பெஸ்ட் மொமன்ட்ஸுக்கு பெஸ்ட் போட்டோகிராஃபி!! (மகளிர் பக்கம்)

இந்த மொமன்ட்ஸ்தான் உன் லைஃப் ஃபுல்லா உன் கூடவே வரும். ஆனால் அதை கேப்சர் பண்ண நல்ல போட்டோகிராஃபர் வேணுமே? என்கிற தொலைக்காட்சி விளம்பரத்தை கட்டாயம் பார்த்திருப்போம். கல்யாண புகைப்படம் என்றால் மணமக்கள் மாலையினை...

சிறுகதை-பாசச் சிறகுகள்…!! (மகளிர் பக்கம்)

அம்மா இருந்த அறைக்குள் எட்டிப் பார்த்தாள் காயத்ரி.ஊருக்குச் செல்வதற்காகப் பெட்டிகளை அடுக்கிக் கொண்டிருந்தார் சாரதா.அவருக்கு அருகில் குழந்தை சியாம் இருந்தான்.அவர் பெட்டியில் வைக்கும் புடவைகளை கலைத்து வெளியே எடுத்துப் போட்டான்.“சமர்த்துக் குட்டி இல்லை. பாட்டி...

மனம் கோணும் மெனோபாஸ் பிரச்னைகள்…!! (மருத்துவம்)

தளராமல் தாண்ட என்ன வழி? நாற்பத்து ஐந்து வயதைக் கடந்த பெண்மணி ஒருவர் முதுகு வலிக்காக என்னிடம் மருத்துவம் பார்க்க வந்திருந்தார். அவரின் வலிக்கு உரிய மருத்துவம் வழங்கிய பின்னர் அவரிடம் பேசுகையில்தான் தெரிந்தது...

நலம் காக்கும் பாரம்பரிய அரிசிகள்!! (மருத்துவம்)

குள்ளக்கார் அரிசி என்பது பழங்கால மற்றும் இந்தியாவின் உள்நாட்டு அரிசி வகையாகும். இது சிவப்பு அரிசி குடும்பத்தைச் சேர்ந்தது. 80 முதல் 100 நாட்களில் அறுவடை செய்யக்கூடிய குறுகிய காலப் பயிராகும். இந்த நெல்...

அளவு ஒரு பிரச்னை இல்லை!!!(அவ்வப்போது கிளாமர்)

மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்! கூட்டிலிருந்துவிழுந்தெழுந்துபயத்தோடுபறக்கக்கற்றுக்கொள்ளும்குஞ்சுப் பறவைக்காககுனிந்து கொடுக்கிறது வானம்.– க.மோகனரங்கன் மனோரஞ்சனுக்கு 28 வயது. படித்த வாலிபன். இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவன் ஒரு வினோத பயத்துடன் என்னைச் சந்திக்க வந்திருந்தான். என்ன பிரச்னை...

அன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்! (அவ்வப்போது கிளாமர்)

மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்! டாக்டர் டி.நாராயண ரெட்டி நல்லதோர் வீணை செய்தே – அதைநலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?- மகாகவி பாரதியார் பரமேஸ்வரியை கல்லூரி முடித்த உடன் ராஜபாளையத்தில் மாப்பிள்ளை பார்த்து கட்டிக் கொடுத்தார்கள். மாப்பிள்ளை...