Breaking News

பிரிட்டனில் பாதுகாப்பை மீறி பாஸ்போர்ட் இல்லாமல் விமானத்தில் ஏறிய சிறுவன்

பலஅடுக்கு பாதுகாப்பு வளையத்தை மீறி விமான நிலையத்துக்குள் சர்வசாதாரணமாக நுழைந்து சர்வதேச விமானத்தில் ஏறிவிட்டான் சிறுவன். இச்சம்பவம் லண்டனில் உள்ள கேட்விக் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த திங்கள்கிழமை நடந்துள்ளது. மெர்ஸிசைட் என்ற இடத்தில்...

கொழும்பு பேரணியில் அமளி

கொழும்பு விகரமகாதேவி பூங்கா பகுதியில் வியாழக்கிழமை போர் எதிர்ப்பு முன்னணியினர் பேரணி நடத்தினர். அப்போது அங்கு வந்த தேசிய பிக்குகள் முன்னணியினர் "இங்கு பேரணி அவசியமில்லை. கிளிநொச்சிக்குச் சென்று அங்கு அமைதிக்காக போராடுங்கள்' என்று...

யாழ். பகுதியில் கடும் சண்டை: 98 புலிகள் பலி

யாழ்ப்பாணம் பகுதியில் இலங்கை ராணுவத்துடன் கடும் சண்டையை விடுதலைப் புலிகள் வியாழக்கிழமை தொடங்கினர். இத்தாக்குதலில் புலிகள் தரப்பில் 98 பேர் கொல்லப்பட்டனர் என்று ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள கிலாலி...

சரிகாவுக்கு தேசிய விருது! ராணி¬முகர்ஜிக்கு ஆப்பு!!

சிறந்த நடிகைக்கான தேசியவிருது பெற கமலஹாசனின் முன்னாள் மனைவி சரிகாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான விருது பெறும் கலைஞர்களை...

இலங்கையின் வடக்கே யாழ்குடா நாட்டில் கடும் சண்டை

இலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டின் பல பகுதிகளில் நேற்றிரவு தொடர்ச்சியான மோதல்கள் இடம்பெற்றதாகவும், இலங்கைப் படையினரும் விடுதலைப் புலிகளும் பரஸ்பர எறிகணை வீச்சுக்களை மேற்கொண்டதாகவும் போர்முனை தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்குடா பகுதியின் கிளாலி,...

இலங்கைத் தமிழ் அகதிகள் ஐவர் கடலில் மூழ்கி மரணம்

இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு கடல்வழியாக வந்துகொண்டிருந்த இலங்கைத் தமிழ் அகதிகள் படகு ஒன்று, இன்று வியாழக்கிழமை மாலை நடுக்கடலில் மூழ்கியதில் ஐந்து பேர் உயிரிழந்திருப்பதாக மண்டபம் பகுதியைச்சேர்ந்த தமிழக காவல்துறை அதிகாரிகள் சற்று முன்ன்னர் தெரிவித்தனர்....

தமிழீழத்தில் ஓருதமிழன் இருக்கும்வரை…

நல்லது கெட்டது நாம்மறியோம் நடப்பகைவள் ஏன்என்றும் நாம்மறியோம் நாம் என்ன செய்வோம். பிணமாகிபோன நீங்கள் மாவீரர்களாம். உங்களை பிணம்மாக்குவதற்கு பணம் கொடுப்பவர்கள் மகாகெட்டிகாரர்கள். உங்கள் நிலைதனை நினைத்தழுபவர்கள் படுதுரோகிகள். பாரீர்! பாரீர்! பாரினில் படைப்பவன்!...

யாழ்ப்பாணத்தில் 200 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளாக புலிகள் கூறியுள்ளனர்… ஆனால், அதை ராணுவம் மறுப்பு

யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் நடத்திய கடும் தாக்குதலில் பல ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். 200க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளாக புலிகள் கூறியுள்ளனர். ஆனால், அதை ராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. நேற்றிரவு முதல் இலங்கையின் வட...

இஸ்ரேல் வாபஸ் ஆன இடத்தில் லெபனான் ராணுவம் நுழைந்தது

லெபனான் நாட்டின் மீது போர் தொடுத்த இஸ்ரேல் அங்கு தெற்கு பகுதியில் உள்ள பல இடங்களை கைப்பற்றிய ஐக்கிய நாட்டு படை தலைமையில் இப்போது போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன்படி இஸ்ரேல் லெபனானில்...

லண்டன் விமான தகர்ப்பு சதி: அல்கொய்தாவின் ‘நம்பர் 3’ தீட்டிய திட்டம்!

இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவுக்கு செல்லும் விமானங்களை நடுவானில் வெடிக்கச் செய்யும் சதித் திட்டத்தை அல்கொய்தா அமைப்பின் 3வது முக்கியத் தலைவரான அபு பராஜ் அல் லிப்பி என்பவர்தான் தீட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிலநாட்களுக்கு முன் இங்கிலாந்திலிருந்து...

வாசலைன்தீக்குச்சியுடன் பெண் பயணி தகராறு: அவசரமாய் தரையிறங்கிய அமெரிக்க விமானம்

லண்டனில் இருந்து வாஷிங்டன் வந்து கொண்டிருந்த யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவன விமானத்தில் ஒரு பெண் பயணி முரட்டுத்தனமாக நடந்து கொண்டதால் அந்த விமானம் அவசரமாக பாஸ்டன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. 182 பயணிகள், 12...

எங்கள்மீது தாக்கும்போதே திருப்பித் தாக்குகிறோம்- ஜனாதிபதி

புலிகள் எங்கள்மீது தாக்குதல் தொடுக்கும் நிலையிலேயே திரும்பி தாக்குதல்களை தொடுக்கிறோம் எனினும், பேச்சுவார்த்தைகளுக்கான கதவை அரசாங்கம் திறந்தே வைத்துள்ளது. பேச்சுவார்த்தை மூலமே பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஒருபோதும் அரசாங்கத்தின் பலவீனமாக...

முஸ்லிம் மீடியா போரம் கண்டனம்

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் பஸீர் வாலி மொஹமட்டை கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல் அதிர்ச்சியும் ஆழ்ந்த வருத்தத்தையும் அளிப்பதாக சிறீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தெரிவிக்கின்றது. இவ்வாறான குண்டுத்தாக்குதல் மனித நேயமற்ற மிகவும் காட்டுமிராண்டித்தனமான...

மத்திய கிழக்கு போரில் ஹெஸ்பொல்லவிற்குதான் வெற்றி-சிரிய, இரானிய அதிபர்கள்

மத்தியகிழக்கு மோதல்கள் இஸ்ரேலுக்கு எதிரான ஹெஸ்பொல்லாவின் வெற்றி என்று வர்ணித்துள்ள சிரியா மற்றும் இரான் ஆகிய நாடுகளின் தலைவர்கள், அந்த பிராந்தியத்தின் எதிர்காலத்தில் இது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளனர். புதிய மத்திய...

விமானங்களை தகர்க்க சதி லண்டனில் கைதானவர்களில் ஒருவர் இந்தியப்பெண்

விமானங்களை தகர்க்க நடந்த சதி தொடர்பாக கைதான 24 பேரில் 3 பேர் இந்தியர்கள் ஆவார்கள். அவர்களில் 2 பேர் கணவன்-மனைவி என்பது தெரியவந்து உள்ளது. இங்கிலாந்து நாட்டில் லண்டனில் இருந்து அமெரிக்கா செல்லும்...

இஸ்ரேல் எல்லை அருகே 15 ஆயிரம் வீரர்களை நிறுத்த லெபனான் ராணுவம் முடிவு

லெபனானில் இஸ்ரேல் எல்லை அருகே 15 ஆயிரம் படை வீரர்களை நிறுத்த முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ராணுவ உயர் அதிகாரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியது: இப் பகுதியில் படை வீரர்களை...

இந்தியாவின் வலியுறுத்தல் இதுவென்கிறார் து}துவர் நிருபமாராவ்

அர்த்தமற்ற இரத்தக்களரியை உடனடியாக முடிவுக்கு கொண்டுவந்து இருதரப்பும் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டுமென இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் நிருபமாராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார். (more…)

புலிகள்சார்பு இணையதளங்கள்… முகவரி தேடும் பிச்சைக்காரர்களை விட கேவலமானவர்கள் -TMVPஐெயந்தன்

இன்று வெளிநாடுகளில் இருக்கும் புலிகள்சார்பு இணையதளங்கள் எழுதுவதெல்லாம் உண்மை என்று நம்புகின்றவர்கள் யுத்தத்தை ஆதரிப்பவர்களாகத்தான் இருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் கௌரவமாக வாழ ஒரு விலாசம் தேடுபவர்கள், இங்கும்சரி வெளிநாடுகளிலும்சரி எவராவது தமது பெயரைச் சொல்லி...

இராக் அதிபரின் கட்சி அலுவலகம் முன் குண்டு வெடித்து 5 பேர் சாவு

இராக் அதிபரின் கட்சித் தலைமை அலுவலகம் எதிரே தற்கொலைப் படையைச் சேர்ந்த லாரி குண்டு வெடித்துச் சிதறியது. இதில் 5 பேர் உயிரிழந்தனர்; 15 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் மோசுல் நகரில் உள்ள அதிபர்...

போர்க்கோவிலுக்கு ஜப்பானிய பிரதமர் கொய்சுமி சென்றார்

2-ம் உலகப்போரின் போது ஜப்பான் சரண் அடைந்த தினத்தின் ஆண்டு தினமான நேற்று யசுகுனி எனப்படும் போர்க்கோவிலுக்கு ஜப்பானிய பிரதமர் கொய்சுமி சென்றார். இப்படி ஜப்பான் தலைவர்கள் இந்த போர்க்கோவிலுக்கு செல்வதற்கு சீனாவும், கொரியாவும்...

இந்தோனேஷியாவில் இன்று நிலநடுக்கம்

கடந்த 2004-ம் ஆண்டு இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பூகம்பம், சுனாமி பேரலைகள் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கியது. பேரழிவை ஏற்படுத்திய இந்த சுனாமிக்குப் பிறகு அவ்வப்போது அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை பீதியில்...

அரசு மறுப்பு

விமானப்படையினர் சிறுவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்களென்று புலிகளினால் தெரிவிக்கப்பட்ட வதந்திகளில் எவ்வித உண்மையுமில்லையென்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. புலிகளின் நிலைகளை இலக்கு வைத்தே பாதுகாப்புப் படையினர் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு குண்டு வெடிப்பு பாகிஸ்தான் தூதரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்

கொழும்பு குண்டு வெடிப்பு சம்பவம் பாகிஸ்தான் தூதரை குறிவைத்து நடந்துள்ளது. இந்த சம்பவம் பற்றிய முழு விவரம் வருமாறு:- இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடந்த 2 வாரங்களாக போர் நடந்து வருகிறது. குறிப்பாக...

இங்கிலாந்து விமானம் பாதியில் திரும்பியது கேட்பாரற்று கிடந்த செல்போனால் பரபரப்பு

இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் உள்ள ஹீத்ரு விமான நிலையத்தில் இருந்து நிïயார்க் நகருக்கு புறப்பட்ட விமானம் ஒன்று கேட்பாரற்று கிடந்த செல்போனால் பாதுகாப்பு காரணமாக மீண்டும் லண்டன் நகருக்கே திரும்பியது. தீவிரவாதிகள் திரவ...

இராக் தொடர் குண்டுவெடிப்பில் 57 பேர் சாவு

இராக்கில் தலைநகர் பாக்தாத்துக்கு தென்கிழக்கே ஜபரானியா என்ற இடத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 57 பேர் உயிரிழந்தனர். 150 பேர் காயமடைந்தனர். ஜபரானியாவில் ஷியா, ஸன்னி பிரிவு முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும்...

இஸ்ரேல் மீது காசாவில் இருந்து தாக்குதல்

லெபனானில் சண்டை நிறுத்தம் ஏற்பட்ட நேரம், காசாவில் இருக்கின்ற தீவிரவாதிகள் இஸ்ரேலிய நகரமான அஷ்கெலான் மீது ராக்கெட்டுளை ஏவி இருக்கின்றனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ஷெல் தாக்குதல் நடத்தியதில், மூன்று பாலஸ்தீன பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்....

புதுக்குடியிருப்பு தாக்குதலில் 43பேர் உயிரிழப்பு, 60பேர் படுகாயம்

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு செஞ்சோலை வளாகத்தில் புலிகளினால் வழங்கப்பட்ட முதலுதவி பயிற்சியில் ஈடுபட்டிருந்தவேளை இன்றுகாலை இடம்பெற்ற வான்படைத் தாக்குதலில் 43மாணவிகள் உயிரிழந்ததுடன், 60பேர் காயமடைந்திருப்பதாக புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையனை மேற்கோள் காட்டி ரொய்டர்...

கொழும்பு கொள்ளுப்பிட்டி குண்டுத் தாக்குதல்

கொழும்பு கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி பிளாசா வர்த்தக மையப் பகுதியில் இன்று பிற்பகல் 1.15 மணியளவில் புலிகள் மேற்கொண்ட பாரிய குண்டுத் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதில் மூன்று சிவிலியன்களும்,...

லெபனானில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வாபஸ் ஆனது: கைப்பற்றிய நகரங்களை ஒப்படைத்தது

2 இஸ்ரேல் ராணுவ வீரர்களை லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் கடத்தி சென்றதை தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. கடந்த மாதம் 12-ந்தேதி இந்த தாக்குதல் நடைபெற்றது. லெபனானின் தலைநகர் இஸ்ரேல் விமானங்களின்...

முஸ்லிம் பெண் கிறிஸ்தவ மதத்துக்கு மாற கோர்ட்டு அனுமதி அளிக்குமா? மலேசியாவில் சர்ச்சை

மலேசியாவைச்சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர், கிறிஸ்தவ மதத்துக்கு மாறுவதற்கு அனுமதிகோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கின் தீர்ப்பு எப்படி இருந்தாலும் அது சர்ச்சையை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. மலேசியாவில் முஸ்லிம், கிறிஸ்துவம்,...

உடல்நிலை பற்றி காஸ்ட்ரோ வெளியிட்ட தகவல்

கிïபா நாட்டு அதிபர் காஸ்ட்ரோவின் 80-வது பிறந்தநாளை அந்த நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். தன்பிறந்த நாளையொட்டி அவர் வெளியிட்டு உள்ள செய்தி பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது. அதோடு வயிற்றில் நடந்த ஆபரேஷனுக்கு பிறகு...

சீனாவில் புயலுக்கு பலி 300 ஆக உயர்வு

சீனாவில் தெற்கு மற்றும் கிழக்கு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன் கடும் புயல் வீசியது. `சவோமாய்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் சிஜியான், புஜியான் ஆகிய மாகாணங்களில் கடுமையாக தொடர்ந்து 2 நாட்களாக...

இஸ்ரேல்- லெபனான் நாளை போர் நிறுத்த ஒப்பந்தம்: 33 நாள் சண்டை ஓய்கிறது

2 இஸ்ரேல் வீரர்களை லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் கடத்திச் சென்றதை தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.லெபனானின் பெய்ரூட் நகரம் உள்பட ஏராளமான நகரங்கள் குண்டுவீச்சில் தரை...

பதவி விலகிய கிïபா அதிபருக்கு இன்று 80-வது பிறந்தநாள்

கிïபா நாட்டின் அதிபராக பதவி வகித்து வந்த பிடல் காஸ்ட்ரோ, வயிற்றில் நடந்த அறுவை சிகிச்சை காரணமாக ஓய்வு எடுத்து வருகிறார். கடந்த ஜுலை 26-ந்தேதிக்குப்பிறகு அவர் மக்களை சந்திக்கவில்லை. அடுத்த 4 நாட்களில்...

சமாதான தூதராக பணியாற்றிய தமிழர் தலைவர் சுட்டுக் கொலை

இலங்கை அரசு -விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை நடத்தும் சமாதான குழுவின் துணை செகரட்ரி ஜெனரலாக இருந்தவர் கேதீஸ் லோகநாதன். அமைதிகுழுவின் இடம்பெற்று இருந்த ஒரே தமிழரான இவர் நார்வே தூதுக்குழு மூலம் அரசு, விடுதலைப்புலிகளுடன் ஒவ்வொரு...

யாழ்ப்பாணத்தில் பலஇடங்களில் இரு தரப்பும் கடும் மோதல்

இலங்கையின் வடக்கே முகமாலை மற்றும் நாகர்கோவில் முன்னரங்க பகுதிகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நேற்று மாலை ஆரம்பமாகிய மோதல்கள் யாழ் குடாநாட்டின் வேறு பலஇடங்களுக்கும் பரவியுள்ளதாக புலிகளும், இராணுவத்தினரும் தெரிவித்துள்ளனர். இருதரப்பினரும் உக்கிரமான...

வரலாறு காணாத பேய் மழை: சூரத்தில் 100 பேர் பலி; ரோடுகளில் பிணங்கள் மிதக்கின்றன

குஜராத்தில் 2 வாரமாக தொடர்ந்து பேய் மழை பெய்தது. இதனால் மாநிலத்தில் தெற்கு பகுதிகள் கடந்த ஒரு வாரமாக வெள்ளத்தில் மிதக்கிறது. இதில் சூரத் நகரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.அங்குள்ள தப்தி ஆற்றில் அதிக...

ஒரே நேரத்தில் 80 செல் போன்களை வாங்கிய 3 யு.எஸ். இளைஞர்கள் கைது

ஒட்டுமொத்தமாக 80 செல் தொலைபேசிகளை வாங்கிய 3 இளைஞர்களை அமெரிக்க போலீஸôர் சனிக்கிழமை அதிகாலையில் கைது செய்துள்ளனர். செல் தொலைபேசிகளும் தற்போது பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதாக தெரிய வந்துள்ளதை அடுத்து சந்தேகத்தின்பேரில் இந்த இளைஞர்கள்...

லெபனானில் போர் நிறுத்தம் கோரி ஐ.நா.வில் ஒருமனதாக தீர்மானம்

இஸ்ரேல், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் இடையேயான சண்டையை நிறுத்தக்கோரி ஐநா சபை பாதுகாப்பு கவுன்சிலில் ஒருமனதாக தீர்மானம் சனிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் தொடர்பாக கடந்த 3 வாரமாக ஆலோசனை நடந்தது. இந்த...