டைடேனிக் ஹீரோ அமேசான் காட்டுக்கு தீ வைப்பு? ( உலக செய்தி)

அமேசான் காட்டுக்கு தீ வைக்க ஹாலிவுட் நடிகர் லியனார்டோ டி காப்ரியோதான் பணம் கொடுத்தார் என வலதுசாரி சித்தாந்தம் கொண்ட பிரேசில் ஜனாதிபதி சயீர் பொல்சனாரூ குற்றஞ்சாட்டி உள்ளார். ஆனால், இதுகுறித்து அவர் எந்த...

இந்திய பொருளாதாரம் இன்னும் மோசமடையும்!! (உலக செய்தி)

மத்திய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் ஐ.என்.எஸ். மீடியா முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் சிறையில் இருந்தபோதும் குடும்பத்தினர் உதவியுடன் தனது டுவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது கருத்துக்களை பதிவிட்டுவருகிறார்....

பாலுறவுக்கு ஏற்ற சிறந்த நிலைகள்!! (அவ்வப்போது கிளாமர்)

1. கலவிக்கு ஏற்ற சிறந்த நிலை, பெண் மல்லாந்து படுத்துக்கொண்டு, தனது புட்டத்தின் கீழ் சற்று உயரமான தலையணையை வைத்துக்கொள்வதுதான். இந்த நிலையில், ஆண் - பெண் இருவருக்கும் எந்தவிதமான சிரமமும் இருப்பதில்லை. மேலும்,...

தவறாக வழிநடத்தியதா கூட்டமைப்பு? (கட்டுரை)

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தவறாக வழிநடத்தி விட்டது என்றொரு குற்றச்சாட்டு, இப்போது சில தரப்பினரால் முன்வைக்கப்பட்டு வருகிறது. சஜித் பிரேமதாஸ தோல்வியடைவார் என்பதை அறிந்திருந்தும், கூட்டமைப்பு அவரை ஆதரித்தது...

குழந்தைகளுக்கு கழிப்பறை பயிற்சியை எப்போது தொடங்கலாம்? (மருத்துவம்)

6 மாதத்துக்குப் பின்னர் திட உணவு சாப்பிட பழக்கமாகிய பிறகு குழந்தைகளின் மலம், சிறுநீர் இரண்டிலும் துர்நாற்றம் இருக்கவே செய்யும். சிறு குழந்தைகளாக இருக்கும்போது குழந்தைகளுக்கு மலம், சிறுநீர் வருகிறது எனச் சொல்ல தெரியாது....

அபான வாயு முத்திரை…!! (மகளிர் பக்கம்)

அந்தக் காலத்தில் உடலில் உள்ள நச்சுக்களை நீக்க, உடலைச் சுத்தம் செய்ய, நோன்பு இருப்பது, குறிப்பிட்ட கால இடைவெளியில் பேதி மருந்து எடுத்துக் கொள்வது எனச் சில நல்ல பழக்கங்களைக் கடைப்பிடித்தனர். ஆரோக்கியமான உணவுகளை...

நல்லதோர் தாம்பத்தியம் நலமாகும் உடல் நலம்!! (அவ்வப்போது கிளாமர்)

தாம்பத்தியத்தில் வெற்றிக்கும், தொடர் வெற்றிக்கும் கணவன்- மனைவி இருவரின் உடல் நலமும், மன நலமும் முக்கியம். அதனால் அன்றாட உணவில் ஊட்டச்சத்துகள் நிறைந்த புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் நிறைந்த சைவ, அசைவ...

நடனம்தான் என் ஸ்ட்ரெஸ் பஸ்டர்! (மகளிர் பக்கம்)

பரதக் கலைஞர் நேஹா மார்டர்ன் நடனங்கள் ஜாஸ், ராப், ராக்... என எவ்வளவு வந்தாலும், நம்முடைய பாரம்பரிய பரதத்துக்கு ஈடு இணை கிடையாது. நடனம் ஆடும் போது சலங்கையில் இருந்து எழும் ஒலி ஒவ்வொரு...

தமிழ் தொழிலாளர்களை காவு கொள்ளும் மலிவு விலை மது!! ( உலக செய்தி )

மலேசியாவில் அண்மைக் காலங்களில் மலிவு விலை மது விற்பனை அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில், மலேசியத் தமிழ் இளைஞர்கள் மது மற்றும் போதைப் பழக்கத்தால் திசைமாறிச் செல்வதாகவும், மலிவு விலை மதுவை முற்றிலுமாக ஒழிக்கவேண்டும் எனவும்...

1 லிட்டர் பாலை 81 மாணவர்களுக்கு விநியோகம் செய்த பாடசாலை!! ( உலக செய்தி )

ஒரு லிட்டர் பாலை அதிக அளவு தண்ணீரில் கலந்து 81 அரசு பள்ளி மாணவர்களுக்குக் கொடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையாகியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த புதன்கிழமையன்று உத்தர பிரதேசத்தில் சோன்பாத்ரா...

பாப்பாவுக்கு எத்தனை மார்க்?! (மருத்துவம்)

பிரசவம் முடிந்து குழந்தை நல்லபடியாக பிறந்துவிட்டால், ‘அப்பாடா’ என்று எல்லோரும் பெருமூச்சு விடுவார்கள். ஆனால், அத்துடன் நம் வேலை முடிந்துவிடுவதில்லை. பிறந்திருக்கும் குழந்தையின் ஆரோக்கிய அளவைக் கண்டுபிடிக்க வேண்டும். அதை அடிப்படையாக வைத்து அடுத்தகட்ட...

துணையை கவரும் மசாஜ் விளையாட்டு!! (அவ்வப்போது கிளாமர்)

உடலும் மனதும் உற்சாகமாக இருந்தால் மட்டுமே தாம்பத்ய விளையாட்டினை ஆர்வமாக விளையாட முடியும். எந்த சிக்கலும் இன்றி ரிலாக்ஸ் ஆக இருக்க முதலில் அதற்கேற்ப மூடுக்கு கொண்டுவரவேண்டும். உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்வதில் மசாஜ்...

சூரிய நமஸ்காரம்!! (மகளிர் பக்கம்)

சூரிய நமஸ்காரத்தின் வரலாற்றை சிறிது தொட்டு விட்டு, மீண்டும் பயிற்சிக்குப் போகலாம். சூரியனை வணங்குவது என்பது பல நாடுகளில் நீண்ட காலமாய் இருந்து வரும் வழக்கம். மனித இனம் நாகரிகம் அடைந்த காலத்திலிருந்து வழிபடும்...

பொலிவியா: புதிய நிறப்புரட்சிகளுக்கான களம் !! (கட்டுரை)

ஆட்சிக் கவிழ்ப்புகள் புதிதல்ல; இன்று ஜனநாயகத்தின் பெயரால் அவை அரங்கேறுகின்றன. இதுதான் புதிது! இராணுவத்தின் உதவியுடன் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்புகள் முடிந்து, இப்போது ஜனநாயகத்தை மய்யப்படுத்தி, ஆட்சிக் கவிழ்ப்புகள் அரங்கேறுகின்றன. இற்றைக்கு 20 ஆண்டுகளுக்கு...

மாணவர்களின் வாசிப்பை பாதிக்கும் செல்போன்!! (மருத்துவம்)

தகவல் தொழில் நுட்ப உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இருந்த இடத்தில் இருந்தே உலகத்தின் மூலை முடுக்குகளில் நடக்கும் சம்பவங்களை நம்மால் பார்த்து தெரிந்து கொள்ள முடியும். இன்று நாம் போகவேண்டிய இடத்துக்கு...

ஆண்களை விட பெண்களே செக்ஸ் பசி கொண்டவர்களா ? (அவ்வப்போது கிளாமர்)

கலவியில் ஆண்கள்தான் அகோர செக்ஸ் பசி கொண்டவர்கள், அடக்க முடியாத செக்ஸ் விருப்பம் கொண்டவர்கள், முரட்டுத்தனமானவர்கள் என்று இதுவரை கருதப்பட்டு வந்தது. ஆனால் அதை விட பலமடங்கு வேகம் கொண்டவர்கள் பெண்கள்தான் என்று ஒரு...

மஞ்சள் எனும் அற்புதம்!! (மகளிர் பக்கம்)

நமது வீடுகளில் மிகவும் சுலபமாக கிடைக்கக் கூடிய ஒரு பொருள் என்றால் அது மஞ்சள். இது சமையலில் சேர்க்கக் கூடிய ஒரு பொருளாக மட்டும் இல்லாமல் அழகு சாதனப் பொருட்களில் முதல் இடத்தினை பெற்றுள்ளது....

உங்கள் துணை உச்ச கட்டத்திற்கு தயாரா ? (அவ்வப்போது கிளாமர்)

செக்ஸ் உச்சகட்டம் அடைவதற்கு முதலில் செக்ஸ் ஆசை உருவாக வெண்டும். ஒருவருக்கு செக்ஸ் ஆசை அல்லது ஆர்வம் உண்டாகி இருப்பதை பல்வேறு அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ள வேண்டும். பெண்களைப் பொறுத்தவரை உடல்ரீதியாக கீழ்கண்ட...

தினமும் என்னை கவனி!! (மருத்துவம்)

‘‘மனித இனமே ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் தன்மை கொண்டது. இதனால் மற்றவரின் கவனம் தன் மேல் பட வேண்டும் என்று ஒவ்வொருவருமே ஏதேனும் ஒருவிதத்தில் மெனக்கெட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது இயல்பாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது....

புற்றுநோய்… வாழ்க்கையை வாழ கற்றுத் தந்தது!! (மகளிர் பக்கம்)

உலகில் மிகவும் கொடிய நோய் என்றால் அது புற்றுநோய்தான். முன்பெல்லாம் 100ல் ஒருத்தருக்கு இருந்த நோய் இப்போது பத்தில் ஒருவருக்கு என மிகவும் வேகமாக பரவி வருகிறது. வயது வித்தியாசம் இல்லாமல் குழந்தைகள், பெரியவர்கள்,...

துணையை ‘தூக்கி’ விளையாடுங்கள்…!! (அவ்வப்போது கிளாமர்)

உண்மையிலேயே நமக்குப் பிடிச்ச பெண்ணைத் தூக்கிப் பார்த்து ரசிப்பது எவ்வளவு சந்தோஷமான விஷயம் தெரியுமா..! சினிமாக்களில் மட்டும்தான் ஹீரோக்கள் ஹீரோயின்களை தூக்கி விளையாடனுமா, என்ன.. நிஜத்திலும் கணவர்களும், காதலர்களும்தான் ஹீரோக்கள்.. மனைவியரும், காதலியரும்தான் ஹீரோயின்கள்....

இனவெறி கையாளலும் பரந்துபட்ட மக்கள் ஒற்றுமையும்!! (கட்டுரை)

தேர்தலுக்குப் பிந்தைய, இலங்கையின் திசைவழி குறித்த கேள்விகள் ஒருபுறம் இருந்தாலும், தேர்தல் காலங்களில் கட்டவிழ்ந்த இனமேன்மை, பௌத்த மேலாதிக்கம், சிங்களத் தேசியவாதத்தின் வகிபாகம் என்பன இன்னமும் தொடர்கின்றன. இதைத் தொடர்ந்து, பாதுகாக்கும் பணிகளை, அரசியல்வாதிகளும்...

குழந்தைகள் ஜாக்கிரதை! (மருத்துவம்)

நண்பர் ஒருவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அவர்களின் ஆறு வயது மகன் டி.வியின் அருகில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான். இத்தனைக்கும் அந்தச் சிறுவன் ஏற்கெனவே கண்ணாடி போட்டிருக்கிறான். அப்படி இருந்தும் டி.வியின் மிக...

சட்டம் நமக்கானது! (மகளிர் பக்கம்)

தமிழரின் தற்காப்புக் கலையாக மட்டுமின்றி, வீர விளையாட்டுமான சிலம்பம் தற்போது வீடியோ கேம்ஸ்களாக உருமாறி நிற்கிறது. மனதுக்கும் உடலுக்கும் வலுவேற்றும் இக்கலையை தேடிப்பிடித்து கற்க வேண்டிய நிலை ஏற்பட்டது இந்த நூற்றாண்டின் சோகம். அந்த...

இரு பிரதான கட்சிகளும் சிறுபான்மை மக்களை கைவிடுமா? (கட்டுரை)

ஜனாதிபதித் தேர்தலை அடுத்து, தோல்வியடைந்த ஐக்கிய தேசியக் கட்சிக்குள், கருத்து முரண்பாடுகள் மிக மோசமான அளவில் தலைதூக்கியுள்ளன. இது அசாதாரண நிலைமையொன்றல்ல; தேர்தல்களில் தோல்வியடைந்த கட்சிகளுக்குள், இது போன்ற கருத்து முரண்பாடுகள் பல தோன்றுவது...

பறக்கும் தட்டு, பருவ மாற்றம், சந்திர பயணம் கிழிகிறது முகமூடி சுனவ்டன் கருத்து ! (வீடியோ)

பறக்கும் தட்டு, பருவ மாற்றம், சந்திர பயணம் கிழிகிறது முகமூடி சுனவ்டன் கருத்து !

டயாபர் தேர்வு சரியானதாக இருக்கட்டும்!! (மருத்துவம்)

‘‘வீட்டுக்குப் புது சொந்தமாக ஒரு குட்டி செல்லம் மட்டும் வந்துவிட்டால் போதும். மகிழ்ச்சியின் உற்சாகத்துக்கே சென்று விதவிதமான பொம்மை, கலர் கலரான உடைகள் என பார்த்துப் பார்த்து பெற்றோர் வாங்க ஆரம்பித்துவிடுவார்கள்.அதேபோல் குழந்தையின் ஆரோக்கியம்...

ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போகிறார்கள் தெரியுமா? (அவ்வப்போது கிளாமர்)

திருமணம் என்பது ஆண் பெண் இருவரும் சேர்ந்து தங்களது வாழ்வை சந்தோசமாகவும் வளமாகவும் அமைத்து கொள்ளவதாகும் ஆனால் இன்றைய காலகட்டத்தில் திருமண வாழ்க்கை என்பது கடமைக்கு வாழும் ஒரு வாழக்கை ஆகா பல தம்பதிகளிடையே...

நான் டயட் கான்சியஸ்!! (மகளிர் பக்கம்)

நடிகை மஹிமா நம்பியார் ‘‘உணவு என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஒரு சிலர் நிறைய சாப்பிடுவாங்க. ஆனால் எப்போதும் பார்க்க சிக்குன்னு இருப்பாங்க. அவங்க சாப்பிடுறது எல்லாம் எங்கே போகுதுன்னே தெரியாது. நான் கொஞ்சம் எக்ஸ்ட்ரா...

ஈரான் உலக அரங்கில் தமது மதிப்பை அதிகரிக்கிறது! மேலை நாடுகள் என்ன செய்யும்? (வீடியோ)

ஈரான் உலக அரங்கில் தமது மதிப்பை அதிகரிக்கிறது! மேலை நாடுகள் என்ன செய்யும்?