லண்டன் தெருவில் டாப்ஸி அரட்டை கச்சேரி!!
பிறந்த நாளில் கேக் வெட்டி பார்ட்டி வைத்து நட்சத்திரங்கள் கொண்டாட்டம்போடுவதுண்டு. தனது பிறந்த நாளை லண்டன் தெருவில் கொண்டாடியது பற்றி நடிகை டாப்ஸி கூறியது: தில் ஜூங்ளி இந்தி படத்துக்காக லண்டன் சென்றிருந்தேன். அங்குள்ள...
மீண்டும் அரை நிர்வாணமாக நடிக்கிறாரா பூஜாகாந்தி!!
வைத்தீஸ்வரன், திருவண்ணாமலை, தலைஎழுத்து படங்களில் நடித்திருப்பவர் பூஜா காந்தி. இவர் கன்னடத்தில் நடித்து வருகிறார். சர்ச்சைக்குரிய தண்டபாலயா படத்தில் ரவுடிப்பெண்ணாக நடித்தார். இதன் 2ம் பாகம் படத்தில் போலீஸ் நிலையத்தில் அவரை அரை நிர்வாணப்படுத்தி...
ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி!!
90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
நீச்சல் உடைக்கு உடன்படாத அனுபமா!!
இணைய தள இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஹீரோயின்கள் பலர் டாப்லெஸ் படம், டூபீஸ் நீச்சல் உடை படம் என படுகவர்ச்சியாக ஸ்டில்கள் வெளியிடுகின்றனர். ஒரு சில நடிகைகள் திரைப்படங்களிலேயே டாப்லெஸ், நிர்வாண காட்சிகளில் நடிக்கின்றனர். பல...
90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா : 3 ஆஸ்கர் விருதுகளை தட்டி சென்றது டன்கர்க் படம்!!
90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸில் தொடங்கியது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் என மொத்தம் 24 பிரிவுகளில் ஆஸ்கர் விருது வழங்கப்படுகின்றன.தி ஷேப் ஆட் வாட்டர் திரைப்படம் 13...
ஆபரேஷன் ப்ளூஸ்டாரில் இங்கிலாந்து தலையீடு ரகசிய ஆவணங்கள் வெளியிடுவது தொடர்பான வழக்கு இன்று விசாரணை!!
பஞ்சாப் பொற்கோயிலில் கடந்த 1984ம் ஆண்டு இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் ப்ளூஸ்டார் நடவடிக்கையில் இங்கிலாந்து அரசின் தலையீடு இருந்தது தொடர்பான ரகசிய ஆவணங்களை வெளியிடக்கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை இங்கிலாந்து...
மங்களூரு துறைமுகத்துக்கு பிரமாண்ட சொகுசு கப்பல்களில் வந்த சுற்றுலா பயணிகள்!!
மங்களூரு கப்பல் துறைமுகத்திற்கு 2 பிரமாண்ட சொகுசு கப்பல்கள் வந்தது. நடப்பாண்டில் இதுவரை 20 சொகுசு கப்பல்கள் வந்துள்ளதாக கப்பல் துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கப்பல் துறைமுக நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: மங்களூரு...
சட்டவிரோதமாக நாட்டிற்குள் வசித்த இந்தியர் கைது!!
புஸ்ஸல்லாவ, அய்ரி பகுதி, பொரட்டாசி வத்த பிரதேசத்தில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் வசித்து வந்த இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புஸ்ஸல்லாவ பொலிஸார் நடத்திய விசாரணையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...
படம் தயாரிக்க மாட்டேன் : நித்யா மேனன்!!
தெலுங்கில் ஆவ் படத்தில் ஓரினச்சேர்க்கையாளர் வேடத்தில் நடித்திருக்கிறார், நித்யா மேனன். இதுபற்றி அவர் கூறுகையில், ‘எத்தனை கதைகள் கேட்டாலும், அதில் ஓரிரு கதைகளில் தான் என்னால் நடிக்க முடியும். வழக்கமான ஹீரோயின் வேடத்தை நான்...
விஐபிக்களின் வாகனங்களிலும் நம்பர் பிளேட் பொருத்த வேண்டும்: உயர் நீதிமன்றம் அதிரடி!!
ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட விவிஐபிக்கள் பயன்படுத்தும் வாகனங்களிலும் விரைவில் நம்பர் பிளேட் பொருத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், மாநில ஆளுநர்கள், ராணுவத்தின் முப்படை...
கடலில் குளிக்க சென்ற இளைஞரை காணவில்லை!!
பமுனுகம, தல்தியவன்ன கடலில் குளிக்க சென்ற இளைஞர் ஒருவர் காணமல் போயுள்ளார். தல்தியவன்ன கடற்பகுதியில் குளிக்க சென்ற குழுவில் இருந்த இளைஞன் ஒருவன் அலைக்கு இழுத்துச் செல்லப்பட்டு காணமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இரத்தினபுரி,...
(அவ்வப்போது கிளாமர்)எட்டு வழியில் இன்பம் எட்டலாம்!
மனிதர்கள் பல்வேறு வகைகளில் இன்பத்தை எதிர்பார்க்கிறார்கள். வாய்க்கு ருசியாக சாப்பிட நினைத்து விதவிதமாகச் சாப்பிடுவார்கள். அதிக விலை கொடுத்து ஏதேனும் பொருள் வாங்கி வந்து அதை அனுபவிப்பதில் திருப்தி அடைவார்கள். ஆனால், இதுபோன்ற எவ்விதமான...
(மருத்துவம்)அம்மை நோய்க்கு மருந்தாகும் வேப்பிலை!!
நமக்கு அருகில், எளிதில், சாலையோரங்களில் கிடைக்கும் மூலிகைகள், கடைச்சரக்குகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப்பொருட்கள் ஆகியவற்றை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், அம்மை நோய்க்கு அற்புத...
கொலை சம்பவம் தொடர்பில் சகோதர்கள் இருவர் கைது!!
மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள 39 கொலனி செல்லபுரம் வயல் பிரதேசத்தில் ஆண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அண்ணன் தம்பி ஆகிய சகோதர்கள் இருவரை இன்று (04) கைது செய்துள்ளதாக...
வடகிழக்கு மாநிலத்தில் வெறுப்பு அரசியல் நிராகரிப்பு: பிரதமர் மோடி பேச்சு!!
வடகிழக்கு மாநில மக்கள் வெறுப்பு அரசியலை நிரகாரித்து பாஜவை ஒருமனதாக தேர்வு செய்துள்ளனர் என்று பிரதமர் நரேந்திரமோடி பெருமிதத்தோடு கூறினார். கர்நாடக மாநிலம் துமகூருவில் ராமகிருஷ்ண விவேகானந்தர் ஆசிரமத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியை காணொலி...
(வீடியோ)காலா ரஜனியின் திரைப்பட ரயிலர்!!
(வீடியோ)காலா ரஜனியின் திரைப்பட ரயிலர்!!
ஆட்சியமைக்க உரிமை கோரினார் ரியோ நாகலாந்தில் என்டிபிபி-பாஜ கூட்டணி ஆட்சி: ஜெலியாங் முயற்சி வீணானது!!
நாகலாந்தில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியும் (என்டிபிபி), பாஜ.வும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. என்டிபிபி தலைவர் நெய்பியூ ரியோ, ஆளுநர் ஆச்சார்யாவிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் கொடுத்தார்....
துப்பாக்கியால் சுட்டு வெள்ளை மாளிகை அருகே வாலிபர் தற்கொலை!!
அமெரிக்காவில் வெள்ளை மாளிகை அருகே மர்மநபர் ஒருவர் துப்பாக்கியால் தன்னைத் தானே கொடூரமாக சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்க அதிபரின் இல்லம் வெள்ளை மாளிகை என்று அழைக்கப்படுகின்றது. தற்போது அதிபர் டொனால்ட் டிரம்ப்...