நலம் தரும் முத்திரைகள்! (மருத்துவம்)

முத்ரா அல்லது முத்திரை என்பது நம் மரபில் ஒரு முக்கியமான சிகிச்சையாகவும் வழக்கமாகவும் இருக்கிறது. விரலில் உள்ள வர்மப் புள்ளிகள் அல்லது அக்கு புள்ளிகளை ஒன்றோடு ஒன்று தொடுவதன் மூலம் உடலில் ஆற்றலைப் பெருக்கி...

அடிவயிற்றில் கொழுப்பு கரைய…!! (மருத்துவம்)

இன்றைய இளைய தலைமுறையாகட்டும், பெரியவர்களாகட்டும் அவர்களுடைய எடையை, குறிப்பாக வயிற்றை குறைக்க படும் பாடுகளை சொல்லி மாளாது. இவ்வாறு வயிற்றுப்பகுதி பெரியதாக இருப்பதை அதை விட பெரிய குறையாக கருதுபவர்கள் பலரும் உண்டு.இந்த குறையை...

சாமானியரும் அவசர காலத்தில் மருத்துவம் பார்க்கலாம்! (மகளிர் பக்கம்)

ஒருவரின் கோல்டன் ஹவர்ஸ் என்று சொல்லக்கூடிய முக்கியமான தருணத்தில் அவரின் உயிரை காப்பாற்ற, அவர்கள் மருத்துவராகத் தான் இருக்க வேண்டிய அவசியமில்லை. சாமானிய மனிதரும் இதனை செய்யலாம். அவர் நம்முடன் பணிபுரிபவர்களாகவும் இருக்கலாம், சாலையில்...

சூரிய ஒளியில் ஓவியங்கள் வரையலாம்! (மகளிர் பக்கம்)

நாம் பள்ளியில் படித்த ஒற்றை வரி, இன்று பலரின் சாதனைகளுக்கு வழியாக மாறியுள்ளது. அறிவியல் பாடத்தில் மாணவர் பருவத்தில் அனைவரையும் கவரக்கூடியது பூதக்கண்ணாடி, சூரிய ஒளியினைக் கொண்டு நெருப்பை உருவாக்கலாம் என்பதுதான். அதை நாம்...

புறக்கணிப்பின் வலி!! (அவ்வப்போது கிளாமர்)

மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்!: டாக்டர் டி.நாராயணரெட்டி மனிதர் கைக்குள் அகப்படாது அலைந்து திரிந்து கொண்டிருக்கிறது இடப்படாத முத்தம்! – சுப்ரபாரதி மணியன் கார்த்திக் மார்க்கெட்டிங் துறையில் இருக்கிறான். கைநிறைய சம்பளம். ‘எப்படிப்பட்ட கடினமான டார்கெட்...

நீ பாதி நான் பாதி! (அவ்வப்போது கிளாமர்)

முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும் இருக்கிறார்கள். பிசினஸ் வேலையாக அடிக்கடி வெளியூர்களுக்குச்...