கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…!! (அவ்வப்போது கிளாமர்)
புதிய பாலியல் விழிப்புணர்வு தொடர் இந்த தொடரில் மூன்று புதிய முறைகளை முயற்சித்திருக்கிறோம்...தமிழில் இதுவரை பாலியல் விழிப்புணர்வு தொடர்பாக நிறைய கட்டுரைகளும், தொடர்களும், புத்தகங்களும் வெளிவந்திருக்கின்றன. எல்லாவற்றையுமே கொஞ்சம் நுட்பமாகக் கவனித்தால், அவற்றில் ஒரு...
சணல் பை விற்பனையில் சபாஷ் வருமானம்!! (மகளிர் பக்கம்)
தொழில்முனைவோர்கள் எல்லோருக்குமே வழிகாட்டியாக ஒருவர் கண்டிப்பாக இருப்பார். அந்த வகையில் தனது தாயாரை ஒரு ரோல் மாடலாகவும் வழிகாட்டியாகவும் கொண்டு சிறிய அளவில் ஆரம்பித்த ஒரு வியாபாரத்தை இன்று கோயம்புத்தூரில் ‘ஸ்நாப் ஜூட்ஸ் (SNAP...
எல்லை தாண்டும் பயங்கரவாதம்!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தைத் தாண்டி ஓர் உறவு உருவாகும் உளவியல் பின்னணி என்ன? இதுபோன்ற உறவுகள் தவறுதான் என்று சுட்டிக்காட்டப்பட்டாலும் ஆண்களும் பெண்களும் இதில் விழவே செய்கிறார்களே... அது ஏன்? மன உளைச்சல், விவாகரத்து, திக்கற்று நிற்கும்...
தாய்ப்பாலை தவிர்க்காதீர்கள்!! (மருத்துவம்)
ஆகஸ்ட் 1-7 உலக தாய்ப்பால் வாரம் தாய்ப்பாலூட்டலை ஊக்குவிக்கவும், குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் சர்வதேச அளவில் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 7-ம் தேதி வரையிலான ஒரு வாரம் சர்வதேச தாய்ப்பாலூட்டல் வாரமாக கடைபிடிக்கப்படுகிறது....
பெண்ணுறுப்புக்கு கோவில் கட்டி வழிபடும் வினோதம்!! (வீடியோ)
பெண்ணுறுப்புக்கு கோவில் கட்டி வழிபடும் வினோதம்
இவ்வ்வ்ளோ பெரிய கப்பல் எப்படி மெதக்குது ? (வீடியோ)
இவ்வ்வ்ளோ பெரிய கப்பல் எப்படி மெதக்குது ?
மதகுருமாரின் அரசியல் பிரவேசமும் ஆதிக்கமும் !! (கட்டுரை)
மத போதகர்களின் வாழ்க்கை என்பது, அர்ப்பணிப்புகள் நிறைந்தது. அதுவும், இல்லறமும் இன்னபிற இன்பங்களும் அற்ற துறவுநிலை, மிகவும் உன்னதமாகவே கருதப்படுகின்றது. அந்தவகையில், எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், மத போதகர்கள், துறவிகள் மதிப்புக்கும் மரியாதைக்கும்...
அனந்த பத்மநாபன் கோவில் ரகசிய அறை திறந்தால் உலகம் அழியுமா!! (வீடியோ)
அனந்த பத்மநாபன் கோவில் ரகசிய அறை திறந்தால் உலகம் அழியுமா
இவ்வளோ பெரிய கப்பல் எப்படி பெயிண்ட் பண்ணுவது? (வீடியோ)
இவ்வளோ பெரிய கப்பல் எப்படி பெயிண்ட் பண்ணுவது?
நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம்! (மகளிர் பக்கம்)
யானை மேல் ஏற வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். ஆனால், அதற்கு தைரியமும், பயிற்சியும், வழிகாட்டலும் தேவையல்லவா? கடந்த அத்தியாயத்தில் தொழிலதிபர் ஆவதற்கான அடிப்படை விசயங்கள் குறித்துப் பார்த்தோம். தற்போது தொழிலதிபராக நினைக்கும்...
ஆன்லைனில் கலக்கும் செட்டிநாடு காரைக்குடி காட்டன் சேலைகள்!! (மகளிர் பக்கம்)
‘அண்ணா பல்கலைக் கழகத்தில் நான் பி.இ.கோல்ட் மெடலிஸ்ட்’’ எனப் பேசத் தொடங்கிய நளினியின் சொந்த ஊர் சென்னை. இவர் ஆன்லைனில் AR BIO எனும் பெயரில் செட்டிநாடு காரைக்குடி காட்டன் சேலைகளை கடை விரித்திருக்கிறார்....
பெண் நலம் காக்கும் பஞ்ச சூத்திரம்!! (மருத்துவம்)
ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் முதல் வாரம், தேசிய ஊட்டச்சத்து வாரமாக இந்தியாவில் அனுசரிக்கப்படுகிறது. இது அந்த வாரத்துக்கான கொண்டாட்டமாக மட்டுமே இல்லாமல், அந்த வருடத்தில் பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டிய விழிப்புணர்வு தொடர்பாகவும் அனுசரிக்கப்படுகிறது....
குறைப்பிரசவமில்லா குழந்தை வேண்டும்! (மருத்துவம்)
கன்சல்டிங் குறைப்பிரசவம் அதிகம் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகிவிட்டது இந்தியா. ஓர் ஆண்டில் சர்வதேச அளவில் ஒன்றரை கோடி குழந்தைகளும், அவர்களில் 5-ல் 1 குழந்தை இந்தியாவிலும் குறைப்பிரசவத்தில் பிறக்கின்றனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம். இப்படி...
இரவு உணவுகளை பாலில் கலந்து உண்டு வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்!! (அவ்வப்போது கிளாமர்)
உட்கார்ந்தே வேலைப் பார்க்கும் பழக்கம் வந்ததால் ஏற்பட்ட உடல்நிலை மாற்றம் உடலில் இன்சுலின், பருமன் மற்றும் ஆண்மை குறைபாட்டை வலுவாக பாதித்து வருகிறது. ஒருவகையில் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு தான் இந்த பிரச்சனைகள்...
Adults Only!! (அவ்வப்போது கிளாமர்)
* தாம்பத்திய உறவு மூலமாகப் பரவும் நோய்களை Sexually Transmitted Diseases(STD) எனவும், Reproductive Tract Infections (RTI)எனவும் இரண்டு வகைகளில் செக்ஸாலஜி மருத்துவர்கள் வகைப்படுத்துகின்றனர். * ஆண்களின் விரையின் பின்பக்கம் சிறுசிறு கட்டிகள்...
முதல் இரவுக்கு பிறகு…!! (அவ்வப்போது கிளாமர்)
முதலிரவு முடிந்த பிறகு அடுத்த நாள் காலையிலும், அடுத்தடுத்த நாட்களிலும் அந்த இணைகள் எதிர்கொள்ளும் கேள்விகள் கூர்மையானவை. அவர்கள் இருவருக்குள்ளும் ஆயிரம் கேள்விகள் முளைத்து அலைக்கழித்துக் கொண்டிருக்கும். காத்திருக்கும் கேள்விகள் பெண் மனதின் நாணத்தின்...
திசைவழிகளை திசைகாட்டல்!! (கட்டுரை)
இன்னோர் ஆண்டு, எதிர்பார்ப்புகளுடன் பிறந்திருக்கிறது. கடந்தாண்டு போலவே, இவ்வாண்டும் ஏராளமான பெரும் மாற்றங்களைத் தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது. ஆனால், ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் தருவதற்காய் இவ்வாண்டு காத்திருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. புதிய ஆண்டு புதிதாய்ப் பிறந்தாலும்,...
இடையே…இடையிடையே…!! (அவ்வப்போது கிளாமர்)
அந்த 3 நாட்களுக்கு முன்னதான அவதிகளும், அசௌகரியங்களும் கொஞ்சம் நஞ்சமல்ல. 3 நாட்கள் முடிந்த பிறகுதான் பல பெண்களுக்கும் நிம்மதிப் பெருமூச்சே வரும். ஆனால், சிலருக்கு அதற்கும் வாய்ப்பில்லாமல் இரண்டு மாதவிலக்குகளுக்கு இடையே ரத்தப்...
வழக்கத்திற்கு மாறான 10 செல்லப்பிராணிகள் !! (வீடியோ)
வழக்கத்திற்கு மாறான 10 செல்லப்பிராணிகள்
இப்படிப்பட்ட மாடுகளை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை ! (வீடியோ)
இப்படிப்பட்ட மாடுகளை நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை !
இதுவரை நீங்கள் பார்த்திராத மிரட்டலான அமேசிங்கான சில நிகழ்வுகள்!! (வீடியோ)
இதுவரை நீங்கள் பார்த்திராத மிரட்டலான அமேசிங்கான சில நிகழ்வுகள் !
மிரளவைக்கும் உண்மை ! கொசுக்கள் முழுமையாக அழிந்தால் இந்த உலகம் என்ன ஆகும்.? (வீடியோ)
மிரளவைக்கும் உண்மை ! கொசுக்கள் முழுமையாக அழிந்தால் இந்த உலகம் என்ன ஆகும்.?
ஆழ்ந்த உறக்கத்திற்கு வெந்நீர் குளியல்!! (மருத்துவம்)
தூக்கமின்மை என்பது மறைமுகமான நோயாக, உலகமெங்கும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இக்குறைபாட்டை சமாளிக்க பல்வேறு நடைமுறை மாற்றங்களை மேற்கொள்ள நிபுணர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். தூக்கக் குறைபாட்டை சமாளிப்பதற்காகவே பிரத்யேக மருத்துவ முறைகள் எல்லாம் உருவாகி வருகின்றன....
ஆரோக்கிய வாழ்விற்கு முட்டை!! (மருத்துவம்)
இன்றைய அவசர உலகில் பள்ளி செல்லும் குழந்தைகள் முதல், அலுவலகம் செல்லும் பெரியவர்கள் வரை, எல்லோருமே காலைச் சிற்றுண்டியை தவிர்ப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. வேலையில் செயல்திறன் குறையும்; மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாது...
Look Listen Learn Love Live!! (மகளிர் பக்கம்)
‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்ற பழமொழி பலரது வாழ்விலும் பிரதிபலித்திருக்கும். நல்லதோ கெட்டதோ சிறு வயதில் ஏற்படுத்தும் தாக்கம் அது கால காலத்திற்கும் பசு மரத்து ஆணிபோல் மனதில் பதிந்து விடுகிறது. இப்படி...
ரசம், கருணைக்கிழங்கு வறுவல் எப்ப கொடுத்தாலும் சாப்பிடுவேன்! (மகளிர் பக்கம்)
‘‘சாப்பாடு, என்னைப் பொறுத்தவரை லைஃப்ன்னு தான் சொல்லணும். உங்களின் மனநிலையை அப்படியே மாத்தக்கூடிய திறன் சாப்பாட்டுக்கு மட்டும் தான் இருக்கு. நல்ல சுவையான சாப்பாடு சாப்பிடும் போது ஒரு மனநிறைவு ஏற்படும். அதற்கு ஈடு...
ராஜபக்ஷர்களைப் புதிய ஆண்டில் எதிர்கொள்தல் !! (கட்டுரை)
அனைவருக்கும் மற்றுமொரு தேர்தல் வருட வாழ்த்துகள். ஆம், இன்று பிறந்திருக்கும் 2020, பொதுத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் என இரண்டு தேர்தல்களுக்கான ஆண்டாக இருக்கப்போகின்றது. மக்களின் அத்தியாவசியத் தேவைகள், நாட்டின் சமாதானம், சௌபாக்யம்...
பாலைவனத்தில் கிடைத்திருந்த சில குழப்பமான கண்டுபிடிப்புகள்!! (வீடியோ)
பாலைவனத்தில் கிடைத்திருந்த சில குழப்பமான கண்டுபிடிப்புகள்
20 ஆண்டுகளாக பதவியில் நீடிக்கும் புதின் !! (உலக செய்தி)
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக திகழ்கிறார். 1999 ஆம் ஆண்டு ரஷ்யா பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது ஒருங்கிணைந்த சோவியத் யூனியனின் உளவு அமைப்பில் விளாடிமிர் புதின் பணியாற்றினார்....
புத்தாண்டு மது விற்பனை 300 கோடி? (உலக செய்தி)
புத்தாண்டு, பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மது விற்பனை அமோகமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று புத்தாண்டு கொண்டாடும் நிலையில் நேற்று மாலையில் இருந்தே சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள மதுக்கடைகளில்...
மெட்டல் டிடெக்டர் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட 7 வினோதமான பொருட்கள்..! (வீடியோ)
மெட்டல் டிடெக்டர் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட 7 வினோதமான பொருட்கள்..!
மனிதர்கள் செய்த மிகப்பெரிய 3 தவறுகள் ! (வீடியோ)
மனிதர்கள் செய்த மிகப்பெரிய 3 தவறுகள்
தங்கம் பற்றி நீங்கள் அறியாத அபூர்வ தகவல்கள்!! (வீடியோ)
தங்கம் பற்றி நீங்கள் அறியாத அபூர்வ தகவல்கள்!
எல்லாவற்றையும் தள்ளிப் போடுகிறீர்களா?! (அவ்வப்போது கிளாமர்)
அட்டென்ஷன் ப்ளீஸ் எந்த வேலையாக இருந்தாலும் கடைசி நேரத்தில் செய்வது உங்கள் பழக்கமா? அப்படி என்றால் உங்களுக்கு இருப்பது Errand paralysis. பாரலிசிஸா... இது என்ன முடக்குவாதத்தில் புதுவகையா என்று கவலைப்பட வேண்டாம். ‘மில்லினியல்ஸ்’...
காற்றையும் காசு கொடுத்து வாங்கப் போகிறோம்!! (மகளிர் பக்கம்)
தினம் தினம் வாட்ஸ் ஆப்பில் முப்பது நொடிகளுக்கு நேர்மறையான சிந்தனைகள் கொண்ட ஸ்டேட்டஸ். ஒவ்வொரு நாளும் புதுப் புது உத்வேகமான சிந்தனைகள். பலரது மனங்களில் பெரும் மாற்றம் நிகழ்த்தியிருக்கும் இந்த ஸ்டேட்டஸ்களுக்கு சொந்தக்காரர் யார்...
நெஞ்சக கோளாறுகளை போக்கும் அம்மான்பச்சரிசி!! (மருத்துவம்)
அன்றாடம் நமக்கு அருகில், எளிதில், இல்லத்தில், சாலையோரங்களிலும் கிடைக்க கூடிய மூலிகை பொருட்களை கொண்டு பயனுள்ள பக்கவிளைவில்லாத மருந்துகள் தயாரிப்பது குறித்து பார்த்து வருகிறோம். அந்தவரிசையில், அம்மான் பச்சரிசி கீரை குறித்தும், உடலை பலப்படுத்தும்...
இரண்டு திருமணம் – கையில் பணம் இல்லை – நடிகை மருத்துவமனையில்! (சினிமா செய்தி)
தமிழில் நல்லதொரு குடும்பம், உன்னை கண் தேடுதே உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷர்மிலா. ஏற்கெனவே திருமணம் ஆன இவர் முதல் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் அவரை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது திருமணம்...
அபாண்டங்கள்!! (கட்டுரை)
அரசியலில் எதுவும் நடக்கலாம் என்ற வகையில், அரசியல்வாதிகளாலும் அதிகார ஆசை பிடித்த தரப்பினராலும், அரசியல்வாதிகளின் வெற்றிக்காகப் பாடுபடும் ஒட்டுண்ணிக் குழுக்களாலும் போலிக் குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது வழக்கமானதே. ஆயினும், அதற்காக ஓர் இனத்தை, மதத்தை...
வாலிப வயோதிக அன்பர்களே…!! (அவ்வப்போது கிளாமர்)
கொஞ்சம் நிலவு... கொஞ்சம் நெருப்பு... பாலியல் குறித்து நம் மனதுக்குள் உருவாக்கப்பட்டிருக்கும் பயமும் தயக்கமும் மருத்துவப் போலிகளின் வியாபார மந்திரமாக இருக்கிறது. பாலியல் குறித்த புரிதல் இல்லாதவர்கள் ரகசியமாகவே இதற்கான வழி தேடுகின்றனர். பாலியல்...