இதயமே இதயமே!! (மருத்துவம்)

பெரிகார்டியம் என்பது இதயத்தை சுற்றி மூடியிருக்கும் பை போன்ற ஒன்றாகும். வாத சுரத்தினாலும் சிறுநீரக உறுப்புகளின் குறைபாடினாலும் இதயஉறை சுழற்சியுற நேரிடுகிறது. இந்நோய் காண்போர்க்கு மார்பில் வலியும் மூச்சு விடுவதில் சிரமமும் தோன்றும் நாடிகள்...

சுகமான சுமை!! (அவ்வப்போது கிளாமர்)

‘‘தேனிலவு என்பது புதுமணத் தம்பதிகளுக்குக் காலத்துக்கும் மறக்க முடியாத ஓர் அனுபவம். ஒருவரை ஒருவர் ஒருகணம் கூட பிரியாமல் கைகளைக் கோர்த்த படியோ, ஒருவர் தோள் மீது இன்னொருவர் சாய்ந்து கொண்டோ இருப்பது சகஜம்....

வயதானால் இன்பம் குறையுமா? (அவ்வப்போது கிளாமர்)

ராஜராஜனுக்கு ஐம்பதை நெருங்கிவிட்டது வயது. மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கவில்லை. வயதைக் குறைத்துக் காட்ட என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்தார். திடீரென்று ஒருநாள் அவருக்கு சிறுநீர் சரியாக வராமல் போனது. என்னென்னவோ வீட்டு...

கர்ப்பகால காலணிகள்! (மருத்துவம்)

மகப்பேறு பெண்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு தருணம். இந்த சமயங்களில் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பது அவசியம். அதே சமயம் இந்த நேரத்தில் நாம் அணியும் உடை மற்றும் காலணிகள் இரண்டும் சவுகரியமாக இருப்பது அவசியம்....

கருத்தரிப்பு முதல் குழந்தை பிறப்பு வரை… வழிகாட்டும் இயன்முறை மருத்துவம்!!! (மருத்துவம்)

‘வீட்டை கட்டிப் பார்... கல்யாணம் பண்ணிப் பார்’ என்பார்கள் நம் முன்னோர்கள். வீடு கட்டுவது, கல்யாணம் செய்வது மட்டுமல்ல... இவ்வரிசையில் கருவுற்று, பத்து மாதம் நல்ல படியாய் குழந்தையை சுமந்து பெற்றெடுப்பதும் பெரும் சிரமமே....

சிறப்பு பட்டிமன்றம் :“இன்றைய தமிழக அரசியலில் திரைத்துறையினரின் வெற்றி… சாத்தியம்? (வீடியோ)

சிறப்பு பட்டிமன்றம் :“இன்றைய தமிழக அரசியலில் திரைத்துறையினரின் வெற்றி... சாத்தியம்?

கோபானியின் புதல்விகள்: வீரம்மிகு பெண்களின் கதைகள் !! (கட்டுரை)

பெண்விடுதலையை, சமூக விடுதலையின் கூறாகவும் சமூக மாற்றத்தின் தவிர்க்கவியலாத அம்சமாகவும் காணுவது அடிப்படையானது. பெண் ஒடுக்கு முறையின் சமூக அடித்தளத்தைத் தெளிவாக அடையாளப்படுத்திய உலகப் பார்வையைத் தரும் களங்கள், எம்முன்னே விரிந்து கிடக்கின்றன. அவற்றிலிருந்து...

மயக்கம்… குழப்பம்… கலக்கம்!! (அவ்வப்போது கிளாமர்)

வருணும் நித்யாவும் புதுமணத் தம்பதிகள். வேலைக்குப் போகிறவர்கள். அதிக சம்பளம் பெறுகிறவர்கள். நவீன வாழ்க்கைமுறை இருவருக்கும் குடிப்பழக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. பார்ட்டிகளில் அதீத ஆர்வம்... வார இறுதி நாட்களில் நண்பர்களுடன் பப்களில் டிஸ்கோ... ஆட்டம், பாட்டம்,...

ஒரு டாக்டர் ஆக்டரான கதை!! (மருத்துவம்)

நடிகர்கள் அரசியலுக்கு வருவது மாதிரி, சினிமாவுக்கு வந்த டாக்டரின் ஃப்ளாஷ் பேக் இது. ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘வாலிப ராஜா மற்றும் ரிலீஸூக்குத் தயாராக இருக்கும் ‘சக்க போடு போடு ராஜா’ போன்ற...

இதய நோய் வராமல் இருக்கணுமா? (மருத்துவம்)

இவற்றை நீங்கள் உங்கள் உணவில் சேர்த்துக்கொண்டால் போதும். பல நோய்களை விரட்டி விடலாம். பாதாம் பருப்பு: இது கொலஸ்ட்ராலை குறைத்து, உடல் எடையையும் குறைக்கும்.சர்க்கரை வள்ளிக்கிழங்கு: கேன்சரை எதிர்க்கும் காரணி இதில் அதிகம். ராஜபிளவுக்கு...

தீண்டும் இன்பம்!! (அவ்வப்போது கிளாமர்)

திலீப்... சென்னையில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் தலைமைப் பொறியாளர். ஒருநாள் புனே கிளைக்கு மாற்றப்பட்டான். குடும்பத்தையும் நண்பர் களையும் பிரிய மனம் வரவில்லை. ஒரு முடிவுக்கு வந்தவனாக, தலைமை செயல் அதிகாரியிடம் ராஜினாமா கடிதம்...

ஆர்கானிக் அப்பளம் தயாரிப்பு! அருமையான வருமான வாய்ப்பு..! (மகளிர் பக்கம்)

அப்பளம்... குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்த ஓர் உணவுப்பண்டம் என்று சொன்னால் மிகையாகாது. அப்பளம், அப்பளா, பப்படம், பப்பட் என பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த இணை உணவுப்பண்டம் இல்லாமல் பலருக்கு...

ஐ நெவர் கிரை!! (மகளிர் பக்கம்)

தன் தந்தையின் மரணத்திற்குப் பின் அவர் யாரென புரிந்துகொள்ளும் ஒரு 17 வயது பெண்ணின் தேடல் பயணமே ‘ஐ நெவர் கிரை’. சக தோழியுடன் ஊர் சுற்றிக் கொண்டு, ஆண் நண்பனுடன் ஜாலி சாட்,...

பெண்கள் ஆணிடம் எதிர்பார்க்கும் சுவாரஸ்ய விஷயங்கள்! (கட்டுரை)

ஆண்கள் எப்போதுமே ரொமாண்டிக்காக இருக்க விரும்புவது இயல்பு. குறைந்தபட்சம் தங்களது 25 வயது வரைக்குமாவது ரொமாண்டிக் லுக்கில் இருக்க விரும்புவார்கள். இதற்கு காரணம் பெண்கள் தான். பெண்களுக்கு ரொமாண்டிக்காக இருந்தால் தான் பிடிக்கும் என்று...

ஆயுதமல்ல அந்தரங்க உறவு!! (அவ்வப்போது கிளாமர்)

என்னிடம் ஆலோசனை பெற வந்தார் சரவணன். மிகுந்த தயக்கத்தோடு விஷயத்தைச்சொன்னார்... ‘நான் ஆசைப்பட்டு கூப்பிட்டா என் ஒயிஃப் ஒத்துழைக்கிறதில்லை டாக்டர்.’ சரவணனுக்கு வயது 35. நல்ல வேலை, வருமானம்... ஆனால், தாமதமாக நடந்த திருமணம்!...

கண்கள் சொல்லும் இதயத்தின் ஆரோக்கியம்!! (மருத்துவம்)

‘உன் இதயம் சொல்வதை கண்களே காட்டிக் கொடுத்துவிடுகிறது’ என்று காதலர்கள் ரொமான்டிக்காக சொல்வதை இப்போது விஞ்ஞானமும் மெய்ப்பிக்கிறது. விழித்திரை அல்லது பார்வைக் கோளாறுகளை அறிவதற்கு செய்யப்படும் புதிய கண் பரிசோதனையின் மூலம் சிறுநீரகம், இதயம்...

பாகிஸ்தான் பெண்களின் நம்பிக்கை முகம் – முனிபா மஸாரி!! (மகளிர் பக்கம்)

இவரின் ஓவியங்களில் பெண்களே பிரதானம். ‘உங்கள் சுவர்கள் வண்ணங்களை உடுத்தட்டும்’ (Muniba’s Canvas - Let your wall wear colors) என்கிற அறிவிப்புடன் இணையதளத்தில் இவரின் ஓவியங்கள் விற்பனையில் சாதனை படைக்கின்றன. சாலை...

இது மகரந்தச் சேர்க்கை அல்ல!!! (அவ்வப்போது கிளாமர்)

ஒப்பனைகளற்ற கலவியில் புலரும் காமக் கதிர்களால் தகதகக்கின்றன நம் உடல்கள் - சி.மோகன் தம்பதி இருவரும் டெல்லியில் உள்ள ஒரு புகழ்பெற்ற மருத்துவமனையில் டாக்டர்கள். வசதிக்குக் குறைவு இல்லை. திருமணமாகி 5 ஆண்டுகளே ஆகின்றன....

செல்போன் போதையா? அடிமையா? (மகளிர் பக்கம்)

கொரோனா இருக்கா.... இல்லையா என்று புரியவில்லை. ஆனால் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் இன்னும் எத்தனை காலத்துக்கு இருக்கும் என்று தெரியவில்லை. நிறைய பேருக்கு வேலை போய்விட்டது. பலருக்கு சம்பளம் குறைந்து விட்டது. அப்படி ஒரு...

இதய நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை!!! (மருத்துவம்)

இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இலவச மருத்துவ சிகிச்சைகளை வழங்கி வருகிறது சென்னையில் இயங்கி வரும் ஐஸ்வர்யா அறக்கட்டளை. அதன் நிர்வாக இயக்குநரான சித்ரா விஸ்வநாதனிடம் இதுபற்றி பேசினோம்... ‘‘எனக்கு சொந்த ஊர் சென்னை....

பதின்பருவ காதலால் வாழ்க்கை மீதே வெறுப்பு உண்டாகலாம்! (கட்டுரை)

பிஞ்சில் பழுத்துப் போகும் விடலைப் பயல்களின் காதலை கேலி செய்யும் விதமாக மறைந்த நடிகர் முத்துராமன் – கலைச்செல்வி ஜெயலலிதா நடிப்பில் வெளியான ‘சூரியகாந்தி’ படத்தில் மனோரமா ஆச்சி தனது சொந்தக் குரலில் ஒரு...

இதய சிகிச்சை அரங்கம்!! (மருத்துவம்)

இதயநலன் காக்க செய்யப்படும் பரிசோதனைக்காக மருத்துவமனைகளில் Cath lab என்ற பகுதி செயல்படும். இந்த Cath lab எந்த விதத்திலெல்லாம் முக்கியத்துவம் பெறுகிறது? சந்தேகம் தீர்க்கிறார் இதய சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஜோதிர்மயா தாஸ்....

சிறுநீரக கற்களை கரைக்கும் ரண கள்ளி!! (மருத்துவம்)

புண்களை ஆற்றக் கூடியதும், சிறுநீரக கற்களை கரைக்க வல்லதும், வயிற்றுபோக்கை கட்டுப்படுத்த கூடியதும், மருக்கள், காலாணிகளை குணமாக்கும் தன்மையும் கொண்டது ரண கள்ளி. அழகுக்காக வளர்க்க கூடியது ரண கள்ளி. இது கிருமி நாசினியாக...

நரகத்திலிருந்து ஓர் அழைப்பு!! (அவ்வப்போது கிளாமர்)

சுரேஷுக்கு அது ஒரு பழக்கம்… இரவு 10 மணிக்கு மேல் ஒளிபரப்பாகும் பாலியல் தொடர்பான விளம்பரதாரர் நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்ப்பது! கூடவே விளம்பரங்கள்… ‘எங்களுடைய தயாரிப்பான இந்த க்ரீமை தடவிக் கொண்டால் குதிரை சக்திக்கு...

கோவிட் போராளிகள்…!! (மகளிர் பக்கம்)

உலகம் முழுதும் கோவிட் தொற்று காரணமாக கடந்த ஆண்டு முதல் பல போராட்டங்களை சந்தித்து வருகிறோம். இன்னும் அந்த போராட்டத்தில் இருந்து முழுமையாக மீளவில்லை. இந்த ஒரு வருடம் காலம் மட்டுமில்லாமல் இன்றும் நம்முடைய...

புறக்கணிப்பின் வலி!! (அவ்வப்போது கிளாமர்)

[caption id="attachment_227238" align="alignleft" width="628"] Sleeping beauty. Millennial lady sleeping tight on her husband chest during an afternoon nap at home.[/caption]மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்!: டாக்டர் டி.நாராயணரெட்டி மனிதர்...

‘பெண்’… உனக்கு நீயே பாதுகாப்பு!! (மகளிர் பக்கம்)

பச்சிளம் குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் பாலியல் வன்முறை பிரச்னையை சந்தித்து வருகிறார்கள். கிராமம் முதல் நகரம் வரை இந்த பிரச்னையை பெண்கள் அன்றாடம் சந்தித்து வருகிறார்கள். தனியாக...

புகைப்பிடிப்பதில் இருந்து விடுபடுவது எப்படி? (கட்டுரை)

இந்தியாவில் புகைப்பழக்கத்திற்கு அடிமையான 10 லட்சம் பேர் ஆண்டுதோறும் மரணத்தை தழுவுவதாக இந்திய அரசு கூறுகிறது. 2016-17ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சர்வதேச வயது வந்தோர் புகையிலை ஆய்வின்படி (Global Adult Tobacco Survey), இந்தியாவில்...