இருமனம் கொண்ட திருமண வாழ்வில்!!(மகளிர் பக்கம்)

வெட்டிங் பிளானர்ஸ் நமது தொடரின் நிறைவுப் பகுதியாக திருமண நிகழ்ச்சிகளை ‘ஏ டூ இசட்’ நடத்தித் தரும் திருமண நிகழ்வு மேலாண்மை நிறுவனங்களின் செயல்பாடு பற்றி இந்த இதழில் பார்க்கப் போகிறோம். தொடரின் துவக்கத்தில்...

100 பெண்களை சீரழித்த தயாரிப்பாளர் – நடிகை புகார்!! (சினிமா செய்தி)

தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி, நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார். சினிமா வாய்ப்பு தருவதாக ஏமாற்றி பிரபலங்கள் பலர் தன்னிடம் செக்ஸ் வைத்துக்கொண்டதாகவும் அவர்கள் பெயர்களை...

“நடிப்பு, எழுத்து இரண்டும் எனக்கு முக்கியம்”!! (மகளிர் பக்கம்)

கலைத்துறையின் பல்வேறு தளங்களில் மும்முரமாக இயங்கி வருகிறார் திரைக்கலைஞர் வினோதினி. நாடகத்துறையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர். தன் திறனை வெளிப்படுத்துவதற்கான சாத்தியங்கள் உள்ள கதாப்பாத்திரத்தையே தேர்வு செய்கிறார். சினிமாவுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் நாடக இயக்கம், விளம்பரப்...

கல்லீரலை பலப்படுத்தும் நெல்லிக்காய்!!(மருத்துவம்)

நமக்கு எளிதில், அருகில், சாலையோரங்களில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், செரிமானத்தை தூண்ட கூடியதும்,...

ஆர்யாவின் அதிர்ச்சி முடிவு – இறுதி வெற்றியாளர்? (சினிமா செய்தி)

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் இன்று ஒளிபரப்பப்பட்டது. ஆர்யாவை திருமணம் செய்து கொள்ளப்போவது யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் மிக ஆர்வமாக இருந்தனர். மூன்று பெண்கள் ஆர்யாவை திருமணம் செய்துகொள்ள போட்டி...

அமெரிக்காவில் நடுவானில் விமானத்தின் என்ஜின் வெடித்து விபத்து : பெண் உயிரிழப்பு!!(உலக செய்தி)

அமெரிக்காவில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் என்ஜின் வெடித்த விபத்தில் பெண் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து டல்லாஸ் நோக்கி 149 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்தின் என்ஜின் வெடித்தது. இதனால்...

ஜீன்ஸ், செல்போனுக்கு தடை!! (உலக செய்தி)

அரியானா மாநிலத்தில் கிராமம் ஒன்றில் இளம்பெண்கள் ஜீன்ஸ் அணியவும், செல்போன் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோனிபட் மாவட்டத்தில் உள்ள இஷாபூர் கிராமத்தில் ஊராட்சி தலைவர் பிரேம்சிங் தடை உத்தரவை பிறப்பித்திருக்கிறார். நவீன...

அமெரிக்க ஜனாதிபதியின் மனைவி மரணம் !!(உலக செய்தி)

அமெரிக்காவின் 41-வது ஜனாதிபதியாக பதவி வகித்தவர் ஜோர்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ். இவரது மனைவி பார்பரா புஷ் (92). இவர்களது மகன் ஜோர்ஜ் வாக்கர் புஷ் (71), 43-வது ஜனாதிபதியாக பதவி வகித்தவர். பார்பரா...

பதவி விலகிய 9 அமைச்சர்கள்…!!(உலக செய்தி)

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான தடயங்களை மறைத்தும், அழித்தும் திசை திருப்பியதாக மூன்று...

மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததில் ஒருவர் பலி!!

மெதிரிகிரிய, மீகச்வெவ பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாதை ஓரத்தில் இருந்த மரத்தில் மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் பலத்த...

முகம் பளிச்சென்று மாற வீட்டிலேயே பிளீச் செய்யலாம்!! (மருத்துவம்)

பிளீச்சிங் செய்வதன் மூலம் உடனடியாக நல்ல நிறத்தைப் பெற முடியும். ஏனெனில் சருமம் பொலிவிழந்து கருமையாக காணப்படுவதற்கு காரணம் சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள்தான். ஆனால் அத்தகைய அழுக்குகளையும், இறந்த செல்களையும்...

முஸ்லிம் அரசியல்: கூர் மழுங்கிய கருவிகள்!!(கட்டுரை)

ஒரு மரத்தை வெட்டுவதற்கு, எனக்கு ஆறு மணி நேரம் வழங்கப்பட்டால், அதில் நான்கு மணி நேரத்தைக் கோடாரியைத் தீட்டுவதற்கே பயன்படுத்திக் கொள்வேன்” என்று ஆபிரஹாம் லிங்கன் சொன்னார். எல்லாச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும் கருவிகள் தேவையாக...

அரங்கமே அதிர்ந்து போன தருணம்! எழுந்து நின்று கை தட்டிய நடுவர்கள்..!! (வீடியோ)

நுண்ணறிவின் பரிமாணத்தை நீங்கள் தொட்டுவிட்டால், தர்க்க அறிவிலிருந்து வாழ்வின் மாயாஜாலம் நோக்கி நகர்வீர்கள் என்பது அறிவியலாளர்களின் கருத்தாகும். இங்கு நபர் ஒருவரின் சாகசம் வெகுவாக பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இந்த காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது....

ட்விட்டரில் இருந்து வெளியேறிய காயத்ரி..!!

பலரும் தனக்கு எதிராகவே எப்போதும் கருத்து தெரிவிப்பதால், ட்விட்டரிலிருந்து வெளியேறுவதாகத் தெரிவித்துள்ளார் நடிகையும் நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பெரும்பாலானோர் சினிமாவுலகில் பிஸியாக நடித்து வருகின்றனர். ஆனால், காயத்ரி...

பணி நேரத்தில் கதவைப்பூட்டி கொண்டு நடனமாடிய அரசு ஊழியர்கள்..!! (வீடியோ)

மத்திய பிரதேச்த்தில் அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் கதவைப் பூட்டிவிட்டு நடனமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு அலுவலகங்களில் மக்கள் தங்களின் வேலைக்காக அலைக்கழிக்கப்படுவது அனைவரும் அறிந்ததே. அப்படி இருக்கும் வேளையில் மத்திய பிரதேச...

காளி படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கும் அம்ரிதா..!!

காளி படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கும் அம்ரிதா எந்தக் கலையையும் யாராலும் முழுவதுமாகக் கற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். படைவீரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கவனம் பெற்ற அம்ரிதா பல குறும்படங்களிலும்...

ஸ்ரீதேவிக்கு தேசிய விருது – வலுக்கும் எதிர்ப்பு !!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியை ‘மாம்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு தேர்வு செய்துள்ளனர். இந்த படத்தில் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களை பழிவாங்கும் தாய் கதாபாத்திரத்தில் அவர் நடித்து இருந்தார்....

4 ஆண்டுகளுக்கு முன் இறந்த தம்பதிகளுக்கு தற்போது பிறந்த குழந்தை!!

சீனாவில் நான்கு ஆண்டுகளுக்கு முன் கார் விபத்தில் பலியான தம்பதியின் கருமுட்டைகளைக் கொண்டு வாடகைத்தாய் மூலம் குழந்தை பிறந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பெய்ஜிங்கை சேர்ந்த ஒரு தம்பதி கடந்த 2013 ஆம் ஆண்டு...

எங்க வீட்டு மாப்பிள்ளை இறுதி நேரத்தில் வந்த அதிர்ச்சி தகவல்! (வீடியோ)

எங்க வீட்டு மாப்பிள்ளை பெரும் சர்ச்சைக்கு நடுவிலும் நிறைவான நேரத்தை நெருங்கிவிட்டது. ஆர்யாவை திருமணம் செய்து கொள்ளப்போகும் அந்த அதிர்ஷ்டசாலி யார் என எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது. கலாச்சார முறைக்கு அப்பார்பட்டு இதெல்லாம் சாத்தியமா...

குடிக்க பணம் தர மறுத்ததால் தந்தையை அடித்துக் கொன்ற மகன்!!(உலக செய்தி)

வேலூர் மாவட்டத்தில் குடிக்க பணம் தர மறுத்த தந்தையை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பாகியுள்ளது. திருப்பத்தூர் சிவராஜ் பேட்டையை சேர்ந்த ஓய்வு பெற்ற பொலிஸ் ஆய்வாளாரான மனோகரன். இவரது மகன் ராஜ்குமார்....

ஜெயலலிதா மரணம், உண்மைகள் நிரூபணம் – சசிகலா தரப்பு தகவல்!! (உலக செய்தி)

ஜெயலலிதா மரணம் குறித்த நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தில், குறுக்கு விசாரணைக்காக சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா, மகன் விவேக் (ஜெயா டி.வி. தலைமை செயல் அதிகாரி), அரச டொக்டர் சுவாமிநாதன் (இதய...

பாலியல் புகாரில் சிக்கிய அதிகாரியை நீக்க பிரதமர் முடிவு !!

ஜப்பான் நிதியமைச்சகத்தில் மூத்த அதிகாரியாகவும், நிர்வாக துணை மந்திரியாகவும் இருப்பவர் ஜுனிச்சி புகுடா. இவர் ஏராளமான பெண் நிருபர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக பெண் நிருபர் ஒருவருடன் சமீபத்தில் மது...

வழக்கில் இருந்து விடுதலையான நடிகை !!

முன்னாள் உலக அழகியும், இந்தி நடிகையுமான சுஷ்மிதாசென் வெளிநாட்டு கார் ஒன்றை ரூ.55 லட்சத்துக்கு வாங்கினார். இந்த காரை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தபோது வரிஏய்ப்பு செய்துவிட்டதாக, அவர் மீது சுங்க இலாகா வழக்கு...

கல்யாண ஆசையில் ஏமாந்த மூன்று பெண்கள்.. மேடையிலேயே கதறி அழுத ஆர்யா.. நடந்தது என்ன?..!! (வீடியோ)

சமூக வலைத்தளம் மூலம் தான் திருமணம் செய்ய போவதாக அறிவித்த ஆர்யா, கடந்த பிப்ரவரியில் தமிழில் ஒளிபரப்பைத் தொடங்கிய `கலர்ஸ் தமிழ்' சேனல். அதில் அமர்க்களமாக அறிமுகப்படுத்தப்பட்ட ஷோ, `எங்க வீட்டு மாப்பிள்ளை. நிகழ்ச்சியின்...

இலங்கை: முதலை விழுங்கும் அரசியல்!!(கட்டுரை)

கணினி மென்பொருள்களை உருவாக்கி, அவற்றுக்காக வைரஸுகளையும் உருவாக்குவதுதான் வியாபாரத்தின் தந்திர அரசியல். இல்லையானால் வாழ்க்கையை நடத்திச் செல்ல முடியுமா? இது அரசியலுக்கும் விதிவிலக்கானதல்ல; ஒரு வகையில் முதலை விழுங்கும் அரசியலைப் போன்றதுதான் இதுவும். ஆயிரக்கணக்கான...

ஸ்ரீலீக்ஸ்: பாலியல் வன்கொடுமையின் உச்சகட்டம்..!!

நடிகை ஸ்ரீரெட்டியின் பரபரப்புக் குற்றச்சாட்டுகளுக்குத் தெலுங்கு திரையுலகம் ரியாக்ட் செய்யத் தொடங்கியிருக்கிறது. அவருக்கு ஆதரவாக ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் அசோசியேஷன் ஆர்ப்பாட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தனது பங்குக்கு ஸ்ரீரெட்டிக்கு அறிவுரை...

மலையாளத்திலும் நயனின் ஆதிக்கம்..!!

தமிழ், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்திவரும் நயன்தாரா தற்போது மலையாளப் படங்களில் தொடர்ச்சியாக ஒப்பந்தமாகிவருகிறார். தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகையாக மாறியுள்ளவர் நயன்தாரா. இவர் தற்போது இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு...

கலவியில் இன்பம் இல்லையென்றால், மனித குலம் எப்போதே இந்தப் பூமியில் அழிந்து போயிருக்கும்!! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-1)

[caption id="attachment_179792" align="alignleft" width="628"] 0.jpg[/caption]கலவியில் இன்பம் இல்லையென்றால் மனித குலம் எப்போதே இந்தப் பூமியில் அழிந்துபோயிருக்கும்!! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-1) இன்று வரை செக்ஸ் விஷயத்தில் ஆண்கள் சுயநலம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். தனக்கு...

900 வருடங்களாக உயிர் வாழும் அதிசய மனிதர்…!!

தேவ்ராஹா பாபா எனும் யோகியான இவர், ராஜா காலங்களில் இருந்து வாழ்ந்து வருகிறார் என கூறப்படுகிறது, இவர் ராஜேந்திர பிரசாத், இந்திரா காந்தி, வாஜ்பாய், லாலு பிரசாத் யாதவ் போன்றவர்களை நேரில் சந்தித்துள்ளார். இவர்...

பாக். உச்சநீதிமன்ற நீதிபதி வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு : நவாஸ் ஷெரீப் ஊழல் வழக்கை விசாரித்தவர்!!

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் ஊழல் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் பிரதமராக இருந்தவர் நவாஸ் ஷெரீப். இவரும்,...

போதைப் பொருள் பயன்படுத்தும் ஆண்கள் செக்ஸில்!!( அவ்வப்போது கிளாமர் )

பெரும்பாலான ஆண்களுக்கும், பெண்களுக்கும் மது அருந்தினால் அதிக ஈடுபாட்டுடன் செக்ஸ் செயல்பாடுகளில் இறங்க முடியும் என்ற தவறான நம்பிக்கை இருக்கிறது. செக்ஸ் என்பது ஆண்&பெண் இருவரின் மன மொத்த மகிழ்ச்சியான அனுபவம். உடல் அளவில்...

மூலாடி!!(மகளிர் பக்கம்)

பெண் மைய சினிமா பெண்களின் செயலூக்கம் கொண்ட பங்களிப்பில்லாமல் ஆப்பிரிக்காவின் முன்னேற்றம் இல்லை. அதற்கு முதலில் நம் முன்னோர்கள் பெண்களைப் பற்றி உருவாக்கி வைத்திருக்கும் அனைத்து மனப்படிமங்களையும், அனுமானங்களையும், கற்பிதங்களையும் தீயிலிட வேண்டும். -...

கணவருக்கு சன்னிலியோன் தந்த வாக்குறுதி !!

இணைய தளத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகைகள் பட்டியலில் முதலிடம் பிடிப்பவர் சன்னி லியோன். ஆபாச இணைய தள படங்கள் மூலம் பிரபலம் ஆன இவரை டேனியல் வெபர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் மணந்தார்....

இயக்கம் இணைத்த இணையர்!! (மகளிர் பக்கம்)

தோழர்களாகி காதலர்களாகி கணவன் - மனைவியானவர்கள் செல்வாவும் பாரதியும். அரசியல், சமூகம், குடும்பம் என பலவற்றில் இருவருக்கும் உள்ள கருத்தொற்றுமையே இவர்களின் திருமண வாழ்க்கையை சாத்தியப்படுத்தியிருக்கிறது. கணவன் - மனைவி உறவுக்குள் தங்களது தனிப்பட்ட...

ரஷ்யாவின் மீது புதிய தடைகள்!!(உலக செய்தி)

இன்று (16) முதல் ரஷ்யாவின் மீது புதிய தடைகளை விதிக்க திட்டமிட்டு உள்ளதாக ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார். இரசாயன ஆயுத பயன்பாட்டை தடுத்தல், ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை ஒழித்தல் மற்றும்...

மனைவியை கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொண்ட நபர்!!

[caption id="attachment_179771" align="alignleft" width="628"] Remains of person[/caption]தங்கல்ல, குடாவெல்ல பகுதியில் ஒருவர் மனைவியை தாக்கி கொலை செய்து தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 22 வயதுடைய ஒருவரே இவ்வாறு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை...