வாத நோய்க்கு வாகை மருத்துவம்!! (மருத்துவம்)
நாட்டு மருத்துவம் பகுதியில் நம்மை சுற்றி உள்ள இயற்கையின் கொடைகளை பயன்படுத்தி பல்வேறு நோய்களுக்கு எளிய மருத்துவ முறைகளை பார்த்து பயன்பெற்றும் வருகிறோம். அந்த வரிசையில் இன்று வாகை மருத்துவம் குறித்து அறிந்து பயன்பெறுவோம்....
உயிரணுக்களை அதிகரிக்க செய்யும் முள்ளங்கி!! (மருத்துவம்)
அன்றாட சமையலுக்கு பயன்படுத்தப்படும் காய் வகையை சேர்ந்த முள்ளங்கி எப்போதும் எளிதாக கிடைக்க கூடியது. இதில் சுவை மட்டுமல்ல மருத்துவ குணங்களும் ஏராளம். எனவே உணவாக மட்டுமின்றி முள்ளங்கி மருந்தாகவும் பயன்படுகிறது. இதில் உள்ளசத்துக்கள்...
சரும பளபளப்புக்கு ஓட்ஸ் !! (மகளிர் பக்கம்)
மழைக்காலம் வந்து விட்டாலே குளிரும் உடன் வந்து விடும். குளிரினால் சிலருக்கு உதடுகளில் வறட்சி ஏற்பட்டு பிளவுகள் உண்டாகும். கை கால் வறண்டு போகும். சருமத்தைக் கீறினால் வெள்ளை வெள்ளையாக கோடுகள் தென்படும். சிலருக்கு...
365 நாளும் குளிக்கலாம்!! (மகளிர் பக்கம்)
குளிர்காலம் ஆரம்பிச்சாச்சு. காலையில் வெயில் கொளுத்தினாலும், மாலை நேரத்தில் லேசாக பனிப்படர துவங்கியுள்ளது. எதை தொட்டாலும் ஜில்லென்று இருக்கு. தண்ணீரும் ஜில்லுனு இருப்பதால், நாளை குளிக்கலாம்ன்னு குளியலை தவிர்ப்பவர்களுக்கு தினமும் குளிப்பதன் அவசியம் நிச்சயம்...
இடையே…இடையிடையே…!! (அவ்வப்போது கிளாமர்)
அந்த 3 நாட்களுக்கு முன்னதான அவதிகளும், அசௌகரியங்களும் கொஞ்சம் நஞ்சமல்ல. 3 நாட்கள் முடிந்த பிறகுதான் பல பெண்களுக்கும் நிம்மதிப் பெருமூச்சே வரும். ஆனால், சிலருக்கு அதற்கும் வாய்ப்பில்லாமல் இரண்டு மாதவிலக்குகளுக்கு இடையே ரத்தப்...
திருமணத்துக்கு முன்பே…!! (அவ்வப்போது கிளாமர்)
காற்றில் றெக்கை கட்டிப் பறப்பது போல அவன்/அவள் விரல் கோர்க்கையில் ஜிவ்வென வானத்தில் மிதப்பது போல தோன்றும். காதலின் வாசம் நரம்புகளில் மின்னல் பாய்ச்சி உயிரை உயிரால் உலரச் செய்யும். செம்புலம் பெயல் நீராய்...
’20’ ஐ மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற ராஜபக்ஷக்கள் கையாண்ட உபாயங்கள்!! (கட்டுரை)
கடந்த ஒரு தாசாப்தங்களுக்கும் மேலாக நாம் நாட்டில் நடந்த தேர்தல்கள் தொடர்பான முடிவுகளை தேர்தல் நடப்பதற்குப் பல வாரங்கள் முன்பே துள்ளியமாக சொல்லி வந்திருக்கின்றோம். அதே போன்று 20 தொடர்பான நீதி மன்றத்துக்கு ஓரிரு...
சீனாவிற்கு எதிராக இந்தியா அமைக்கும் தமிழ்!! (வீடியோ)
சீனாவிற்கு எதிராக இந்தியா அமைக்கும் தமிழ்
தமிழர்தாயகத்திற்கு இனி ஆதரவு தருமா மேற்குலகநாடுகள்? (வீடியோ)
தமிழர்தாயகத்திற்கு இனி ஆதரவு தருமா மேற்குலகநாடுகள்?
வரலாறு திரும்பும் | வி.பி.துரைசாமி பேச்சுக்கு பாரிசாலன் பதில்!! (வீடியோ)
வரலாறு திரும்பும் | வி.பி.துரைசாமி பேச்சுக்கு பாரிசாலன் பதில்
படம் வராது! விஜய்சேதுபதியின் தமிழின துரோகம்! (வீடியோ)
படம் வராது! விஜய்சேதுபதியின் தமிழின துரோகம்!
கொழுப்பை கரைக்கும் குடைமிளகாய்!! (மருத்துவம்)
நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், நலம் தரும் நாட்டு மருத்துவத்தில்...
உடலுக்கு குளிர்ச்சி தரும் இளநீர்!! (மருத்துவம்)
நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், கோடைகாலத்தில் உடலை குளிர்ச்சி அடைய செய்யும்...
கைகளை அழகூட்டும் மெனிக்யூர்!! (மகளிர் பக்கம்)
ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது! மெனிக்யூர். ஆங்கிலத்தில் மேனிக்யூர் (manicure). அதாவது சுருங்கச் சொன்னால் “கை, விரல், நக” ஒப்பனைக் கலை.முகத்திற்கு அடுத்தபடியாக நம் உடலில் வெளியில் தெரியும் பாகம் என்றால் அது...
அழகாக இருக்க ஜட்ஜ்மென்ட் முக்கியம்!! (மகளிர் பக்கம்)
மேக்கப் போட்டா ஒருவரை அழகாக்கலாம்... இது பழசு. மேக்கப் மூலம் ஒருவரை டிரான்ஸ்பார்ம் செய்ய முடியும்...இது புதுசு என்கிறார் ராதிகா. கடந்த 21 வருஷமாக மேக்கப் மற்றும் சிகை அலங்காரத்தில் தனக்கென ஒரு இடத்தை...
கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…!! (அவ்வப்போது கிளாமர்)
இந்த தொடரில் மூன்று புதிய முறைகளை முயற்சித்திருக்கிறோம்...தமிழில் இதுவரை பாலியல் விழிப்புணர்வு தொடர்பாக நிறைய கட்டுரைகளும், தொடர்களும், புத்தகங்களும் வெளிவந்திருக்கின்றன. எல்லாவற்றையுமே கொஞ்சம் நுட்பமாகக் கவனித்தால், அவற்றில் ஒரு கிளுகிளுப்பூட்டும் போர்னோ தன்மை இருக்கும்....
கல்யாண தேன் நிலா!! (அவ்வப்போது கிளாமர்)
ஆயிரம் கனவுகள் சேர்த்து சரம் தொடுத்து உருவாக்கும் திருமண பந்தத்தில் தேன் நிலவு, வாழ்வில் ஒரே ஒரு முறை பூக்கும் பூ. கி.பி. 1546-ம் ஆண்டில் இருந்தே தேன் நிலவு கொண்டாடும் பழக்கம் இருந்துள்ளது....
உணவாலும் உறவு சிறக்கும்!! (அவ்வப்போது கிளாமர்)
பருவம் அடைந்த ஆணும், பெண்ணும் இணைந்து மறு உற்பத்திக்கான செயல்பாடுகளில் இறங்குகின்றனர். அன்பில் துவங்கிக் காதலாகிக் கசிந்துருகி... காமத்தின் கரம் பற்றி இருவரும் இன்பத்தில் ஆழ்ந்திடும் அச்சிறுபொழுது பேரின்பத்தின் பெரும்பொழுது! காமத்தைக் கொண்டாடுவதில் மற்ற...
சர்வாதிகாரிகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிட்ட பெருந்தொற்று !! (கட்டுரை)
அதிகாரத்தைத் தக்கவைக்கும் அரசியலை, நிக்கோலோ மாக்கியாவலி என்ற இத்தாலிய அரசியல் சிந்தனையாளர் ‘இளவரசனுக்கு’ சொல்லிக்கொடுத்தார். ‘மனிதர்கள், தாம் அச்சம் கொள்பவர்களை விட, தாம் நேசிப்பவர்களை அவமதிக்கக் குறைவான தயக்கத்தையே காட்டுவார்கள். ஏனெனில், நேசம் என்பது...
முரளியின் முகத்திரையை கிழித்த இளைஞன்!! (வீடியோ)
முரளியின் முகத்திரையை கிழித்த இளைஞன்
“தீ வச்சி கொளுத்திருவோம்.!!” கொதிக்கும் களஞ்சியம் !!! (வீடியோ)
"தீ வச்சி கொளுத்திருவோம்.!!" கொதிக்கும் களஞ்சியம்
விலகிய விஜய்சேதுபதி!! (வீடியோ)
விலகிய விஜய்சேதுபதி
இன அழிப்பை மறைக்க விஜய்சேதுபதியைப் பயன்படுத்துகிறார்கள்!! (வீடியோ)
இன அழிப்பை மறைக்க விஜய்சேதுபதியைப் பயன்படுத்துகிறார்கள்
தொண்டை வலியை சரிசெய்யும் ஆடாதோடை!! (மருத்துவம்)
நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய பொருட்கள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப்பொருட்கள் ஆகியவற்றை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், தொண்டை வலியை குணப்படுத்த கூடியதும், நெஞ்சக...
உடலுக்கு பலம் தரும் சோயா பீன்ஸ்!! (மருத்துவம்)
நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், சோயா பீன்ஸ், பச்சை பயறு ஆகியவற்றை கொண்டு...
ப்யூட்டி பாக்ஸ்!! (மகளிர் பக்கம்)
பெடிக்யூர் சுருக்கமாக காலை சுத்தப் படுத்துதல். அதாவது ப்யூமிஸ் ஸ்டோன் என அழைக்கப்படும் படிகக் கல்லைக் கொண்டு வெடிப்பு மற்றும் இறந்த செல்களை சுத்தம் செய்வது. இதில் அழகை விட ஆரோக்கியமே மிகவும் முக்கியமானது....
அழகும் ஆரோக்கியமும் வழங்கும் வாதுமை !!! (மகளிர் பக்கம்)
மருந்தாக மட்டுமின்றி உணவாகவும் பயன்படும் தோட்டத்து மூலிகை வாதுமை. வாதுமைப் பருப்பை சாப்பிட்டு வந்தால் உடல் அழகு பெறுவதோடு ஆரோக்கியமும் பெறுகிறது. வாதுமை உண்பதின் மூலமும், அதை உடலில் பூசி தேய்த்து வருவதன் மூலமும்...
சிறந்த கருத்தடை எது? (அவ்வப்போது கிளாமர்)
ஒரு குடும்பத்துக்குக் குழந்தையின் தேவை எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு குழந்தை தடுப்பும் முக்கியம். இல்லாவிட்டால், ஒவ்வொரு குடும்பமும் குசேலர் குடும்பத்தை மிஞ்சும்படி ஆகிவிடும். அப்போது நிறைய சிக்கல்களைச் சந்திக்க வேண்டிவரும். இதற்காகவே உருவானவைதான்...
போதையால் செக்ஸ் திறன் அதிகரிக்குமா?! (அவ்வப்போது கிளாமர்)
ஆல்கஹால் அருந்துவதால் செக்ஸில் நன்றாக ஈடுபட முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் பரவலாக இருக்கிறது. இந்த மூட நம்பிக்கைக்கு ஷேக்ஸ்பியரின் பிரபலமான ஒரு வாசகத்தை உதாரணமாக சொல்லலாம்... ‘Alcohol may increase your desire,...
சீனாவை எதிர்கொள்வதற்காக மேற்குபசுபிக் பிராந்தியத்திற்கு ரோந்து கப்பல்களை அனுப்புகின்றது அமெரிக்கா!! (கட்டுரை)
மேற்குபசுபிக்கில் ஸ்திரமின்மையை ஏற்படுத்தும் தீங்குவிளைவிக்கும் சீனாவின் நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்காக அமெரிக்கா அப்பகுதியில் தனது கடலோர காவல்படையின் ரோந்துகப்பல்களை பயன்படுத்தவுள்ளது. வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொபேர்ட் ஓ பிரையன் இதனை தெரிவித்துள்ளார். அமெரிக்காவை...
மூலநோய்க்கு மருந்தாகும் மாசிக்காய்!! (மருத்துவம்)
நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத, பயனுள்ள, எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், மாசிக்காயின் நன்மைகள் குறித்து நலம்...
கல்லீரலை பலப்படுத்தும் கத்தரிக்காய்!! (மருத்துவம்)
நமக்கு எளிதில், அருகில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப்பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், செரிமானத்தை தூண்ட கூடியதும், கல்லீரலை பலப்படுத்தும் தன்மை கொண்டதும், வலி...
கோடைக்கு ஒரு குடை!! (மகளிர் பக்கம்)
கோடைக் காலம், சூரியன் தன் வெப்பத்தால் முழுமையாக சூழ்ந்து இருக்கும் காலம். மார்ச் முதல் ஜூன் மாதம் வரை ஒவ்வொரு ஆண்டும் சூரியன் தன் முழு சக்தியையும் நம் மேல் பயன்படுத்தும் காலம் என்று...
ப்யூட்டி பாக்ஸ் ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது!! (மகளிர் பக்கம்)
ப்யூட்டி பாக்ஸ் தொடரின் நிறைவுப் பகுதியில் இருக்கிறோம். கடந்த ஓராண்டாக தோழி வாசகிகளுடன் பயணப்பட்டிருக்கிறேன். தின வாழ்க்கையில் அதிக பயன்பாட்டில் உள்ள அழகுக் கலையில், அழகு நிலையங்களில் பயன்படுத்தப்படும் அழகு சாதனப் பொருட்களின் வேலை...
ஆண்களின் செக்ஸ் பிரச்னைகள்!! (அவ்வப்போது கிளாமர்)
‘இறைவி’ படத்தில் எஸ்.ஜே. சூர்யா சொல்வது போல ஆண் என்பவன் நெடில். அவனுக்கு இயல்பாகவே பெண்ணை விட தான் உயர்ந்த இனம் என்ற எண்ணம் இருக்கும். பெண் மீது எந்தவிதக் குற்ற உணர்வும் இன்றி...
லைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்!! (அவ்வப்போது கிளாமர்)
நம்மில் பலரின் லைஃப் ஸ்டைல் இப்படித்தான் இருக்கிறது... ஆண், பெண் இருவரும் வேலைக்குச் சென்ற பின்னரே திருமணம் செய்து கொள்கின்றனர். அதிலும் நன்கு செட்டிலான பிறகு திருமணம் செய்துகொள்ளலாம் என்று இன்னும் அதை முடிந்தவரைத்...
தமிழின துரோகி இவன் | விஜய் சேதுபதியை திட்டிய ராஜ்கிரண்!! (வீடியோ)
தமிழின துரோகி இவன் | விஜய் சேதுபதியை திட்டிய ராஜ்கிரண்
அழக்கூடாது.. தைரியமா இரு.. மரணப்படுக்கையில் சிவாஜி! (வீடியோ)
அழக்கூடாது.. தைரியமா இரு.. மரணப்படுக்கையில் சிவாஜி!
வில்லனா நடிக்கவே அப்பாவுக்கு ஆசை… சிவாஜி கணேசன்!! (வீடியோ)
வில்லனா நடிக்கவே அப்பாவுக்கு ஆசை... சிவாஜி கணேசன்