இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தை தணிக்க தென்கொரிய தூதுக்குழுவுடன் வடகொரிய அதிபர் பேச்சு!!
கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை தணிப்பது தொடர்பாக தென் கொரிய தூதருடன் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆலோசனை நடத்தியுள்ளார். கொரியப் போருக்குப் பிறகு வட - தென் கொரிய நாடுகளிடையே கடுமையான பனிப்போர்...
மோட்டார் வாகனம் மோதியதில் ஒருவர் பலி!!
குருணாகல் - புத்தளம் பிரதான வீதியில் சுதீரகம பிரதேசத்தில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள்...
மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!!
பலங்கொடை, பின்னவல பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். விலங்குளிடமிருந்து தோட்டங்களை பாதுகாப்பதற்காக பொருத்தப்பட்டிருந்த மின்சார வயர் ஒன்றில் சிக்கியதிலேயே இவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பின்னவல, வீதாகம பகுதியை சேர்ந்த 47 வயதிடைய...
விபத்தில் யுவதி ஒருவர் பலி!!
[caption id="attachment_177264" align="alignleft" width="628"] Remains of person[/caption]அம்பாறை - இஹினியாகல பிரதான வீதியில் சுதுவெல்ல பிரதேசத்தில் ஏற்பட்ட விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்று பாரவூர்தி ஒன்றை முந்திச் செல்ல...
இனி தாடி வளர்க்க முடியாது – தாடிக்கு தடை!!
பாகிஸ்தானில் இளைஞர்கள் ஸ்டைல் ஆக பல பேஷன்களில் தாடி வளர்க்கின்றனர். அதற்காக அங்குள்ள சலூன்களுக்கு சென்று சீரமைத்து கொள்கின்றனர். ஆனால் பக்துன்கவா மாகாணத்தில் தாடியை பேஷன் ஆக வெட்ட முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது....
(அவ்வப்போது கிளாமர்)இயந்திரத்தின் உதவியுடன் ஆர்கஸம்!
சில பெண்களுக்கு ஒரு நாளைக்கு பல தடவை ஆர்கஸம் ஏற்பட்டு அவஸ்தைப்படுவதைப் பார்த்திருக்கிறோம். அதுவே சில பெண்களுக்கு ஆர்கஸத்தை அடைய கடுமையாக சிரமப்படுவதையும் பார்த்திருக்கிறோம். தற்போது இதற்கு முக்தி தருவதற்கான இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது...
(சினிமா செய்தி)ரீதேவி வரைந்த ஓவியங்கள் ஏலம்!!
ஸ்ரீதேவி ஓவியம் வரைவதில் கை தேர்ந்தவர். ஷூட்டிங் இல்லாத சமயங்களில் ஏராளமான ஓவியங்களை அவர் வரைந்துள்ளார். ஆனால் அதை வெளி உலகில் கொண்டு வந்தது கிடையாது. பலமுறை பலர் கேட்டும் ஓவிய கண்காட்சிகள் நடத்த...
(சினிமா செய்தி)அமலாபால் கண் தானம்!!
ரஜினிகாந்த், கமல்ஹாசன், பார்த்திபன், சீதா, திரிஷா, மீனா, சினேகா, லைலா உள்பட சிலர் உடல் தானம் மற்றும் கண் தானம் செய்வதற்கான பத்திரத்தில் ஒப்புதல் அளித்துள்ளனர். அந்தவரிசையில் இப்போது சேர்ந்திருப்பவர், அமலா பால். சமீபத்தில்...
(சினிமா செய்தி)நீட் அனிதாவாக மாறிய ஜூலி!!
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என சில மாதங்களுக்கு முன் மத்திய அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக மாணவர்கள் பல போராட்டங்களை நடத்தினர். ஆனால் பலனளிக்கவில்லை. பன்னிரெண்டாம்...
(மருத்துவம்)மூட்டு வலிக்கு மருந்தாகும் புளியன் இலை!!
அன்றாடம் ஒரு மூலிகை, அன்றாடம் ஒரு மருந்து என்று பாதுகாப்பான முறையிலே, பக்கவிளைவில்லாத எளிய மருத்துவத்தின் பயனை உணவில் எடுத்துக்கொள்வது குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் உணவிலே சேர்த்து கொள்ளும்...
(மகளிர் பக்கம்)தாய்ப்பால் கொடுப்பது கட்டாயமாக்கப்படுகிறது?
சென்னை உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு விடுத்திருக்கும் இரண்டு கேள்விகள் இவைதான்... பெண்களின் பேறுகால விடுப்பை 270 நாட்களாக ஏன் உயர்த்தக் கூடாது? தாய்ப்பால் ஊட்டுவதைக் கட்டாயமாக்க ஏன் சட்டம் இயற்றக் கூடாது? இந்தக்...
(வீடியோ)அன்று பேதை இன்று மேதை | சர்வதேச மகளிர் தினம் -2018
அன்று பேதை இன்று மேதை | சர்வதேச மகளிர் தினம் -2018 | International Women's Day-2018
மூன்று இடங்களில் குண்டுவெடிப்பு – இராணுவ வீரர் பலி!!
மணிப்பூர் மாநிலம் தெங்குனோபால் மாவட்டத்தில் உள்ள பைசென்ஜங் கிராமத்தில் நேற்று இரவு சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் சிக்கி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 3 பேர்...
கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி!!
கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
(கட்டுரை)மஹிந்த அலையைத் தடுக்க அரசாங்கத்தால் முடியுமா?
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளை அடுத்து, ஏற்பட்ட அரசியல் நெருக்கடி, ஒருவாறு தணிந்து வருகிறது. நல்லாட்சி என்று கூறிக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட கூட்டரசாங்கத்திடமிருந்து தொடர்ந்தும் நல்லாட்சி என்பதை எதிர்பார்க்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது....