தண்ணீர் கீரையின் மருத்துவப் பயன்கள்!! (மருத்துவம்)
தண்ணீர் கீரை அனிமியா பிரச்சனைகளை தீர்க்கும் : கீரையின் பயன்களை பற்றி நாம் அறிந்திருப்போம். உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை மட்டும் தரும் கீரையை தினமும் உணவில் கட்டாயமாக நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். நாம் பார்க்க...
30 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும் !! (மருத்துவம்)
அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும். காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும். சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும். பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும். கொடிபசலைக்கீரை- வெள்ளை...
வெனிஸ் நகரில் வெள்ளம்! (உலக செய்தி)
இத்தாலியின் புராதனச் சிறப்பு மிக்க வெனிஸ் நகரில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதில் சிறப்பு என்னவெனில், வெனிஸ் நகரமே நீருக்கிடையில் வாழும் நகரம்தான். இந்நகரில் தெருக்களே கால்வாய்கள்தான். காரணம் இந்த நகரம் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு...
சபரி மலையில் பெண்கள் வழிபடும் உரிமை? (உலக செய்தி)
சபரிமலையில் பெண்கள் வயது வித்தியாசமில்லாமல் வழிபட அனுமதிக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் மீதான மறுசீராய்வு மனு குறித்து பெரிய அரசமைப்புச் சட்ட அமர்வு விசாரித்து முடிவு செய்யும் என்று உச்சநீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது....
இதுவரை பார்த்திராத 05 ஜாலியான விளம்பரங்கள்..!! (வீடியோ)
இதுவரை பார்த்திராத 05 ஜாலியான விளம்பரங்கள்..!!
Live Tv-யில் சிக்கிய சில தர்ம சங்கடமான Comedy தருணங்கள்!! (வீடியோ)
Live Tv-யில் சிக்கிய சில தர்ம சங்கடமான Comedy தருணங்கள்
ஜனாதிபதி தேர்தலில் மலையக மக்களின் அபிலாசைகள்!! (கட்டுரை)
இலங்கை, தேர்தல் ஜனநாயக ஆட்சியில் ஒரு முக்கியமான தேர்தலாகக் கருதப்படும் சனாதிபதித் தேர்தலை முகங்கொடுக்கின்றது. இத்தேர்தல் எவ்வாறு நாட்டுக்கு முக்கியமானதோ அது போலவே சர்வதேசத்துக்கும் முக்கிமானது. எனவேதான் பல நாடுகள் இத்தேர்தலில் முதலீடு செய்து...
ஆட தெரியாமல் ஆடி மொக்கை வாங்கிய நடன புயல்கள்!! (வீடியோ)
ஆட தெரியாமல் ஆடி மொக்கை வாங்கிய நடன புயல்கள்
போலிஸை தெறிக்கவிட்ட வீடியோக்கள்!! (வீடியோ)
போலிஸை தெறிக்கவிட்ட வீடியோக்கள்
இனிது இனிது காமம் இனிது! (அவ்வப்போது கிளாமர்)
பிறிதொரு ரகசிய அழைப்பு வரும் வரை உன் ஞாபக பிசுபிசுப்பில் கடந்து போகும் எனக்கான இரவுகள் - வேல் கண்ணன் கிருபாகரனுக்கு 40 வயது என்றாலும், அவனை பார்ப்பவர்கள் 30 வயது என்றுதான் சொல்லுவார்கள்....
குறை சொன்னால் குஷி இருக்காது! (அவ்வப்போது கிளாமர்)
சீர்குலைந்த சொல்லொன்று தன் தலையைத்தானே விழுங்கத் தேடி என்னுள் நுழைந்தது. - பிரமிள் உமாநாத் எப்போதும் மனைவியை குறை சொல்லி பேசியபடி இருப்பான். நிற்பது சரியில்லை. நடப்பது நன்றாக இல்லை. மாடர்னாக உடை அணிவது...
‘பரு’வப் பிரச்சினையா? (மகளிர் பக்கம்)
இளமையில் கொடுமை எதுவென்று கேட்டால் முகப்பரு என்பார்கள் பலர். எல்லா காலத்திலுமே இளசுகளுக்கு முகப்பருதான் பிரதான பிரச்னை. முகலட்சணத்தைக் கெடுத்து தன்னம்பிக்கையையே தவிடு பொடியாக்கக்கூடியன முகப்பருக்கள். இளமை காலத்தில் ஹார்மோன் சற்று அதிகம் சுரப்பதால்...
மணத்தக்காளி கீரையின் உடல்நலப் பயன்கள்!! (மருத்துவம்)
மணத்தக்காளிக்கீரையை உணவுடன் சேர்த்து எடுத்துக்கொண்டால் உடல் குளிர்ச்சியடையும் குறிப்பாக பூப்பெய்திய காலத்தில் சிறுமிகளுக்கு கொடுத்துவரலாம். வாரம் இருமுறை மணத்தக்காளியை உண்டு வர கடுமையான உழைப்பின் காரணமாக உடல் உள்ளுறுப்புகளில் ஏற்படும் அழற்சியை போக்கலாம். இருதயத்தின்...
ஒரு லட்சம் புத்தகங்கள்! (மகளிர் பக்கம்)
“உன்னிடம் எதையும் எதிர்பார்க்காமல் தன்னை முழுமையாக உனக்கு அளிக்கும் நண்பனே புத்தகங்கள்” -கவிஞர் லாங்ஃபெலோ எப்பொழுதோ நிகழ்ந்ததை, நிகழ்ந்தது நிகழ்ந்தவாறு இப்பொழுதும் நாம் அறிந்து கொள்ள உதவுவதும், எங்கோ நடந்ததைக் கண்டுபிடித்து அதை நமக்கு...
இரத்த சோகையில் இருந்து விடுபட பசலைக்கீரை!! (மருத்துவம்)
பசலைக்கீரையை இறைவன் நமக்கு கொடுத்த ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். ஏனெனில் இந்த அற்புதமான பசலைக்கீரை, உடலில் ஏற்படும் பாதி பிரச்சனைகளை சரிசெய்யக்கூடியது. அதிலும் இந்த பசலைக்கீரையை தினமும் உணவில் சேர்த்து வந்தால், இன்னும்...
பிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்? (சினிமா செய்தி)
கமல்ஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசன். முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார். அவர் தனது பெற்றோர்களின் வாழ்க்கை பற்றி முதன்முறையாக மனம் திறந்துள்ளார். ஒரு பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:- என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான பாகம் என்றால்...
கடற்கரையில் மீண்டும் தோன்றிய பின்லேடன் !! (உலக செய்தி)
இங்கிலாந்தின் கடலோர பகுதியில் உள்ளது சசெக்ஸ் நகரம். அழகிய கடற்கரைகளை கொண்ட இந்த பகுதிக்கு சுற்றுலாப்பயணிகள் வருகை தருவது வழக்கம். கிழக்கு லண்டனின் பிரெண்ட்ஃபோர்டு நகரை சேர்ந்தவர் டெப்ரா ஆலிவர். இவர் தனது 42...
ஜனாதிபதி, பிரதமர் படங்களை தவறாக பயன்படுத்தினால் 6 மாதம் சிறை, 5 இலட்சம் அபராதம்!!! (உலக செய்தி)
இந்தியாவில் தேசிய கொடி, அசோக சக்கரம், பாராளுமன்ற முத்திரை, சுப்ரீம் கோர்ட்டு உள்ளிட்டவற்றின் சின்னம், புகைப்படங்களை தவறாக பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படுகிறது. தற்போதுள்ள சின்னங்கள் மற்றும் பெயர்கள் முறையற்ற பயன்பாட்டை தடுக்கும் சட்டத்தின்படி (1950)...
உலகின் அதிபயங்கர 7 குற்றவாளிகள்!! (வீடியோ)
உலகின் அதிபயங்கர 7 குற்றவாளிகள்
அமெரிக்காவை அதிர வைத்த Albert Fish!! (வீடியோ)
அமெரிக்காவை அதிர வைத்த Albert Fish
பணத்திற்காக எதையும் செய்தவன்!! (வீடியோ)
பணத்திற்காக எதையும் செய்தவன்
இதுவரை ATM அறை பற்றி சொல்லப்படாத ரகசியங்கள்!! (வீடியோ)
இதுவரை ATM அறை பற்றி சொல்லப்படாத ரகசியங்கள்
உணர்ச்சிக்கும் அறிவுக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் தேர்தல்!! (கட்டுரை)
எழுந்தமானமாக ஓரிடத்தில் கூடிநின்ற சிலரிடம், “விருப்பு வாக்குகளை, எவ்வாறு வழங்குவது” எனக் கேட்டபோது, அவர்களில் கணிசமானோர் கூறிய பதில்கள் தவறாக இருந்தன. இத்தனை கட்சிகள் களத்தில் நிற்கின்ற போதிலும், வாக்களிப்பு முறை பற்றி மக்கள்...
மோகத்திற்கு எதிரி முதுகுவலி! (அவ்வப்போது கிளாமர்)
என் கீழுதட்டை நோக்கிப் பயணித்து பின் வழி தவறி கன்னம் சேர்ந்த முதல் முத்தத்தை வெட்கிச் சிரித்து நினைவுகூறுகின்றன வழியெல்லாம் படுத்திருக்கும் அத்தனை வேகத் தடைகளும் - அனிதா ராம்குமார் காமக்கலை பற்றி படங்களுடன்...
பூட்டி வைக்காதீர் !! (அவ்வப்போது கிளாமர்)
மன்மதக்கலை சொன்னால்தான் தெரியும்! டாக்டர் டி.நாராயண ரெட்டி யாருமற்ற மாடத்தில் எப்போது மீண்டும் நாங்கள் இருவரும் சாய்ந்து கிடக்கப் போகிறோம் மினுக்கும் கண்ணீர் தாரைகளை நிலவொளியில் துடைத்தெறிந்து - சீன மகாகவி துஃபு சபரிநாதனுக்கு...
புதினா கீரையின் மருத்துவ குணங்கள்!! (மருத்துவம்)
புதினா ஒரு மருத்துவ மூலிகையாகும்.மருத்துவக் குணங்களுடன் மனத்தை மயக்கும் மணத்தையும் பெற்றுள்ளது. எல்லா உணவு வகைகளிலும் மணம் ஊட்ட இக்கீரையை அயல் நாடுகளில் சேர்க்கின்றனர். இதற்காகவே தோட்டம் இல்லாத சூழ்நிலையிலும் தொட்டியிலேயே இக்கீரையைப் பயிர்...
புகையிலை நச்சை அகற்றும் அகத்திக்கீரை!! (மருத்துவம்)
பத்தியம் இருப்பவர்கள் உண்ணகூடாத கீரை என்று அகத்தி கீரையை குறிப்பிடுவர். ஏனெனில் தன்னுள் இருக்கும் அதீதமான சக்திகளால் இது மருந்தின் வீரியத்தை குறைத்து விடுகிறதாம். இக்கீரை 63 சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளது. சுண்ணாம்பு சத்தை...
I will go out!! (மகளிர் பக்கம்)
இரவு நேரம் மிகவும் ரம்மியமானது தான். ஆனால் அதன் நிசப்தத்தையோ அழகையோ எல்லாராலும் அனுபவிக்க முடியாது. குறிப்பாக பெண்கள். வேலைக்கே போகும் பெண்களாக இருந்தாலும், அவர்களில் பலர் இரவு நேர வேலை என்றால் ஒரு...
‘நோ’வெறும் வார்த்தையல்ல, அது ஒரு முழு வரி!! (மகளிர் பக்கம்)
சமூகத்தின் ஆணாதிக்க மனநிலையை சாடி வெளியான இந்தி திரைப்படம் ‘பிங்க்’. தமிழில் ரீமேக் செய்யப்பட்டு ‘நேர்கொண்ட பார்வை’யாக வெளியாகியுள்ளது. மாஸ் ஹீரோ அஜித் நடித்திருப்பதால் வெகுஜன பார்வை கிடைத்திருக்கிறது. ஒரு ராக் ஷோ முடிவில்...
பார்த்தவுடன் கலங்க வைக்கும் 05 குழந்தைகள்!! (வீடியோ)
பார்த்தவுடன் கலங்க வைக்கும் 05 குழந்தைகள்
மிரள வைக்கும் 05 இந்திய மாமிச மலைகள்!! (வீடியோ)
மிரள வைக்கும் 05 இந்திய மாமிச மலைகள்
NASA தயவால் நமக்கு கிடைத்த 8 நல்ல தொழில்நுட்பங்கள்!! (வீடியோ)
NASA தயவால் நமக்கு கிடைத்த 8 நல்ல தொழில்நுட்பங்கள்
உதவிக்கு தகுதியில்லாத நான்கு மனிதர்கள்!! (வீடியோ)
உதவிக்கு தகுதியில்லாத நான்கு மனிதர்கள்
எல்லா விமர்சனங்களும் ஸ்டாலினை நோக்கி… !! (கட்டுரை)
எல்லாச் சாலைகளும் உரோமை நோக்கியே... என்ற பழமொழி போல், தமிழகத்தில் உள்ள பல முக்கிய எதிர்க்கட்சிகளின் ‘எல்லா விமர்சனமும் ‘ஸ்டாலினை நோக்கியே’ என்ற நிலை, தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் தங்களுக்குள் அடித்துக் கொண்டாலும்,...
யூகலிப்டஸ் சந்தேகங்கள்!! (மருத்துவம்)
மருத்துவ குணமிக்க ஒரு தாவரம் என்ற ஓர் எண்ணம் யூகலிப்டஸ் பற்றி எப்போதும் உண்டு. ஜலதோஷம், காய்ச்சல் ஏற்பட்டால் வெந்நீரில் யூகலிப்டஸ் இலைகளைப் போட்டு கொதிக்க வைப்பதும், அந்த தண்ணீரில் குளிப்பதும் இன்றும் பரவலாக...
சிறுதானியங்களின் சூப்பர் ஸ்டார்! (மருத்துவம்)
சிறுதானியங்களின் சிறப்புகளைப் பேசும்போதெல்லாம் குதிரைவாலி என்ற பெயரையும் கேள்விப்பட்டிருப்போம். இதன் பயன்கள் என்னவென்று டயட்டீஷியன் யாமினி பிரகாஷிடம் கேட்டோம்... குதிரைவாலி என்பது சிறுதானிய வகையைச் சேர்ந்தது. ஆங்கிலத்தில் இதனை Barnyard millet என்கிறோம். இதை...
அலைபேசியில் அலையும் குரல்!! (அவ்வப்போது கிளாமர்)
அது கேட்கப்படுகிறது நாம் கேட்கிறோம் அத்தனை வன்மத்துடன் அவ்வளவு பிடிவாதமாக அப்படி ஓர் உடைந்த குரலில் யாரும் அதற்கு பதிலளிக்க விரும்பாதபோதும் - மனுஷ்யபுத்திரன் திவ்யஸ்ரீ சில நாட்களாக வெளியில் சொல்ல முடியாத இக்கட்டான...
ஆடை!! (மகளிர் பக்கம்)
‘சுதந்திரக் கொடியாகவே இருந்தாலும் கொடியின் சுதந்திரம் கொடிக் கம்பம் வரைக்கும் தான்’ என முடியும் படத்தில், பல இடங்களில் வாய்ப்புக் கிடைத்தும், ஆடை உருவப்பட்ட காமினி தனது நிர்வாணத்தை மறைக்க ஓடிக் கொண்டே இருக்கிறார்....
அளவு ஒரு பிரச்னை இல்லை! (அவ்வப்போது கிளாமர்)
கூட்டிலிருந்து விழுந்தெழுந்து பயத்தோடு பறக்கக் கற்றுக்கொள்ளும் குஞ்சுப் பறவைக்காக குனிந்து கொடுக்கிறது வானம். - க.மோகனரங்கன் மனோரஞ்சனுக்கு 28 வயது. படித்த வாலிபன். இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவன் ஒரு வினோத பயத்துடன் என்னைச்...