எப்போதும் ஒரு பேக்கப் பிளான் வச்சிருக்கணும்! (மகளிர் பக்கம்)
கடந்த வருடத்துடன் நான் சினிமாத் துறைக்கு வந்து 20 வருடங்களாகிறது. எல்லாரும் சொல்வது போல் சினிமாவிற்குள் நான் நுழைந்தது ஒரு விபத்து தான். முதல் பட வாய்ப்பு வந்த போது நான் பிட்ஸ் பிலானியில்...
இசை ஜாம்பவான்கள் உருவாக்கிய ஆன்லைன் இசைப் பள்ளி!! (மகளிர் பக்கம்)
இசை எல்லோருக்குமானது. சிலருக்கு பாட்டு பாட பிடிக்கும். ஒரு சிலருக்கு இசைக் கருவிகள் மேல் தனிப்பட்ட விருப்பம் இருக்கும். இசை ஒவ்வொருவரின் வாழ்க்கையில் பிணையப்பட்டு தான் இருக்கிறது. அதைப் புரிந்து கொண்ட நண்பர்களான ஆஷிஷ்...
குழந்தைகள் அமிலத்தை உட்கொண்டால் என்ன செய்வது? (மருத்துவம்)
வீடுகளில் குளியலறை, கழிப்பறை, தரை போன்ற இடங்களில் உண்டாகும் கரையை அகற்றுவதற்காக, அமிலம் பயன்படுத்துவார்கள். அதைத் தண்ணீர் என்று நினைத்து குழந்தைகள் குடித்துவிடலாம். அல்லது உடம்பின் மீது கொட்டிவிடலாம். அமிலம் தோலில் பட்டால், பட்ட...
முதலுதவி முக்கியம்! (மருத்துவம்)
விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு முதலுதவி சிகிச்சைகள் உடனடித்தேவை. இதை டாக்டர்கள் தான் செய்யவேண்டும் என்றில்லை. நீங்களே கற்றுக்கொண்டால் முதலுதவி சிகிச்சைகளை சுலபமாகச் செய்யலாம். இந்த உதவி, பாதிக்கப்பட்டவர் விரைவில் குணமடையப் பேருதவியாக இருக்கும். காயம் அடைந்தவருக்கு...
கல்யாணத்துக்கு ரெடியா?! # Premarital Special Counselling!! (அவ்வப்போது கிளாமர்)
இரண்டு உயிர்களை இணைப்பது, அவர்களின் குடும்பங்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது, நல்ல சந்ததிகளை உருவாக்குவது என்று பல்வேறு விஷயங்கள் திருமணம் என்ற ஒற்றை நிகழ்வில் அடங்கியிருக்கிறது. இத்தனை முக்கியத்துவம் பெற்ற திருமணத்துக்குத் தயாராவதே ஒரு பெரிய...
வயாகரா… சொல்வதெல்லாம் உண்மையல்ல! (அவ்வப்போது கிளாமர்)
‘‘வயாகரா மாத்திரை பற்றி நிறைய கற்பிதங்களும், கட்டுக்கதைகளும் இருக்கின்றன.இதன் எதிரொலியாக ரகசியமாக மாத்திரையைப் பயன்படுத்துவது, அளவுக்கதிகமாக உட்கொள்வது போன்ற காரணங்களால் உயிரிழப்பு வரையிலும் நிகழ்கிறது.வெளிப்படையாக அது பற்றிய விவாதங்களோ, விழிப்புணர்வோ இல்லாததுதான் இந்த குழப்பங்களுக்குக்...