் தாக்குதல்

வவுனியா மன்னார் வீதியில் 10 ஆம் 11ஆம் மைல் கல்லுக்கிடைப்பட்ட பகுதியில் நேற்று (30.05.2006) காலை 7.00 மணியளவில் புலிகளினால் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட கிளேமோர் தாக்குலில் இரண்டு பொலிஸார் காயமடைந்துள்ளனர். (more…)

கிழக்கில் 13 சிங்களவர்கள் சுட்டுக்கொலை

கிழக்கு மாகாணத்தில் 13 சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக சிறீலங்கா இராணுவம் தெரிவி;த்துள்ளது. கொல்லப்பட்டவர்கள் அனைவரும் கட்டடத் தொழி லாளர்களெனத் தெரியவருகிறது. நேற்றுத் தி;ங்கட்கிழமை 15 கட்டடத்தொழிலாளர்கள் கடத்திச் செல்லப்பட்டு அவர்களில் 13பேர் படுகொலை...

ஓமடியாமடுவில் 13பேர் சுட்டுக்கொலை

பொலநறுவை வெலிகந்தை ஓமடியாமடு ரண்சரத்தனை பகுதியில் கால்வாய் அகழ்வில் ஈடுபட்டிருந்த 13பெரும்பான்மை இனத்தவர் நேற்று புலிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். (more…)

வட்டுக்கோட்டையில் இருவர் சுட்டுக்கொலை

வட்டுக்கோட்டை மூளாய் வீதியில் மாவடிக்கு சமீபமாக தொலைத்தொடர்பகம் ஒன்றிற்குள் நேற்று (28.05.2006) பிற்பகல் 5.00 மணியளவில் உள்நுழைந்த ஆயுததாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியானார் மற்றொருவர் படுகாயமடைந்து பின்னர் உயிரிழந்தார். (more…)

நாவாந்துறையில் முன்னாள் மாநகரசபை ஈபிடிபி உறுப்பினர் புலிகளால் சுட்டுக்கொலை

யாழ்ப்பாணம் நாவாந்துறை கடற்கரை வீதியில் வசித்துவரும் மைக்கேல் யேசுதாசன் (வயது 70) என்பவர் இன்று (29.05.2006) நண்பகல் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இவர் ஈ.பி.டி.பி சார்பில் போட்டியிட்டு தெரிவான முன்னாள் மாநகரசபை உறுப்பினரும், கடந்த 30.03.2006 இல்...

வேலியே பயிரைமேயும் சூட்சுமம் இதுதான்

விடுதலைப்புலிகள் சிறுவர்களுக்குப் பயிற்சி கொடுப்பதை அவர்கள் மறுதலித்தே வந்துள்ளனர். இப்படத்தில் கைகட்டி நிற்பவர் புலிகளின் சிறுவர்பாதுகாப்பு அணிக்கு பொறுப்பான தியாகராஜா. மற்றும் சிறுவர்களுக்கு ஆயுதத்தை கொடுக்கும் புலிப்போராளி. ய10னிசெப் அமைப்பிற்கு சிறுவர்களை நாம் படைகளில்...

விடுதலைப்புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் பகிரங்கமாக அறிவித்துள்ளது

விடுதலைப்புலிகள் அமைப்பை 29.05.06 அன்று ஐரோப்பிய ய10னியன் பயங்கரவாத இயக்கமாக அறிவித்து தடைசெய்திருக்கிறது. 25நாடுகள் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய ய10னியனின் அமைச்சரவை நேற்று புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்திருப்பதை செய்திஸ்தாபனங்கள் அனைத்தும் இன்று...

கேள்விமேல் கேள்வி கேட்டு கருணாநிதியை திணறடித்தார் ஜெயலலிதா, ஜான்சி ராணியை போல் துணிச்சல் மிக்கவர் வைகோ பாராட்டு

சட்டசபையில் ஜெயலலிதா தனியாக சென்று வாதாடி ஜான்சிராணியின் துணிச்சலை வெளிப்படுத்தினார் என்று வைகோ பாராட்டினார். தேவைப்படும் நேரத்தில் சட்டசபைக்கு வருவேன், கூட்டத்தில் கலந்து கொள்வேன் என்று ஜெயலலிதா அறிவித்து இருந்தார். அதன்படி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்...

இந்தோனேஷியா பூகம்பத்தில் கண்ணீர் காட்சிகள் ஒரு நகரில் மட்டும், 2,400 பேர் பலியான பரிதாபம்

இந்தோனேஷியாவை தாக்கிய பூகம்பத்தில் பண்டுல் நகரில் மட்டும் 80 சதவீதம் வீடுகள் இடிந்து தரை மட்டமாகின. இடிபாடுகளில் சிக்கி 2,400 பேர் பலியானார்கள். இந்தோனேஷியாவின் ஜாவா தீவு பகுதியை நேற்று முன்தினம் அதிகாலை பயங்கர...

எவரெஸ்ட் சிகரம் ஏறியவர் சீனாவில் இருந்து வெளியேற்றப்பட்டார

எவரெஸ்ட் சிகரத்தின் மீது வெற்றிகரமாக ஏறிய இத்தாலிய வீரர் சிமோன் மோரோ. இவர் நேபாளம் வழியாக மலை ஏறிவிட்டு சீனா வழியாக இறங்கினார். இமயமலையின் வடக்குப் பகுதியில் உள்ள சீன எல்லையில் உள்ள மலை...