ஈறுகளை பலப்படுத்தும் வெற்றிலை!!
நமக்கு எளிதிலே, மிக அருகிலே, தெருவோர கடைகளிலே கிடைக்கும் மூலிகைகள் குறித்து பார்த்து வருகிறோம். அந்தவகையில் வெற்றிலை, திரிகடுக சூரணத்தின் பயன்களையும், பித்த தலைச்சுற்றினை நீக்கும் இஞ்சியின் நன்மைகள் குறித்து பார்க்கலாம். வெற்றிலையில் அபரிமிதமான...
ரயிலில் பணத்துடன் சிக்கிய பிஎஸ்எப் அதிகாரி பாக். தீவிரவாதிகளுக்கு உதவி லட்சக்கணக்கில் பணம் பெற்றார்: சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்!!
ரயிலில் 50 லட்சத்துடன் சிக்கிய பிஎஸ்எப் அதிகாரி, இந்தியாவிற்குள் தீவிரவாதிகள் ஊடுருவ உதவியது சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. கேரள மாநிலம், பத்தனம்திட்டாவைச் சேர்ந்தவர் ஜிபு டி.மேத்யூ. இவர் மேற்குவங்க மாநிலம்...
சந்திரபாபு நாயுடுவிடம் பணிந்தது ஆந்திராவுக்கு மத்திய அரசு 1,269 கோடி நிதி ஒதுக்கீடு: போலாவரம் திட்டத்துக்கு 417 கோடி!!
மத்திய பட்ஜெட்டில் தனது மாநிலம் புறக்கணிக்கப்பட்டதாக ஆந்திர அரசு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், போலாவரம் நீர்பாசன திட்டம் உட்பட இம்மாநிலத்தின் பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசு ரூ.1,269 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. கடந்த...
பயணிகளுடன் பறக்கும் மெகா டிரோன் சோதனை!!
உலகில் முதல் முறையாக பயணிகளுடன் பறக்கும் மெகா டிரோன் சோதனை சீனாவில் வெற்றிகரமாக நடந்துள்ளது. மணிக்கு 80 கிமீ வேகத்தில் பறக்கும் இந்த டிரோன்கள் 230 கிலோ எடையை சுமந்து செல்லக் கூடியவை. இந்த...
6,500 அடி உயரத்தில் கண்ணாடி பாலம்!!
உலகிலேயே மிக உயரமான கண்ணாடி தொங்கு பாலத்தை அமைத்து தனது சொந்த சாதனையை சீனா முறியடித்திருக்கிறது. தென் மேற்கு சீனாவின் பெடாய் மலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடி பாலம், 6,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது....
ஹேர் ஸ்பா!!
வெள்ளை முடியை மறைப்பதற்காக ஹேர் டை. முடியின் நிறத்தை மாற்ற ஹேர் கலரிங் போன்றவைகளை அடிக்கடி செய்வதால் நுனிமுடி இரண்டாக பிளவுபடுவதுடன் முடியின் வறண்ட தன்மை, பொடுகுத் தொல்லை மற்றும் முடி உதிர்தல் போன்றவை...
அழகியல் + இழிவு + வன்முறை = போர்னோ கிராபி!
புளிப்பின் சுவை போலவும் தீர்க்கமுடியாத வன்மத்தைப் போலவும் கோப்பை மதுவில் வழியும் கசப்பைப் போலவும் இந்த இரவு சுடர்கிறது - சுதீர் செந்தில் நவீன் வசதியான வீட்டுப் பையன். தனி அறை... டி.வி., டிவிடி...
குழந்தைகளிடம் பாலியல் தொல்லை – மன்னிப்பு கேட்கிறது அவுஸ்திரேலியா!!
பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளான பல்லாயிரம் குழந்தைகளிடம் தேசிய மன்னிப்பு கோரவுள்ளதாகஅவுஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய நிறுவனங்களில் குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாக எழுந்த குற்றச்சாட்டு மீது நடந்த நான்காண்டு கால விசாரணையில்...
(VIDEO)யப்னா பாயிஸ் கலக்கல் காமெடி 21.!!
யப்னா பாயிஸ் கலக்கல் காமெடி 21
டிடி கொடுத்த அதிர்ச்சி… !!
சின்னத்திரையின் லேடி சூப்பர் ஸ்டார் என்றால் டிடி தான். தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர் இவர். இந்நிலையில் டிடி விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது எல்லோரும் அறிந்தது தான், இந்த...
அம்பலமான உண்மை முகம்!!
‘முக்காலம் காகம் மூழ்கிக் குளித்தாலும் கொக்காகுமா?’ இந்தப் பழமொழிக்குச் சரியான உதாரணம், இலங்கை இராணுவம் என்பது மீண்டும் உறுதியாகியிருக்கிறது. தமிழ் மக்களுடன், இலங்கை இராணுவம் 100 சதவீதம் நல்லுறவை ஏற்படுத்தியிருக்கிறது என்று இராணுவத் தளபதி...