குளுகுளு வெள்ளரிக்காய்! (மருத்துவம்)
வெள்ளரிக்காய் சத்துக்கள் மிகுந்த காயாகும். இது பல ஆபத்தான நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது. புற்று நோயிலிருந்து கூட நம்மைக் காப்பாற்றும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, போதுமான நீர்ச்சத்துக்களை தக்க வைக்கும் அவசியமான...
செக்ஸ் அடிமை!! (அவ்வப்போது கிளாமர்)
குடிபோதை மயக்கத்தை அனுபவித்தவர்கள் அதில் இருந்து மிள முடியாமல் மீண்டும் மீண்டும் குடியைப் பற்றியே சிந்தித்துபோல் சிலர் செக்ஸ் அடிமைகளாக இருப்பது உண்டு. இந்த அடிமைத்தனம் காரணமாக எந்நேரமும் அதைப் பற்றியே சிந்தித்தல் அன்றாட...
கட்டாய உடலுறவு!! (அவ்வப்போது கிளாமர்)
பெண்கள் போகப் பொருளாகவே கருதப்படுவதால் எவ்வளவு தூரம் அவர்களைத் தலைக்கு மேல் தூக்கி வைக்கிறார்களோ அவ்வளவு தூரம் கொடுமைப்படுத்தவும் செய்கிறார்கள். உலகம் முழுவதும் பல பெண்களும் விருப்பம் இல்லாமல் உடலுறவில் ஈடுபட நிர்பந்திக்கபடுகிறார்கள். பெரும்பாலும்...
கலவியில் முத்தம்!! (அவ்வப்போது கிளாமர்)
தொடுதலுக்கு அடுத்த இன்பம் தருவது முத்தம் ஆகும். உடல் முழுவதுமே முத்தம் தரலாம் என்றாலும் நெற்றி, கன்னங்கள், கண்கள், மார்பு, இதழ்கள், வாய், தொடை, யோனி போன்றவை முத்தமிடத் தகுந்ந இடங்களாகும். கலவியில் அனுபவம்...
தாம்பத்தியத்தில் உடல்நலத்தின் முக்கிய பங்கு!! (அவ்வப்போது கிளாமர்)
தாம்பத்தியத்தில் வெற்றிக்கும், தொடர் வெற்றிக்கும் கணவன் - மனைவி இருவரின் உடல் நலமும், மன நலமும், முக்கியம் என்பதை பார்த்தோம். அதனால் அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருள்கள்...
நலம் அளிக்கும் மூலிகைப் பொடிகள்! (மருத்துவம்)
மூலிகைகள் நமது உடலுக்கு பலவித நலன்களை ஏற்படுத்தி நோய்கள் வராமலும், வந்த நோய்கள் மறைந்து உடல் நலம் பெறவும் பயன்படுகின்றன. நமக்கு ஏற்படும் நோய்களுக்கு ஏற்ப அந்த வகை மூலிகைப் பொடியினை வாங்கி உட்கொண்டால்...
வறண்ட சருமத்தை வெல்வோம்!(மருத்துவம்)
வறண்ட சருமம் அனைவருக்கும் ஒரு சவாலாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக பெண்கள் வறண்ட சருமத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கேட்பதற்கு சாதாரணமாக இருந்தாலும், இதனால் உண்டாகும் பாதிப்புகள் அதிகம். இதனை தக்க சமயத்தில் கவனிக்கத் தவறிவிட்டால்,...
கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)
*பாயசத்தை மீண்டும் சூடு படுத்தும்போது அடிப்பிடித்து விடும் அபாயம் உண்டு. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, அதற்குள் பாயசம் உள்ள பாத்திரத்தை வைத்து காய்ச்சவும். *முட்டைகோஸின் மேல் உள்ள கடினமான இலையில் சத்து...
பாடம் சொல்லிக் கொடுக்கும் வண்ண வண்ண மீன்கள்! (மகளிர் பக்கம்)
“பறவைகள், விலங்குகள், மீன்கள் என எல்லா உயிரினங்களுமே மனிதர்கள் வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன என்பதை, அந்த உயிரினங்களை நெருங்கி அணுகும் போது உணர முடியும்” என்கிறார், வண்ண மீன்கள் வளர்ப்பகம் நடத்தி வருபவரும், சமூக...
பேரன்டல் கன்ட்ரோல் ஆப்!! (மகளிர் பக்கம்)
கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்வது இப்போது வழக்கமாகிவிட்டது. இருவரும் வேலைக்கு சென்றால்தான் சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் வாழும் பலரால் குடும்பத்தை நகர்த்த முடியும். இல்லையென்றால் கொஞ்சம் கடினம்தான். இது ஒரு பக்கம் இருக்க......
தோழி சாய்ஸ்!! (மகளிர் பக்கம்)
வீட்டில் அதிக நேரம் நாம் அமர்ந்து பேச, படிக்க, சாப்பிட, விருந்தினர் வந்தால் உபசரிக்க என நம் அன்றாட வாழ்வில் நாற்காலிகள் எப்போதுமே சிறப்பானவை. ஏன் அரசன் முதல் ஆண்டி வரை இந்த நாற்காலிகள்...
எலும்புகளுக்கு பலமளிக்கும் பிரண்டை!!(மருத்துவம்)
பிரண்டையை ‘வச்சிரவல்லி’ என்றழைப்பர். இது இந்தியா, இலங்கை முதலிய நாடுகள் வெப்ப பகுதிகளில் ஏராளமாய் வளர்கின்ற கொடியினம்.‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்பதற்கிணங்க பிரண்டை எனும் மூலிகை நாம் சாதாரணமாக உண்ணும் துவையல், ஊறுகாய்,...
மெட்ராஸ் கீரை!! (மருத்துவம்)
சென்னைக்குப் புதிதாக வருகிறவர்கள் பிரம்மாண்டமான ஓங்கி உயர்ந்த கட்டிடங்களைப் பார்த்து வியப்பது போலவே, ஓங்கி உயர்ந்த ஒரு கீரையைப் பார்த்தும் வியந்துபோயிருப்பார்கள். அதிலும் ஆடி மாதங்களில் மிக அதிகமாக எல்லா இடங்களிலும் காணக் கிடைக்கும்...
வேதனையை விலைக்கு வாங்கலாம்!(அவ்வப்போது கிளாமர்)
ரித்விகா… 20 வயது. கல்லூரியில் படிக்கும் போதே திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். கணவர் நரேஷ் தொழில் அதிபர். இரண்டே மாதங்கள்… நரேஷுக்கு சலித்துப் போய்விட்டாள் ரித்விகா. தன் நிறுவனத்துக்கு மாடலாக வந்த பெண்ணுடன் நட்சத்திர...
நீ பாதி நான் பாதி! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி... - நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும் இருக்கிறார்கள். பிசினஸ் வேலையாக அடிக்கடி வெளியூர்களுக்குச்...
தோழி சாய்ஸ்!! (மகளிர் பக்கம்)
என்ன தேவை? பெரும்பாலும் ஆன்லைன் வர்த்தகம், கொரியர் என அனைத்தும் முக்கிய பெருநகரங்களில் முடங்கிவிட்ட நிலையில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது. இவ்வேளையில் உடைகள் கூட இருப்பதைக் கொண்டு ஓட்டிவிடலாம். ஆனால் உணவுக்கான சேமிப்பு...
கிச்சன் டைரீஸ்!! (மகளிர் பக்கம்)
மேக்ரோபயாட்டிக் டயட் என்ற பெயர் புதிதாக இருந்தாலும் இந்த டயட் பல்லாயிரம் வருடப் பழையது. ஆம்! ஜப்பானின் ஜென் புத்தமதச் சிந்தனைகளின் அடிப்படையில் உருவான உணவியல் முறை இது. ஜென் சிந்தனை மரபில் பிரபஞ்சத்தில்...
இஞ்சி மாதிரி… ஆனா இஞ்சி இல்ல…!! (மருத்துவம்)
‘‘நம்முடைய வாழ்வின் பாரம்பரியத்திலிருந்தே உணவென்பது தனியாக, மருந்தென்பது தனியாக இருந்ததில்லை. இரண்டும் ஒன்றோடொன்று இரண்டற கலந்ததாகவே இருக்கிறது. உதாரணம் இன்று வரை எல்லோர் வீட்டிலும் இருக்கும் அஞ்சறைப் பெட்டி. அந்த அஞ்சறைப் பெட்டியில் இடம்...
ஆண்மையை அதிகரிக்கும் ஓரிதழ் தாமரை! (மருத்துவம்)
ஓரிதழ் தாமரை என்ற பேரை அநேகமாக அனைவருமே கேள்விப்பட்டிருப்போம். சிலருக்கு இது ஒரு வகையான தாமரையோ என்ற சந்தேகம் எழுவதுண்டு. ஆண்மைத் தன்மைக்கு சிறந்தது எனவும் சிலர் சொல்வதுண்டு. இவை எல்லாம் உண்மைதானா என்பது...
பால்கனியிலும் கீரை வளர்க்கலாம்! (மருத்துவம்)
வீட்டுத் தோட்டம் அல்லது பால்கனி தோட்டம் அமைக்க விரும்புபவர்கள் கோதுமை புல்லுக்குப் பிறகு எளிதாக வளர்க்கக்கூடிய கீரை வகை வெந்தயக்கீரை. நீரிழிவு பிரச்னை உள்ளவர்களுக்கு வெந்தயம் மற்றும் வெந்தயக்கீரை மிகவும் நல்லது. இதனை வீட்டிலேயே...
சங்க கால உணவுகள்!! (மருத்துவம்)
நாம் இன்று செட்டிநாடு, கொங்கு நாடு, சைனீஸ், மெக்சிகன், இத்தாலியன் என பலவிதமான உணவுகளை உண்டு மகிழ்கிறோம். ஆனால் நம் பழந்தமிழர்கள் உடலுக்கு ஆரோக்கியமான உணவினை மட்டுமே சமைத்து உண்டு வந்துள்ளனர். அவர்கள் விட்டு ...
மார்கழி மாத சமையல்!! (மகளிர் பக்கம்)
மார்கழி மாதம் இறைவழிபாட்டுக்கென்றே ஒதுக்கப்பட்ட மாதமாகும். அதனால் மார்கழியை ‘பீடுடைய மாதம்’ என்று போற்றினர். மார்கழி மாதத்தில் விடியற்காலையில் சிறப்பு வழிபாடுகள் தொடங்குகின்றன. ‘‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்’’ என்று பகவத்கீதையில் கிருஷ்ணபகவான் உரைத்தார்....
வீட்டிலேயே மழலையர் பள்ளி…!! (மகளிர் பக்கம்)
மழலையர் பள்ளி மூன்று முதல் ஆறு வயதில் இருந்து துவங்கும். குழந்தைகளுக்கு பள்ளி பற்றிய முதல் அத்தியாயம் இங்கிருந்து தான் துவங்கும். அடிப்படை பாடங்களை சொல்லித் தருவது மட்டுமில்லாமல், ஒழுக்க முறைகள், கவனிக்கும் திறன்...
பனிக்கால டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)
பனிக்காலம் வந்தாலே சருமம் வறண்டுவிடும். உதடுகளில் தோல் உரியும். பாதங்களில் வெடிப்பு வரும். சருமம் சொரசொரப்பாகிவிடும். இதிலிருந்து பாதுகாக்க சில டிப்ஸ்… குளிப்பதற்கு முன்பு, தேங்காய் எண்ணெயை உடல் முழுக்க தடவி 10 நிமிடம்...
மகத்துவம் மிக்க மாகாளி! (மருத்துவம்)
அன்றாட வாழ்வில் சாதாரணமாக நாம் பயன்படுத்தி வரும் பல தாவரங்கள் மருத்துவ குணம்மிக்கவை. ஆனால், அது பற்றி அறியாமலேயே அதனைப் பயன்படுத்திக் கொண்டிருப்போம். பல நேரங்களில் அதன் அருமை தெரியாததாலேயே கடந்தும் போய்விடுவோம். அப்படி...
ஆயுள் வளர்க்கும் ஆவாரை! (மருத்துவம்)
சாதாரணமாக எல்லா இடங்களிலும் வளர்ந்து காட்சி தரும் ஆவாரை, அசாதாரணமான மருத்துவப்பலன்களை கொண்டது. இதன் பெருமை பற்றிப் பேசும்போதெல்லாம் ‘ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ’ எனும் பழமொழியை எல்லோரும் நினைவு கூர்வதுண்டு. இதிலிருக்கும் தாவர...
கற்றுக்கொண்டால் குற்றமில்லை! (அவ்வப்போது கிளாமர்)
மாலாவுக்கு திருமணம் நிச்சயித்த நாளில் இருந்து ஒருவித பயம் இருந்தது. சிநேகிதிகள் அவர்களது முதலிரவு அனுபவங்கள் பற்றி சொல்லியிருந்தார்கள். ‘முதலிரவு அன்றே கணவனுக்கு உடன்பட வேண்டும். இல்லையெனில் உன்னை தப்பாக நினைத்து கொள்வார். முதல்...
தேவை தேனிலவு! (அவ்வப்போது கிளாமர்)
பாலு, வங்கி ஒன்றில் உதவி மேலாளர். இரு தம்பிகள், இரு தங்கைகள், அப்பா, அம்மாவுடன் 3 படுக்கையறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வாசம். தம்பிகள், தங்கைகளின் படிப்புச் செலவுகள், பெற்றோரின் மருத்துவச் செலவுகளை அவன்தான்...
என் சமையல் அறையில் – திருநெல்வேலி அல்வா… (மகளிர் பக்கம்)
‘‘ஒருவருக்கு சாப்பாடு ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். நாம நம்ம பாரம்பரியத்தை மறந்து நம்முடைய வாழ்க்கை முறையை மாற்றி அமைக்க ஆரம்பிச்சோம். ஆனா இந்த கொரோனா அதற்கு எல்லாம் ஒரு பெரிய பாடம் புகட்டிவிட்டதுன்னுதான்...
அசைவ பிரியர்களுக்கான விருந்து! (மகளிர் பக்கம்)
ஆதி மனிதன் உணவுக்காக விலங்குகளை வேட்டையாட ஆரம்பித்த காலம் தொடங்கி இன்று வரை பெரும் பாலோர் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுகிறார்கள். விருந்துகளில் அசைவ உணவினை வழங்குவது கெளரவமாகவே கருதப்படுகிறது. பலரும் விரும்பும் அசைவ...
வெயிலை விரட்டும் மூலிகை குடிநீர்! (மருத்துவம்)
கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தினால் அதிகமான வியர்வை வெளியேறும். இதனால் நாம் வழக்கத்துக்கு மாறாக நிறைய தண்ணீர் அருந்த வேண்டியிருக்கும். அதுபோல நாம் குடிக்கும் தண்ணீரும் சுத்தமானதாக இருக்கவேண்டும். உடலுக்கு பயனளிக்கக் கூடியதாகவும் இருக்க...
பயன் தரும் மூலிகைகள்! (மருத்துவம்)
மூலிகைகள் நோயை நீக்கிக் கொள்ள மிகப் பழங்காலத்திலிருந்தே உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகும். இவை மனிதர்களால் மட்டுமல்லாமல் மிருகங்களாலும் பாவிக்கப்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது.சிறு உடல் பாதிப்புகளுக்கு மருத்துவரைதான் தேடிப் போகவேண்டும் என்று அவசியமில்லை.ஒவ்வொரு...
பூட்டி வைக்காதீர்!! (அவ்வப்போது கிளாமர்)
சபரிநாதனுக்கு 40 வயது. எதிர்பாராமல் வந்த மார்பகப் புற்றுநோயால் அவரது மனைவி இறந்து விட, தனிமையில் வாடினார். குழந்தைகளும் இல்லாமல் போனது வருத்தத்தை அதிகப்படுத்தியது. அவர் அலுவலகத்தில் சக பணியாளராக இருந்த அனுபமாவுக்கு சபரிநாதனின்...
பாட்டி சமையல்!! (மகளிர் பக்கம்)
தேவையானவை: பாசிப்பருப்பு - 1 கப்,வெல்லம் (பொடித்தது) - அரை கப்,பால் - ஒரு கப்,ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்,நெய் - 1 டீஸ்பூன். செய்முறை: கடாயில் நெய் விட்டு, பாசிப்பருப்பை லேசாக வறுத்துக்...
ஹோம்-செஃப்களை இணைக்கும் ஃபூட்ஃபுல்லி! (மகளிர் பக்கம்)
வீட்டிலிருந்தே சம்பாதிக்க நினைக்கும் பெண்களும் ஆண்களும் பலர் இன்று ஹோம்-செஃப் ஆக இருக்கின்றனர். ஆனால் பல பிரதான உணவு டெலிவரி நிறுவனங்கள் தங்கள் தளத்தில் இருக்கும் உணவு தயாரிக்கும் நிறுவனங்களிடம் பல விதிமுறைகள் சொல்வதால்...
ரம்பூட்டான் ரகசியம்! (மருத்துவம்)
நமது உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதில் கனிகளின் பங்களிப்பு அளப்பரியது. அத்தகைய பழங்களில் ஒன்று ரம்பூட்டான். தற்போது பரவலாக எல்லா இடங்களிலும் விற்கப்படுகிற இதன் மருத்துவ குணங்களைப் பற்றி அறிந்துகொள்வோம்… ரம்பூட்டான் பழம் ஆசிய நாடுகளான...
அறியாதவை ஆனால் அவசியமானவை!! (மருத்துவம்)
செம்மந்தாரை சாலை ஓரங்களில் காணப்படும். அழகிய இப்பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. சர்க்கரை நோய், இதய நோய், இருமல், ரத்தப்போக்கு ஆகியவற்றுக்கு மருந்தாகிறது. செம்மந்தாரை இலைகள் ஈரலுக்கு மருந்தாகி பயன் தருகிறது. இருமலை...
அலைபேசியில் அலையும் குரல்! (அவ்வப்போது கிளாமர்)
திவ்யஸ்ரீ சில நாட்களாக வெளியில் சொல்ல முடியாத இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாள். அவளது அலைபேசிக்கு தெரியாத எண்ணில் இருந்து போன் அடிக்கடி வந்தது. எடுத்து ‘ஹலோ’ சொன்னால் எதிர்முனையில் யாரும் பேசுவதில்லை. பெருமூச்சு விடும்...
ஆண் என்ன? பெண் என்ன? (அவ்வப்போது கிளாமர்)
உன்னை விலக்கி என்னை தனித்துத் தியானிக்க வைக்கும் உயிரின் நோக்கம் தனித்து தியானித்திருந்தது - தேவதேவன் மாரிமுத்து-மதுமிதா தம்பதிக்கு திருமணம் பெற்றோர்களால் சிறப்புடன் நடத்தப்பட்டது. அடுத்த வருடமே மதுமிதா கர்ப்பமானாள். கோலாகலமாக வளைகாப்பும் நடந்தது....