பாஜக, காங்கிரஸ் அல்லாத மாற்று அணியை உருவாக்க வேண்டும் : தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவுறுத்தல்!!
மாநில நலன்களை முன்வைத்து தேசிய கொள்கையை உருவாக்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளதாக தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் கூறியுள்ளார். தேசிய அளவில் பாஜக, காங்கிரஸ் அல்லாத மாற்று அணியை உருவாக்க வேண்டும் என...
இந்தியா-பிரான்ஸ் இடையே அணுசக்தி, பாதுக்காப்பு உள்ளிட்ட துறைகளில் 14 ஒப்பந்தங்கள் கையெழுத்து!!
இந்தியா-பிரான்ஸ் இடையே அணுசக்தி, பாதுக்காப்பு உள்ளிட்ட துறைகளில் 14 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் 4 நாள் பயணமாக நேற்று இரவு டெல்லி வந்தார். அவரை பிரதமர் மோடி விமான நிலையத்திற்கு...
ராணுவத்தில் அதிகளவில் பெண்கள் சேர்க்கப்படுவார்கள்: மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தகவல்!!
ராணுவத்தில் அதிகளவில் பெண்கள் சேர்க்கப்படுவார்கள் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார். ராணுவத்தில் மருத்துவ சேவை உள்ளிட்ட சில பிரிவுகளில் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். எல்லை பாதுகாப்பு போன்ற பணிகளுக்காக...
இங்கிலாந்தில் உள்ள கடல்வாழ் உயிரியல் பூங்காவில் திடீரென 35% உயிரினங்கள் இறப்பு: இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சி!!
இங்கிலாந்தில் உள்ள 'Sea Life Aquarium' என்ற கடல்வாழ் உயிரியல் பூங்காவில் திடீரென 35% உயிரினங்கள் இறந்து போயிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் மிகப்பெரிய பொழுதுபோக்கு மையமான 'Sea Life Aquarium', இதில் அபூர்வமான...
நிதி மோசடி புகாரை தொடர்ந்து மொரீஷியஸ் அதிபர் அமினாஹ் குரிப் பாஹிம் பதவி விலகல் !!
நிதி மோசடி புகாரை தொடர்ந்து மொரீஷியஸ் அதிபர் அமினாஹ் குரிப் பாஹிம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மொரீஷியஸ் நாட்டின் முதல் பெண் அதிபராக 2015ம்ஆண்டு அமினாஹ் குரிப் பாஹிம் பதவி ஏற்றார்.இவருக்கு அரசு...
(வீடியோ)கோமாளி கிங்ஸ் இயக்குனர் கிங் ரட்ணத்துடன் நேர்காணல்!!
நட்சத்திரம் | இயக்குனர் கிங் ரட்ணம் | கோமாளி கிங்ஸ் இயக்குனர் கிங் ரட்ணத்துடன் நேர்காணல்
(அவ்வப்போது கிளாமர்)செக்ஸ் அடிமை!!
குடிபோதை மயக்கத்தை அனுபவித்தவர்கள் அதில் இருந்து மிள முடியாமல் மீண்டும் மீண்டும் குடியைப் பற்றியே சிந்தித்துபோல் சிலர் செக்ஸ் அடிமைகளாக இருப்பது உண்டு. இந்த அடிமைத்தனம் காரணமாக எந்நேரமும் அதைப் பற்றியே சிந்தித்தல் அன்றாட...
மே மாதம் சந்திக்க வாய்ப்பு வடகொரியா அதிபருடன் பேச டிரம்ப் சம்மதம்!!
வடகொரியா அதிபர் கிம் ஜங் யுன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சம்மதித்துள்ளார். தென்கொரியாவில் சமீபத்தில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா கலந்து கொண்டதை தொடர்ந்து, வடகொரியா - தென்கொரியா...
சிவில் விமான போக்குவரத்துத்துறை சுரேஷ் பிரபுவிடம் கூடுதலாக ஒப்படைப்பு!!
சிவில் விமானப் போக்குவரத்து துறை மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த அசோக் கஜபதி ராஜு சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சராக...
(கட்டுரை)மாகாண சபையை வைத்தே உள்ளூராட்சி ஆட்சியமைப்பு!!
எல்லோரும் அரசியல்வாதிகள். ஆனால், இன்னமும் எதுவும் முடிந்தபாடில்லை. அரசியலில் இலங்கை முழுவதுமே இப்போது பெரும் அமளி துமளியாக இருக்கிறது. யாருக்கு அமைச்சுப்பதவி போகும்; யாருக்கு வரும், பிரதமர் இருப்பாரா இல்லையா. நாடாளுமன்றம் கலையுமா என்பதே...
(மருத்துவம்)எலும்புகளை பலப்படுத்தும் அரைக்கீரை!!
நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பயனுள்ள பக்கவிளைவில்லாத மருத்துவம் குறித்து பார்த்து வருகிறோம். அந்தவகையில், எலும்புகளை பலப்படுத்தும் மருத்துவம் பற்றி பார்க்கலாம். எலும்பு பலமாக இருந்தால்தான்...
மும்பை தாக்குதல் குற்றவாளி ஹபிஸ் சயீத் கட்சியை பதிவு செய்ய உத்தரவு!!
மும்பை தாக்குதல் குற்றாவளி ஹபிஸ் சயீத்தின் மில்லி முஸ்லிம் லீக்கை அரசியல் கட்சியாக பதிவு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் நடத்தப்பட்ட தீவிரவாத...
(மகளிர் பக்கம்)ஹார்மோன்கள் நலமா?
காலையில் கண்விழித்ததில் தொடங்கி இரவு தூக்கம் கெட்டுப் போவது வரை உங்கள் உடல் தினமும் சந்திக்கிற பல பிரச்னைகளின் பின்னணியிலும் ஹார்மோன்களின் சமநிலையின்மை காரணமாக இருக்கலாம் என்பதை அறிவீர்களா? தூக்கமின்மைக்கும் மறதிக்கும் பின்னால் ஹார்மோன்கள்...
சிங்கப்பூர் பிரதமரை சந்தித்ததில் மகிழ்ச்சி : பேஸ்புக்கில் ராகுல் பதிவு!!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் பல்வேறு மூத்த தலைவர்களை நேற்று சந்தித்து பேசினார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சிங்கப்பூர், மலேசிய நாட்டிற்கு 3 நாள்...
பெண் குழந்தையை பிரசவித்ததால் மனைவி மீது அசிட் வீசிய கணவர்!!!
இந்தியாவில் புதுடெல்லி அருகில் உள்ள மொராடாபாத் பகுதியில் மனைவி ஆண் குழந்தையை பெற்றெடுக்காத ஆத்திரத்தில் மனைவி மீது அசிட் வீசிய கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லி அருகில் உள்ள மொராடாபாத்தை சேர்ந்த 32...