வாழ்க்கை+வங்க=வளம்!!! (மகளிர் பக்கம்)
வேளாண்மை உலகின் மிகத்தேவையான முதல்நிலை தொழிலாகும். இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களை மட்டும் நுகராமல், அறிவாற்றலோடு இயற்கையின் உதவி கொண்டு மனிதன் பொருட்களை உற்பத்தி செய்கின்றான். உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளும் உயிர்வாழத் தேவை உணவு....
பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் மறுபடி!! (மகளிர் பக்கம்)
‘‘கம்ப்யூட்டரில் பட்டப்படிப்பு மற்றும் பொறியியல் துறை சார்ந்தவர்களுக்கு சொர்க்க வாசலாக இருந்தது சாஃப்ட்வேர் நிறுவனங்கள். தற்போது அந்த நிலை மாறி, எந்த துறை படித்து இருந்தாலும் கம்ப்யூட்டர் மொழியினை கற்றுக் கொண்டால், நீங்களும் சாஃப்ட்வேர்...
குழந்தைகளுக்கான தடுப்பூசிகள்… மூடநம்பிக்கைகளும் உண்மைகளும்! (மருத்துவம்)
தொற்றுநோய்கள் பரவாமல் தடுப்பதற்கு தடுப்பூசிகள் இன்றியமையாத விஷயம். கடுமையான உடல்நலச் சிக்கல்கள் அல்லது உடல்நிலையை மோசமாக்கக்கூடிய நோய்களிலிருந்து தடுப்பூசி மூலம் குழந்தைகளைப் பாதுகாக்க முடியும். இருப்பினும், தடுப்பூசிகளைச் சுற்றி பல மூடநம்பிக்கைகள் மற்றும் தவறான...
பெண்களுக்கான ஃபிட்னெஸ் ட்ரிக்ஸ்!! (மருத்துவம்)
உடலைப் பராமரிப்பதில் பெண்கள் பிரத்யேக கவனம் எடுத்துக்கொள்வார்கள். ஆனால், பெரும்பாலானவர்கள் புற அழகுக்குத்தான் முக்கியத்துவம் தருவார்கள். ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாய் இருந்தால்தான் புற அழகும் ஆரோக்கியமாய் அழகாய் இருக்கும். பெண்கள், குறிப்பாக இல்லத்தரசிகள் பின்பற்ற...
எளிது எளிது வாசக்டமி எளிது!! (அவ்வப்போது கிளாமர்)
நாம்இருவர் மட்டும்தனியே பூட்டப்பட்டஇந்த அறையின்அனுமதிக்கப்பட்ட இருள்தான்இத்தனை வருடங்களாய்தேவைப்பட்டிருக்கிறது நமக்குநம் காதலைமுழுதாய்கண்டடைய… – குகை மா.புகழேந்தி பந்தல்குடியில் மளிகைக்கடை வைத்திருக்கும் ராமசாமிக்கு வயது 40. மனைவி ரத்னா… மூன்று பெண் பிள்ளைகள். ‘இனி குழந்தை பெறும்...
ஆயுதமல்ல அந்தரங்க உறவு! (அவ்வப்போது கிளாமர்)
கூட்டாஞ்சோறுவேண்டுமானால் உனக்குகாரமாய் இருக்கலாம்!நீயே விரும்பியநானெப்படி உனக்குகசந்து போவேன்? – வா.மு.கோமு என்னிடம் ஆலோசனை பெற வந்தார் சரவணன். மிகுந்த தயக்கத்தோடு விஷயத்தைச்சொன்னார்… ‘நான் ஆசைப்பட்டு கூப்பிட்டா என் ஒயிஃப் ஒத்துழைக்கிறதில்லை டாக்டர்.’ சரவணனுக்கு வயது...