சூரியனை அருகில் சென்று ஆராய பார்க்கெர் விண்கலம் ஜூலை 31-ல் பாய்கிறது!!( உலக செய்தி)

சூரியனின் மேற்பரப்பை ஆராய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள ‘பார்க்கெர் விண்கலம்’, வரும் ஜூலை 31ம் தேதி, டெல்டா 4 ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. இது சூரியனை பற்றிய ஆராய்ச்சிக்கு அனுப்பப்படும் முதல்...

அமெரிக்காவில் பரபரப்பு : அதிபர் டிரம்ப் கட்டிடத்தில் 50-வது மாடியில் தீ விபத்து!!(உலக செய்தி)

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ெசாந்தமான கட்டிடத்தின் 50வது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானார். 6 ேபர் காயமடைந்தனர். அமெரிக்காவில் அதிபர் டிரம்புக்கு சொந்தமான 58 அடுக்குகள் கொண்ட குடியிருப்பு நியூயார்க் நகரில்...

வெறும் குடிநீரை மருத்துவ நீராக மாற்றலாம்!(மருத்துவம்)

நமது உடலில் சுமார் 60% தண்ணீர்தான். ஆனால், கோடை காலங்களில் இந்த நீரானது வெப்ப மிகுதியால் வியர்வை, மூச்சுக்காற்று என பலவிதங்களில் ஆவியாகி வெளியேறி விடுகிறது. இப்படி கோடை காலங்களில் உடல் இழந்த நீரை...

1,372 ரோபோ ஒரே இடத்தில் நடனம் : புதிய கின்னஸ் சாதனை!!

ஒரே இடத்தில் 1,372 ரோபோக்கள் நடனமாட ஏற்பாடு செய்யப்பட்டது. இத்தாலியில் நடந்த இந்த நிகழ்வு புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது. மனிதன் செய்யக்கூடிய ஒவ்வொரு பணியிலும் ரோபோக்களை பயன்படுத்திப் பார்க்கும் ஒத்திகை முயற்சிகள் உலகம்...

கணினியில் கணக்கு எழுதலாம்! கைநிறைய சம்பாதிக்கலாம்! (மகளிர் பக்கம்)

இன்றைய சூழலில் ஒரு குடும்பத்தில் இருவரும் வேலைக்குப் போனால்தான் சமாளிக்க முடியும் என்ற நிலை உள்ளது. அந்த அளவுக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உள்பட இதர செலவுகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்த நிலையில்,...

போர்னோ போதை!!(அவ்வப்போது கிளாமர்)

‘கண்டுகேட்டு உண்டுஉயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள’ - புணர்ச்சி மகிழ்தல் அதிகாரத்தில் பெண்ணின் பெருமை பற்றி இப்படி ரசனையோடு விளக்குகிறார் வள்ளுவர். காமம் என்பதும் அப்படி ஐம்புலனின் வழியாகவும் நம்மை ஆட்கொண்டு...

ரயில்களின் சுத்தத்துக்கு பயணிகள் மதிப்பெண்!!

ரயில்கள், ரயில் நிலையங்களில் செய்யப்படும் சுத்தத்துக்கு மக்கள் மதிப்பெண் அளிக்க உள்ளனர். ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களை தூய்மை செய்யும் பணியை ஒப்பந்ததாரர்களிடம் ரயில்வே வாரியம் அளித்து வருகிறது. இப்பணிகள் இப்போது 1,700 ரயில்களில்...

உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் போக்ரியாலின் மகள் ராணுவத்தில் சேர்ந்தார்!!

உத்தரகண்ட் முன்னாள் முதல்வரும், பாஜ எம்பி.யுமான ரமேஷ் போக்ரியாலின் மகள் ஷிரேயாசி ராணுவத்தில் சேர்ந்துள்ளார். வெளிநாடுகளில் அனைத்து குடிமகன்களின் வாரிசுகளும் ராணுவத்தில் குறிப்பிட்ட காலம் பணியாற்ற வேண்டியது கட்டாயம். ஆனால், இந்தியாவில் அதுபோன்று இல்லை....

பூப்பாதையா? சிங்கப்பாதையா?(கட்டுரை)

ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன முன்னெடுத்த சர்வ கட்சி மாநாடு, இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில், எந்தவொரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமுமின்றி மீண்டும், மீண்டும் குழுக்கள் அமைத்து ஆராயும் கால இழுத்தடிப்பாகவே கடந்து கொண்டிருந்தது. இக்கால இழுத்தடிப்பு, தமிழர்...

கொரிய தீபகற்பத்தில் அமைதி திரும்புமா? அணு ஆயுத திட்டங்களை கைவிட தயார் : சர்வதேச அழுத்தத்திற்கு பணிந்தது வடகொரியா!!

அணு ஆயுத திட்டங்களை கைவிட தயார் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளது உலக தலைவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கிம் ஜாங் உன்னின் இந்த சமாதான நடவடிக்கைகள் கொரிய தீபகற்பத்தில் நிலவிவந்த...

ஆண்களை விட பெண்களே செக்ஸ் பசி கொண்டவர்களா ?(அவ்வப்போது கிளாமர்)

கலவியில் ஆண்கள்தான் அகோர செக்ஸ் பசி கொண்டவர்கள், அடக்க முடியாத செக்ஸ் விருப்பம் கொண்டவர்கள், முரட்டுத்தனமானவர்கள் என்று இதுவரை கருதப்பட்டு வந்தது. ஆனால் அதை விட பலமடங்கு வேகம் கொண்டவர்கள் பெண்கள்தான் என்று ஒரு...

தோழி சாய்ஸ்!!(மகளிர் பக்கம்)

லவ் ஸ்பெஷல் ஜோடிகளுக்கான மாதம் என்பதால் இதோ தம்பதியர் ஸ்பெஷல். இணையத்தில் கடந்த இரண்டு வருடங்களாகவே ட்ரெண்டாக இருக்கும் லவ் காம்போ கலெக் ஷன். ஒரே மெட்டீரியலில் ஆணுக்கு டி-ஷர்ட், பெண்ணுக்கு கோல்ட் ஷோல்டர்...

குழந்தைகளுக்கு கார்ட்டூன்கள் ஏன் பிடிக்கிறது!!(மருத்துவம்)

‘‘குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோருக்கு உறுதுணையாக இருப்பவை காட்சி ஊடகமான கார்ட்டூன் சேனல்கள். நாணயத்துக்கு இரண்டு பக்கம் போல, இவற்றிலும் நன்மை, தீமை இரண்டும் கலந்துள்ளன. குழந்தைகளின் தற்காலிக மகிழ்ச்சியை மட்டும் குறிக்கோளாக கொள்ளாமல், அவர்களின்...

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த மாமா கைது!!

ஹதபானகல, ரன்தெனிகொடயாய பிரதேசத்தில் வசிக்கும் 09 வயதுடைய பாடசாலை சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறுமியின் மாமா வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறினார். திருமணமான 31 வயதுடைய...