பேபி பெயின் கில்லர்? (மருத்துவம்)
தலைவலி அல்லது வயிற்றுவலியால் அவதிப்படுகிற குழந்தைகளுக்கு பெயின் கில்லர் கொடுக்கலாமா? குழந்தை நல மருத்துவர் லஷ்மி பிரசாந்த் குழந்தைகளுக்கு வலி நிவாரணி மாத்திரைகள் கொடுக்கலாம். ஆனால், அதற்கு முன், குழந்தையின் உடலை தலை முதல்...
நண்பரின் திடீர் காதல்… நல்லதா? (மகளிர் பக்கம்)
அன்புள்ள தோழிக்கு, படித்து முடித்ததும் வேலை கிடைத்து விட்டது. நான் புது ஆள் என்றாலும் வேலை செய்யும் இடத்தில் எல்லோரும் நன்றாக பழகினார்கள். எல்லோரிடமும் சிரித்து பேசுவதுதான் என் இயல்பும் கூட. எனது பெற்றோருக்கு...
பிறப்புச் சான்றிதழில் 2வது கணவர் பெயர் பிரச்னையா?(மகளிர் பக்கம்)
என்ன செய்வது தோழி? அன்புள்ள தோழிக்கு, நான் எனது பெற்றோருக்கு இளைய மகள். எனக்கு ஒரு அண்ணன். பெருநகரில் வசிப்பதால் நவீனங்களில் ஈடுபாடு உண்டு. ஆனால் காதல் மீது மட்டும் நல்ல ஈர்ப்பு இருந்ததில்லை....
தண்ணீரில் தவறி விழுந்த குழந்தைக்கு என்ன முதலுதவி செய்யவேண்டும்?(மருத்துவம்)
பொதுவாக குழந்தைகள் தண்ணீரில் விளையாடுவதற்கு அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், அதன் பின்னால் இருக்கக் கூடிய ஆபத்தை அறிய மாட்டார்கள். அதனால், பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகளுக்குத் தண்ணீரால் ஏற்படும் ஆபத்துகள் அதிகம். வீடுகளில் உள்ள...
அவசர வைத்தியம்!(மருத்துவம்)
தேள் கொட்டிய விரலை உப்புக் கரைசல் நீரில் சிறிது நேரம் வைத்திருந்தால் வலி குறையும். முடி உதிர்வதைத் தடுக்க நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது அவசியம். இதற்கு அன்றாட உணவில் அதிகமான பச்சை...
கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…!! (அவ்வப்போது கிளாமர்)
பெண்கள் அணிகலன், உடை, ஒப்பனை என தன்னழகை மிளிரச் செய்ய பயன்படுத்துகின்றனர். ஆண் தனது ஆளுமையால், அறிவால், உடல் கட்டழகால், திறமையால் பெண்ணை ஈர்க்க முயல்கின்றான். ஆக எந்த ஆணுக்குள்ளும் எப்போதும் ஒரு ஹீரோயிஸத்துக்கான...
ஆண்களின் செக்ஸ் பிரச்னைகள்!!(அவ்வப்போது கிளாமர்)
இறைவி’ படத்தில் எஸ்.ஜே. சூர்யா சொல்வது போல ஆண் என்பவன் நெடில். அவனுக்கு இயல்பாகவே பெண்ணை விட தான் உயர்ந்த இனம் என்ற எண்ணம் இருக்கும். பெண் மீது எந்தவிதக் குற்ற உணர்வும் இன்றி...
மகளை மயக்கிய காதலன்!! (மகளிர் பக்கம்)
எனக்கு வயது 38. பள்ளி ஆசிரியை. என் கணவரும் அரசு ஊழியர். இருவரும் எங்கள் நகருக்கு பக்கத்தில் உள்ள ஊர்களில் வேலை செய்கிறோம். எங்களுக்கு ஒரு மகள். அவள் இப்போது 11ம் வகுப்பு படிக்கிறாள்....
அடுத்தவர் செல்போனை பார்த்தால் பரபரக்கும் கைகள்! (மகளிர் பக்கம்)
கணவர், 3 பிள்ளைகள் என்று அழகான வாழ்க்கை. கணவர் மென்பொறியாளர். அதனால் வருவாய்க்கு குறைவில்லை. நானும் பொறியாளர்தான். ஆனால் குழந்தைகளை, குடும்பத்தை கவனித்துக்கொள்ள வெளியில் வேலைக்கு செல்லவில்லை. அவர் வேலைக்கும், பிள்ளைகள் பள்ளிக்கும் சென்ற...
குழந்தைகள் அமிலத்தை உட்கொண்டால் என்ன செய்வது?(மருத்துவம்)
வீடுகளில் குளியலறை, கழிப்பறை, தரை போன்ற இடங்களில் உண்டாகும் கரையை அகற்றுவதற்காக, அமிலம் பயன்படுத்துவார்கள். அதைத் தண்ணீர் என்று நினைத்து குழந்தைகள் குடித்துவிடலாம். அல்லது உடம்பின் மீது கொட்டிவிடலாம். அமிலம் தோலில் பட்டால், பட்ட...
முதலுதவி முக்கியம்!(மருத்துவம்)
விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு முதலுதவி சிகிச்சைகள் உடனடித்தேவை. இதை டாக்டர்கள் தான் செய்யவேண்டும் என்றில்லை. நீங்களே கற்றுக்கொண்டால் முதலுதவி சிகிச்சைகளை சுலபமாகச் செய்யலாம். இந்த உதவி, பாதிக்கப்பட்டவர் விரைவில் குணமடையப் பேருதவியாக இருக்கும். காயம் அடைந்தவருக்கு...
இன்பத்தை கருவாக்கினாள் பெண்!!(அவ்வப்போது கிளாமர்)
ஆணும் பெண்ணுமாய் இரண்டு உயிர்கள் படைக்கப்பட்டதன் முதல் நோக்கம் இனவிருத்தி. இதற்கான உபகரணம்தான் தாம்பத்யம். ஒரு மனித உயிரை உற்பத்தி செய்வதென்பது இயந்திரத்தனமாக நடப்பதில்லை. ஈர்த்து, இணைத்து, காதல் கொள்ளச் செய்து… காமத்தால் அந்தக்...
வாலிப வயோதிக அன்பர்களே…!!(அவ்வப்போது கிளாமர்)
கொஞ்சம் நிலவு... கொஞ்சம் நெருப்பு... பாலியல் குறித்து நம் மனதுக்குள் உருவாக்கப்பட்டிருக்கும் பயமும் தயக்கமும் மருத்துவப் போலிகளின் வியாபார மந்திரமாக இருக்கிறது. பாலியல் குறித்த புரிதல் இல்லாதவர்கள் ரகசியமாகவே இதற்கான வழி தேடுகின்றனர். பாலியல்...
கிறிஸ்துமஸ் மரம் ஏன் அலங்கரிக்கப்படுகிறது? (மகளிர் பக்கம்)
உலகளவில் பல மக்களால் கொண்டாடப்படும் பண்டிகை கிறிஸ்துமஸ். கிறிஸ்துமஸ் என்றாலே பரிசுப்பொருட்களுக்கு அடுத்ததாக அழகாக அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம்தான் நியாபகம் வரும். அதிலும் இருண்ட குளிர்காலத்தில் பச்சை மரத்தைக் கொண்டு வீடுகளை அலங்கரிப்பதன் மூலம்...
ஆபரணங்களை பாதுகாக்கும் வழிமுறைகள்!!(மகளிர் பக்கம்)
சாதாரணமாக ஒரு விசேஷம் என்றால் பெண்கள் ஆபரணங்கள் அணிவது வழக்கம். அவ்வாறு அணிந்து செல்லும் எந்த வகையான ஆபரணங்களாக இருந்தாலும் அதை முறையாக பராமரிக்க வேண்டும். நகைகளை அணிந்து விசேஷத்துக்கு சென்று வந்த பிறகு...
முதலுதவி அறிவோம்!(மகளிர் பக்கம்)
''ஐயோ அம்மா வலிக்குது… விளையாடுறப்ப விழுந்துட்டேன்… முட்டியில ரத்தம் வருது!'' என்று உங்கள் செல்லக் குழந்தை ஓடிவரும்போது, ''சொன்னாக் கேட்டாத்தானே… எங்கே அந்த டெட்டால் பாட்டிலை எடு… இங்கே கத்தரி இருந்துச்சே… யார் எடுத்தது?...
பச்சிளம் குழந்தை பராமரிப்பு!!(மகளிர் பக்கம்)
காய்ச்சல், பால் சரியாக உறிஞ்சி குடிக்காமலிருத்தல், சோர்ந்து போகுதல், மூச்சுவிட கஷ்டப்படுதல். ஒரு நாளில் மூன்று முறைக்கு குறைவாக சிறுநீர் போகுதல், உதடுகள் உலர்ந்து போகுதல், உச்சிக்குழி மிகவும் தாழ்வாக இருத்தல், வலிப்பு ஏற்படுதல்....
எய்ட்ஸை கண்டறிய புதிய கருவி!(அவ்வப்போது கிளாமர்)
இன்றைய தினம் உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் எபோலாவைப் போல சென்ற நூற்றாண்டில் மக்களைப் பீதியடையச் செய்த மிகக் கொடிய நோய் எய்ட்ஸ் (AIDS). முதன்முதலில் 1981ம் ஆண்டில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப் பட்டது. 1985ம் ஆண்டில்...
உலகை உலுக்கும் #Me Too…உளவியல் காரணங்களும் உடனடித் தீர்வுகளும்!(அவ்வப்போது கிளாமர்)
கொஞ்சம் நிலவு... கொஞ்சம் நெருப்பு... ஊரெங்கும் பற்றி எரிகிறது Me Too. சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதோடு இதுபோன்ற விஷயங்களைச் சொல்லிவிட்டு அதனால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ள தயாராக உள்ள பெண்கள் மட்டுமே மீ டூ...
மாமியாரின் 2வது கணவரால் தொல்லை!! (மகளிர் பக்கம்)
அன்புடன் தோழிக்கு, எனக்கு வயது 28. கல்லூரி படித்து முடித்ததும் திருமணம் நடந்தது. எனது திருமணம் பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணம். எங்கள் மாமியார் வீட்டில் 3 பிள்ளைகள். என் கணவர் பெரியவர். அடுத்து...
வெள்ளத்தாளில் எழுதிய உயில் செல்லுமா?(மகளிர் பக்கம்)
அன்புடன் தோழிக்கு,எனது அப்பா தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இப்போது அவருக்கு 67 வயது. அவருக்கு நாங்கள் 2 பெண்கள். எங்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது.எனது அப்பாவின் அப்பா அதாவது எனது தாத்தாவுக்கு...
விளையாடும் போது அடிபட்டு இரத்தக்கசிவா?(மருத்துவம்)
சிறிய காயம், கத்தி அல்லது பிளேடால் ஏற்பட்ட வெட்டுக் காயம், கீழே விழுந்து அடிபட்டது என ரத்தக் கசிவு எப்படி ஏற்பட்டாலும், எங்கிருந்து ரத்தம் வருகிறது என்பதை முதலில் கண்டறிந்து, ரத்தம் வருவதை நிறுத்த...
பச்சிளம் குழந்தைக்கு கண்ணில் அறுவை சிகிச்சை!(மருத்துவம்)
பெங்களூருவைச் சார்ந்த அஜய் - சஞ்ஜனா தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை ஒன்று சமீபத்தில் பிறந்தது. ஆனால், அந்த சந்தோஷத்தை அவர்களால் முழுமையாகக் கொண்டாட முடியவில்லை. காரணம், குழந்தையின் இடது கண்ணில் இருந்த கட்டி....
குழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்!(அவ்வப்போது கிளாமர்)
குழந்தையின்மைக்குப் பெண்கள்தான் காரணம் என்று கைகாட்டிவிட்டு தப்பிக்கும் வாய்ப்பு இந்தத் தலைமுறை ஆண்களுக்கு இல்லை. அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் மருத்துவ யுகத்தில் சில எளிய பரிசோதனைகளே யார் பக்கம் பிரச்னை என்பதைத் தெளிவாகச் சொல்லிவிடும்....
கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை!(அவ்வப்போது கிளாமர்)
யாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை. விலங்குகளுக்கு யார் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று விதண்டாவாதம் பேசுவார்கள். விலங்குகள் மற்றவை செய்வதை பார்த்தே கற்றுக்கொள்கின்றன. காமக்கலை சரியாக தெரிந்து இருந்தால் பாலியல் பிரச்னைகளுக்காக ஏன் மருத்துவர்களை...
ஆன்லைன் போதையால் அவதி!! (மகளிர் பக்கம்)
அன்புடன் தோழிக்கு, எனக்கு வயது 35. நான் ஒரு மென்பொருள் பொறியாளர். அமெரிக்காவில் உள்ள நிறுவனத்துக்காக இந்தியாவில் இருந்தபடியே 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். பெரிய நிறுவனம், அதற்கேற்ப பதவி என்று நல்ல சம்பளமும்...
தினம் ஒரு ரெசிபி !!(மகளிர் பக்கம்)
கொரோனா தாக்கம் முடிந்தது என்று மூச்சு விடுவதற்குள் அடுத்த அலை ஆரம்பித்துவிட்டது. மறுபடியும் ஊரடங்கு, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஆன்லைன் வகுப்பு, வீட்டில் இருந்தபடியே வேலை பார்ப்பது என்று ஒவ்வொரு திட்டங்கள் அமலுக்கு வரும்...
அடைமழை கால ஆபத்து!! (மருத்துவம்)
அடைமழைக்காலம் துவங்கி புது வெள்ளம் அணைகள் மிரட்டிப் பாய்கிறது. இதன் மறு பக்கம் தொண்டைத் தொற்று, சளிக் காய்ச்சல், கடுமையான சளி இருமல் என நோய்கள் வாட்டி வதைக்கிறது. இப்போதைய சளி காய்ச்சல் இரண்டுமே...
குழந்தைகளை படுக்க வைக்கும் முறைகள்!!(மருத்துவம்)
தற்போது நிறைய குழந்தைகள் சரியான முறையில் தூங்குவதில்லை என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குழந்தைப் படுத்து உறங்குவதில் என்னென்ன தவறுகள் (Baby Sleep mistakes) இருக்கின்றன எனப் பார்க்கலாம். 6 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை தனித்...
குழந்தைப்பேற்றுக்கு பின் பெண்களுக்கு மன அழுத்தம் வருமா?(மகளிர் பக்கம்)
எனது குழந்தைக்கு நான் ஒரு நல்ல தாயாக இருக்க முடியவில்லை. குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் ஒரு நல்ல பெண்ணாகவும் என்னால் இருக்க முடியவில்லை..! - டாக்டர் சௌந்தர்யா டா க்டர் சௌந்தர்யா நீரஜ்..! கர்நாடக முன்னாள்...
மாறுவானா என் மகன்?(மகளிர் பக்கம்)
அன்புடன் தோழிக்கு,நான் மத்திய அரசில் பணியாற்றுகிறேன். இன்னும் சில ஆண்டுகளில் ஓய்வு பெற இருக்கிறேன். இந்த வேலை என் கணவர் இறந்ததால், வாரிசு அடிப்படையில் கிடைத்த வேலை. ஆம். நான் ஒரு விதவை. இளம்...
LGBT!! (அவ்வப்போது கிளாமர்)
பதின் பருவக் குழந்தைகளுக்கு இயல்பிலேயே ஒரு பதற்றம் நெஞ்சுக்குள் இருக்கும். ஆண், பெண் இரு பால் குழந்தைகளின் பெற்றோருக்கும் தன் குழந்தை பாலியல் ரீதியாக பாதிக்கப்படக் கூடாது என்ற அச்சம் இருக்கும். இதற்கிடையில் குழந்தைகள்...
மெனோபாஸ் தாம்பத்யத்துக்கு தடையாகுமா?!(அவ்வப்போது கிளாமர்)
வாழ்வின் கடைசித் துளி வரை உடன் வரும் உணர்வு. ஆணுக்கும் பெண்ணுக்குமான இணைப்பை பலப்படுத்தும் அந்த அபூர்வ சக்தி இதற்கு கூடுதலாகவே உண்டு. ஆனால், இங்கு காலம்காலமாகவே ரொமான்சில் பெண்ணின் விருப்பங்கள் பேசப்படுவதில்லை.அடுத்தவரின் பசியை...
குழந்தைகளுக்கு எவ்வளவு தண்ணீர் கொடுக்க வேண்டும்?!(மருத்துவம்)
நீர் என்பதே இந்த உலகுக்கு ஆதாரம்… அதுவே நம் உடலுக்கும் ஆதாரம். உணவு உண்ணாமல்கூட சில நாட்கள் வாழ முடியும். ஆனால், நீரின்றி உயிர் வாழ்வதே சிரமம். உயிர் வாழ உதவும் என்கிற காரணத்தால்தான்...
நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு என்ன உணவுகள் கொடுக்கலாம்?!(மருத்துவம்)
பொதுவாகவே குழந்தைகளின் உணவுப்பழக்கத்தில் அக்கறை செலுத்த வேண்டியது கட்டாயம். அதிலும் உடல்நிலை சரியில்லாதபோது இன்னும் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். எனவே, உங்கள் குழந்தைக்கு ஏற்படும் ஒவ்வொரு சுகவீனத்திற்கும் ஏற்ற வகையில் உணவளிப்பது பற்றி...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு Sexless Marriage என்ற பெயர் வேறு...
தடம்புரளும் தாம்பத்ய ரயில்!!(அவ்வப்போது கிளாமர்)
கவர் ஸ்டோரி தாம்பத்ய உறவில் இறைநிலை அடையலாம் என்பது முன்னோர் வகுத்த நியதி. ஆனால், இன்றைய சூழலில் அதற்கு நேர்மாறாக, சாத்தானின் பாதையாக மாறி இந்த உறவு பயணித்து கொண்டிருக்கிறது. இதற்கு என்ன தீர்வு...
பாதுகாப்பான வாழ்க்கைக்கு என்ன செய்யலாம்? (மகளிர் பக்கம்)
நாம் அனைவருமே ஒரு கட்டத்தில் நம்முடைய தினசரி வேலையிலிருந்து ஓய்வெடுக்க வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் நாட்கள் நெருங்க நெருங்க சரியான திட்டமிடல் இல்லாததால் ரிடையர்மென்ட் வயதில் நாம் பல அனுபவங்களை இழக்க வேண்டி...
எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வுண்டு!(மகளிர் பக்கம்)
‘‘எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு என்பது உண்டு. தீர்க்க முடியாத பிரச்சனை எதுவும் கிடையாது. எனவே நேர்மறை சிந்தனையோடு பிரச்சனைகளை அணுக வேண்டும். பிரச்சனைகளை கடந்து போகும்போதுதான் வெற்றி கிடைக்கும்’’ என்கிறார் சரும நிபுணர் ஐஸ்வர்யா...