ஒன்றுபட்டால்த்தான் உண்டு வாழ்வு!! (கட்டுரை)
ஓன்றுபட்டால் உண்டு வாழ்வென்பது முதுமொழியாக இருந்தாலும் கூட, இதன் செயல் வடிவம் என்பது, எந்தவகையில் சாத்தியமாகி உள்ளது என்பது கேள்விக்குரியதாகவே காணப்படுகின்றது. அன்றாட வாழ்விலும் சரி, அரசியல் சூழலிலும் சரி, ஒன்றுமையின் தேவைகள் பலமாகவே...
செக்ஸ் உறவு சிறப்பாக இருக்க இரவில் ‘ஃப்ரியா இருங்க’…!!(அவ்வப்போது கிளாமர்)
இப்பலாம் முன்ன மாதிரி நீ இல்லை. ஏதோ கடமைக்கு உறவு கொள்ற மாதிரி இருக்கு என்று உங்கள் துணையிடம் இருந்து ஏக்கப் பெருமூச்சு எழுகிறதா?. அதற்கு காரணம் நீங்கள் அணியும் ஆடையாக கூட இருக்கலாம்....
Vijayakanth செய்த காரியத்தை நீங்களே பாருங்க!!(வீடியோ)
Vijayakanth செய்த காரியத்தை நீங்களே பாருங்க
ஒரு நிமிடத்தில் முதல் மந்திரியாகி விடுவேன் – நடிகையின் பரபரப்பு பேச்சு! (சினிமா செய்தி)
உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுரா தொகுதி எம்.பியாக பதவி வகித்து வருபவர் பிரபல பாலிவுட் நடிகை ஹேமமாலினி. இவர் சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம் பான்ஸ்வாராவில் ஆன்மிக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்கள் சிலர் ஹேமமாலினியிடம்...
உலகமாக திறமை வாய்ந்த திருடி!!(வீடியோ)
உலகமாக திறமை வாய்ந்த திருடி
கண் முன்னே திருடும் உலகமகா திருடி!!(வீடியோ)
கண் முன்னே திருடும் உலகமகா திருடி
கூட்டமாக வந்து ஆட்டையைப் போடும் பெண்கள்! என்ன கேவலம் இது?(வீடியோ)
கூட்டமாக வந்து ஆட்டையைப் போடும் பெண்கள்! என்ன கேவலம் இது?
பெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…!!(அவ்வப்போது கிளாமர்)
ஆர்கஸம். இது செக்ஸ் உறவின் உச்ச நிலை. இதை அடைவதில் பலருக்கும் சிரமம் இருக்கும், சிலருக்கு ஆர்கஸம் என்றால் என்ன என்றே புரியாத நிலையும் உள்ளது. பெண்களுக்கு செக்ஸ் உறவின்போது ஏற்படும் உச்ச நிலைக்குத்தான்...
அமெரிக்கா வைத்திருக்கும் அனைத்தையும் அழித்து விடுவோம்!!( உலக செய்தி)
ஈரான் நாட்டினை தாக்க அமெரிக்க முயற்சி செய்தால், "அமெரிக்காவிடம் இருக்கும் அனைத்தையும் அழித்து விடுவோம்" என ஈரான் சிறப்பு படை கமாண்டோ ஜனாதிபதி டிரம்பை எச்சரித்துள்ளார். டிரம்ப் போரை தொடங்கினார் என்றால் இஸ்லாமிய குடியரசு...
ஆஹா… எலக்ட்ரானிக் சருமம்!!(மருத்துவம்)
போர் மற்றும் விபத்துகளால் கை, கால்களை இழந்தவர்களுக்கு பொருத்தப்பட்ட செயற்கை உறுப்புகள் இரும்பு, மரம் போன்ற கடினமான பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்டன. ஆனாலும், அவை இயல்பான தோற்றத்திலிருந்து வடிவிலும், செயல்பாட்டிலும் மாறுபட்டு பயனாளர்களுக்கு மிகுந்த...
நடிகைக்கு திருமணம் – சுவிட்சர்லாந்தில் நிச்சயதார்த்தம்! (சினிமா செய்தி)
அஜித் நடித்த பில்லா 2 படத்தில் நடித்திருந்தவர் நடிகை ப்ரூனா அப்துல்லா. அவர் Al என்பவரை பல வருடங்களாக காதலித்து வருகிறார். இந்நிலையில் அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர். சுவிட்சர்லாந்தில் இருவரும்...
பள்ளிக்கூடங்கள் எப்படி இருக்க வேண்டும்? (மகளிர் பக்கம்)
கல்வி கற்பது இன்றைய அவசியமான தேவையாக உள்ளது. லட்சக்கணக்கான பள்ளிகள் உருவாகியுள்ளன. கல்வியின் தேவை அதிகரித்துள்ள நிலையில் ஆசிரியர் குழந்தைகள் உறவுக்கான விழுமியங்கள் குறித்து நாம் சிந்திக்கவேண்டியுள்ளது. மதிப்பெண் பெறவைப்பது, படிப்புக்கான சான்றிதழ் பெற...
உன்ன யாரும்மா இப்படி பண்ண சொன்னது..? சிரிக்காம பாருங்க !!(வீடியோ)
உன்ன யாரும்மா இப்படி பண்ண சொன்னது..? சிரிக்காம பாருங்க !!
முதலிரவிற்கு ரெடியாகும் பெண்களுக்கு சில ‘முக்கிய ஆலோசனைகள்’…!!(அவ்வப்போது கிளாமர்)
ஆயிரம் இரவுகள் வருவதுண்டு...ஆனால் முதலிரவு என்பது எல்லாப் பெண்களின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நாள். அந்த இனிய நாளைப் எவ்வித டென்ஷனும் இல்லாமல் சந்திக்க சில ஆலோசனைகளை பா£ப்போமா... முதலிரவு நடக்கப் போகிற...
பிரதமருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்!!(உலக செய்தி)
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக தெலுங்குதேசம் கட்சி அமைச்சர்கள் மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானம் மீது கடந்த 20 ஆம் திகதி நடந்த...
கருச்சிதைவு அச்சம்!!(மருத்துவம்)
உயிருக்குள் உயிர் சுமக்கும் பெண்ணுக்கு மட்டுமே புரியும் சுமந்த உயிரின் இழப்பும், வலியும். ஒரே நாள் கருவானாலும் தாய் என்பவள், அந்த உயிருடன் அது உறுதியான நிமிடத்திலிருந்தே உறவாடத் தொடங்கிவிடுவாள். கருவை இழப்பதைவிடவும் அதை...
பெண்களுக்கான உள்ளங்கை நெல்லிக்கனி!!(மகளிர் பக்கம்)
குடும்ப அமைப்பு பெண்ணின் வளர்ச்சிக்கு ஏதாவது ஒரு கட்டத்தில் மிகப்பெரிய மலையாக மாறி தாண்ட முடியாத தடையாக அமர்ந்து விடுகிறது. பல பெண்கள் தனது விருப்பம், திறமை இரண்டையும் விட்டுக் கொடுத்துவிட்டு வாழ்வாதாரத்துக்கான, தனக்கான...
மணலாற்று வன்முறைகள்!!(கட்டுரை)
யார் பொறுப்பு? அப்பாவிப் பொதுமக்களைப் படுகொலை செய்வது, எந்த வகையிலும் நியாயப்படுத்தப்பட முடியாத ஒன்று. அந்தப் படுகொலை, எந்தத் தரப்பால் நிகழ்த்தப்பட்டாலும், அது கொடூரமானது; கண்டிக்கப்பட வேண்டியது. 1984 நவம்பர் மாத இறுதியில், மணலாற்றில்...
கப்பல்கள் எப்படி இயங்குகின்றன தெரியுமா?டாப் 10 தமிழ்!!( வீடியோ )
கப்பல்கள் எப்படி இயங்குகின்றன தெரியுமா?டாப் 10 தமிழ்
கேரவேனுக்குள் கதறி அழும் நிக்கிகல்ராணி – வைரலாகும்!!(அவ்வப்போது கிளாமர்)
நடிகை நிக்கி கல்ராணி தற்போது சினிமாவை விட்டே துரத்தப்படும் நிலையில் உள்ளார். நடிகைகள் என்றாலே தங்களுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வது மிக அவசியம். ஆனால், அது புரியாமல் தன் இஷ்டத்துக்கு தாறு மாறாக உடல்...
இந்த வாத்துகள் செய்யும் வேலையை சிரிக்காம பாருங்க !!( வீடியோ )
இந்த வாத்துகள் செய்யும் வேலையை சிரிக்காம பாருங்க !!
க்யூப் பில்டிங்!!(மகளிர் பக்கம்)
தெற்கு ஆஸ்திரேலியாவின் அடி லெய்ட் நகரிலிருந்து சுமார் 45 நிமிட பயணத்தில் இந்த ரூபிக் க்யூப் பாணி கட்டிடத்தை அடையலாம். செஸ்டர் ஆஸ்லோ என்ற ஒயின் தயாரிப்பு குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு ஏற்பட்ட வித்தியாசமான ஆசையின்...
உடலுக்கு உறுதி தரும் உலர் திராட்சை!!(மருத்துவம்)
* ‘‘சமையலில் சுவை மற்றும் மணம் கூட்டுவதற்கு உலர் திராட்சை பயன்படுத்தப்படுகிறது என்றே பெரும்பாலானோர் நினைக்கிறார்கள். ஆனால், இந்த உணவுப்பண்டத்திற்கென மருத்துவ குணங்கள் நிறைய உள்ளன’’ என்கிற ஊட்டச்சத்து நிபுணர் பிரீத்தா, உலர்திராட்சையின் பலன்களை...
போதுமா பார்த்தாச்சா .!!( வீடியோ )
போதுமா பார்த்தாச்சா .
நகராட்சி கூட்டத்தில் வைத்து வித்தியாசமான முறையில் திருமணம் செய்து கொண்ட கவுன்சிலர்கள்!!( உலக செய்தி)
அமெரிக்காவில் வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள சார்லோட் நகரில், நகராட்சி கூட்டம் நடந்தது. பொதுவாக நகராட்சி கூட்டம் என்றாலே கூச்சல், குழப்பம் நிலவும். ஆனால் இந்த கூட்டத்தில் ஹாலிவுட் பட பாணியில் ஒரு திருமணமே...
மதுரை நடிகையின் படுக்கையறை கவர்ச்சி காட்சிகளை பார்த்து ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே!!(அவ்வப்போது கிளாமர்)
ஒரு நாள் கூத்து, பொதுவாக என் மனசு தங்கம் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் மதுரைப்பொண்னு நிவேதாபெத்துராஜ். தமிழகத்தை சேர்ந்த நடிகை என்பதால் இவரை பல லட்சம் பேர் சமூக வலைத்தளங்களில் பின்தொடர்ந்து...
அதிகமாக பகிரவும் சற்றுமுன் நடந்தது வைரல் வீடியோ!!
அதிகமாக பகிரவும் சற்றுமுன் நடந்தது வைரல் வீடியோ
நம்பிக்கையில்லாத் தீர்மானங்களும் இந்திய நாடாளுமன்றமும்!!(கட்டுரை)
‘முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மீது, ‘ஏர்செல் - மேக்ஸிஸ்’ வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பது பழிவாங்கல் நடவடிக்கை’, ‘அகஸ்ட் லேன்ட் விமான பேரத்தில், சோனியா காந்தியின் பெயரைச் சேர்க்க வேண்டும் என்று விசாரணை...
பிஞ்சு நெஞ்சிலே விதையுங்கள்!!(மகளிர் பக்கம்)
குழந்தைகளை வளர்க்கும்போது பெரும்பாலான பெற்றோர்கள் பாலின பாகுபாட்டையும் சேர்த்தே வளர்த்தெடுக்கிறார்கள். ஆறு மாத குழந்தையிலிருந்து அவர்கள் உடுத்தும் ஆடைகளில் வேறுபாட்டை காட்ட ஆரம்பிக்கிறார்கள். ஆண் குழந்தைகளுக்கு கால் சட்டையும், பெண் குழந்தைகளுக்கு கவுனும் அணிவித்து...
கருமுட்டை இனி அவசியம் இல்லை!!(மருத்துவம்)
கருமுட்டை இல்லாத பெண்கள் இனி கவலைப்பட வேண்டியதில்லை. பெண்களின் தோல் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட செல்களிலிருந்தே ஸ்டெம் செல் தொழில்நுட்பம் மூலம் கருமுட்டையை உருவாக்கிவிட முடியும்’ என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் அமெரிக்க ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின்...
மகாபாரதப் போரில் அர்ஜுனன் சக்கர வியூகத்தை எப்படி உடைத்தார்? ( வீடியோ)
மகாபாரதப் போரில் அர்ஜுனன் சக்கர வியூகத்தை எப்படி உடைத்தார்? | Mr.GK
கல்யாணத்துக்கு ரெடியா?!(அவ்வப்போது கிளாமர் )
நாம் ஆண் பெண்ணாகப் படைக்கப்பட்டதன் பொது விதி மனித இனத்தைத் தழைத்தோங்கச் செய்வதே. தனித்தனியாக வளர்ந்து... இரு உடல்களும் இன்னொரு உயிரை உருவாக்குவதற்கான தகுதி அடையும்போதே ஒன்றன் பால் ஒன்று ஈர்க்கப்பட்டு இணைத்து வைக்கும்...
One Minute Workout!!(மருத்துவம்)
உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்திருப்பவர்களுக்கு ஒருநாள் அதைத் தவறவிட்டாலும், அன்று முழுவதும் ஏதோ உடல் இறுக்கமாக இருப்பதுபோலவே உணர்வார்கள். வெளியூர் பயணம் மேற்கொள்ளும்போதோ, உடற்பயிற்சி செய்ய உபகரணங்கள் இல்லாதபோதோ அந்த தவிப்பு இன்னும் அதிகம்...
இந்த 5 விஷயம் தெரிஞ்ச மூக்குமேல விரலை வெப்பிங்க!!( வீடியோ)
இந்த 5 விஷயம் தெரிஞ்ச மூக்குமேல விரலை வெப்பிங்க
ஓரினச் சேர்க்கை, முறையற்ற உறவா? (உடலுறவில் உச்சம்!! – பகுதி-20)
ஓரினச் சேர்க்கை, முறையற்ற உறவா? (உடலுறவில் உச்சம்!! – பகுதி-20) விஞ்ஞானத்தில், மனிதப் பரிணாமம் குறித்து ஓர் வரைபடம் உண்டு. அடர்ந்த விருட்சக மரம், அதில் பல கிளைகள் இருக்கும்.மரத்தை உயிராகவும், அதில் இருந்து தோன்றிய...
Magic எப்படி பண்ணுறாங்கனு தெரிஞ்சா இனி ஏமாரவே மாட்டீங்க! ( வீடியோ)
Magic எப்படி பண்ணுறாங்கனு தெரிஞ்சா இனி ஏமாரவே மாட்டீங்க!
சிறந்த கருத்தடை எது?(அவ்வப்போது கிளாமர் )
ஒரு குடும்பத்துக்குக் குழந்தையின் தேவை எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு குழந்தை தடுப்பும் முக்கியம். இல்லாவிட்டால், ஒவ்வொரு குடும்பமும் குசேலர் குடும்பத்தை மிஞ்சும்படி ஆகிவிடும். அப்போது நிறைய சிக்கல்களைச் சந்திக்க வேண்டிவரும். இதற்காகவே உருவானவைதான்...
உலகமகா நடிப்புடா சாமி அடேங்கப்பா செம்ம காமெடி !( வீடியோ)
உலகமகா நடிப்புடா சாமி அடேங்கப்பா செம்ம காமெடி !
மறையும் குரோமோசோம்கள்… அழிவில் ஆண் இனம்…!!(மருத்துவம்)
வலுவாகவும், உறுதியுடனும் உள்ள Y குரோமோசோம்கள்தான் ஆண்மையைத் தீர்மானிக்கிறது. அதாவது உயிரினங்கள் அனைத்தும் செல் எனப்படும் நுண்ணிய பகுதியால் ஆக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு செல்லினுள்ளும் 46 குரோமோசோம்கள் உள்ளன. இந்த குரோமோசோமிற்குள் மனித வம்ச பரம்பரைச்...