இயற்கை வழியில் ஆரோக்கியமான ஷாம்பூ தயாரிக்கலாம்!! (மகளிர் பக்கம்)

ரசாயனங்கள் நிறைந்த ஆபத்தான ஷாம்பூகளே சந்தையில் பரவலாக விற்பனைக்கு வருகிறது. அதன் நறுமணம், நுரை வரும் அழகு போன்றவற்றுக்காக வேறு வழியின்றி அவற்றையே பயன்படுத்தியும் வருகிறோம். இயற்கையான நறுமணப் பொருட்களைக் கொண்டு ஷாம்பூவைத் தயாரிக்க...

கோடைக்கான தலைமுடி பராமரிப்பு!! (மகளிர் பக்கம்)

கோடைகாலம் தொடங்கிவிட்டது. வெளியில் தலைகாட்டவே முடியவில்லை என்னும் அளவுக்கு மக்கள் வெயிலின் தாக்கத்தால் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த வெயிலில் பெரும்பாலும் உடல் உறுப்புகள் வியர்வையாலும், வறட்சியாலும் பாதிக்கப்படும். என்னதான் குளித்து முடித்து வெளியில் கிளம்பினாலும்,...

மீண்டும் ஜோடி சேரும் சூர்யா – ஜோதிகா !! (சினிமா செய்தி)

வெற்றிப் படங்களின் அடுத்தடுத்த பாகங்களை எடுப்பதே தமிழ் சினிமாவின் தற்போதைய டிரெண்டாக உள்ளது. அந்த வகையில், வேலையில்லா பட்டதாரி 2, சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2, விஸ்வரூபம் 2, மாரி 2, சார்லி சாப்ளின்...

இந்தியா விசாரணைக்கு ஆதரவு கேட்டால் பாகிஸ்தான் ஆதரவளிக்கும்!! (உலக செய்தி)

ஜெய்‌ஷ் என்ற பெயரில் பல அமைப்புகள் உள்ளன. இதில் ஆதாரங்கள் இருந்து, அவற்றை இந்தியா அளித்து விசாரணைக்கு ஆதரவு கேட்டால், பாகிஸ்தான் அளிக்க தயார் என்று தகவல் ஒளிபரப்பு மந்திரி பவாட் சவுத்ரி கூறி...

இப்போது குழந்தைப்பேறு வேண்டாமா? (மருத்துவம்)

புற்றுநோய்க்கு ஆளானவர்களுக்கு மேற்கொள்ளப்படும் ரேடியோ தெரபியால் விந்தணு மற்றும் கருமுட்டை உற்பத்தியில் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. திருமணமாகாதவர்கள் இச்சிகிச்சையை மேற்கொள்ளும்போது அவர்களுக்கு குழந்தையின்மை ஏற்படலாம். இன்றைய கால சூழலில் உலகளவில் பெண்களின்...

நைஜீரிய கிராமங்களில் கிடந்த 66 இறந்த உடல்கள் கண்டெடுப்பு!! (உலக செய்தி)

நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில், 22 குழந்தைகள் மற்றும் 12 பெண்களின் உடல்கள் உள்பட, 66 பேரின் இறந்த உடல்களைக் கண்டுபிடித்துள்ளததை அந்நாட்டு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ´குற்றப்பின்னணி உடையவர்களால்´ கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள காவல்...

ஜீப் காம்பஸ் காரில் புதிய வேரியண்ட் அறிமுகம்!! (கட்டுரை)

ஜீப் காம்பஸ் எஸ்யூவி ரக காருக்கு இந்தியாவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், டாடா ஹாரியர் வருகை, ஜீப் காம்பஸ் மார்க்கெட்டில் நெருக்கடியை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இந்த நெருக்கடியை போக்கிக்கொள்ளும் விதமாக...

கர்ப்ப கால ரத்த சோகை!! (மருத்துவம்)

கர்ப்பம் தரித்தது உண்மையான அந்த நொடியிலிருந்து ஒவ்வொரு பெண்ணும் எதிர்கொள்கிற அறிவுரை ‘ரெண்டு பேருக்கும் சேர்த்து நிறைய சாப்பிடணும்’ என்பது. இருவருக்கும் சேர்த்துச் சாப்பிடுவது என்பது அளவுக்கதிகமான சாப்பாடு என்று அர்த்தமில்லை. கருவைச் சுமக்கும்...

பிரசவத்திற்கு பின் கவனம்!! (மருத்துவம்)

கர்ப்பகாலம் வாழ்க்கையின் மகிழ்ச்சியான கட்டம். ரசிக்க வேண்டிய இந்த ஒன்பது மாதங்களில் பெண்கள் உடலளவில் பல மாற்றங்களை எதிர்கொள்கிறார்கள். பிரச்னைக்குறிய தீர்வினை ஆரம்ப நிலையிலேயே கவனித்தால் எந்த நேரத்திலும் உங்க அசல் உடல் கட்டமைப்புக்குத்...

எளிது எளிது வாசக்டமி எளிது! (அவ்வப்போது கிளாமர்)

நாம் இருவர் மட்டும் தனியே பூட்டப்பட்ட இந்த அறையின் அனுமதிக்கப்பட்ட இருள்தான் இத்தனை வருடங்களாய் தேவைப்பட்டிருக்கிறது நமக்கு நம் காதலை முழுதாய் கண்டடைய... - குகை மா.புகழேந்தி பந்தல்குடியில் மளிகைக்கடை வைத்திருக்கும் ராமசாமிக்கு வயது...

தடம்புரளும் தாம்பத்ய ரயில்!! (அவ்வப்போது கிளாமர்)

தாம்பத்ய உறவில் இறைநிலை அடையலாம் என்பது முன்னோர் வகுத்த நியதி. ஆனால், இன்றைய சூழலில் அதற்கு நேர்மாறாக, சாத்தானின் பாதையாக மாறி இந்த உறவு பயணித்து கொண்டிருக்கிறது. இதற்கு என்ன தீர்வு என்று ஆண்...

ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது!!(மகளிர் பக்கம்)

பெடிக்யூரில் அழகைவிட ஆரோக்கியமே முக்கியமாகப் பார்க்கப் படுகிறது. நம் முகத்தை பளிச்சென வெளிப் படுத்த எத்தனையோ வழிமுறைகளை முயற்சிகளை மேற்கொள்கிறோம். அதில் சிறிதளவு கவனத்தைக்கூட பாதங்களுக்கு நாம் கொடுப்பது இல்லை. நமது மொத்தஉடலையும் தாங்கும்...

அழகான உறுதியான தலைமுடிக்கு ஆலோவேரா!(மகளிர் பக்கம்)

தலைமுடி, ஒவ்வொரு பெண்ணிற்கும் மிகவும் முக்கியமானது. அதை பராமரிக்கவும் ஒழுங்குப்படுத்தவும் பெண்கள் அதிக நேரத்தை செலவு செய்வது வழக்கமான ஒன்று தான். தலைமுடி ஒருவருடைய அழகை நிர்ணயிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நமது...

கர்ப்பக்கால சர்க்கரை நோய்! கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்!! (மருத்துவம்)

கர்ப்பக்காலத்தில் சர்க்கரை நோய் வந்து, பின் பிரசவத்துக்கு பிறகு தானாக சரியாகிவிடும். ஆனால் சிலர் கவனமாக இருக்க வேண்டும். அதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம். கர்ப்பக்காலத்தில் சர்க்கரை நோய் வந்து, பின் பிரசவத்துக்கு பிறகு...

ஒருவர் மட்டுமே வசிக்கும் நகரம்!! (உலக செய்தி)

அமெரிக்காவின் நப்ராச்கா பகுதியில் உள்ள மோனோவி எனும் சிறிய நகரத்தில் ஒருவர் மட்டுமே வசித்து வருகிறார். உலகில் பல்வேறு நாடுகளிலும் மக்கள் தொகை அதிகரித்து காணப்படுகிறது. அமெரிக்காவில் அங்குள்ள மக்கள் அல்லாமல் பிற நாட்டினரும்...

காஷ்மீர் தற்கொலை குண்டு தாக்குதலில் 40 இற்கும் மேற்பட்ட வீரர்கள் பலி!! (உலக செய்தி)

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில், 44 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். படுகாயம்...

குறை சொன்னால் குஷி இருக்காது!! (அவ்வப்போது கிளாமர்)

சீர்குலைந்த சொல்லொன்று தன் தலையைத்தானே விழுங்கத் தேடி என்னுள் நுழைந்தது. - பிரமிள் உமாநாத் எப்போதும் மனைவியை குறை சொல்லி பேசியபடி இருப்பான். நிற்பது சரியில்லை. நடப்பது நன்றாக இல்லை. மாடர்னாக உடை அணிவது...

ப்யூட்டி பாக்ஸ் !! (மகளிர் பக்கம்)

ஆரோக்கியம் சார்ந்த அழகே அனைவருக்கும் நல்லது! ‘பெடிக்யூர்’ எனும் காஸ்மெட்டிக் டிரீட்மென்ட் பெடிக்யூர் சுருக்கமாக காலை சுத்தப் படுத்துதல். அதாவது ப்யூமிஸ் ஸ்டோன் என அழைக்கப்படும் படிகக் கல்லைக் கொண்டு வெடிப்பு மற்றும் இறந்த...

அரசு மருத்துவமனைகளில் கருத்தரிப்பு மையம்!! (மருத்துவம்)

தமிழகத்தில் சென்னை, கோவை போன்ற அரசு மருத்துவமனை உட்பட 6 மருத்துவமனைகளில் செயற்கை முறை கருத்தரித்தல் மையம் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைப்பேறு கிடைக்காத தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன. நகரத்தில் 20...

மோகத்திற்கு எதிரி முதுகுவலி!! (அவ்வப்போது கிளாமர்)

என் கீழுதட்டை நோக்கிப் பயணித்து பின் வழி தவறி கன்னம் சேர்ந்த முதல் முத்தத்தை வெட்கிச் சிரித்து நினைவுகூறுகின்றன வழியெல்லாம் படுத்திருக்கும் அத்தனை வேகத் தடைகளும் - அனிதா ராம்குமார் காமக்கலை பற்றி படங்களுடன்...

‘சிங்கள – பௌத்த’ தேசம்!! (கட்டுரை)

தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 178) ‘சிங்கள-பௌத்த’ தேசத்தின் பிறப்பு இது ‘சிங்கள-பௌத்த’ நாடு (அல்லது தேசம்) என்ற பேரினவாதக் கருத்தை, இலங்கையில் கேட்பது புதுமையானதொரு விடயமல்ல. ஆனால் அந்தக் கருத்தை...

பூட்டி வைக்காதீர் !! (அவ்வப்போது கிளாமர்)

யாருமற்ற மாடத்தில் எப்போது மீண்டும் நாங்கள் இருவரும் சாய்ந்து கிடக்கப் போகிறோம் மினுக்கும் கண்ணீர் தாரைகளை நிலவொளியில் துடைத்தெறிந்து - சீன மகாகவி துஃபு சபரிநாதனுக்கு 40 வயது. எதிர்பாராமல் வந்த மார்பகப் புற்றுநோயால்...

100 படங்கள் முடித்த பிறகே திருமணம் !!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, 100 படங்களில் நடித்த பிறகே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. நயன்தாரா நடிப்பில் 63-வது படமாக ஐரா உருவாகி இருக்கிறது. அடுத்ததாக...

ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி – 1,112 பேரை கைது செய்ய உத்தரவு!! (உலக செய்தி)

துருக்கியில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி தாயீப் எர்டோகனின் ஆட்சியை கவிழ்க்க ராணுவத்தில் ஒரு பிரிவு முயற்சித்தது. ஆனால் மக்கள் ஆதரவுடன் ஜனாதிபதி அந்த புரட்சியை முறியடித்தார். அமெரிக்காவில் வசித்துவரும் துருக்கியை சேர்ந்த...

சின்னதம்பியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணி ஆரம்பம்!! (உலக செய்தி)

கோவை சின்னத்தடாகத்தில் அட்டகாசம் செய்த சின்னதம்பி யானை கடந்த 25 ஆம் திக தி மயக்க ஊசி செலுத்தி ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. அங்கு வசிக்க விரும்பாத சின்னதம்பி...

குழந்தைகளை பாதிக்கும் குடல் தொற்று!! (மருத்துவம்)

குழந்தை பிறந்த பிறகு, அக்குழந்தையை வளர்த்து ஆளாக்குவதற்குள் பெற்றோர் படும் பாடு சொல்லி மாள முடியாது. குறிப்பாக, 5 வயது வரையிலும் கூடுதல் கவனம் செலுத்தி ஒவ்வொரு விஷயத்தையும் நுட்பமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கும்....

கேட்பதெல்லாம் மெய்யா? (மகளிர் பக்கம்)

“மார்பகப் புற்றுநோய் குறித்து பெண்களிடையே தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டிருந்தாலும், அதைப்பற்றிய சில தவறான நம்பிக்கைகள், கற்பனையான கட்டுக்கதைகள், புனைவுகள் ஊடுருவி வருவதும் சகஜமான ஒன்றாக இருக்கிறது. சில பெண்கள் சிறு கட்டி இருந்தாலே பயப்படுவதும்,...