பொய்யா விளக்கு!! (கட்டுரை)

‘The intent to destroy; Death, Denial and Depiction” ஆர்மேனிய இனப்படுகொலையை பிரதிபலிக்கின்ற, பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஆவணப்படமாக இருக்கின்றது. அந்தப்படத்தின் முடிவில் ஒரு இனப்படுகொலை புலமையாளரால் கூறப்படும் வார்த்தைகள், ‘யூகோஸ்லாவிய இனப்படுகொலை பற்றி, ருவாண்டடா...

வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்!! (மருத்துவம்)

காலம் மாற மாற புதிய புதிய தொழில்நுட்பங்கள் வந்துகொண்டிருக்கின்றன. அதற்கேற்றவாறு நோய்களும் மாற்றமடைகின்றன; உருமாறுகின்றன. எலும்புகள் தொடர்பாக எத்தனையோ உடல்நலக் கோளாறுகள் ஏற்கெனவே உண்டு. அது தற்சமயம் வாட்ஸப்பைட்டிஸ் என்ற புதிய பெயரோடு புழக்கத்துக்கு...

பழங்களின் ராஜா மாம்பழம்!! (மருத்துவம்)

பழங்களின் ராஜா எனப்படும் மாம்பழம் முக்கனிகளில் முதற்கனியாகும். இது இனிய சுவையும், பல்வேறு சத்துக்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. 4000 ஆண்டுகளுக்கு முன்பேயே நமது நாட்டில் காட்டு மரமாக மா வளர்ந்துள்ளது. மாம்பழத்தின் தாயகம் நமது...

வேனிட்டி  பாக்ஸ்: ஃபவுண்டேஷன்!! (மகளிர் பக்கம்)

ஒரு காலத்தில் சினிமா நட்சத்திரங்கள் மட்டுமே ஃபவுண்டேஷன் உபயோகித்தார்கள். அவர்களுடைய சருமத்தில் உள்ள குறைகளை மறைத்து மெருகுப்படுத்திக் காட்டவும் பளபளப்பைக் கூட்டவும் உபயோகித்தார்கள். இன்று சாமானியர்களும் ஃபவுண்டேஷன் உபயோகிக்கிறார்கள். மட்டுமின்றி, தினமுமே ஃபவுண்டேஷன் உபயோகிக்கும்...

கூந்தல் : பொடுகைப் புரிந்து கொள்ளுங்கள்…!! (மகளிர் பக்கம்)

பொடுகு என்பது மண்டைப் பகுதியில் உள்ள சருமத்தில் இருந்து உதிரும் இறந்த செல்கள் என்றும் சொரிந்தால் அதிகமாகும் என்பதையும் பார்த்தோம். வறண்ட சருமமும் பொடுகும் ஒன்றுதான் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், வறண்ட...