பச்சிளம் குழந்தைக்கு கண்ணில் அறுவை சிகிச்சை!!(மருத்துவம்)
பெங்களூருவைச் சார்ந்த அஜய் - சஞ்ஜனா தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை ஒன்று சமீபத்தில் பிறந்தது. ஆனால், அந்த சந்தோஷத்தை அவர்களால் முழுமையாகக் கொண்டாட முடியவில்லை. காரணம், குழந்தையின் இடது கண்ணில் இருந்த கட்டி....
பிரசவத்துக்கு கெளம்பலாமா?!(மகளிர் பக்கம்)
கர்ப்பத்தின் ஒன்பதாம் மாதம் பிறந்தவுடனேயே கர்ப்பிணியானவர் மருத்துவமனைக்குக் கிளம்பத் தயாராகிவிட வேண்டும். பிரசவம் சிரமமில்லாமல் நிகழ்வதற்கு மகப்பேறு மருத்துவர் மற்றும் மருத்துவமனையின் எல்லா தொடர்பு எண்களையும், மருத்துவமனை நடைமுறை விதிமுறைகளையும் தெரிந்துகொள்வது நல்லது. முக்கியமாக,...
எந்தவிதமான கமிட்மென்ட்டும் இல்லை இது ‘கேஷுவல் செக்ஸ்’!!(அவ்வப்போது கிளாமர்)
ஆபீஸில் கேஷுவல் லீவு என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்… ஆனால் கேஷுவல் செக்ஸ் கேள்விப்பட்டிருக்கிறீர்களா, கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அதில் மாஸ்டராவது எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா.. தெரிஞ்சுக்கனும்னா கொஞ்சம் தொடர்ந்து படியுங்க.. அதாவது எந்தவிதமான கமிட்மென்ட்டுகளும் இல்லாமல்...
தாகம்!!(கட்டுரை)
முஸ்லிம் சமூகத்தின் நெடுங்கால தாகம், கடந்த வாரம் நிறைவேறியிருக்கிறது. மாவட்ட அரசாங்க அதிபராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்பது முஸ்லிம்களின் 30 வருடக் கோரிக்கையாக இருந்து வந்தது. அந்தப் பதவிக்கு தகுதியானவர்கள் முஸ்லிம்...
இவர் கூறுவதை கேளுங்கள்!!( வீடியோ)
இவர் கூறுவதை கேளுங்கள்
எத்தனை போலீஸ் வந்தாலும் அனைவரையும் வெளுத்து வாங்கிய துணிச்சல் இளைஞர் – நீங்களே வீடீயோவை பாருங்க!!( வீடியோ)
எத்தனை போலீஸ் வந்தாலும் அனைவரையும் வெளுத்து வாங்கிய துணிச்சல் இளைஞர் - நீங்களே வீடீயோவை பாருங்க
வரலாற்று சிறப்பு மிக்க டிரம்ப் – புடின் சந்திப்பு ஆரம்பம்!!( உலக செய்தி )
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோருக்கிடையேயான உச்சி மாநாடு பின்லாந்து தலைநகர் ஹெல்ஸின்கியில் சற்று முன்னர் ஆரம்பமானது. அமெரிக்காவும், ரஷ்யாவும் நீண்டகால எதிரிகளாக இருந்து வந்தாலும், கடந்த...
நான் பேசியது வன்முறையா ?(வீடியோ)
நான் பேசியது வன்முறையா ?
திற்பரப்பில் பரபரப்பு சம்பவம்: காதலில் சிக்கி லாட்ஜ்களில் சீரழியும் பள்ளி மாணவிகள்…பிடிபட்ட 3 ஜோடிகளிடம் போலீஸ் விசாரணை!!
முற்காலத்தில் வீட்டிலிருந்து வெளியே வரும் பெண்கள் தலை குனிந்தபடி எதிரில் வரும் ஆண்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள். எந்த சூழலிலும் நன்னடத்தைக்கு இழுக்கு ஏற்படாமல் பார்த்து கொள்வார்கள். தற்போது மேல்நாட்டு கலாசாரங்களின் ஊடுருவல், சமூக...
அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிடும் நோக்கில் டிரம்ப்!!(உலக செய்தி)
அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டொனால்டு டிரம்ப். இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் மெயில் என்ற செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில், வருகிற 2020 ஆம் ஆண்டு...
தோழி சாய்ஸ்!!(மகளிர் பக்கம்)
ஆபீஸ், பிஸினஸ், ஹெச்.ஆர் என எந்த உயரதிகாரி தோரணைக் கொடுக்கவும் பெண்களுக்கும் ஆண்கள் பாணியில் சில ஃபார்மல் உடைகள் உள்ளன. இதோ க்ராப் பேன்ட் உடன் ஷர்ட். பார்க்க டிப்டாப் லுக் கொடுக்கும். மேட்சிங்...
3 ஆவது முறையாகவும் எரிபொருள் விலை உயர்வு!!(உலக செய்தி)
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்படுகிறது. இதில் கடந்த 2 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகமாக இருந்தது. இது தொடர்ந்து...
சட்டசபையில் விவாதம்: பியூஷ் மனுஷ் பதிலடி (வீடியோ)
சட்டசபையில் விவாதம்: பியூஷ் மனுஷ் பதிலடி
எவன் கேட்டான் 8 வழிச்சாலை? (வீடியோ)
எவன் கேட்டான் 8 வழிச்சாலை?
ஆடை பாதி போல்ட் லுக் மீதி!!(மகளிர் பக்கம்)
பெண்களின் லேட்டஸ்ட் சாய்ஸ் எது தெரியுமா? பேண்ட் சூட்தான். அடிப்படையில் வெஸ்டர்ன். அதே சமயம் இந்திய ஸ்டைல்களை இணைத்தது. இதுதான் அவர்களது விருப்பம். அதுவும் சமீபத்தில் நடிகை ரெஜினா கசாண்ட்ரா ஒரு காலண்டர் வெளியீட்டு...
பச்ச பொய் சொல்லும் எடப்பாடி.!!(வீடியோ)
பச்ச பொய் சொல்லும் எடப்பாடி.
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து நேரடிகாட்சி !!(வீடியோ)
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து நேரடிகாட்சி !!
புதிய தண்டப்பணம் இன்று முதல் அமுல்!!
போக்குவரத்து தவறுகளுக்காக அதே இடத்தில் விதிக்கப்படும் தண்டப்பணம் இன்று (15) முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக பொலிஸ் தெரிவிக்கின்றனர். இதுவரையில் அதே இடத்தில் விதிக்கப்படும் தண்டப்பணம் அறவீடு 23 வாகன தவறுகளுக்காக மேற்கொள்ளப்பட்டது. இது தற்பொழுது 33...
தெண்டுல்கர் மகளுக்கு சினிமாவில் நடிக்க அழைப்பு!
சச்சின் தெண்டுல்கரும் குழந்தை நல மருத்துவர் அஞ்சலியும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சாரா என்ற மகளும், அர்ஜுன் என்ற மகனும் உள்ளனர். தெண்டுல்கர் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும்...
பெண்களுக்கு விந்து வெளியேறுமா?? : மார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா? (உடலுறவில் உச்சம்!! – பகுதி-18)
பெண்களுக்கு விந்து வெளியேறுமா?? : மார்பகங்கள் பெரிதாக இருந்தால் அதிக இன்பம் கிடைக்குமா? (உடலுறவில் உச்சம்!! – பகுதி-18) பெண்களுக்கு விந்து வெளிவருகிறது என்பதை இன்னமும் பலர் ஏற்றுக்கொள்வதில்லை என்றாலும், தற்போது அது உண்மை என்று...
நீரிழிவை துரத்துவோம்! !(மருத்துவம்)
“நம்மில் பத்தில் இருவருக்கு நீரிழிவுப் பிரச்சினை இருக்கிறது” என்று அதிரவைக்கிறார்கள் மருத்துவர்கள். சாதாரண தலைவலி மாதிரி இது பொதுவான பிரச்சினையாக மாறிவிட்டது. வாழ்நாள் முழுக்க இதற்காக சிகிச்சை எடுத்தாக வேண்டும் என்று ஆயுள்தண்டனைக்கு தள்ளப்படுகிறோம்.‘‘நம்...
இந்திய சட்ட ஆணையகம் பரிந்துரை: கிரிக்கெட் சூதாட்டத்தை அனுமதிக்கும் சட்டம்?(கட்டுரை)
கிரிக்கெட் சூதாட்டம் (Betting)அனுமதிக்கப்பட வேண்டும். நாடாளுமன்றம் அதற்காகத் தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும்’ என்று, இந்திய சட்ட ஆணையகத்தின் 276 பக்க அறிக்கையில், பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட் சூதாட்டம் நடைபெற்றது தொடர்பாக, பெரிய...
வயோதிகத்தால் வாட வேண்டியதில்லை!!(மருத்துவம்)
வயதும், உடலும் ஒத்துழைக்கிற வரையில் உலகமே காலடியில் இருப்பதுபோல் தோன்றும். ஆனால், லேசாக நரை தோன்றி, உடல் சிறிது தளர்ந்தாலே மனதின் தைரியம் குறைந்துவிடும். பணிரீதியான ஓய்வும், குடும்பப் பொறுப்புகளில் இருந்து விலகி இருக்க...
முதலிரவு… சில யோசனைகள்…!!(அவ்வப்போது கிளாமர்)
முதலிரவு… ஒவ்வொரு மனிதனுக்கும், பெண்ணுக்கும் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நாள், இரு மணம் இணைந்த பின்னர் முதல் முறையாக சந்திக்கும் இரவு, என்றுமே மறக்க முடியாத ஒன்று. ஆனால் பலருக்கு முதலிரவில் ஏகப்பட்ட...
திரையுலகில் ஒரு புதிய முயற்சி!!(மகளிர் பக்கம்)
திரைத்துறையின் பின்னணியில் உழைக்கும் பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகள் வெளிச்சத்திற்கு வருவதே இல்லை. அவர்களுக்கு இழைக்கப்படும் உழைப்பு சுரண்டல், பாலியல் தொல்லைகள் குறித்து இதுவரை விவாதம் நடந்தது கிடையாது. இந்த நிலையை மாற்ற திரைத்துறையில்...
“மந்திரமல்ல, தந்திரமே” – சிற்பி ராசன்!!(வீடியோ)
"மந்திரமல்ல, தந்திரமே" - சிற்பி ராசன்
மதுரை பன் பரோட்டா !!( வீடியோ )
மதுரை பன் பரோட்டா
‘பேஸ்மென்ட் நன்றாக இருந்தால்தானே பில்டிங் பலமாக இருக்கும்’!!(அவ்வப்போது கிளாமர்)
மொத்தமாக யோசித்துப் பார்த்தால் ஒரு சில நிமிடங்களில் முடிந்து விடும் விஷயம்தான் செக்ஸ். ஆனால் அது சிறப்பாக அமைவதற்குத்தான் நாம் நிறைய மெனக்கெட வேண்டும்... இதுக்காக பிளானிங் கமிஷனுக்குப் போய் திட்டமெல்லாம் தீட்ட வேண்டியதில்லை....
மேற்குலகின் மையம்-அமெரிக்கப் பயணக் கட்டுரை!!(மகளிர் பக்கம்)
கல்வி நிறுவனங்கள், பள்ளிக் கல்லூரிகள் பார்த்தாயிற்று. அடுத்து எல்லோருக்கும் பிடித்த இடமான ‘ஷாப்பிங்’. புதிதாக ஓர் இடத்திற்குச் சென்றால், அங்கு என்னவெல்லாம் கிடைக்கும், எந்த மாதிரி பொருட்கள் கிடைக்கும், யாரிடமும் இல்லாத மாதிரி பொருட்கள்...
கட்ட பொம்மன் மறைந்திருந்த அறையின் மர்மம், காற்று கூட நுழையாது..! துரோகம் செய்தது யார்.?!!(வீடியோ)
கட்ட பொம்மன் மறைந்திருந்த அறையின் மர்மம், காற்று கூட நுழையாது..! துரோகம் செய்தது யார்.?!!
வீடியோ கடைசி வரை பாருங்க தெரியும்!!!!( வீடியோ )
வீடியோ கடைசி வரை பாருங்க தெரியும்!!!!
‘கிழட்டு நரி’ தந்திரம்!!(கட்டுரை)
“மெத்தப் பழையதோர் இல்லம், நீ நுழைந்ததும் தரை மட்டமானது. உந்தன் நரித்தந்திரம் கொண்டு பல நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டாய். பலநூறு பொறிகளிலுமிருந்தும் நீ தப்பித்துக் கொண்டாய், ஒரு கிழட்டு நரியைப் போல!” செய்யத் அஹ்மட்...
பெண்களை பாதிக்கும் நோய்கள்!!(மகளிர் பக்கம்)
ஆண், பெண் எல்லாருக்கும் நோய் பாதிப்புகள் ஏற்படும். ஆனால் பெண்களை அதிகமாக தாக்கும் நோய்கள் என்று சில உண்டு. காரணம், பெண்களின் ஹார்மோன்கள், உடல் அமைப்பு அப்படி. இந்த நோய்களை பற்றி நமக்கு விளக்குகிறார்...
டிரம்ப் தன்னுடன் உறவு வைத்துக் கொண்டதாக கூறிய ஆபாச நடிகை கைது!! (உலக செய்தி)
அமெரிக்க ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ். இவர், தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தன்னுடன் 2006 ஆம் ஆண்டு செக்ஸ் உறவு வைத்துக் கொண்டதாக பரபரப்பு குற்றம் சாட்டியவர் ஆவார். மேலும் ஜனாதிபதி தேர்தலின்...
மண்ணில் மறைந்து கொள்ளும் நிலம்புரண்டி மூலிகை ரகசியம்!!(வீடியோ)
மண்ணில் மறைந்து கொள்ளும் நிலம்புரண்டி மூலிகை ரகசியம்
ப்யூட்டி பாக்ஸ்!!(மகளிர் பக்கம்)
பரு ஏன் வருகிறது? எதனால் வருகிறது? எந்த மாதிரியான உடலமைப்பு கொண்டவர்களுக்கு அதிகம் வருகிறது போன்ற விபரங்களையும், பருவில் உள்ள நான்கு வகைகள் பற்றியும் சென்ற இதழில் விரிவாகப் பார்த்தோம். நான்கு வகையான பருக்களில்...
பாலியல் குற்றவாளிகளுக்கு வாகன உரிமம் ரத்து, ஓய்வூதியம் கிடையாது!(உலக செய்தி)
அரியானா மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் குற்றங்களை கட்டுப்படுத்த அரசு புதிய யுக்தியை கையாள உள்ளது. இதுகுறித்து முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறியதாவது, பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின்...
ஆண்மையின் அடையாளம் ரஷ்யா!!(அவ்வப்போது கிளாமர்)
உலகம் பூராவும் இந்த வார்த்தையை அதிகம் கேட்டிருக்கலாம். அந்த அளவுக்கு உலகில் உடனுக்குடன் ஹிட் அடிப்பது செக்ஸ் சமாச்சாரங்கள் மட்டுமே. பத்திரிகைகளில் விற்பனை டல் அடித்தால் உடனே செக்ஸ் குறித்த கருத்துக் கணிப்பை வெளியிட்டு...
இவர பாத்தா கோபப்படவா இல்ல பாவப்படவான்னு தெரியல!!(வீடியோ)
இவர பாத்தா கோபப்படவா இல்ல பாவப்படவான்னு தெரியல