பெஸ்ட் ஃபுட் புகைப்பட கலைஞர்னு பெயர் எடுக்கணும்!(மகளிர் பக்கம்)

அடுக்கி வைக்கப்பட்ட பேன்கேக் அதன் மேல் சொட்ட சொட்ட ஒழுகும் தேன்… ஆவி பறக்கும் மூங்கில் பிரியாணி… நுரை ததும்பும் பில்டர் காபி… படிக்கும் போதே நம்முடைய மனத்திரையில் காட்சியாக ஓடும். அந்த ஒவ்வொரு...

என் கனவு கிராண்ட்ஸ்லாம்..! (மகளிர் பக்கம்)

நம் நாட்டில் எண்ணற்ற விளையாட்டுகள் இருந்தாலும் கிரிக்கெட்டிற்கு இருக்கும் மவுசு வேறு எந்த விளையாட்டுகளுக்கும் இருப்பதில்லை. கிரிக்கெட்டில் ஒரு சிறு துரும்பு அசைந்தாலும் அடுத்த நிமிடமே மிகவும் பிரபலமாகிவிடும். ஆனால் அதுவே, மற்ற விளையாட்டுகளைப்...

சில குழந்தைகள் பிறந்த உடன் அழாமல் இருப்பது ஏன்?(மருத்துவம்)

குழந்தை பிறந்துவிட்டது என்பதை தெரியப்படுத்துவதே அதன் அழுகை சத்தம்தான். சில குழந்தைகள் பிறந்த உடன் அழாமல்  இருப்பது ஏன்?டாக்டர்  ராதா லஷ்மி செந்தில் பிறக்கும் போது சில குழந்தைகளுக்கு சரியான அளவில் ஆக்ஸிஜன் கிடைக்காது....

குழந்தைகளுக்கு தேன் கொடுக்கலாமா?(மருத்துவம்)

குளுக்கோஸ், நீர், என்சைம்கள், புரக்டோஸ் ஆகியவை அடங்கியதுதான் தேன். தேனீ மலரில் இருந்து கொண்டு வரும் குளுக்கோஸ் 40 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை நீர் நிறைந்ததாக இருக்கும். ஆனால் தேனீக்கள் உற்பத்தி...

காமம் என்பது என்ன?(அவ்வப்போது கிளாமர்)

மனிதர்களுக்கு உணர்வு அளிக்கும் உறுப்புகளாக அமைந்திருப்பவை ஐம்புலன்கள் எனப்படும் கேட்டல், தொடுதல், காணுதல், ருசி அறிதல், வாசனை ஆகியவை ஆகும். இந்த ஐம்புல நுகர்வால் இன்பம் அனுபவிக்க உண்டாகும் ஆசையே காமம். மற்ற இன்பங்களை...

ஓரின சேர்க்கையில் தான் அதிக இன்பம் என்பது சரிதானா?(அவ்வப்போது கிளாமர்)

இந்த உலகத்திலேயே அதிக இன்பத்தை நாங்கள் தான் அனுபவிக்கிறோம் என்பது தான் ஓரினச் சேர்க்கையாளர்களின் கோஷமாகும். ஏனெனில் ஒரு பெண்ணின் ஆசையை எந்த காலத்திலும் வேறொரு பெண்ணால் புரிந்து கொள்ளவே முடியாது. அது போல்...

தாம்பத்திய உறவுக்கு தடை போடும் குறைபாடு!(அவ்வப்போது கிளாமர்)

கண்ணீர் நாறிய தலையணையுறைக்குள்பன்றிக்குட்டிகள் சிரித்துப் புரண்டனமின்னல் கொடியிழுத்துமேகரதம் செலுத்தும் கற்பனையைமூட்டைப்பூச்சியைப் போல நசுக்கினேன்...- ஜெ.பிரான்சிஸ் கிருபா காமாட்சிநாதனுக்கு 45 வயது. தோற்றம் நடுத்தர வயது போல இருக்காது... முதுமைத் தோற்றம். எப்போதும் முகத்தில் ஒரு...

அழகியல் + இழிவு + வன்முறை = போர்னோ கிராபி!(அவ்வப்போது கிளாமர்)

புளிப்பின் சுவை போலவும்தீர்க்கமுடியாத வன்மத்தைப் போலவும்கோப்பை மதுவில்வழியும் கசப்பைப் போலவும்இந்த இரவு சுடர்கிறது - சுதீர் செந்தில் நவீன் வசதியான வீட்டுப் பையன். தனி அறை... டி.வி., டிவிடி பிளேயர், இன்டர்நெட்டுடன் கூடிய கம்ப்யூட்டர்...

திருநங்கைகளுக்கான இலவச பரதப் பயிற்சி! (மகளிர் பக்கம்)

ஸ்ரீ சத்ய சாய் டான்ஸ் அகாடமி, கேரளாவில் ஏற்கனவே திருநங்கைகளுக்காக இலவச நடனப் பயிற்சி பள்ளியை வெற்றிகரமாக இயக்கி, இப்போது தமிழ்நாட்டில் நம்ம சென்னையிலும் திருநங்கைகளுக்கான இலவச பரதநாட்டிய பள்ளியை தொடங்கியுள்ளனர். ஸ்ரீ சத்ய...

அப்பாவின் பயிற்சி!அம்மாவின் ஆலோசனை!(மகளிர் பக்கம்)

கூடைப்பந்து விளையாட்டில் பதக்கங்களை குவிக்கும் தீப்தி எந்த ஒரு வேற்றுமையும் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக உணர்வது திரையரங்கு, வகுப்பறைகளுக்கு அடுத்து விளையாட்டு மைதானம். உடலினை உறுதி செய்து கொள்ள விளையாட்டுகள் பெரும் பங்கு வகிக்கின்றன....

குழந்தைகள் அமிலத்தை உட்கொண்டால் என்ன செய்வது?(மருத்துவம்)

வீடுகளில் குளியலறை, கழிப்பறை, தரை போன்ற இடங்களில் உண்டாகும் கரையை அகற்றுவதற்காக, அமிலம் பயன்படுத்துவார்கள். அதைத் தண்ணீர் என்று நினைத்து குழந்தைகள் குடித்துவிடலாம். அல்லது உடம்பின் மீது கொட்டிவிடலாம். அமிலம் தோலில் பட்டால், பட்ட...

முதலுதவி முக்கியம்!(மருத்துவம்)

விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு முதலுதவி சிகிச்சைகள் உடனடித்தேவை. இதை டாக்டர்கள் தான் செய்யவேண்டும் என்றில்லை. நீங்களே கற்றுக்கொண்டால் முதலுதவி சிகிச்சைகளை சுலபமாகச் செய்யலாம். இந்த உதவி, பாதிக்கப்பட்டவர் விரைவில் குணமடையப் பேருதவியாக இருக்கும். காயம் அடைந்தவருக்கு...

ரங்கோலியில் தலைவர்களின் உருவங்கள்! (மகளிர் பக்கம்)

ஆயக்கலைகள் அறுபத்தி நான்கு. ஆனால் கோலக்கலைகளோ பல்லாயிரம் என்கிறார் புதுச்சேரியை சேர்ந்த கலைமாமணி மாலதி செல்வம். சரஸ்வதி நடமாடும் கைகளுக்கு சொந்தக்காரர்... தான் காணும் அனைத்தையும் எழில் கொஞ்சும் தத்ரூப ஓவியங்களாக வரைந்து விடுவதில்...

ஐரோப்பிய கலையும் சுவையும் சேர்ந்த டிசைனர் கேக்குகள்! (மகளிர் பக்கம்)

இப்போதெல்லாம் எல்லா கொண்டாட்டங்களிலும் புதுமையான வித்தியாசமான கேக்குகளை வெட்டி அந்த பார்ட்டியை மேலும் விசேஷமாக்க வேண்டும் என்று அனைவரும் நினைக்கிறார்கள். கேக்கின் சுவையை தாண்டி, அது எவ்வளவு கலைநயத்துடன் இருக்கிறது என்பது இன்றைய இளைஞர்களின்...

முதலுதவி அறிவோம்! (மருத்துவம்)

'ஐயோ அம்மா வலிக்குது… விளையாடுறப்ப விழுந்துட்டேன்… முட்டியில ரத்தம் வருது!'' என்று உங்கள் செல்லக் குழந்தை ஓடிவரும்போது, ''சொன்னாக் கேட்டாத்தானே… எங்கே அந்த டெட்டால் பாட்டிலை எடு… இங்கே கத்தரி இருந்துச்சே… யார் எடுத்தது?...

பச்சிளம் குழந்தை பராமரிப்பு!! (மருத்துவம்)

பச்சிளம் குழந்தையை எந்தெந்த சூழ்நிலையில் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கவேண்டும்? காய்ச்சல், பால் சரியாக உறிஞ்சி குடிக்காமலிருத்தல், சோர்ந்து போகுதல், மூச்சுவிட கஷ்டப்படுதல். ஒரு நாளில் மூன்று முறைக்கு குறைவாக சிறுநீர் போகுதல், உதடுகள் உலர்ந்து...

சுகமான சுமை!(அவ்வப்போது கிளாமர்)

‘‘தேனிலவு என்பது புதுமணத் தம்பதிகளுக்குக் காலத்துக்கும் மறக்க முடியாத ஓர் அனுபவம். ஒருவரை ஒருவர் ஒருகணம் கூட பிரியாமல் கைகளைக் கோர்த்த படியோ, ஒருவர் தோள் மீது இன்னொருவர் சாய்ந்து கொண்டோ இருப்பது சகஜம்....

இனிக்கும் இல்லறத்துக்கு 3 அம்சங்கள்!(அவ்வப்போது கிளாமர்)

சுற்றி நான்கு சுவர்களுக்குள்தூக்கமின்றி கிடந்தோம்சிறு துன்பம் போன்ற இன்பத்திலேஇருவருமே மிதந்தோம்... - கவியரசு கண்ணதாசன் சஞ்சிதா லண்டனில் முதுகலை படித்தபோது அறிமுகமானான் ஷான். இருவருக்கும் காதல் தீயாகப் பற்றிக் கொண்டது. படிப்பு முடிந்தது... இந்தியா ...

மன இறுக்கம் குறைக்கும் கலை!(அவ்வப்போது கிளாமர்)

உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்!  - தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள். சந்தியாவுக்கு சென்னை, தரமணியில் வேலை... கோபிக்கு...

வயதானால் இன்பம் குறையுமா?(அவ்வப்போது கிளாமர்)

முண்டி மோதும்துணிவே இன்பம்உயிரின் முயற்சியேவாழ்வின் மலர்ச்சி  - ந.பிச்சமூர்த்தி ராஜராஜனுக்கு ஐம்பதை நெருங்கிவிட்டது வயது. மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கவில்லை. வயதைக் குறைத்துக் காட்ட என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்தார். திடீரென்று ஒருநாள்...

பழங்குடியினரின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஓவியங்கள்!(மகளிர் பக்கம்)

காலத்திற்கேற்றாற் போல் மாற்றமடையாத எந்த ஒன்றும் அழிந்து போகும். காலத்திற்கு தகுந்தாற்போல தகவமைக்கும் எதுவுமே நிலைத்து நிற்கும். இந்த கூற்றினை மெய்ப்பிக்கும் விதமாக தங்கள் முன்னோர்கள் வரைந்து வைத்த பாறை ஓவியங்களை காலத்திற்கேற்றாற் போல்...

மருதாணியில் ஓவியம்… அசத்தும் அகமதாபாத் கலைஞர்!! (மகளிர் பக்கம்)

பொதுவாக எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், பெண்கள் அனைவரும் சேர்ந்து கையில் மருதாணி இட்டுக் கொண்டு அந்த சுப நிகழ்ச்சியை ஆரம்பித்தால் அது மகிழ்ச்சியாக நடக்கும் என்பது நம்பிக்கை. இப்போது அதன் வடிவம் மாறி, வட...

பச்சிளம் குழந்தைக்கு கண்ணில் அறுவை சிகிச்சை!(மருத்துவம்)

பெங்களூருவைச் சார்ந்த அஜய் - சஞ்ஜனா தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை ஒன்று சமீபத்தில் பிறந்தது. ஆனால், அந்த சந்தோஷத்தை  அவர்களால் முழுமையாகக் கொண்டாட முடியவில்லை. காரணம், குழந்தையின் இடது கண்ணில் இருந்த கட்டி....

விளையாடும் போது அடிபட்டு இரத்தக்கசிவா?(மருத்துவம்)

சிறிய காயம், கத்தி அல்லது பிளேடால் ஏற்பட்ட வெட்டுக் காயம், கீழே விழுந்து அடிபட்டது என ரத்தக் கசிவு எப்படி ஏற்பட்டாலும், எங்கிருந்து ரத்தம் வருகிறது என்பதை முதலில் கண்டறிந்து, ரத்தம் வருவதை நிறுத்த...

என் சாதனையை நானே முறியடிப்பேன்!(மகளிர் பக்கம்)

சென்னை ஹோட்டலில் வேலை செய்யும் தொழிலாளியின் மகள் அர்ச்சனா. கண்ணை கட்டிக்கொண்டு காலை 7 மணி முதல் இரவு 7.15 மணி வரை சிலம்பம் சுற்றி ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், வேர்ல்டு ரெக்கார்டு...

காற்றைக் கிழித்துப்போடும் சிலம்பம்!! (மகளிர் பக்கம்)

வீழ்த்தும் ஆயுத மாய்… எதிரியின் கம்பைத் தடுத்து… நமது கம்பு எதிரியை பதம் பார்த்து… சிலம்பக் கலையை கையாளும் முறை, சாதாரண விஷயம் இல்லைதான்.உணவுக்கும், உயிருக்கும் இயற்கையோடு போராட வேண்டிய நிலையில் ஆதி மனிதன்...

குழந்தைகளை படுக்க வைக்கும் முறைகள்!! (மருத்துவம்)

தற்போது நிறைய குழந்தைகள் சரியான முறையில் தூங்குவதில்லை என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குழந்தைப் படுத்து உறங்குவதில் என்னென்ன தவறுகள் (Baby Sleep mistakes) இருக்கின்றன எனப் பார்க்கலாம். 6 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை தனித்...

அடைமழை கால ஆபத்து!! (மருத்துவம்)

அடைமழைக்காலம் துவங்கி புது வெள்ளம் அணைகள் மிரட்டிப் பாய்கிறது. இதன் மறு பக்கம் தொண்டைத் தொற்று, சளிக் காய்ச்சல், கடுமையான சளி இருமல் என நோய்கள் வாட்டி வதைக்கிறது. இப்போதைய சளி காய்ச்சல் இரண்டுமே...

எளிது எளிது வாசக்டமி எளிது! (அவ்வப்போது கிளாமர்)

பந்தல்குடியில் மளிகைக்கடை வைத்திருக்கும் ராமசாமிக்கு வயது 40. மனைவி ரத்னா… மூன்று பெண் பிள்ளைகள். ‘இனி குழந்தை பெறும் நிலையில் ரத்னாவின் உடல்நிலை இல்லை… கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியாத அளவுக்கு...

மயக்கம்… குழப்பம்… கலக்கம்!(அவ்வப்போது கிளாமர்)

காற்றோடு விளையாடிக் கொண்டிருந்தஉன் சேலைத் தலைப்பை இழுத்துநீ இடுப்பில் செருகிக் கொண்டாய்.அவ்வளவுதான்...நின்றுவிட்டது காற்று. - தபூ சங்கர் வருணும் நித்யாவும் புதுமணத் தம்பதிகள். வேலைக்குப் போகிறவர்கள். அதிக சம்பளம் பெறுகிறவர்கள். நவீன வாழ்க்கைமுறை இருவருக்கும்...

ஆயுதமல்ல அந்தரங்க உறவு!(அவ்வப்போது கிளாமர்)

என்னிடம் ஆலோசனை பெற வந்தார் சரவணன். மிகுந்த தயக்கத்தோடு விஷயத்தைச்சொன்னார்… ‘நான் ஆசைப்பட்டு கூப்பிட்டா என் ஒயிஃப் ஒத்துழைக்கிறதில்லை டாக்டர்.’ சரவணனுக்கு வயது 35. நல்ல வேலை, வருமானம்… ஆனால், தாமதமாக நடந்த திருமணம்!...

ஆண்களே…மனம் தளர வேண்டாம்!(அவ்வப்போது கிளாமர்)

குழந்தையின்மைக்குப் பெண்கள்தான் காரணம் என்று கை காட்டிவிட்டு தப்பிக்கும் வாய்ப்பு இந்தத் தலைமுறை ஆண்களுக்கு  இல்லை. அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் மருத்துவ யுகத்தில் சில எளிய பரிசோதனைகளே யார் பக்கம் பிரச்னை  என்பதைத் தெளிவாகச்...

திருநங்கைகளின் தூரிகைகள்!(மகளிர் பக்கம்)

சமீபத்தில் தூத்துக்குடியில் நடைபெற்ற நெய்தல் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு சுவர்களில் ஓவியங்களை வரைய திருநங்கைகளை அழைத்தார். இவர்களா? என்று கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது....

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை கலை மூலம் மீட்டெடுக்கும் சேலத்து பெண்! (மகளிர் பக்கம்)

சில ஆண்டுகளுக்கு முன் வரை, வீடுகளின் வாசலை பல வகையான அழகான கோலங்கள் அலங்கரித்து வந்தன. ஆனால் சென்னை போன்ற பெருநகரங்களில் அப்பார்ட்மெண்ட் வீடுகள் பெருக ஆரம்பித்து வேலையின் பளுவும் அதிகரிக்க ஆரம்பித்ததால், அந்த...

நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு என்ன உணவுகள் கொடுக்கலாம்?!(மருத்துவம்)

பொதுவாகவே குழந்தைகளின் உணவுப்பழக்கத்தில் அக்கறை செலுத்த வேண்டியது கட்டாயம். அதிலும் உடல்நிலை சரியில்லாதபோது இன்னும் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும். எனவே, உங்கள் குழந்தைக்கு ஏற்படும் ஒவ்வொரு சுகவீனத்திற்கும் ஏற்ற வகையில் உணவளிப்பது பற்றி...

குழந்தைகளுக்கு எவ்வளவு தண்ணீர் கொடுக்க வேண்டும்?!(மருத்துவம்)

நீர் என்பதே இந்த உலகுக்கு ஆதாரம்… அதுவே நம் உடலுக்கும் ஆதாரம். உணவு உண்ணாமல்கூட சில நாட்கள் வாழ முடியும். ஆனால், நீரின்றி உயிர் வாழ்வதே சிரமம். உயிர் வாழ உதவும் என்கிற காரணத்தால்தான்...

நரகத்திலிருந்து ஓர் அழைப்பு!(அவ்வப்போது கிளாமர்)

சுரேஷுக்கு அது ஒரு பழக்கம்… இரவு 10 மணிக்கு மேல் ஒளிபரப்பாகும் பாலியல் தொடர்பான விளம்பரதாரர் நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்ப்பது!  கூடவே விளம்பரங்கள்… ‘எங்களுடைய தயாரிப்பான இந்த க்ரீமை தடவிக் கொண்டால் குதிரை சக்திக்கு...

நீ பாதி நான் பாதி!(அவ்வப்போது கிளாமர்)

முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி... - நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும் இருக்கிறார்கள். பிசினஸ் வேலையாக அடிக்கடி வெளியூர்களுக்குச்...

அரிவாள் ஆட்டம்!! (மகளிர் பக்கம்)

சாமியாட்ட வகைகளில் முக்கியமானது அரிவாள் ஆட்டம். மற்ற நாட்டுப்புறக் கலைகள் பொழுதுபோக்கு என்றால், அரிவாள் ஆட்டம் பக்தியும் வீரமும் சார்ந்தது. அரிவாள் வைத்திருக்கும் காவல் தெய்வங்கள் எல்லாவற்றுக்கும் இந்த ஆட்டம் உண்டு. இதில் முக்கிய...