லாவணிக் கலை !!(மகளிர் பக்கம்)
“லாவணி” என்றால் தர்க்க வாதம். அதாவது தொலைக்காட்சியில் வரும் பட்டிமன்ற விவாத நிகழ்ச்சிபோல அரசியல், சமூக பிரச்சனைகளை விவாதிக்கும் கலை வடிவமாக இது இருக்கிறது. 17ம் நூற்றாண்டில் தோன்றிய இக்கலை, 18ம் நூற்றாண்டின் இறுதியிலும்,...
யோகம் அறிவோம்! (மருத்துவம்)
உங்களுக்கான சிறந்த யோகமுறை எது?மனிதர்கள் உருவாக்கிய ஒவ்வொரு துறையிலும் அத்துறையில் சிறந்தவற்றை அடைய, வல்லுநர்கள் சில அளவீடுகளை ஏற்படுத்தி வைக்கின்றனர். அந்த அளவீடுகள் பல்லாயிரம் முறை சரிபார்க்கப்பட்டு, அனுபவிக்கப்பட்டு, பின்னர் பொது சமூகத்துக்கு வந்து...
அசிடிட்டியை தவிர்க்க சில எளிய வழிகள்! (மருத்துவம்)
நாம் உண்ணும் உணவு துகள்களை கரைக்க வயிற்றின் உள்ளே ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் பெப்சின் ஆகியவை செரிமானத்திற்காக வயிற்றில் உற்பத்தியாகின்றன. இந்த அமிலமானது வயிற்றின் உள்ளே தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழித்து வயிற்றின் உறுப்புகளை...
தேவை தேனிலவு!(அவ்வப்போது கிளாமர்)
மற்றவர்களுக்கும்நமக்கும் நடுவேஒரு மூன்று நிமிடத்தனிமை மட்டுமேகிடைக்கும் என்றால்நாம் அதற்குள்நம்மை எவ்வளவுதான்பருக முடியும்? - மனுஷ்யபுத்திரன் பாலு, வங்கி ஒன்றில் உதவி மேலாளர். இரு தம்பிகள், இரு தங்கைகள், அப்பா, அம்மாவுடன் 3 படுக்கையறை கொண்ட...
புறக்கணிப்பின் வலி!(அவ்வப்போது கிளாமர்)
மனிதர் கைக்குள் அகப்படாது அலைந்து திரிந்து கொண்டிருக்கிறது இடப்படாத முத்தம்! - சுப்ரபாரதி மணியன் கார்த்திக் மார்க்கெட்டிங் துறையில் இருக்கிறான். கைநிறைய சம்பளம். ‘எப்படிப்பட்ட கடினமான டார்கெட் கொடுத்தாலும் முடித்து விடுவான்’ என்று நல்ல...
மர கொலு பொம்மைகள்!! (மகளிர் பக்கம்)
‘என்னோடது முழுக்க முழுக்க ரிட்டர்ன் கிஃப்ட்ஸ் கான்செப்ட்தான்’’ என நம்மிடம் பேச ஆரம்பித்தவர் ஆன்லைன் ரிட்டர்ன் கிஃப்ட்ஸ் தொழிலில் கடந்த 9 ஆண்டுகளாக இருக்கும் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஆனந்தி.‘‘முதலில் நான் தாம்பூல பைக்கான குட்டி...
நாதஸ்வரத்தில் கலக்கும் பள்ளிச் சிறுமிகள்!(மகளிர் பக்கம்)
நாதஸ்வரம் வாசிப்பவர்கள் பெரும்பாலும் ஆண்களாகவே இருப்பார்கள். பெண்களும் நாதஸ்வரம் வாசிக்கிறார்கள் என்பது ஆச்சரியமான விஷயம்தான் என்றாலும், திருவண்ணாமலையில் பள்ளிச் சிறுமிகள் இருவர் கோயில் திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகளில் நாதஸ்வரம் வாசிப்பது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது....
உணவு ரகசியங்கள்!! (மருத்துவம்)
வைட்டமின் டி கண்டுபிடிப்பு பண்டைய பாரம்பரிய மருத்துவத்தில், Rickes என்னும் எலும்புருக்கி நோயைக் குணப்படுத்துவதற்கு சூரிய வெளிச்சமே பயன்படுத்தப்பட்டது. சர் எட்வர்டு மெலன்பி என்பவர்தான், கொழுப்பு உணவுகளிலுள்ள கரையும் தன்மையுள்ள ஒரு பொருள் எலும்புருக்கி...
குந்தவை… ப்யூட்டி அண்ட் ஃபிட்னெஸ் டிப்ஸ்! (மருத்துவம்)
திரிஷா ‘பொன்னியின் செல்வன்‘ திரைப்படத்தின் மூலம் மீண்டும் ஒரு ரவுண்டு வருகிறார். அசரடிக்கும் அழகில் இளசுகள் முதல் பெருசுகள் வரை அத்தனை பேரையும் அசத்துகிறார். திரையுலகில் இத்தனை ஆண்டுகளை கடந்தும் இன்றும் ஃபிட்டாக இருக்கும் ...
என் இலக்கு ஒலிம்பிக் பதக்கம்!(மகளிர் பக்கம்)
‘குத்துச்சண்டை போட்டிகளில் பெண்கள் அதிகமாக பங்கு பெறுவதில்லை. இந்த விளையாட்டில் பெண்களுக்கு ஆர்வம் அதிகம். மேலும் வாய்ப்புகள் நிறைய உள்ள இந்த துறையில் அவர்களின் குடும்ப சூழ்நிலை காரணமாக எதையும் சாதிக்க முடியாமல் சாதாரண...
பூஜையறையை அழகாக்கும் இறை ஓவியங்கள்! (மகளிர் பக்கம்)
‘கேரளாவைச் சேர்ந்த உலக புகழ் பெற்ற ஓவியரான ராஜா ரவிவர்மாவின் ஊரில்தான் என் அப்பாவும் பிறந்தார். அங்கே எல்லோரும் எப்போதும் ரவிவர்மாவின் பெருமைகளை பேசுவார்கள். எங்கள் ஊரிலும் பலருக்கும் கலை நயம் இருந்தது. ஆனாலும்...
உடல்பருமனும் மனச்சோர்வும் vs தடுப்பு முறைகளும் சிகிச்சைகளும்! (மருத்துவம்)
மனம் எனும் மாயலோகம்! உடலின் எடை கூடுவதற்கு (பிற காரணங்களால் ஏற்படும்) மன உளைச்சல் ஒரு காரணம் என சென்ற இதழில் பார்த்தோம். இது ஒருவரின் உணவுப் பழக்கங்களை வெகுவாக பாதிக்கிறது. சிலர் சரியாக...
ஹேப்பி ப்ரக்னன்சி கர்ப்பகாலப் பராமரிப்பு!(மருத்துவம்)
கருவுற்ற பெண் மூன்று ‘G’ நிறைய சாப்பிட வேண்டும்.Green leaves - கீரை வகைகள்Green vegetables - பச்சைக் காய்கறிகள்Grains - முழு தானியங்கள் முழு தானியங்கள் என்றால் அதிகம் பாலிஷ் போடாத கோதுமை...
அலைபேசியில் அலையும் குரல்!(அவ்வப்போது கிளாமர்)
அது கேட்கப்படுகிறதுநாம் கேட்கிறோம்அத்தனை வன்மத்துடன்அவ்வளவு பிடிவாதமாகஅப்படி ஓர் உடைந்த குரலில்யாரும் அதற்கு பதிலளிக்கவிரும்பாதபோதும் - மனுஷ்யபுத்திரன் திவ்யஸ்ரீ சில நாட்களாக வெளியில் சொல்ல முடியாத இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாள். அவளது அலைபேசிக்கு தெரியாத எண்ணில்...
திருமண உறவு அவசியமா?(அவ்வப்போது கிளாமர்)
செல்வாவுக்கு வயது 32 ஆகியும் திருமணத்தில் நம்பிக்கை இல்லை. திருமணம் செய்துகொண்டால் ஒரு பெண்ணுக்கு அடிமையாகி விடுவோம்... அவளிடம் சிறைப்பட்டு விடுவோம் என பயந்தான். அவனது தெரிந்த வட்டத்தில் உள்ளவர்களுக்கு திருமண வாழ்க்கை வெற்றி...
வெளிநாட்டிற்கு பறக்கும் வாழைநார் கூடைகள்!(மகளிர் பக்கம்)
வாழைநார் புடவை, வாழைநாரில் நகைகள் தொடர்ந்து வாழைநாரில் அழகான கூடைகளை புதுக்கோட்டை, ஆலங்குடி அருகே உள்ள வடகாடு கிராமத்தில் உள்ள பெண்கள் பின்னி வருகிறார்கள். இந்த கிராமத்தை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பெண்கள் இதனை...
தொழிலுக்கு பாலமாக அமைந்த இரண்டு தலைமுறை நட்பு!(மகளிர் பக்கம்)
செக்கு எண்ணெய் நம் முன்னோர் காலத்தில் இருந்து காலம் காலமாக நாம் பயன்படுத்தி வந்த எண்ணெய். ஆனால் சில காலமாக எல்லோரும் ரீபைன்ட் எண்ணெய்க்கு மாறி இருந்தோம். தற்போது மீண்டும் பலர் செக்கு எண்ணெய்க்கு...
அழகுக் குறிப்புகள் 10! (மருத்துவம்)
கடலை மாவையும், கோதுமை மாவையும் சம அளவில் எடுத்து நன்கு சலித்து அதைக் காய்ச்சிய பாலில் கலந்து முகம், கை, கால்களில் தடவி வந்தால், முகத்திலுள்ள கரும்புள்ளிகள் காணாமல் போய்விடும். வெட்டி வேரைக் காய...
கவுன்சலிங் ரூம்-மருத்துவப் பேராசிரியர் முத்தையா!!(மருத்துவம்)
எனக்கு வயது 50. நான் கடந்த ஆண்டு முதல் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவருகிறேன். தற்போது இந்த நோய் என் மனைவிக்கும் பரவி உள்ளதோ என சந்தேகமாக உள்ளது. யானைக்கால் நோய் ஏன்...
அளவு ஒரு பிரச்னை இல்லை!(அவ்வப்போது கிளாமர்)
மனோரஞ்சனுக்கு 28 வயது. படித்த வாலிபன். இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவன் ஒரு வினோத பயத்துடன் என்னைச் சந்திக்க வந்திருந்தான். என்ன பிரச்னை என விசாரித்தேன். ஆணுறுப்பு நாளுக்கு நாள் சுருங்கிக் கொண்டே போகிறது...
அன்பும் அக்கறையும் மட்டுமே வேண்டும்! (அவ்வப்போது கிளாமர்)
நல்லதோர் வீணை செய்தே - அதைநலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?- மகாகவி பாரதியார் பரமேஸ்வரியை கல்லூரி முடித்த உடன் ராஜபாளையத்தில் மாப்பிள்ளை பார்த்து கட்டிக் கொடுத்தார்கள். மாப்பிள்ளை வீட்டாரின் அணுகுமுறை முதலில் அன்பாகவும் மரியாதையாகவும் இருந்தது....
நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும் வாழைப்பூ!! (மருத்துவம்)
வாழைப்பூவில் வைட்டமின் பி அதிகம் உள்ளது. இந்தப்பூவை அடிக்கடி சமைத்து உட்கொண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய், வயிற்றுவலி மற்றும் குடல்புண், ரத்தபேதி, மூலநோய் ஆகியவை குணமாகும்.கை, கால் எரிச்சலுக்கு வாழைப்பூவை இடித்து, அதில்...
நீரிழிவு நோயாளிகளின் நண்பன் பீன்ஸ்!! (மருத்துவம்)
நாம் அன்றாடம் உணவாக பயன்படுத்தும் காய்கறிகளில் மிகவும் விலை மலிவானதும், அதே நேரம் உடலுக்கு பல சத்துக்களை தரவல்ல ஒரு காய்தான் பீன்ஸ். ரத்த சர்க்கரை அளவை குறைப்பதால் சர்க்கரை நோய்க்கு எதிராக செயல்படுகிறது....
கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…!! (அவ்வப்போது கிளாமர்)
‘‘ஒரு மொட்டு பூவாக மலரும் நொடியில் இமைக்காமல் நீங்கள் அந்தப் பூவையே பார்த்துக் கொண்டிருந்தாலும் அது எப்படி மலர்கிறது, மலர்ந்தது என்பதை உங்களால் புரிந்து கொள்ளவோ, வார்த்தைகளால் விவரிக்கவோ முடியாது. அது போலத்தான் பாலின...
எல்லை தாண்டும் பயங்கரவாதம்!!(அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தைத் தாண்டி ஓர் உறவு உருவாகும் உளவியல் பின்னணி என்ன? இதுபோன்ற உறவுகள் தவறுதான் என்று சுட்டிக்காட்டப்பட்டாலும் ஆண்களும் பெண்களும் இதில் விழவே செய்கிறார்களே... அது ஏன்? மன உளைச்சல், விவாகரத்து, திக்கற்று நிற்கும்...
பல வித டிசைன்களில் பத்தமடை பாய்கள் ! (மகளிர் பக்கம்)
திண்டுக்கல் என்றால், தலப்பாகட்டி பிரியாணி, தூத்துக்குடிக்கு மக்ரூன், மணப்பாறை என்றால் முறுக்கு… இவ்வாறு ஒவ்ெவாரு ஊருக்கும் தனிப்பட்ட சிறப்புண்டு, அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பத்தமடை என்னும் ஊரின் சிறப்பு அங்குள்ள பாய்கள்....
கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)
* வெண்டைக்காயின் வழுவழுப்பு மாற, வதக்கும் போது வெண்டைக்காய் மீது மோர் அல்லது புளி கரைத்த நீரை தெளித்தால் போதும்.* இரண்டு பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டி ரசம் நுரைத்து வரும்போது போட்டால் சுவை...
இது அமர்க்களமான டயட்!! (மருத்துவம்)
லோ க்ளைசெமிக் டயட்தான் இன்று மருத்துவ உலகின் வைரல். சர்க்கரை நோயாளிகள் முதல் எடைக் குறைப்பில் ஈடுபடுவோர் வரை அனைவருக்கும் ஏற்ற மிகச் சிறந்த டயட் இது என்கிறார்கள். ரத்தத்தில் சர்க்கரை கரையும் விகிதத்தை...
ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் டேஷ் டயட்!! (மருத்துவம்)
எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் உலகை அச்சுறுத்தும் ஆபத்தாக மாறி வருகிறது உயர் ரத்த அழுத்தம். உலகளவில் நான்கில் ஒரு நபர் ஹைபர் டென்ஷன் எனும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறவராக இருக்கிறார். இன்றைய நவீன...
போர்னோ போதை!! (அவ்வப்போது கிளாமர்)
‘கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்ஒண்டொடி கண்ணே உள’ புணர்ச்சி மகிழ்தல் அதிகாரத்தில் பெண்ணின் பெருமை பற்றி இப்படி ரசனையோடு விளக்குகிறார் வள்ளுவர். காமம் என்பதும் அப்படி ஐம்புலனின் வழியாகவும் நம்மை ஆட்கொண்டு மகிழ்விப்பதுதான். இன்று...
டீன் ஏஜ் செக்ஸ்?!(அவ்வப்போது கிளாமர்)
கொஞ்சம் நிலவு... கொஞ்சம் நெருப்பு... ‘‘டீன் ஏஜ் பருவத்தில் இரு மனங்களுக்கு இடையில் துவங்கும் ஈர்ப்புவிசை இழுவிசையாக பரிணமிக்கிறது. உள்ளத் தேடல்... உடல் தேடலில் தன் இலக்கை அடைகிறது. இது தவறா, சரியா என்ற...
வாழ்க்கை+வங்கி=வளம்! (மகளிர் பக்கம்)
வீடு கட்டும் காலம் வீடு கட்டத் துவங்கியவுடன் ஒவ்வொரு நிலையிலும் வங்கிக் கடன் தொகையை எவ்வாறு பெறுவது, நாம் செய்யவேண்டிய பணிகள் என்னென்ன என்பது குறித்து முதலில் பார்ப்போம். நாம் வீட்டுக்கடனை எதற்காக வாங்குகின்றோம்...
கடலை இடி உருண்டை…தூயமல்லி பட்டை முறுக்கு…பூங்கார் அரிசி அதிரசம்!(மகளிர் பக்கம்)
தங்குவதற்கு வீடு, உடுத்த உடை இருந்தாலும், இவற்றில் மிகவும் முக்கியமானது நாம் உண்ணும் உணவு. இன்றைய காலக்கட்டத்தில் நம்முடைய பாரம்பரிய உணவினை எல்லாம் மறந்துவிட்டோம். இன்ஸ்டன்ட் உணவுகளால் ஏற்படும் உடல் உபாதைகளுக்கு இனியாவது முற்றுப்புள்ளி...
நீரிழிவு நோயாளிகள் கவனிக்க…!! (மருத்துவம்)
நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த உணவான காராமணியில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. இவற்றை காலை, மாலை, இரவு என மூன்று நேரங்களிலும் எடுத்துக்கொண்டால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. பி காம்ப்ளக்ஸ், கனிமச்சத்துக்கள், புரதச்சத்து, மாவுச்சத்து,...
டயாபடீக் டயட்!(மருத்துவம்)
சர்க்கரை நோய் இன்று இந்தியாவைப் பிடித்து உலுக்கிக்கொண்டிருக்கும் வாழ்க்கைமுறை நோய்களில் முதன்மையானது. சர்க்கரை நோய் வந்த பலருக்கும் எழும் பிரதானமான கேள்வி, ’இயற்கையான வழிகளில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த வழி உள்ளதா?’ என்பதுதான். யோகா...
முதல் இரவுக்கு பிறகு…!!(அவ்வப்போது கிளாமர்)
முதலிரவு முடிந்த பிறகு அடுத்த நாள் காலையிலும், அடுத்தடுத்த நாட்களிலும் அந்த இணைகள் எதிர்கொள்ளும் கேள்விகள் கூர்மையானவை. அவர்கள் இருவருக்குள்ளும் ஆயிரம் கேள்விகள் முளைத்து அலைக்கழித்துக் கொண்டிருக்கும். காத்திருக்கும் கேள்விகள் பெண் மனதின் நாணத்தின்...
முதலிரவு குழப்பங்கள்!!(அவ்வப்போது கிளாமர்)
முதலிரவு அனுபவங்களை அதன் பின் வரும் எந்த இரவிலும் மறக்க முடியாது. மாமாவின் கேள்விகளுக்கு வெட்கி, அத்தையின் ஆர்ப்பாட்டங்களுக்கு பயந்து ஓடி, தன் இணையின் செல்ல கேள்விகளுக்கு பதிலின்றித் திணறி, நண்பர்களின் எக்குத்தப்பான கேள்விகளுக்கு...
ஒரு தயாரிப்பாளரா ரஜினி சாரை வைத்து படம் செய்யணும்! (மகளிர் பக்கம்)
ஒரு சினிமா உருவாக இயக்குனர், நடிகர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர் என பலர் இருந்தாலும், அந்த சினிமா திரையில் தோன்ற முக்கிய பங்கு தயாரிப்பாளர்களுக்கு உண்டு. இவர்கள் அனைவருக்கும் சம்பளம் முதல் சினிமா எடுக்க தேவைப்படும்...
தமிழ் மொழியில் வீட்டை அலங்கரிக்கலாம்!(மகளிர் பக்கம்)
விருதுநகரைச் சேர்ந்தவர் பிரியங்கா ராமன். பொறியியல் பட்டதாரியான இவர், கலை மீது இருக்கும் ஆர்வத்தில், தன் ஐடி வேலையை உதறி இப்போது அழகு தமிழில் பாரதியாரின் கவிதைகள், ஆத்திச்சூடி என பல நீதி நூல்களில்...