தலைவலியை விரைவில் போக்கும் பாட்டி வைத்தியம்..!!
தலைவலியை அனுபவிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். தலைவலி ஒருவருக்கு வந்தால், எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியாது. அந்த அளவில் தலைவலி இருக்கும். ஆனால் மாத்திரையை அடிக்கடி சாப்பிட்டால், அதனால் பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே...
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இருந்து திடீரென விலகிய ஹிப்ஹாப் ஆதி..!! (வீடியோ)
ஜல்லிக்கட்டு பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் ஹிப் ஹாப் தமிழா ஆதியும் ஒருவர். இவர் எழுதி, பாடி வெளியிட்ட ‘டக்கரு டக்கரு’ பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்து, ஜல்லிக்கட்டு நடத்தவேண்டும் என்ற அவசியத்தை ஒவ்வொருவருக்கும்...
டச் நாட்டின் பூக்கள் திருவிழா – விதவிதமான பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள வினோத படைப்புகள்..!! (வீடியோ & படங்கள்)
டச் நாட்டில் உள்ள கிராமவாசிகள் பழம்பெரும் வின்சென்ட் வான் கோ என்ற கலைஞர் ஒருவரின் 125வது இறந்த நாளை அனுசரிக்கும் நோக்கில் கடந்த ஞாயிற்றுகிழமை அன்று பூக்கள் திருவிழாவை நடத்தினர். இத்திருவிழாவில் பல்வேறு விதமான...
வேகமா பகிருங்கள்: புற்றுநோயை உண்டாக்கும் டீ பேக்..!!
தேயிலையை சிறிய பைகளில் வைத்து டீ பேக் தயார் செய்கின்றனர். இந்த தேயிலை பைகளை அப்படியே பால் அல்லது சூடான நீரில் மூழ்கும்படி வைத்தால் தேயிலையின் சாரம் இறங்கி தேநீர் தயாராகிறது.இன்று இந்த டீ...
குழந்தையுடன் களத்தில் இறங்கி போராடும் சிவகார்த்திகேயன்..!! (வீடியோ)
ஜல்லிகட்டுக்கை மீட்டெடுப்பதன் மூலம் நம் உரிமைக்காக தமிழக இளைஞர்கள் கடந்த ஐந்து நாட்களாக வீதியில் இறங்கி போராடி வருகிறார்கள். பணக்காரர்கள், ஏழைகள், பிரபலங்கள், குழந்தைகள் என பாகுபாடு இல்லாமல் உலகமே திரும்பிப்பார்க்கும் வகையில் ஒரு...
தீர்வுத்திட்டத்தில் முஸ்லிம்களுக்குரிய பங்கு என்ன?..!! (கட்டுரை)
இந்தியத் தமிழர்கள் உள்ளடங்கலாகப் பல்வேறு பிராந்தியங்களிலும் உள்ள இந்து மக்கள் ஏர்தழுவுதல் (ஜல்லிக்கட்டு) சார்ந்த உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கும்போது, உலகின் ஏனைய பாகங்களில் வாழும் முஸ்லிம்களைப் போலவே, தம்முடைய இருப்பு மற்றும் அபிலாஷைகளுக்காக போராடிக்...
படுகொலை செய்யப்பட்ட குடும்பஸ்தரின் உடல் 12 நாட்களின் பின் அடக்கம்..!!
வவுனியாவில் கொடுரமாக கொலைசெய்யப்பட்ட குடும்பஸ்தரான பாலரஞ்சன் பாலநிசாந்தன் வயது (28) என்பவரின் உடல் 12 நாட்களின் பின் இன்று 22-01-2017 அடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது கடந்த 11-01-2017 அன்று வீட்டில் நித்திரையாக...
உலகம் முழுவதும் டிரம்புக்கு எதிராக பெண்கள் போராட்டம்..!!
அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் நேற்று முன்தினம் பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்பதற்கு முன்பே எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்தன. டிரம்ப் பெண்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து இருந்ததாக தேர்தல் பிரசாரத்தின்...
ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர சட்டம் வரும்வரை ஓய மாட்டோம்: மாணவர்கள் ஆவேசம்..!!
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு நிரந்தர தீர்வு காணக்கோரி தமிழக முழுவதும் மாணவர்கள், இளைஞர்களின் போராட்டம் நாளுக்குநாள் வலுத்து வருகிறது. பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொள்கின்றனர். கடலூரில் ஜல்லிக்கட்டுக்கு...
மனைவிகளை கணவன்மார்கள் ஏன் ஏமாற்றுகிறார்கள்?..!!
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட ஆயிரம் காலத்துப் பயிர் என்று சொல்வதுண்டு. ஆனால் அந்த பயிர் பல பேரின் வாழ்க்கையில் பாதியிலேயே அறுவடை ஆகி விடுகிறது. தன் மனைவியை ஏமாற்றி. இன்னொரு பெண்ணிடம் புது...
திருமணமான இயக்குனருடன் நெருக்கமான நடிகை! சீச்… சீசி…!!
தென்னிந்தியாவின் பிரசித்தி பெற்ற குளிர்பானத்தின் பெயரை தனது படத்தின் தலைப்பாக வைத்து எடுத்த இயக்குனரும், பெண் கடவுளின் பெயரை வைத்து அதே இயக்குனர் இயக்கிய படத்தில் நடித்த நடிகையும் கடந்த சில மாதங்களாகவே நெருக்கமான...
விபத்தில் மரணமடைந்தவரின் ஆத்மா வெளியேறும் காட்சி..!! (அதிர்ச்சி வீடியோ)
விபத்தில் மரணமடைந்தவரின் ஆத்மா வெளியேறும் காட்சி..!! (அதிர்ச்சி வீடியோ)
ஜீரண நோய்களும்.. அதன் அறிகுறிகளும்..!!
காலை 9 முதல் 11 மணிவரை ஜீரண மண்டலம் அதிக சக்தியுடன் செரிமானம் செய்யும். அப்போது திட உணவுகளை சாப்பிட வேண்டும்” மனித உடல் பல்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒருங்கிணைந்து இயங்குகிறது. அதில் குறிப்பிடத்தக்கது...
காதலுக்காக மெரினாவில் கூடிய கூட்டம் இன்று வீரத்திற்காக கூடியுள்ளது: சிம்பு பெருமிதம்..!!
சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடக்கும் இடத்துக்கு நடிகர் சிம்பு வந்தார். போராட்டக்காரர்கள் மத்தியில் நடிகர் சிம்பு ஆவேசமாக பேசியதாவது:- ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்துக்கு நடிகர்கள் வந்தால் ஏற்கமாட்டார்கள், அடிப்பார்கள் என்று...
பப்புவா நியூ கினியா, சாலமன் தீவுகளில் பயங்கர நிலநடுக்கம் – சுனாமி பீதி..!!
புவியல் அமைப்பின்படி ‘நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா மற்றும் சாலமன் தீவுகளில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பப்புவா நியூ கினியாவின் ஆர்வா என்ற...
பெண்கள் போராடும் வேகத்தை பார்த்தால் காளைய அடக்கறவன் நிலைமை..!! (வீடியோ)
பெண்கள் போராடும் வேகத்தை பார்த்தால் காளைய அடக்கறவனைதான்இனி கட்டிக்குவேன்னு சொல்லீருவாங்க போல.
மரங்களை வெட்டிப்போட்டு சாலைகளில் தடை… மதுரை மாநகரில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு..!!
ஜல்லிக்கட்டுக்கு நிரந்த தீர்வு காண வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் நகரின் முக்கியப் பகுதிகள் முழுவதும் சாலைகளில் பெரிய பெரிய மரங்களை வெட்டிப்...
ஜல்லிக்கட்டு போராட்டக்களத்தில் நடிகை நயன்தாரா..!!
ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும், பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மெரினாவில் இளைஞர்கள் ஐந்தாவது நாளாக போராடி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை...
ஜல்லிக்கட்டு குறித்து பிரதமருடன் மேற்கொண்ட சந்திப்பு பற்றி முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி..!! (வீடியோ)
ஜல்லிக்கட்டு குறித்து பிரதமருடன் மேற்கொண்ட சந்திப்பு பற்றி முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பிரத்யேக பேட்டி
அழிந்துபோன புலியினத்தை மீள உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்..!!
பூமியல் பல்லாயிரக்கணக்கான வகையான உயிரினங்கள் காணப்படுகின்றது. எனினும் அவற்றுள் சில இதுவரை இனங்காணப்படாமல் இருப்பதுடன், மேலும் சில அழிவடைந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்து சில உயிரினங்களை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் முனைப்புக் காட்டி வருகின்றனர்....
அடிக்கடி தலைவலியால் அவதிப்படுகிறீர்களா..? இத ஒரு கப் குடிங்க…!!
தற்போதைய டென்சன் நிறைந்த வாழ்க்கை முறையினால், அடிக்கடி தலைவலியால் அவஸ்தைப்படுகின்றனர். அதிலும் ஒற்றைத் தலைவலி ஒருவருக்கு வந்தால், அதிலிருந்து அவ்வளவு எளிதில் விடுபட முடியாது. ஒற்றைத் தலைவலி முற்றிய நிலையில், குமட்டல், தலைச்சுற்றல் போன்றவையும்...
உங்கள் கூந்தலுக்கான ஷாம்புவை எப்படித் தேர்வு செய்வது?..!!
ஒருவருக்கு அழகு, வசீகரம், ஆளுமை, தன்னம்பிக்கையைத் தருவது தலைமுடி. 10, 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை, கருமையான கூந்தலுக்கு சிகைக்காய், வெந்தயம், காய்ந்த செம்பருத்திப் பூ என்று இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால், இன்று...
போட்டிகளில் தோல்வியே அறியாத ஜல்லிக்கட்டு காளை இதுதான்..!! செம வீடியோ!
ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டுக்களில் முக்கியமான ஒன்று. ஜல்லிக்கட்டிற்கு காளைகளை பயிற்சி கொடுத்து தயார்ப்படுத்தும் விதம் சற்று வித்தியாசமாகவே இருக்கும். ஜல்லிக்கட்டு போட்டிக்காக சாதாரண காளைகளை கூட பயிற்சி கொடுத்து தயார் படுத்துவது வழக்கம்....
பேய் மனித உயிரைக் காப்பாற்றுமா?.. இதோ அமானுஷ்ய மர்ம காட்சி உங்களுக்காக..!! (வீடியோ)
பொதுவாக மனிதர்களுக்கு அமானுஷ்யத்தை பற்றியும், பேய்களைப் பற்றியும் தெரிந்து கொள்வதற்கு மிகவும் ஆர்வம் காட்டுவார்கள். இவ்வாறான அமானுஷ்யங்கள், பேய்கள் சில மனிதர்களுக்கு மரண பயத்தையே ஏற்படுத்துகின்றன. அவ்வாறு மரண பயத்தை நினைக்க வைக்கும் இம்மாதிரியான...
கர்ப்பிணி பெண்களே சுகப்பிரசவம் நடைபெற அருமையான வழி இதோ..!!
ஒரு பெண்ணிற்கு ஏற்படும் பிரசவமானது, அவர்களுக்கு மறுபிறவி என்று கூறுவார்கள். கர்ப்பகாலத்தில் இருக்கும் பெண்கள் அனைவரும் தனக்கு சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்று நினைப்பார்கள். எனவே கர்ப்பிணி பெண்களுக்கு எளிமையாக சுகப் பிரசவம் நடைபெறுவதற்கு,...
நடுக்கடலில் இருக்கும் சிவனை பார்க்க, அலையாய் திரளும் மக்கள்…!! (அதிர்ச்சி வீடியோ)
நடுக்கடலில் இருக்கும் சிவனை பார்க்க அலையாய் திரளும் மக்கள்…!! (அதிர்ச்சி வீடியோ) https://www.youtube.com/watch?v=vHAD6y3Gclk
விவகாரத்து வழக்கில் ஆஜராகாததால் நடிகை ரம்பாவுக்கு கோர்ட்டு கண்டனம்..!!
நடிகர் பிரபு நடித்த உழவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ரம்பா என்ற விஜயலட்சுமி. இவருக்கும், இலங்கை தமிழரான இந்திரகுமார் என்பவருக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவரும் கனடாவில்...
முகம் 10 நிமிடம் வெண்மை ஆக எளிய வழிகள்…!! (வீடியோ)
முகம் 10 நிமிடம் வெண்மை ஆக எளிய வழிகள்...!! (வீடியோ)
கலப்பின பசுவின் பாலை அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள்..!!
நமது நாட்டு சீதோஷண நிலைக்கு உகந்த மாடுகள் நமது நாட்டு இன மாடுகள்தான். வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரும் ஜெர்சி போன்ற பசுக்களுக்கு நமது சீதோஷ்ணம் ஒத்துக்கொள்வதில்லை. அதனால் அவற்றிடம் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதில்லை....