கர்ப்ப கால ரத்தசோகை அலெர்ட் ப்ளீஸ்!(மருத்துவம்)
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான காலகட்டம் கர்ப்பகாலம். சிறிய உடல்நலப் பிரச்சினைகள்கூட தாய்-கருவிலிருக்கும் குழந்தை என இருவருக்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தலாம். கர்ப்ப காலத்தில் லேசான ரத்தசோகை பொதுவானதுதான் என்றாலும், தீவிர ரத்தசோகை...
கல்யாணத்துக்கு ரெடியா?! # Premarital Special Counselling!! (அவ்வப்போது கிளாமர்)
இரண்டு உயிர்களை இணைப்பது, அவர்களின் குடும்பங்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது, நல்ல சந்ததிகளை உருவாக்குவது என்று பல்வேறு விஷயங்கள் திருமணம் என்ற ஒற்றை நிகழ்வில் அடங்கியிருக்கிறது. இத்தனை முக்கியத்துவம் பெற்ற திருமணத்துக்குத் தயாராவதே ஒரு பெரிய...
வயாகரா… சொல்வதெல்லாம் உண்மையல்ல!(அவ்வப்போது கிளாமர்)
‘‘வயாகரா மாத்திரை பற்றி நிறைய கற்பிதங்களும், கட்டுக்கதைகளும் இருக்கின்றன.இதன் எதிரொலியாக ரகசியமாக மாத்திரையைப் பயன்படுத்துவது, அளவுக்கதிகமாக உட்கொள்வது போன்ற காரணங்களால் உயிரிழப்பு வரையிலும் நிகழ்கிறது.வெளிப்படையாக அது பற்றிய விவாதங்களோ, விழிப்புணர்வோ இல்லாததுதான் இந்த குழப்பங்களுக்குக்...
ஆர்கானிக் அப்பளம் தயாரிப்பு! அருமையான வருமான வாய்ப்பு..! (மகளிர் பக்கம்)
அப்பளம்… குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்த ஓர் உணவுப்பண்டம் என்று சொன்னால் மிகையாகாது. அப்பளம், அப்பளா, பப்படம், பப்பட் என பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த இணை உணவுப்பண்டம் இல்லாமல் பலருக்கு...
வாழ்வென்பது பெருங்கனவு – கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்! (மகளிர் பக்கம்)
சாதிக்க துடிப்பவர்களுக்கு பல்வேறு வகையான கனவுகள் இருக்கும். அதிலிருந்து சற்று மாறுபட்டவர் கருணாம்பிகை. ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே வினோபா நகர் எனும் கிராமத்தில் இருந்துகொண்டு ஆன்லைன் மூலம் ஒரு நேரடி விற்பனை தொழில்முனைவில்...
பசியின்மையும் ஆயுர்வேத தீர்வும்!(மருத்துவம்)
பசியின்மையும் ஆயுர்வேத தீர்வும்!“சர்வே ரோகா மந்தாக்னௌ” என்ற ஆயுர்வேத கூற்றிற்கு ஏற்ப நமக்கு வரக்கூடிய அனைத்து விதமான நோய்களுக்கும் முதற்காரணம் அக்னியின் (ஜீரணத்தின்) மந்தமே ஆகும். இந்த மந்த அக்னியின் முதல் அறிகுறி பசியின்மை....
நட நட நடைப்பயிற்சி… நடந்தா மட்டும் போதுமா…?(மருத்துவம்)
வாக்கிங்... நடைப்பயிற்சி... இன்றைய நவீன உலகில் உடல்பருமன் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக நடைப்பயிற்சி செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. ஐம்பது வயதுக்குமேல் உள்ள பெரியவர்கள் போய் இப்போது இருபது வயதிலிருந்தே நடைப்பயிற்சி செய்யும் பிள்ளைகளை நாம்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?!(அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸானது கொசுக்கள் மூலமாக மனிதனுக்கு...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!(அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால் இருக்க முடிவதில்லை. பாத்ரூம் போனால் கூட...
இயற்கை விவசாய பொருள் விற்கலாம்! இனிய வருமானம் ஈட்டலாம்!!(மகளிர் பக்கம்)
சிறு தொழில் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும் எவ்வளவு அவசியமோ... அதே போல் இவை மூன்றையும் பெறுவதற்கு உழைப்பு மிகவும் முக்கியமாகிவிட்டது. இவை மூன்றையும் பெறுவதற்கு கல்வி, பணவசதி,...
கதவை தட்டினேன்… வாழ்க்கைக்கான பாதை விரிந்தது!(மகளிர் பக்கம்)
மிகவும் சாதாரண குடும்பம். சிறு வயதிலேயே திருமணம். வாழ்க்கையில் பல போராட்டங்கள்… அனைத்தும் கடந்து போகும் என்ற நம்பிக்கையில் உழைப்பை மட்டுமே ஊன்றுகோளாக தன் மனதில் பதித்து தற்போது குன்னூரில் தனக்கென்று ஒரு சிறிய...
வதைக்கும் வெர்ட்டிகோ…தீர்வு என்ன?(மருத்துவம்)
சீதா 30 வயது இல்லத்தரசி. ஒருநாள், காலை 11:00 மணிக்கு வீட்டில் அமர்ந்துகொண்டிருந்தவர் அப்படியே முன்புறம் மயங்கிச் சரிந்துவிட்டார். அவசர அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவரைப் பரிசோதித்த மருத்துவர் இது வெர்ட்டிகோ பிரச்னை...
அழகு செய்யும் அரிசி நீர்! (மருத்துவம்)
நமது சமையல் அறையில் கண்ணுக்குத் தெரியாத பல அழகு ரகசியங்கள், புதைந்து கிடக்கிறது. அதில் ஒன்றுதான் கழுநீர் என்று சொல்லக் கூடிய அரிசி ஊறவைத்து கழுவிய தண்ணீர். ஆசிய நாடுகளில் பல நூற்றாண்டுகளாகப் பெண்கள்...
X க்ளினிக்… சொல்லித் தெரிவதுதான் மன்மதக் கலை! (அவ்வப்போது கிளாமர்)
செக்ஸ்… இந்த வார்த்தையைப் பொதுவெளியில் கேட்டாலோ படித்தாலோ பலருக்கும் ஒருவித அசெளகர்ய உணர்வு உருவாகிறது. சிலருக்கு உள்ளுக்குள் குறுகுறுப்பு இருந்தாலும் இதெல்லாம் வெளிப்படையாகப் பேச வேண்டிய விஷயமா என்ற தயக்கமும் குழப்பமும் இருக்கும்.நம் இந்தியப்...
வெள்ளைப்படுதல் (Leucorrhoea)!! (அவ்வப்போது கிளாமர்)
வெள்ளைப்படுவது பெண்களுக்கான ஒரு சாதாரண நிகழ்வாக கருதப்பட்டாலும் இது பல சந்தர்ப்பங்களில் ஒரு நோயாகவோ அல்லது பிற நோய்களின் அறிகுறியாகவோ இருக்கலாம் என்பது நம்மில் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வெள்ளைப்படுவதால் உடலில் உள்ள சத்துக்கள்...
மெஹந்தி வரையலாம்…கலர்ஃ புல் லான வருமானம் பார்க்கலாம்! (மகளிர் பக்கம்)
பண்டிகை, விசேஷ நாட்கள் மற்றும் திருமணம் போன்ற சுபதினத்தில் பெண்கள் கைகளில் மருதாணி இட்டுக் கொள்வது ஒரு மரபாகும். இப்போது திருமணத்திற்கு முந்தைய ஒரு நாள் மெஹந்தி என்று கொண்டாடுகிறார்கள். அன்று மணப்பெண் மட்டுமில்லாமல்...
வீட்டில் இருந்தபடியே பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் பெண்கள்!(மகளிர் பக்கம்)
பெண்கள் என்றாலே போட்டி, பொறாமை, ஈ.கோ. பிரச்சனை அதிகமாக இருக்கும். ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமையாக இருக்க மாட்டார்கள் என்பது பொதுவான விதி. அதை தகர்த்துவிட்டு 17,000 பெண்கள் ஒற்றுமையாக தொழில் செய்கிறார்கள் என்றால் நம்மால்...
இயற்கை நறுமணப் பொருட்கள் தயாரிக்கலாம்… இரட்டிப்பான வருமானம் பார்க்கலாம்!(மகளிர் பக்கம்)
சென்னையில் பிறந்த சரண்யா கோபாலகிருஷ்ணன், சென்னையில் உள்ள பிரபல பெண்கள் கல்லூரியில் எம்.எஸ்.சி, மைக்ரோ பயாலஜி படித்து முடித்தவர். படிப்பைத் தொடர்ந்து உணவு தரம் உறுதி பிரிவில் அதிகாரியாக 10 ஆண்டு வேலைப் பார்த்துள்ளார்....
கூடையில் பூக்கள்…சூப்பர் பிசினஸ்!(மகளிர் பக்கம்)
பூக்களை கட்டி தினமும் வீடு வீடாக கொடுத்து செல்வது என்பது இன்றும் வழக்கமாக உள்ளது. அதே பூக்கள்தான். ஆனால் அதையே அழகாக மூங்கில் கூடையில் அலங்கரித்து ஒரு தொழிலதிபராக உருவெடுத்துள்ளார் மும்பையை சேர்ந்த கிரிஸ்டின்...
நலம் நம் கையில்… நோய் தீர்க்கும் கைவைத்தியங்கள்!(மருத்துவம்)
முன்பு கூட்டுக்குடும்பமாய் இருந்த நாட்களில் எல்லா வீட்டிலும் முதியவர்கள் இருந்தார்கள். சளி, தலைவலி, காய்ச்சல், வயிற்றுவலி என எளியப் பிரச்னைகள் ஏற்பட்டபோது வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கைவைத்தியங்கள் மூலம் சின்னச் சின்ன நோய்கள் விரட்டப்பட்டன....
முதுமையை இளமையாக்கும் முருங்கைக்கீரை!! (மருத்துவம்)
முருங்கை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் வளருகின்ற மரம் ஆகும் இதில் காட்டுமுருங்கை, கொடி முருங்கை, தபசு முருங்கை என பல வகைகள் உள்ளன. தமிழ்நாட்டில் வீடுகளில் யாழ்ப்பாண முருங்கை, பால் முருங்கை, சாவகச்சேரி முருங்கை,...
ஃபிட்தான் எப்பவும் கவர்ச்சி! அலியா பட்!! (அவ்வப்போது கிளாமர்)
சமீபத்தில் வெளியான கங்குபாய் கத்தியாவதி மூலம் இந்திய ரசிகர்களின் மனங்களில் மாஃபியா குயினாக இடம்பிடித்தவர். இவரின் க்யூட்டி ப்யூட்டி ரகசியம் என்ன என்று தேடினோம். நீங்கள் நம்புவீர்களா? அலியா பல க்ரேசியான, வித்தியாசமான உணவுமுறைகளை...
X க்ளினிக்… சொல்லித் தெரிவதுதான் மன்மதக் கலை!(அவ்வப்போது கிளாமர்)
சென்ற இதழில் ப்ரவீனின் மனதில் ஆண் உறுப்பு சிறிதாய் இருப்பது தொடர்பாய் உருவான சந்தேகம் பற்றிப் பேசத் தொடங்கியிருந்தோம். அதாவது, ஆண் உறுப்பு பெரிதாக இருந்தால்தான் படுக்கையில் தனது இணையரை அதிகமாக சந்தோஷப்படுத்த முடியும்...
குழந்தைகளுக்கும் வந்தாச்சு மூலிகை அழகு சாதனப் பொருட்கள்!(மகளிர் பக்கம்)
இன்று குழந்தைகள் தாமாகவே லிப்ஸ்டிக்கும் கண்மையும் இடத் தொடங்கிவிட்டனர். பல குழந்தைகள் டான்ஸ், இசை, நாடகம் எனச் சிறு வயதிலேயே மேடைகள் ஏறுவதால் அதற்கு ஏற்றது போல பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை விதவிதமாக அலங்கரித்து...
நான் துவங்கும் தொழில் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கணும்!(மகளிர் பக்கம்)
‘நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் மதுரையில்தான். எங்க வீட்டில் எல்லாரும் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி தேர்ச்சிப் பெற்று இப்போது அதிகாரிகளாக இருக்காங்க. அவர்களைப் பார்த்து எனக்கும் இளம் வயதிலேயே ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும்...
இதய நோயாளிகளுக்கும் உண்டு உடற்பயிற்சி!(மருத்துவம்)
‘‘ஆரோக்கியத்தைப் பெறவும், கட்டுடலைப் பராமரிக்கவும் மட்டுமே உடற்பயிற்சிகள் இருக்கின்றன என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், தீவிரமான ஒரு நோயால் பாதிக்கப்பட்டவருக்கும் கூட உடற்பயிற்சிகள் இருக்கின்றன. அந்த வகையில் இதய நோயாளிகளுக்கும் கூட உடற்பயிற்சிகள் உண்டு....
இதயத்தை வலிமையாக்கும் நடைபயிற்சி!!(மருத்துவம்)
நோய் வராமல் பாதுகாப்பதற்கு நம்மிடையே இருக்கும் மிக முக்கிய சாதனம் நடைபயிற்சி. ஆனால், அந்த சாதனத்தை பயன்படுத்தாமல் துருப்பிடிக்க வைத்துவிடுவதுதான் நோய்களுக்கு கொண்டாட்டமாக போய்விடுகிறது. உடலை நோயில்லாமல் வைத்துக்கொள்ள, பிட்டான உடல்வாகு பெற ஆரம்பத்தில்...
தாம்பத்யம் குறித்து எத்தனையோ கற்பனைகள்!! (அவ்வப்போது கிளாமர்)
ஓர் இளம் தம்பதிகள் முதலிரவுக்குள் நுழைகிறார்கள். தாம்பத்யம் குறித்து எத்தனையோ கற்பனைகள், ஆசைகள் இருவரின் மனதிலும் பட்டாம்பூச்சிகளாய் படபடக்கின்றன. மனதில் குறுகுறுப்பும் தவிப்பும் மெல்லிய பதற்றமும் இருவருக்குமே இருக்கின்றன. ஆசையாசையாய் பேசி, மெல்லத் தழுவி,...
X க்ளினிக்…சொல்லித் தெரிவதுதான் மன்மதக் கலை!(அவ்வப்போது கிளாமர்)
ஒரு வீட்டுக்கு விருந்தினர்கள் வந்திருந்தார்கள். அங்கு மூன்று வயதுக் குழந்தை ஒருவன் துறுதுறுவென விளையாண்டுகொண்டிருந்தான். குழந்தையைப் பார்த்த உறவினர்கள் அதன் அழகில் மயங்கி கொஞ்சினார்கள். திடீரென குழந்தை ஓர் ஓரமாய் போய் அமர்ந்து தன்...
பாலுறவுக்கு பாதுகாப்பான நாட்கள்!! (அவ்வப்போது கிளாமர்)
தம்பதிகள் பாலுறவு கொண்டாலும், கர்ப்பம் தரிக்காத நாட்கள் தான் பாதுகாப்பான நாட்களாகும்.ஆனால் பாதுகாப்பான நாட்கள் என்பவை முழுமையான பாதுகாப்பான நாட்கள் அல்ல. பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு சுழற்சி என்றால் ,...
ஆண்களே பெண்கள் முகத்தை கவனியுங்கள்!(அவ்வப்போது கிளாமர்)
பெண்ணின் முகத்தில் ஏகப்பட்ட உணர்வுகளை பார்க்க முடியும். அவர் சோகமாக இருக்கிறாரா, சந்தோஷமாக இருக்கிறாரா, எதையாவது நினைத்துக் கொண்டிருக்கிறாரா, அவரை நம்பலாமா, கூடாதா, கடவுள் நம்பிக்கை கொண்டவரா .. இப்படி ஏகப்பட்ட விஷயங்களை ஒரு...
இதய நோய் தடுக்க வழிமுறை…!! (மருத்துவம்)
முன்பெல்லாம் 50-60 வயதுக்காரர்களுக்குத்தான் இதய நோய் வரும். இன்று, 20 வயது இளைஞரையும் இதய நோய் தாக்குகிறது. நல்ல உணவு, உணவுக்கு ஏற்ற உழைப்பு, உழைப்புக்கு ஏற்ற ஓய்வு… இவைதான் நல்வாழ்வுக்கான சூத்திரம். கம்பங்களியோ,...
ஒரு டாக்டர் ஆக்டரான கதை!(மருத்துவம்)
நடிகர்கள் அரசியலுக்கு வருவது மாதிரி, சினிமாவுக்கு வந்த டாக்டரின் ஃப்ளாஷ் பேக் இது. ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘வாலிப ராஜா மற்றும் ரிலீஸூக்குத் தயாராக இருக்கும் ‘சக்க போடு போடு ராஜா’ போன்ற...
ட்ரெண்டாகி வருகிறது ரெப்ளிகா பொம்மைகள்! (மகளிர் பக்கம்)
உங்க போட்டோ மட்டும் குடுங்க அத அப்படியே காபி பண்ணி செய்து தருகிறேன். கியூட் ரெப்ளிகா மற்றும் கொலு பொம்மைகளுடன் கண்ணடிக்கிறார் நங்கநல்லூர் வனமாலா. ‘‘நான் வனமாலா ராகவன். சென்னைதான் எனக்கு சொந்த ஊர்....
வெளிநாட்டுக்குப் பறக்கும் கோலப்படிகள்!(மகளிர் பக்கம்)
கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் தீபிகா வேல்முருகன். சிறு வயது முதலே தன் அம்மாவும் பாட்டியும் சேர்ந்து ஒவ்வொரு நாளும் வீட்டு வாசலில் வரையும் விதவிதமான கோலங்களை பார்த்து வளர்ந்தவர். கொஞ்சம் வளர்ந்ததும், தன் அம்மாவும் பாட்டியும்...
மன அழுத்தத்தைக் குறைக்கும் முத்தம்!(அவ்வப்போது கிளாமர்)
பொதுவாக தம்பதியரிடையே முத்தம் கொடுத்தல், கட்டிப்பிடித்தல் போன்ற செயல்களால் அவர்களிடையே மன அழுத்தம் குறைவதாக சுவிட்சர்லாந்தில் வெளியான ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. கையோடு, கைசேர்த்து கட்டிப்பிடிப்பதால், ஆண்பெண் இருபாலரிடமும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய ஹார்மோன்...
பெண்களுக்கு ஒரு ரொமான்டிக் ஐடியா!!(அவ்வப்போது கிளாமர்)
*ஆண்களை கவர வித்தியாசமாக செயல்பட வேண்டும் . தடவி கொடுப்பதற்கு பதிலாக நகத்தினால் அவரது முதுகில் வருடி கொடுக்க வேண்டும். *தாங்கள் கற்பனை ஆசைகளை அவரிடம் கூறி, அதில் அவரை ஒன்றை தேர்தெடுக்க சொல்லி...
இதய நோய் வராமல் இருக்கணுமா?(மருத்துவம்)
இவற்றை நீங்கள் உங்கள் உணவில் சேர்த்துக்கொண்டால் போதும். பல நோய்களை விரட்டி விடலாம்.பாதாம் பருப்பு: இது கொலஸ்ட்ராலை குறைத்து, உடல் எடையையும் குறைக்கும்.சர்க்கரை வள்ளிக்கிழங்கு: கேன்சரை எதிர்க்கும் காரணி இதில் அதிகம். ராஜபிளவுக்கு நல்லது....
மன அழுத்தம் மாயமாகும்!(மருத்துவம்)
‘யாருக்கு உடல் பலமாக இருக்கிறதோ, அவர்களுக்கே மனபலமும் இருக்கும். அதனால்தான் Sound mind in a sound body என்று சொன்னார்கள். இன்றோ உடல்நலக்குறைவால் ஏற்படும் மன அழுத்தத்தைவிட வாழ்க்கைமுறைகளால் ஏற்படும் மன அழுத்தமே...