கடத்தல் வழக்கில் கைதான 4 குற்றவாளிகளை ஜெயிலில் அடையாளம் காட்டிய நடிகை பாவனா..!!
பிரபல நடிகை பாவனா கடந்த 17-ந்தேதி திருச் சூரில் நடந்த படப்பிடிப்பு முடிந்து காரில் கொச்சிக்கு திரும்பும்போது கடத்தப்பட்டார். ஓடும் காருக்குள் பாவனாவை அந்த கும்பல் பாலியல் தொல்லை கொடுத்து அதனை செல்போனிலும் பதிவு...
கனடாவில் பயங்கரம்! தீயில் கொளுந்து விட்டு எரிந்த வீடு: ஒருவர் பலி..!!
கனடாவில் உள்ள ஒரு வீட்டை மர்ம நபர் தீவைத்து கொளுத்தியதில் ஒருவர் உயிரிழந்ததுடன், இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். கனடாவின் Ontario மாகாணத்தில் உள்ள Kawartha பகுதியில் உள்ள வீட்டில் இளைஞர்கள் சிலர் சேர்ந்து வசித்து...
ஆளில்லா விமானங்கள் அழிக்கும் உயிர்கொல்லி கழுகுகள்..! (வீடியோ)
டுரோன் கெமராக்களை அழிப்பதற்கு உயிர்கொல்லி கழுகுகளுக்கு விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் விமானப்படை அறிவித்துள்ளது. ஆளில்லா விமானங்கள் மூலம் படங்களை எடுத்து தக்குதல்கள் நடத்துதல் மற்றும் தீவிரவாத தாக்குதலுக்கு தேவையான தகவல்களை சேகரித்தல், போன்ற...
அஜித் படத்துக்காக தயாராகும் சென்னையின் பிரபல திரையரங்கம்..!!
சென்னையில் உள்ள பிரபல திரையரங்குகளில் முக்கியமானது காசி திரையரங்கம். பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் அதிகாலை காட்சிகள் திரையிடப்படும் திரையரங்குகளில் இதுவும் ஒன்று. அதேபோல், பெரிய நடிகர்களின் படங்கள் திரையிடப்படும்போதெல்லாம் நடிகர்கள் இந்த திரையரங்குக்கு...
மாற்றுத் தலைமை உருவாகிறதா?..!! (கட்டுரை)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அண்மைய நாட்களாகப் பூசல்கள் தீவிரமடைந்துள்ள ஒரு கட்டத்தில், இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் தமிழர் தரப்பின் ஒற்றுமையை வலியுறுத்திச் சென்றிருக்கிறார். 2015 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில்...
வடகொரிய அதிபரின் அண்ணனை ஏன் கொலை செய்தேன்: கொலையாளி பெண் பரபரப்பு வாக்குமூலம்..!!
வட கொரிய அதிபரின் அண்ணன் கிம் ஜோங் நம் கடந்த 13 ஆம் திகதி மலேசியா தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். கிம் ஜோங் நாம் முகத்தில் வி.எக்ஸ்...
நடிகர் தவக்களை சென்னையில் காலமானார்..!!
‘முந்தானை முடிச்சு’, ‘ஆண்பாவம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் தவக்களை இன்று சென்னை வடபழனியில் உள்ள அவரது வீட்டில் உடல்நலக் குறைவால் காலமானார். ஆந்திராவின் நெல்லூரை சேர்ந்தவர் தவக்களையின் இயற்பெயர் சிட்டிபாபு. 1983 ஆம்...
விமானத்தை உணவென நினைத்து துரத்திய புலிகள்: விமானம் என்ன ஆனது தெரியுமா?..!!
சீனாவில் ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானத்தை பத்துக்கும் மேற்பட்ட புலிகள் உணவென நினைத்து கடித்து சாப்பிட முயற்சி செய்த சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வடகிழக்கு பகுதியில் சைபீரியன் புலிகள் பாதுகாக்கப்படும் பூங்கா ஒன்று...
கண்டிஷன் போட்ட மாப்பிள்ளை: திருமணத்தை நிறுத்திய வைக்கம் விஜயலட்சுமி..!!
கேரளாவை சேர்ந்த பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கும், சந்தோஷ் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வருகிற மார்ச் 29-ந் தேதி இவர்களது திருமணம் நடைபெறவிருந்தது. இந்நிலையில், நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த...
ஆரணி அருகே இளம்பெண் வெட்டிக் கொலை..!!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த இலுப்ப குணம் கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி. இவருடைய மகன் ஜஸ்டின் கென்னடி (வயது 35). கூலி தொழிலாளி. இவருக்கும், வேலூர் மாவட்டம் ஆற்காடு காரை பகுதியை சேர்ந்த சுமதிக்கும்...
ஈழத்தின் தலைசிறந்த பாடகர் சாந்தன் காலமானார்..!! (வீடியோ)
பிரபல தென்னிந்திய பாடகர் ஆலங்குடி சோமு தெய்வம் திரைப்படத்திற்காக பாடிய "மருதமலை மாமணியே முருகையா" என்ற பாடலை 1972 ஆம் ஆண்டு கொழும்பில் சிறுவனாயிருந்தபோது ஏதேச்சையாக பாடியதிலிருந்து சாந்தனின் கலைப்பயணம் ஆரம்பமாகியது. தொடர்ந்து பல...
வீட்டினுள் புகுந்த இராட்சத ராஜ நாக பாம்பு ; தனி மனிதன் பிடித்த அபூர்வம்..!! (வீடியோ இணைப்பு)
இந்தியாவில் வீட்டிற்குள் புகுந்த இராட்சத ராஜ நாக பாம்பினை தனி மனிதனாக வவ சுரோஷ் என்ற நபர் பிடித்துள்ளார். குறித்த நபர் இதுவரையில் 30 ஆயிரம் பாம்புகள் பிடித்துள்ள நிலையில் அதில் 17 ராஜ...
வெட்டி பந்தாவால் கொடூரமாக கொல்லப்பட்ட நடிகை..!!
இன்றைக்கு பாவனாவை, அவரின் கார் ட்ரைவர் கடத்தி பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்தினார் என்று இப்போது நமக்கு தெரிந்துள்ளது. ஆனால், 2012 ல் பாலிவுட் நடிகை மீனாட்சி தாபா கொடூரமாக கொல்லப்பட்டார். இது ஒரு பிளாஷ்பேக்...
துணி துவைக்கும் இயந்திரத்தில் சிக்கி 3 வயது இரட்டை குழந்தைகள் உயிரிழப்பு..!!
இந்திய தலைநகர் டெல்லியில் துணி துவைக்கும் இயந்திரத்தில் இருந்த தண்ணீருக்குள் 3 வயது இரண்டு குழந்தைகளும் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ரோகிணி பகுதியை சேர்ந்தவர் ரவீந்தர். காப்பீட்டு நிறுவன...
112 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட ஆதிசிவன் சிலை!! இப்படித்தான் இருக்கிறார்..!! (வீடியோ)
கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம் செயல்பட்டு வருகிறது. இந்த இடத்தில் 112 அடி உயரத்தில் ஆதியோகி சிவன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை பிரதமர் நரேந்திர மோடி...
சருமத்தை பொலிவாக்கும் இயற்கை பேஸ்பேக்..!!
கண்ட அழகு சாதனப் பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சரும ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு விரைவில் முதுமைத் தோற்றத்தைத் தான் பெறக்கூடும். இயற்கை முறையில் சருமத்தை பராமரித்தால் மட்டுமே சருமம் பொலிவுடன் இருக்கும். தேவையான பொருட்கள்:...
செக்ஸ் விளையாட்டு முத்தங்கள் எவை ?..!!
உடலுறவுக்கு தயார்! என்பதை துணைக்கு உணர்த்தும் சமிஞ்சை (சிக்னல்) முத்தங்கள் – விரிவான அலசல் தம்பதிகள் ஒருவருக்கொருவர் தரும் முத்தங்கள் நேரத்திற்கேற்ப, சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப அமையலாம். அந்தந்த சந்தர்ப்பச் சூழ்நிலைகளில் தரப்படுவதின் அடிப்...
மூட்டு வலியை போக்கும் ஆயுர்வேத மூலிகைகள்..!!
முதுமையை நெருங்கும் பலருக்கும் ஏற்படும் உடல் தொல்லைகளில் ஒன்று. ஆண்கள் குனிந்து, நிமிர்ந்து வேலை பார்க்க முடியாமல் சிரமப்படுவார்கள். பெண்கள் நடக்கக்கூட முடியாமல் அவதிப்படுவார்கள். நமது நாட்டில் இன்று மூட்டு தேய்மானம் மிக அதிகமாக...
ட்ரம்பின் மற்றொரு அதிரடி! அமெரிக்க அதிபரின் உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு..!!
வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிக்க, முக்கிய செய்தி நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ள, அமெரிக்க அதிபரின் உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்ற பின், பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வரும்...
கல்மனதையும் கரைய வைக்கும் உண்மை சம்பவம்..!! வீடியோ
தாய்லாந்தில் வாகனத்தில் அடிபட்டு இறந்த தன் சகோதரரை நாய் ஒன்று மண்ணில் போட்டு புதைக்கும் சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது. சமூகவலைத்தளத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவை மில்லியன்கணக்கான நபர்கள் பார்வையிட்டுள்ளனர். நெஞ்சை உருக்கும் இந்த நாயின்...
தூய்மையான சருமத்தை பெற இயற்கை வழிகள்..!!
அனைவருக்கும் மாசு, மருவின்றி, பளிங்கு போல் சருமம் விருப்பமானதாகவே இருக்கும். ஆனால் உங்கள் சருமம் அப்படி எப்போதும் இருக்குமென்று சொல்ல முடியாது. உங்கள் வீட்டில் எப்போதும் இங்கே சொல்லப்பட்டிருக்கும் பொருட்களை கைவசம் வைத்திருங்கள். இவை...
ஜோதிகாவை தொடர்ந்து பாலா படத்தில் இணையும் முன்னணி நடிகர்?..!!
திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த ஜோதிகா, தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியிருக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஜோதிகா தற்போது ‘மகளிர் மட்டும்’ படத்தில் நடித்து...
இளமையாக இருக்க பற்களை பாதுகாப்பது அவசியம்..!!
ஒவ்வொரு மனிதனும் இளமையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறான். வயது செல்லாமல், தோல், முடி முதிராமல் என்றும் இளமையாக இருப்பதையே ஆசையாக கொண்டுள்ளான். அதற்காக அவன் எண்ணாத எண்ணங்கள் இல்லை. செய்யாத முயற்சிகளும் இல்லை,...
பாத காமம் என்றால் என்ன?..!!
பாத காமம் என்றால் என்ன? அடையாளக் காமம் (ஃபெட்டிஷிசம்) என்பது வழக்கத்திற்கு மாறான பாலியல் கோளாறாகும். இந்தப் பிரச்சனை உள்ளவர்களுக்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் வரை, ஒரு குறிப்பிட்ட பொருளின் மீது தீவிரமான பாலியல்...