கரீனாவின் ஃபிட்னெஸ் ரகசியம்!! (மகளிர் பக்கம்)

எப்போதும் சிக்கென்று உடல்வாகு இருக்க வேண்டும் என்பது எல்லாப் பெண்களின் விருப்பமாகும். இதற்காக பலர் டயட் என்ற பெயரில் பட்டினி இருக்கிறார்கள். சிலர் உடல் இளைக்க மருத்துவ முறையினை நாடுகிறார்கள். இவை எல்லாம் நம்...

வைத்தியரின் வீட்டில் கிடைத்த 2246 கருக்கள்!! (உலக செய்தி)

அமெரிக்காவின் இலினோய் மாகாணத்தில் முன்னாள் கருக்கலைப்பு வைத்தயர் ஒருவரின் வீட்டில் 2000 க்கும் மேற்பட்ட இறந்த கருக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. செப்டம்பர் 3 ஆம் திகதி அவர் இறந்த பின்பு, வைத்தியர் அல்ரிச் க்லொஃபெர்...

எல்லை தாண்டும் பயங்கரவாதம்!! (அவ்வப்போது கிளாமர்)

திருமணத்தைத் தாண்டி ஓர் உறவு உருவாகும் உளவியல் பின்னணி என்ன? இதுபோன்ற உறவுகள் தவறுதான் என்று சுட்டிக்காட்டப்பட்டாலும் ஆண்களும் பெண்களும் இதில் விழவே செய்கிறார்களே... அது ஏன்? மன உளைச்சல், விவாகரத்து, திக்கற்று நிற்கும்...

கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…!! (அவ்வப்போது கிளாமர்)

பாலியல் பிரச்னைகள் பற்றிப் புரிந்துகொள்ள, முதலில் நம்முடைய உடலின் தன்மை பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டும். இந்த அத்தியாயத்தில் ஆண், பெண், திருநங்கைகள் உடலின் அமைப்பு பற்றிய அடிப்படை விஷயங்களை அறிந்துகொள்வோம்... ஆண், பெண்...

தமிழர் அரசியல் நிலையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் !! (கட்டுரை)

தமிழர் அரசியல் வரலாற்றில், விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனித்தபின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே, விடுதலைப் புலிகளின் அரசியல் நடவடிக்கைகளை ஸ்திரப்படுத்தியவர்கள்; அவர்கள் பாதையில் தமிழர்களை நெறிப்படுத்தியவர்கள் என்ற விசுவாசம், தமிழ் மக்களின் இதயங்களில்...

அழகு வரும் முன்னே…ஆரோக்கியம் வரும் பின்னே….!! (மருத்துவம்)

சிறு பிள்ளைப்பருவம் துவங்கி எத்தனை வயதானாலும் பெண்களுக்கு மருதாணியின் மேல் உள்ள மோகம் குறைவதில்லை. அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை பெண்கள் அழகுக்காக பயன்படுத்தும் ஒரு முக்கியப் பொருள் மருதாணி. மருதாணி...

Partner Exercise!! (மருத்துவம்)

உடலை ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் வைத்திருப்பவர்கள் சட்டென்று நம் கவனத்தை ஈர்ப்பவர்களாக இருக்கிறார்கள். ‘கட்டுடல்’ என்ற மந்திரம் எப்போதும் அனைவரையும் கட்டிப் போடுகிறது. அப்படி ஃபிட்டாக மாற விரும்புகிறவர்கள் தொடர்ச்சியான உடற்பயிற்சியை மேற்கொள்வது அவசியம். அத்தகைய...

வந்தாச்சு மருத்துவ டாட்டூ!! (மகளிர் பக்கம்)

டாட்டூ குத்திக்கொள்வது இளைய தலைமுறையினரிடம் ஃபேஷனாகி உள்ளது. தங்களுக்கு பிடித்த வாக்கியம், விரும்பும் நபர்களின் பெயர்கள் அல்லது தங்களின் குணாதிசயங்களை குறிக்கும் படங்கள் மற்றும் உருவங்களை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப குத்திக் கொள்கிறார்கள். நம்...

பட்டுக் கூந்தல் பராமரிப்பு டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)

உங்கள் கூந்தல் எண்ணெய்ப் பசையானது என்றால் வெதுவெதுப்பான நீரில் அலசுங்கள். மைல்டான, ஹெர்பல் ஷாம்பூ பயன்படுத்துங்கள். கண்டிஷனர் உபயோகிக்க மறக்காதீர்கள். ஷாம்பூ வுடன் சேர்ந்த கண்டிஷனர் தவிர்த்து ஷாம்பூவையும் கண்டிஷனரையும் தனித்தனியே பயன்படுத்துங்கள். கொழுப்பு...

தாங்க முடியாத கொசுத்தொல்லை…!! (மருத்துவம்)

* ‘நான் ஈ’ படம் பார்த்திருக்கிறீர்களா? சர்வ வல்லமையும் படைத்த, மிகப்பெரிய ஒரு தொழிலதிபரை ஒரு ஈ படாத பாடுபடுத்தும். அதுபோலத்தான் இன்று நம் நிலைமையும். சகலவிதத்திலும் நாம் மருத்துவ முன்னேற்றம் அடைந்திருந்தாலும் சின்னஞ்சிறிய...

கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…!! (அவ்வப்போது கிளாமர்)

‘‘ஒரு மொட்டு பூவாக மலரும் நொடியில் இமைக்காமல் நீங்கள் அந்தப் பூவையே பார்த்துக் கொண்டிருந்தாலும் அது எப்படி மலர்கிறது, மலர்ந்தது என்பதை உங்களால் புரிந்து கொள்ளவோ, வார்த்தைகளால் விவரிக்கவோ முடியாது. அது போலத்தான் பாலின...

ஏமாறத் தயா­ராகும் தமிழ்க்­கட்­சிகள்!! (கட்டுரை)

கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் பொது­வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­பட்ட மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­ விடம், எந்த எழுத்­து­மூல வாக்­கு­று­தி­யையும் பெற்றுக் கொள்­ளாமல் அவ­ருக்கு ஆத­ரவு கொடுத்­தி­ருந்­தது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு. பேச்­சுக்­களின் இறு­தியில், அவ­ருக்கு ஆத­ரவு அளிக்கும் முடிவு...

டீன் ஏஜ் செக்ஸ்?! (அவ்வப்போது கிளாமர்)

கொஞ்சம் நிலவு... கொஞ்சம் நெருப்பு... ‘‘டீன் ஏஜ் பருவத்தில் இரு மனங்களுக்கு இடையில் துவங்கும் ஈர்ப்புவிசை இழுவிசையாக பரிணமிக்கிறது. உள்ளத் தேடல்... உடல் தேடலில் தன் இலக்கை அடைகிறது. இது தவறா, சரியா என்ற...

முழங்கால் மூட்டு வலி…!! (மருத்துவம்)

பெரும்பாலானவர்களுக்கு முழங்கால் மூட்டில் அடிபட காரணமாக இருப்பது ACL. அதாவது Anterior cruciate ligament எனப்படும் தசைநார். இந்த தசைநாரில் ஏற்படும் காயமே முழங்கால் மூட்டில் அடிபட அடிப்படை காரணமாகிறது. ஏ.சி.எல் என்பது எலும்புகளை...

ச்சும்மா அதிருதுல்ல! (மகளிர் பக்கம்)

கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் பெண் எம்பி ரம்யா ஹரிதாஸ். சமீபத்தில் இவர் வயலில் இறங்கி நாற்று நடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது.கேரள வரலாற்றில் நாடாளுமன்றத்துக்குச் சென்ற இரண்டாவது பட்டியலினத்து பெண் ரம்யா....

ஈஸ்ட்ரோஜன் என்னும் கேடயம்!! (மகளிர் பக்கம்)

ஒரு பெண் ஆரோக்கியமாக இருந்தால்தான் அந்த வீட்டில் உள்ள அனைவருமே திடகாத்திரமாக இருக்க முடியும். ஒவ்வொருவருக்கும் என்ன உணவு என்று பார்த்து பார்த்து சமைத்து தருவது மட்டும் இல்லாமல், அவர்களின் உடல் நலன் குறித்தும்...

முதல் இரவுக்கு பிறகு…!! (அவ்வப்போது கிளாமர்)

முதலிரவு முடிந்த பிறகு அடுத்த நாள் காலையிலும், அடுத்தடுத்த நாட்களிலும் அந்த இணைகள் எதிர்கொள்ளும் கேள்விகள் கூர்மையானவை. அவர்கள் இருவருக்குள்ளும் ஆயிரம் கேள்விகள் முளைத்து அலைக்கழித்துக் கொண்டிருக்கும். காத்திருக்கும் கேள்விகள் பெண் மனதின் நாணத்தின்...

வாழ்வியல் தரிசனம் !! (கட்டுரை)

கோபிப்பது போல் நடிப்பது வெகு கஷ்டமானதாகும். ஆனால் நிஜத்தில் கோபிப்பது சுலபமானது. ஏனெனில் ஆத்திரப்படுவது உடனே நிகழ்ந்து விடுகிறது. எம்மில் பலர் அதனை விரும்புகின்றார்கள். தங்களது கோபங்களுக்கு தம்மை சுற்றியுள்ளவர்கள் பயப்பட்டே ஆக வேண்டுமென...

பிரசவத்திற்கு பின் கவனம்! (மகளிர் பக்கம்)

கர்ப்பகாலம் வாழ்க்கையின் மகிழ்ச்சியான கட்டம். ரசிக்க வேண்டிய இந்த ஒன்பது மாதங்களில் பெண்கள் உடலளவில் பல மாற்றங்களை எதிர்கொள்கிறார்கள். பிரச்னைக்குறிய தீர்வினை ஆரம்ப நிலையிலேயே கவனித்தால் எந்த நேரத்திலும் உங்க அசல் உடல் கட்டமைப்புக்குத்...

காலாவதி தேதி இனி கட்டாயம்….!! (மருத்துவம்)

பாக்கெட் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் இனி, தங்களது உணவு பொருள் பாக்கெட்டுகளின் கவர்களில் காலாவதி தேதி, எவ்வளவு நாட்கள் பயன்படுத்தலாம் போன்ற விவரங்களுடன் எவ்வளவு நாட்களுக்கு முன்பு சாப்பிட்டால் நல்லது போன்ற...

உணவாலும் உறவு சிறக்கும்!! (அவ்வப்போது கிளாமர்)

பருவம் அடைந்த ஆணும், பெண்ணும் இணைந்து மறு உற்பத்திக்கான செயல்பாடுகளில் இறங்குகின்றனர். அன்பில் துவங்கிக் காதலாகிக் கசிந்துருகி... காமத்தின் கரம் பற்றி இருவரும் இன்பத்தில் ஆழ்ந்திடும் அச்சிறுபொழுது பேரின்பத்தின் பெரும்பொழுது! காமத்தைக் கொண்டாடுவதில் மற்ற...

பயப்படக்கூடிய நோயல்ல (PCOS)!! (மகளிர் பக்கம்)

இன்றைய காலத்தில் பெண்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் நோய்தான் “பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம்”. ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆன ஒரு வருடத்தில் குழந்தை பிறக்கவில்லை அல்லது மாதவிடாய் தாமதம் உட்பட பல காரணங்களுக்காக மருத்துவர்களின்...

முதுமையில் ஆரோக்கியமாய் வாழ இளமையில் செய்ய வேண்டியவை!! (மருத்துவம்)

ஒருவர் சிறு வயதில் என்ன மாதிரியான வாழ்க்கை முறைகள், பழக்க வழக்கங்கள் கொண்டு உள்ளாரோ அவற்றை வைத்துதான், அந்த நபரின்(ஆண், பெண் இரு பாலரும்) முதுமை காலத்திய உடல் நலம் முழுவதும் தீர்மானிக்கப்படுகிறது. அந்த...

இடையே…இடையிடையே…!! (அவ்வப்போது கிளாமர்)

அந்த 3 நாட்களுக்கு முன்னதான அவதிகளும், அசௌகரியங்களும் கொஞ்சம் நஞ்சமல்ல. 3 நாட்கள் முடிந்த பிறகுதான் பல பெண்களுக்கும் நிம்மதிப் பெருமூச்சே வரும். ஆனால், சிலருக்கு அதற்கும் வாய்ப்பில்லாமல் இரண்டு மாதவிலக்குகளுக்கு இடையே ரத்தப்...