சிஃபிலிஸ் அறிவோம்! (மருத்துவம்)

சி ஃபிலிஸ் என்பது ட்ரிபோனிமா பல்லிடம் எனும் பாக்டீரியாவினால் ஏற்படும் ஒரு பால்வினை நோயாகும். சிஃபிலிஸ், புண் உள்ள நபருடன் நேரடி உறவு வைத்துக்கொள்ளும் போது ஒரு நபரிடமிருந்து மற்ற நபருக்கு பரவுகிறது. இந்நோயுள்ள...

சுவாச நோய்களை தடுக்கும் மூலிகை காபி!! (மருத்துவம்)

இயற்கை முறைப்படி நோய் வராமலும், நோய்கள் ஏற்படும் நிலையில் அதிக மருந்துகள் இல்லாமலும் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள சில எளிய நடைமுறைகளை கையாண்டால் போதும். நோயின்றி ஆயுளை காத்துக் கொள்ள முடியும்.தினமும் காலையில் மூலிகை...

பொது இடங்களில் பாட்டு பாடினால் சிறை தண்டனை!! (மகளிர் பக்கம்)

பிரியா பார்த்தசாரதி, சென்னை மயிலாப்பூரில் வசித்து வருகிறார். இவர் கர்நாடக பாடல்கள் மட்டுமில்லாமல் சினிமா பாடல்களையும் மிகவும் இனிமையாக பாடுகிறார். ‘தமிழ் நாஸ்டால்ஜியா’ என்ற பெயரில் யுடியூப் சேனல் ஒன்றை கடந்த இரண்டு வருடமாக...

சட்டங்கள் அறிவாய் பெண்ணே! (மகளிர் பக்கம்)

ஆசிட் தாக்குதல்கள் என்பது கொடூரமான வன்முறைச் செயல்களாகும். அவை பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல், உணர்ச்சி மற்றும் உளவியல் ரீதியான பேரழிவு தரும். இந்த தாக்குதல்கள், முதன்மையாக பெண்களை குறிவைத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் வடுவை ஏற்படுத்துகின்றன....

ஆண்களே…மனம் தளர வேண்டாம்! (அவ்வப்போது கிளாமர்)

குழந்தையின்மைக்குப் பெண்கள்தான் காரணம் என்று கை காட்டிவிட்டு தப்பிக்கும் வாய்ப்பு இந்தத் தலைமுறை ஆண்களுக்கு இல்லை. அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் மருத்துவ யுகத்தில் சில எளிய பரிசோதனைகளே யார் பக்கம் பிரச்னை என்பதைத் தெளிவாகச்...

உடல் வேறு… உணர்வுகள் வேறு! (அவ்வப்போது கிளாமர்)

நான் இருந்து விடுகிறேன்இத்தனைக்கும் நடுவில்நீ என் அருகில் இருப்பதாய்சொல்லும் ஒரு வார்த்தையில்– கவிதா (நார்வே) நோவாவுக்கு வயது 40. மனைவி நடிகை போல இல்லை என்ற கவலை அவருக்கு எப்போதும் உண்டு. எப்போதும் டி.வி.யில்...