யாழில் சிக்கிய கொள்ளைக் கும்பல்!!
யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலங்களில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளை மற்றும் வழிப்பறிகளுடன் தொடர்புடைய மூவர் கோப்பாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த பதின்நான்காம் திகதி திருநெல்வேலி, நல்லூர் வீதியில் சென்று கொண்டிருந்த பெண்ணின் நகையை பறித்துச்சென்றதாக...
‘வடகொரியா மீதான தடைகள் மீறப்பட்டன’
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையால், வடகொரியா மீது விதிக்கப்பட்டுள்ள தடை மீறப்பட்டுள்ளது என, ஜப்பான் தெரிவித்துள்ளது. மத்திய அமெரிக்க நாடான பெலிஸில் பதிவுசெய்யப்பட்ட கப்பலுக்கும் வடகொரியக் கப்பலுக்கும் இடையில், பொருட்களின் பரிமாற்றம் இடம்பெற்றதைக் கண்டுபிடித்தமையின்...
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசு எதிர்ப்பு!!
காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பு அளித்த மறுநாளே, கர்நாடகா முதல்வர் சித்தராமையா முரண்டு பிடிக்க தொடங்கி விட்டார். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழகம்...
கொழும்பு – கண்டி பிரதான வீதி விபத்தில் ஒருவர் பலி!!
கொழும்பு - கண்டி பிரதான வீதியில் யக்கல, ஹேன்பிட பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாதசாரி ஒருவர் மீது மோட்டார் வாகனம் ஒன்று மோதியதிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில்...
மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்!!
மெக்சிகோ நாட்டில் இன்று (17) ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகுகளாக பதிவான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் தலைநகரான மெக்சிகோ சிட்டிக்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. பசிபிக் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள...
பிரேசில் நாட்டவரின் வயிற்றில் இருந்து மீட்கப்பட்ட கொக்கைன்!!
கொக்கைன் என சந்தேகிக்கப்படும் கெப்சூழ்களை விழுங்கிய நிலையில் இலங்கை வந்த பிரேசில் நாட்டு பிரஜையொருவரை இலங்கை விமான நிலைய சிங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வைத்திய பரிசோதனைகளுக்கு...
கேகாலை விபத்தில் பெண் ஒருவர் பலி!!
[caption id="attachment_176127" align="alignleft" width="628"] Remains of person[/caption]கேகாலை - கரடுபன சந்தியில் இன்று (17) காலை இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான பேருந்துடன் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கம்பளையில் இருந்து கொழும்பு...
குழந்தை வாய்ஸ் என்பதால் டப்பிங் பேசுவதில்லை : அனுஷ்கா !!
அனுஷ்கா சினிமாவுக்கு வந்து 12 ஆண்டுகள் ஆகிறது. பல முன்னணி நடிகைகள் தங்கள் படங்களுக்கு தாங்களே டப்பிங் பேசியுள்ளனர். ஆனால் அனுஷ்கா தமிழ், தெலுங்கில் 45 படங்களில் நடித்துவிட்டார். ஆனால் இதுவரையும் அவர் தனது...
கண்ணடித்ததால் பட கதையே மாறியது : பிரியா நெகிழ்ச்சி !!
கடந்த வருடம் கேரளாவில் நடந்த அழகிப் போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்றவர், பிரியா பிரகாஷ் வாரியர். அப்போது அளித்த பேட்டியில், சினிமாவில் முன்னணி நடிகையாக வேண்டும் என்று தெரிவித்தார். இப்போது அடார் லவ் மலையாள படத்தில்...
மஹிந்த இருந்த இடத்திலேயே; ஐ.தே.க தான் சரிந்தது!!
கடந்த சனிக்கிழமை, நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில், மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி பெற்ற வெற்றி, மாபெரும் வெற்றியாகக் கருதலாமா? தேர்தல் நடைபெற்ற 340 உள்ளூராட்சி சபைகளில், பொதுஜன பெரமுன...
விஷக்கடிகள் எளிய வழிகள்!!
பூச்சிகள், பாம்பு ஆகியவை கடித்தால் உடனே கவனிக்க வேண்டும். பூச்சிகளினால் உடலுக்குள் வரும் விஷம் உடலை பல வகையில் பாதிக்கும் எனவே விஷப்பூச்சிகள் கடித்தால் மிகவும் கவனமாக அதற்குரிய மருந்துகளை எடுத்துக் கொள்ளவேண்டும் இல்லையெனில்...
முகம் வெள்ளையாக சில எளிய வழிமுறைகள்!!
முகம் வெள்ளையாக சில எளிய வழிமுறைகளை காணலாம்.. * பால் பவுடர் மற்றும் எலுமிச்சை சாறு பால் பவுடரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம்...
தனுஷ் இயக்கத்தில் சுதீப் !!
நான் ஈ படத்தில் நடித்த சுதீப், விஜய்யுடன் புலி படத்தில் நடித்தார். கன்னட ஹீரோவான அவருக்கு தமிழில் நிறைய வாய்ப்புகள் வந்தும் நடிக்க மறுத்து வந்தார். இந்நிலையில் தனுஷ் அடுத்து இயக்கி, நடிக்கும் படத்தில்...
கசக்கிற பாகலும் இனிக்கும்!!
அய்யே! கசப்பு... என்று முகஞ்சுளிக்கும் பாகற்காயில்தான் எத்தனை நன்மைகள்...? * பாகல்... வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கும்; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். * சர்க்கரை வியாதிக்கு சிறந்த மருந்து முற்றிய பாகற்காய். *...
மன இறுக்கம் குறைக்கும் கலை!!
உனது ஆடையையும் எனது ஆடையையும் அருகருகே காய வைத்திருக்கிறாயே இரண்டும் காய்வதை விட்டுவிட்டு விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! - தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
40 வருடத்துக்கு பின் இலங்கை தமிழ்ப் படம்!!
40 வருட இடைவெளிக்குப் பிறகு முழுநீள இலங்கை தமிழ்ப் படமாக, முற்றிலும் அங்குள்ள கலைஞர்களின் நடிப்பில் உருவாகியுள்ளது, கோமாளி கிங்ஸ். ஒளிப்பதிவு, மகிந்த அபேசிங்க. இசை, ஸ்ரீராம் சச்சி. இயக்கம், கிங் ரட்ணம். அவர்...
பொலிவான முகம் வேண்டுமா?
முகம் பொலிவு பெற... மாசு மருவற்ற சருமம் கிடைக்க பாரம்பரியமாக பயன்படுத்தும் மூலிகைப் பொடிக்கான செய்முறை இது. என்னென்ன தேவை? கடலைப்பருப்பு - 1/2 கிலோ, பச்சைப்பயறு - 1/4 கிலோ, கஸ்தூரி மஞ்சள்...
(VIDEO)யப்னா பாயிஸ் கலக்கல் காமெடி 26.!!
யப்னா பாயிஸ் கலக்கல் காமெடி 26
தொப்பை குறைய, இதய நோய் விலக…!!
பழங்களில், கொய்யா, பப்பாளி, அன்னாசி, மாதுளை, வாழை ஆகியவற்றில் ஏராளமான சத்து நிறைந்துள்ளது. எண்ணற்ற நோய்களில் இருந்து நமக்கு விடுதலை தருகிறது. மலச்சிக்கல் துவங்கி, இதய நோய் வரை அனைத்தையும் குணப்படுத்துகிறது. இவற்றில் உள்ள...
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு – இருவர் பலி!!
கொழும்பு - புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய நபரொருவரே இவ்வாறு துப்பாக்கிப்பிரயோகத்திற்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை...
ஆண் வேடமிட்டு 2 திருமணங்களை செய்த பெண்!!
ஆண் போல் வேடமிட்டு 2 பெண்களை மணந்து இலட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் பொலிஸில் பிடிபட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் இந்த நூதன மோசடி நடந்துள்ளது. மோசடி செய்த பெண்ணின் பெயர் ஸ்வீட்டி. பிக்னோர் என்ற...