சீன நாடாளுமன்ற கூட்டம் தொடங்கியது வாழ்நாள் முழுவதும் ஜிங்பிங் அதிபராக நீடிக்க சட்ட திருத்தம் செய்யப்படுகிறது!!
சீன நாடாளுமன்றத்தின் ஆண்டு கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதில், அதிபர் ஜி ஜிங்பிங் வாழ்நாள் முழுவதும் இப்பதவியில் நீடிப்பதற்கு ஏற்ற வகையில் அரசியல் சாசன சட்டம் மாற்றி அமைக்கப்பட உள்ளது. சீன அதிபர்...
புற்றுநோய் ஆராய்ச்சிக்காக அமெரிக்க வாழ் இந்தியருக்கு ரூ.7 கோடி நிதியுதவி!!
புற்றுநோய் சிகிச்சை ஆராய்ச்சிக்காக அமெரிக்க வாழ் இந்தியருக்கு ரூ.7 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வாழ்ந்து வரும் நவீன் வரதராஜன், அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் வேதியியல் மற்றும் மூலக்கூறு இணை பேராசிரியராக பணிபுரிந்து...
பிரதமர் மோடி கருத்து திரிபுராவில் பெற்றது சாதாரண வெற்றியல்ல!!
3 மாநில தேர்தலில் பாஜ வெற்றிபெற்றதை தொடர்ந்து டெல்லியில் உள்ள புதிய பாஜ தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜவின் தேர்தல் வெற்றிக்காக மோடிக்கு, கட்சியின் மூத்த நிர்வாகிகள்...
பெண்களின் உடலை வலுவாக்கும் உளுந்தங்களி!!
அன்றாடம் ஒரு மருந்து, அன்றாடம் ஒரு மூலிகை என தினம் மூலிகையின் மருத்துவ குணங்கள் குறித்து பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் மகளிருக்கு பயனுள்ள வகையில் சில இயற்கை மருத்துவ உணவுகள் குறித்து பார்க்கலாம்.இரும்பு,...
பேரனுடன் கிரிக்கெட் விளையாடும் கலைஞர் கருணாநிதி! (வீடியோ)
கலைஞர் கருணாநிதி உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது பொது மேடைகளில் தோன்றுவதை தவிர்த்து வருகிறார். இந்நிலையில் அவருடைய பேரனுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சிறுவனை கடத்திச் சென்று கொலை செய்த சந்தேகநபர் கைது!!
10 வயதான சிறுவன் ஒருவனை கடத்திச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். சிலாபம் - இரணவில, சமிதுகமயை சேர்ந்த ருசித் நிர்மல் என்ற 10 வயதுடைய பாடசாலை மாணவன்...
புத்தளம் வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் பலி!!
[caption id="attachment_176973" align="alignleft" width="628"] Remains of person[/caption]புத்தளம், பாலாவி சந்தியில் உள்ள பழைய இரும்பு பொருட்கடை ஒன்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 27 வயதுடைய மொஹமட் நஸீர் எனும் ஒருவரே...
இரும்பு, அலுமினியத்துக்கு இறக்குமதி வரி அமெரிக்கா முடிவுக்கு சர்வதேச நிதியம் எதிர்ப்பு!!
அமெரிக்காவில் உள்நாட்டு வர்த்தகத்தை பாதுகாக்கும் வகையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு, அலுமினியத்துக்கு விதிக்கப்படும் இறக்குமதி வரியை முறையே 25, 10 சதவீதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உயர்த்தியுள்ளார். இந்த வரி விதிப்புக்கு...
இந்தியா – வியட்நாம் இடையே இந்தோ- பசிபிக் பிராந்தியத்தில் இணைந்து செயல்பட ஒப்பந்தம்!!
இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் இணைந்து செயல்படுவது உட்பட 3 முக்கிய ஒப்பந்தங்களில் இந்தியாவும், வியட்நாமும் கையெழுத்திட்டுள்ளன. வியட்நாம் அதிபர் டிரான் தை குவாங், இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் வந்துள்ளார். டெல்லியில் நேற்று காலை...
(மகளிர் பக்கம்)பெண்களுக்கான இணையதளம்!!
வளர்ந்து வரும் நாகரிக சமுதாயத்தில் இணையதளம் என்பது அனைவரும் பயன்படுத்தக்கூடிய தவிர்க்க முடியாத தேவையாக மாறிவிட்டது. இந்த மாற்றத்தை உணர்ந்து மத்திய, மாநில அரசுகள் மக்கள் பயன்பெறும் பல்வேறு இணையதளங்களை உருவாக்கி இருக்கிறது. அரசு...
அழிந்து வருவதாக கவலைப்பட்ட நிலையில் அண்டார்டிகாவில் 15 லட்சம் அடேலி இன பென்குயின்கள்!!
புவி வெப்பமயம் உள்ளிட்ட பிரச்னைகளால் அண்டார்டிகாவில் பென்குயின்கள் அழிந்து வருவதாக இயற்கை ஆர்வலர்கள் கவலையில் ஆழ்ந்துள்ள நிலையில், அங்குள்ள தீவில் 15 லட்சம் அடேலி வகையை சேர்ந்த 15 லட்சம் பென்குயின்கள் குவிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது....
N என்ற எழுத்தை பயன்படுத்த தடை – அரசு உத்தரவு!!
சீனாவில் மக்கள் அரசுக்கு எதிராக சில வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாது என கூறி ஆங்கிலம், மாண்டரின் ஆகிய இரு மொழிகளிலும் ‘என் (N)’ என்ற எழுத்தை பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. சீன அரசு...
உடல் வலி தீர மூலிகை மருத்துவம்!!
வேலைப்பளு காரணமாக நாம் உடலை கவனிக்க தவறி விடுகிறோம். உடல் உழைப்புக்கு தேவையான கலோரிகள் எடுக்கப்பட்டு விட்டதா? என்பது குறித்து நாம் கவலைப்படுவதில்லை. அதன் விளைவாக நமக்கு உடல் வலி ஏற்படுகிறது. அந்த உடல்...
(மகளிர் பக்கம்)விண்ணளந்த பெண் இவர்!!
நாம் அண்ணாந்துப் பார்த்து வானத்தை ரசித்துக்கொண்டிருக்கும்போது ஒரு பெண் வானையே அளந்து கொண்டிருந்தார். விண்வெளித்துறையில் முதல் பெண் விண்கல பைலட் மற்றும் விண்கல மையத்தின் முதல் பெண் படைத் தளபதி என்கிற பெருமைக்குரியவர் எலைன்ஸ்...
முச்சக்கர வண்டி மோதியதில் ஒருவர் பலி!!
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியில் வல்லைப் பாலத்திற்கு அருகில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டி ஒன்று சைக்கிள் ஒன்றுடன் மோதியதிலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் படுகாயமடைந்த நபர்...
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்போ, பின்போ பாஜ.வுடன் தான் கூட்டணி வைப்பார் சந்திரசேகர ராவ்: காங். மூத்த தலைவர் ஜெய்பால் ரெட்டி கருத்து!!
‘‘தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்போ அல்லது பிறகோ பாஜ.வுடன் தான் கூட்டணி அமைப்பார்’’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ப்பால் ரெட்டி தெரிவித்தார். முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த...
(அவ்வப்போது கிளாமர்)செக்ஸ் அடிமை (sexual addiction)
குடி போதை மயக்கத்தை அனுபவித்தவர்கள் அதில் இருந்து மீள முடியாமல் மீண்டும் மீண்டும் குடியைப் பற்றியே சிந்திப்பது போல் சிலர் செக்ஸ் அடிமைகளாக இருப்பது உண்டு. இந்த அடிமைத்தனம் காரணமாக எந்தநேரமும் அதைப்பற்றியே சிந்தித்தல்,...
மொட்டில் ஈழம் மலருமா; ஈழத்தில் மொட்டு மலருமா?
தமிழீழம் பிறக்கும் எனின், அது மஹிந்த ராஜபக்ஷவின் காலத்திலேயே பிறக்கும் என்று ஒன்றிணைந்த இலங்கைக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வையே நாம் கோருகின்றோம். தமிழீழக் கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கவில்லை என நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சித்...