நட்புக்கு எல்லைகள் கிடையாது! (மகளிர் பக்கம்)
‘‘உண்மையான நட்புக்கு புரிதல் ரொம்பவே அவசியம். சில சமயம் நாம் ேகாவமா இருப்போம். நாம ஏன் கோவமா இருக்கோம்னு புரிந்து கொண்டு அதன்படி செயல்படுபவர்தான் உண்மையான தோழின்னு நான் சொல்வேன். எந்த உறவிலும் எதிர்பார்ப்புகள்...
ஆண்களை பிரசவ அறையில் அனுமதிக்க வேண்டும்! (மகளிர் பக்கம்)
‘‘இன்று திருமணம்… ஒரே வருடத்தில் இவர் எனக்கு செட்டாகல… அதனால் விவாகரத்து பெறுகிறோம் என பல ஜோடிகள் குடும்ப நல நீதிமன்ற படியினை ஏறுகிறார்கள். திருமண பந்தம் இருவரை இணைப்பது மட்டுமில்லை. இரண்டு குடும்பங்களை...
அந்தரங்க பகுதியில் இது இருக்க காரணம் என்ன தெரியுமா?..!! (அவ்வப்போது கிளாமர்)
பெண்களுக்கு பெண்ணுறுப்பில் ஒரு சில பிரச்சனைகள் வருகிறது. இதனால் அவர்கள் வெளியிடங்களுக்கு செல்லுதல், வேலைக்கு செல்லுதல் போன்ற நேரங்களில் அவர்களுக்கு இது பிரச்சனையை தருவதாக இருக்கும். மிகுந்த சிரமத்திற்கும் உள்ளாக்கும். பெண்ணுறுப்பில் ஏற்படும் பருக்கள்...
உறவுக்கு பின் மனைவியிடம் இதை செய்ய வற்புறுத்துபவரா? இதைக்கட்டாயம் பாருங்கள்..!! (அவ்வப்போது கிளாமர்)
உடலுறவுக்கு முன்னர் உங்களது மனைவியை சந்தோஷப்படுத்த நீங்கள் எக்கச்சக்க விஷயங்களை செய்வீர்கள். இது உண்மையில் சிறந்த விஷயம் தான். உடலுறவுக்கு முன்விளையாட்டுகள் என்பது மிகவும் முக்கியமான ஒன்று தான். இதில் எல்லாம் சரியாக இருக்கும்...
ஜலதோஷத்தை நீக்கும் முசுமுசுக்கை!! (மருத்துவம்)
*முசுமுசுக்கைக் கீரை சளி மற்றும் இருமல் சம்பந்தமான எல்லாப் பிரச்னைகளையும் போக்கவல்லது. *இலைகள் வெளிர் பச்சை நிறமானவை. தமிழகமெங்கும் வேலிகள், புதர்களில் பெரு மரங்களைச் சுற்றி இதனை காணலாம். *இலை, வேர் ஆகியவை மருத்துவப்...
நலம் காக்கும் பாரம்பரிய அரிசிகள்!! (மருத்துவம்)
கருப்பு கவுனி அரிசி, தடை செய்யப்பட்ட அரிசி, பேரரசர் அரிசி மற்றும் பிற பெயர்களில் இந்த அரிசி அழைக்கப்படுகிறது. கருப்பு கவுனி அரிசியை ஆட்சியாளர்கள் மற்றும் அரச குடும்பத்தினர் மட்டுமே சாப்பிட்டு வந்தனர். சாதாரண...