மருதாணியில் ஓவியம்… அசத்தும் அகமதாபாத் கலைஞர்!! (மகளிர் பக்கம்)

பொதுவாக எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், பெண்கள் அனைவரும் சேர்ந்து கையில் மருதாணி இட்டுக் கொண்டு அந்த சுப நிகழ்ச்சியை ஆரம்பித்தால் அது மகிழ்ச்சியாக நடக்கும் என்பது நம்பிக்கை. இப்போது அதன் வடிவம் மாறி, வட...

பச்சிளம் குழந்தைக்கு கண்ணில் அறுவை சிகிச்சை!(மருத்துவம்)

பெங்களூருவைச் சார்ந்த அஜய் - சஞ்ஜனா தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை ஒன்று சமீபத்தில் பிறந்தது. ஆனால், அந்த சந்தோஷத்தை  அவர்களால் முழுமையாகக் கொண்டாட முடியவில்லை. காரணம், குழந்தையின் இடது கண்ணில் இருந்த கட்டி....

விளையாடும் போது அடிபட்டு இரத்தக்கசிவா?(மருத்துவம்)

சிறிய காயம், கத்தி அல்லது பிளேடால் ஏற்பட்ட வெட்டுக் காயம், கீழே விழுந்து அடிபட்டது என ரத்தக் கசிவு எப்படி ஏற்பட்டாலும், எங்கிருந்து ரத்தம் வருகிறது என்பதை முதலில் கண்டறிந்து, ரத்தம் வருவதை நிறுத்த...

என் சாதனையை நானே முறியடிப்பேன்!(மகளிர் பக்கம்)

சென்னை ஹோட்டலில் வேலை செய்யும் தொழிலாளியின் மகள் அர்ச்சனா. கண்ணை கட்டிக்கொண்டு காலை 7 மணி முதல் இரவு 7.15 மணி வரை சிலம்பம் சுற்றி ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், வேர்ல்டு ரெக்கார்டு...

காற்றைக் கிழித்துப்போடும் சிலம்பம்!! (மகளிர் பக்கம்)

வீழ்த்தும் ஆயுத மாய்… எதிரியின் கம்பைத் தடுத்து… நமது கம்பு எதிரியை பதம் பார்த்து… சிலம்பக் கலையை கையாளும் முறை, சாதாரண விஷயம் இல்லைதான்.உணவுக்கும், உயிருக்கும் இயற்கையோடு போராட வேண்டிய நிலையில் ஆதி மனிதன்...

குழந்தைகளை படுக்க வைக்கும் முறைகள்!! (மருத்துவம்)

தற்போது நிறைய குழந்தைகள் சரியான முறையில் தூங்குவதில்லை என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குழந்தைப் படுத்து உறங்குவதில் என்னென்ன தவறுகள் (Baby Sleep mistakes) இருக்கின்றன எனப் பார்க்கலாம். 6 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை தனித்...

அடைமழை கால ஆபத்து!! (மருத்துவம்)

அடைமழைக்காலம் துவங்கி புது வெள்ளம் அணைகள் மிரட்டிப் பாய்கிறது. இதன் மறு பக்கம் தொண்டைத் தொற்று, சளிக் காய்ச்சல், கடுமையான சளி இருமல் என நோய்கள் வாட்டி வதைக்கிறது. இப்போதைய சளி காய்ச்சல் இரண்டுமே...

எளிது எளிது வாசக்டமி எளிது! (அவ்வப்போது கிளாமர்)

பந்தல்குடியில் மளிகைக்கடை வைத்திருக்கும் ராமசாமிக்கு வயது 40. மனைவி ரத்னா… மூன்று பெண் பிள்ளைகள். ‘இனி குழந்தை பெறும் நிலையில் ரத்னாவின் உடல்நிலை இல்லை… கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியாத அளவுக்கு...

மயக்கம்… குழப்பம்… கலக்கம்!(அவ்வப்போது கிளாமர்)

காற்றோடு விளையாடிக் கொண்டிருந்தஉன் சேலைத் தலைப்பை இழுத்துநீ இடுப்பில் செருகிக் கொண்டாய்.அவ்வளவுதான்...நின்றுவிட்டது காற்று. - தபூ சங்கர் வருணும் நித்யாவும் புதுமணத் தம்பதிகள். வேலைக்குப் போகிறவர்கள். அதிக சம்பளம் பெறுகிறவர்கள். நவீன வாழ்க்கைமுறை இருவருக்கும்...

ஆயுதமல்ல அந்தரங்க உறவு!(அவ்வப்போது கிளாமர்)

என்னிடம் ஆலோசனை பெற வந்தார் சரவணன். மிகுந்த தயக்கத்தோடு விஷயத்தைச்சொன்னார்… ‘நான் ஆசைப்பட்டு கூப்பிட்டா என் ஒயிஃப் ஒத்துழைக்கிறதில்லை டாக்டர்.’ சரவணனுக்கு வயது 35. நல்ல வேலை, வருமானம்… ஆனால், தாமதமாக நடந்த திருமணம்!...

ஆண்களே…மனம் தளர வேண்டாம்!(அவ்வப்போது கிளாமர்)

குழந்தையின்மைக்குப் பெண்கள்தான் காரணம் என்று கை காட்டிவிட்டு தப்பிக்கும் வாய்ப்பு இந்தத் தலைமுறை ஆண்களுக்கு  இல்லை. அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் மருத்துவ யுகத்தில் சில எளிய பரிசோதனைகளே யார் பக்கம் பிரச்னை  என்பதைத் தெளிவாகச்...

திருநங்கைகளின் தூரிகைகள்!(மகளிர் பக்கம்)

சமீபத்தில் தூத்துக்குடியில் நடைபெற்ற நெய்தல் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு சுவர்களில் ஓவியங்களை வரைய திருநங்கைகளை அழைத்தார். இவர்களா? என்று கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது....

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை கலை மூலம் மீட்டெடுக்கும் சேலத்து பெண்! (மகளிர் பக்கம்)

சில ஆண்டுகளுக்கு முன் வரை, வீடுகளின் வாசலை பல வகையான அழகான கோலங்கள் அலங்கரித்து வந்தன. ஆனால் சென்னை போன்ற பெருநகரங்களில் அப்பார்ட்மெண்ட் வீடுகள் பெருக ஆரம்பித்து வேலையின் பளுவும் அதிகரிக்க ஆரம்பித்ததால், அந்த...

நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு என்ன உணவுகள் கொடுக்கலாம்?!(மருத்துவம்)

பொதுவாகவே குழந்தைகளின் உணவுப்பழக்கத்தில் அக்கறை செலுத்த வேண்டியது கட்டாயம். அதிலும் உடல்நிலை சரியில்லாதபோது இன்னும் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். எனவே, உங்கள் குழந்தைக்கு ஏற்படும் ஒவ்வொரு சுகவீனத்திற்கும் ஏற்ற வகையில் உணவளிப்பது பற்றி...

குழந்தைகளுக்கு எவ்வளவு தண்ணீர் கொடுக்க வேண்டும்?!(மருத்துவம்)

நீர் என்பதே இந்த உலகுக்கு ஆதாரம்… அதுவே நம் உடலுக்கும் ஆதாரம். உணவு உண்ணாமல்கூட சில நாட்கள் வாழ முடியும். ஆனால், நீரின்றி உயிர் வாழ்வதே சிரமம். உயிர் வாழ உதவும் என்கிற காரணத்தால்தான்...

நரகத்திலிருந்து ஓர் அழைப்பு!(அவ்வப்போது கிளாமர்)

சுரேஷுக்கு அது ஒரு பழக்கம்… இரவு 10 மணிக்கு மேல் ஒளிபரப்பாகும் பாலியல் தொடர்பான விளம்பரதாரர் நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்ப்பது!  கூடவே விளம்பரங்கள்… ‘எங்களுடைய தயாரிப்பான இந்த க்ரீமை தடவிக் கொண்டால் குதிரை சக்திக்கு...

நீ பாதி நான் பாதி!(அவ்வப்போது கிளாமர்)

முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி... - நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும் இருக்கிறார்கள். பிசினஸ் வேலையாக அடிக்கடி வெளியூர்களுக்குச்...

அரிவாள் ஆட்டம்!! (மகளிர் பக்கம்)

சாமியாட்ட வகைகளில் முக்கியமானது அரிவாள் ஆட்டம். மற்ற நாட்டுப்புறக் கலைகள் பொழுதுபோக்கு என்றால், அரிவாள் ஆட்டம் பக்தியும் வீரமும் சார்ந்தது. அரிவாள் வைத்திருக்கும் காவல் தெய்வங்கள் எல்லாவற்றுக்கும் இந்த ஆட்டம் உண்டு. இதில் முக்கிய...

லாவணிக் கலை !!(மகளிர் பக்கம்)

“லாவணி” என்றால் தர்க்க வாதம். அதாவது தொலைக்காட்சியில் வரும் பட்டிமன்ற விவாத நிகழ்ச்சிபோல அரசியல், சமூக பிரச்சனைகளை விவாதிக்கும் கலை வடிவமாக இது இருக்கிறது. 17ம் நூற்றாண்டில் தோன்றிய இக்கலை, 18ம் நூற்றாண்டின் இறுதியிலும்,...

யோகம் அறிவோம்! (மருத்துவம்)

உங்களுக்கான சிறந்த யோகமுறை எது?மனிதர்கள் உருவாக்கிய ஒவ்வொரு  துறையிலும் அத்துறையில் சிறந்தவற்றை அடைய,  வல்லுநர்கள்  சில அளவீடுகளை ஏற்படுத்தி  வைக்கின்றனர். அந்த அளவீடுகள் பல்லாயிரம் முறை சரிபார்க்கப்பட்டு, அனுபவிக்கப்பட்டு, பின்னர் பொது சமூகத்துக்கு வந்து...

அசிடிட்டியை தவிர்க்க சில எளிய வழிகள்! (மருத்துவம்)

நாம் உண்ணும் உணவு துகள்களை கரைக்க வயிற்றின் உள்ளே ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் பெப்சின் ஆகியவை செரிமானத்திற்காக வயிற்றில் உற்பத்தியாகின்றன. இந்த அமிலமானது வயிற்றின் உள்ளே தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழித்து வயிற்றின் உறுப்புகளை...

தேவை தேனிலவு!(அவ்வப்போது கிளாமர்)

மற்றவர்களுக்கும்நமக்கும் நடுவேஒரு மூன்று நிமிடத்தனிமை மட்டுமேகிடைக்கும் என்றால்நாம் அதற்குள்நம்மை எவ்வளவுதான்பருக முடியும்? - மனுஷ்யபுத்திரன் பாலு, வங்கி ஒன்றில் உதவி மேலாளர். இரு தம்பிகள், இரு தங்கைகள், அப்பா, அம்மாவுடன் 3 படுக்கையறை கொண்ட...

புறக்கணிப்பின் வலி!(அவ்வப்போது கிளாமர்)

மனிதர் கைக்குள் அகப்படாது அலைந்து திரிந்து கொண்டிருக்கிறது இடப்படாத முத்தம்! - சுப்ரபாரதி மணியன் கார்த்திக் மார்க்கெட்டிங் துறையில் இருக்கிறான். கைநிறைய சம்பளம். ‘எப்படிப்பட்ட  கடினமான டார்கெட் கொடுத்தாலும் முடித்து விடுவான்’ என்று நல்ல...

மர கொலு பொம்மைகள்!! (மகளிர் பக்கம்)

‘என்னோடது முழுக்க முழுக்க ரிட்டர்ன் கிஃப்ட்ஸ் கான்செப்ட்தான்’’ என நம்மிடம் பேச ஆரம்பித்தவர் ஆன்லைன் ரிட்டர்ன் கிஃப்ட்ஸ் தொழிலில் கடந்த 9 ஆண்டுகளாக இருக்கும் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஆனந்தி.‘‘முதலில் நான் தாம்பூல பைக்கான குட்டி...

நாதஸ்வரத்தில் கலக்கும் பள்ளிச் சிறுமிகள்!(மகளிர் பக்கம்)

நாதஸ்வரம் வாசிப்பவர்கள் பெரும்பாலும் ஆண்களாகவே இருப்பார்கள். பெண்களும் நாதஸ்வரம் வாசிக்கிறார்கள் என்பது ஆச்சரியமான விஷயம்தான் என்றாலும், திருவண்ணாமலையில் பள்ளிச் சிறுமிகள் இருவர் கோயில் திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகளில் நாதஸ்வரம் வாசிப்பது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது....

உணவு ரகசியங்கள்!! (மருத்துவம்)

வைட்டமின் டி கண்டுபிடிப்பு பண்டைய பாரம்பரிய மருத்துவத்தில், Rickes என்னும் எலும்புருக்கி நோயைக் குணப்படுத்துவதற்கு சூரிய வெளிச்சமே பயன்படுத்தப்பட்டது. சர் எட்வர்டு மெலன்பி என்பவர்தான், கொழுப்பு உணவுகளிலுள்ள கரையும் தன்மையுள்ள ஒரு பொருள் எலும்புருக்கி...

குந்தவை… ப்யூட்டி அண்ட் ஃபிட்னெஸ் டிப்ஸ்! (மருத்துவம்)

திரிஷா ‘பொன்னியின் செல்வன்‘ திரைப்படத்தின்  மூலம் மீண்டும் ஒரு ரவுண்டு வருகிறார். அசரடிக்கும் அழகில் இளசுகள் முதல் பெருசுகள் வரை அத்தனை பேரையும் அசத்துகிறார். திரையுலகில் இத்தனை ஆண்டுகளை கடந்தும்  இன்றும்  ஃபிட்டாக  இருக்கும் ...

என் இலக்கு ஒலிம்பிக் பதக்கம்!(மகளிர் பக்கம்)

‘குத்துச்சண்டை போட்டிகளில் பெண்கள் அதிகமாக பங்கு பெறுவதில்லை. இந்த விளையாட்டில் பெண்களுக்கு ஆர்வம் அதிகம். மேலும் வாய்ப்புகள் நிறைய உள்ள இந்த துறையில் அவர்களின் குடும்ப சூழ்நிலை காரணமாக எதையும் சாதிக்க முடியாமல் சாதாரண...

பூஜையறையை அழகாக்கும் இறை ஓவியங்கள்! (மகளிர் பக்கம்)

‘கேரளாவைச் சேர்ந்த உலக புகழ் பெற்ற ஓவியரான ராஜா ரவிவர்மாவின் ஊரில்தான் என் அப்பாவும் பிறந்தார். அங்கே எல்லோரும் எப்போதும் ரவிவர்மாவின் பெருமைகளை பேசுவார்கள். எங்கள் ஊரிலும் பலருக்கும் கலை நயம் இருந்தது. ஆனாலும்...

உடல்பருமனும் மனச்சோர்வும் vs தடுப்பு முறைகளும் சிகிச்சைகளும்! (மருத்துவம்)

மனம் எனும் மாயலோகம்! உடலின் எடை கூடுவதற்கு (பிற காரணங்களால் ஏற்படும்) மன உளைச்சல் ஒரு காரணம் என சென்ற இதழில் பார்த்தோம். இது ஒருவரின் உணவுப் பழக்கங்களை வெகுவாக பாதிக்கிறது. சிலர் சரியாக...

ஹேப்பி ப்ரக்னன்சி கர்ப்பகாலப் பராமரிப்பு!(மருத்துவம்)

கருவுற்ற பெண் மூன்று ‘G’ நிறைய சாப்பிட வேண்டும்.Green leaves - கீரை வகைகள்Green vegetables - பச்சைக் காய்கறிகள்Grains - முழு தானியங்கள் முழு தானியங்கள் என்றால் அதிகம் பாலிஷ் போடாத கோதுமை...

அலைபேசியில் அலையும் குரல்!(அவ்வப்போது கிளாமர்)

அது கேட்கப்படுகிறதுநாம் கேட்கிறோம்அத்தனை வன்மத்துடன்அவ்வளவு பிடிவாதமாகஅப்படி ஓர் உடைந்த குரலில்யாரும் அதற்கு பதிலளிக்கவிரும்பாதபோதும் - மனுஷ்யபுத்திரன் திவ்யஸ்ரீ சில நாட்களாக வெளியில் சொல்ல முடியாத இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாள். அவளது அலைபேசிக்கு தெரியாத  எண்ணில்...

திருமண உறவு அவசியமா?(அவ்வப்போது கிளாமர்)

செல்வாவுக்கு வயது 32 ஆகியும் திருமணத்தில் நம்பிக்கை இல்லை. திருமணம் செய்துகொண்டால் ஒரு பெண்ணுக்கு  அடிமையாகி விடுவோம்... அவளிடம் சிறைப்பட்டு விடுவோம் என பயந்தான். அவனது தெரிந்த வட்டத்தில் உள்ளவர்களுக்கு  திருமண வாழ்க்கை வெற்றி...

வெளிநாட்டிற்கு பறக்கும் வாழைநார் கூடைகள்!(மகளிர் பக்கம்)

வாழைநார் புடவை, வாழைநாரில் நகைகள் தொடர்ந்து வாழைநாரில் அழகான கூடைகளை புதுக்கோட்டை, ஆலங்குடி அருகே உள்ள வடகாடு கிராமத்தில் உள்ள பெண்கள் பின்னி வருகிறார்கள். இந்த கிராமத்தை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பெண்கள் இதனை...

தொழிலுக்கு பாலமாக அமைந்த இரண்டு தலைமுறை நட்பு!(மகளிர் பக்கம்)

செக்கு எண்ணெய் நம் முன்னோர் காலத்தில் இருந்து காலம் காலமாக நாம் பயன்படுத்தி வந்த எண்ணெய். ஆனால் சில காலமாக எல்லோரும் ரீபைன்ட் எண்ணெய்க்கு மாறி இருந்தோம். தற்போது மீண்டும் பலர் செக்கு எண்ணெய்க்கு...

அழகுக் குறிப்புகள் 10! (மருத்துவம்)

கடலை மாவையும், கோதுமை மாவையும் சம அளவில் எடுத்து நன்கு சலித்து அதைக் காய்ச்சிய பாலில் கலந்து முகம், கை, கால்களில் தடவி வந்தால், முகத்திலுள்ள கரும்புள்ளிகள் காணாமல் போய்விடும். வெட்டி வேரைக் காய...

கவுன்சலிங் ரூம்-மருத்துவப் பேராசிரியர் முத்தையா!!(மருத்துவம்)

எனக்கு வயது 50. நான் கடந்த ஆண்டு முதல் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவருகிறேன். தற்போது இந்த நோய் என் மனைவிக்கும் பரவி உள்ளதோ என சந்தேகமாக உள்ளது. யானைக்கால் நோய் ஏன்...

அளவு ஒரு பிரச்னை இல்லை!(அவ்வப்போது கிளாமர்)

மனோரஞ்சனுக்கு 28 வயது. படித்த வாலிபன். இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவன் ஒரு வினோத பயத்துடன் என்னைச் சந்திக்க வந்திருந்தான். என்ன பிரச்னை என விசாரித்தேன். ஆணுறுப்பு நாளுக்கு நாள் சுருங்கிக் கொண்டே போகிறது...

அன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்! (அவ்வப்போது கிளாமர்)

நல்லதோர் வீணை செய்தே - அதைநலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?- மகாகவி பாரதியார் பரமேஸ்வரியை கல்லூரி முடித்த உடன் ராஜபாளையத்தில் மாப்பிள்ளை பார்த்து கட்டிக் கொடுத்தார்கள். மாப்பிள்ளை வீட்டாரின் அணுகுமுறை முதலில் அன்பாகவும் மரியாதையாகவும் இருந்தது....