28.01.2017 இல் “சுவிஸ் வாழ் அனைத்து மக்களையும்” ஒன்றிணைத்து, “வேரும் விழுதும்” விழா..!! (முன்னறிவித்தல்)

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சார்பில், "சுவிஸ் வாழ் அனைத்து மக்களையும்" ஒன்றிணைத்து அடுத்த வருடம் தை மாதம் 28ம் திகதியன்று (28.01.2017 இல்) நடைபெறவுள்ள, "வேரும் விழுதும்" விழாவுக்கு... அனுசரணை (ஸ்பான்ஸர்)...

இலங்கை மீது படையெடுக்க, பாரதம் வகுத்த திட்டம் : ‘ஒப்பசேன் பூமாலை’ பாராசூட்டில் இறங்கிய பொதிகள்! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -90) “விறுவிறுப்பான அரசியல் தொடர்…!!

மூன்று இராணுவ நடவடிக்கைகள். 1987இல் இந்திய இராணுவத் தளபதியாக இருந்தவர் லெப்டினன்ட் ஜெனரல் கிருஷ்ணசுவாமி சுந்தர்ஜி. சுந்தர்ஜி தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். ஒரு தமிழர் இந்திய இராணுவத்தின் தளபதியாக உணர்ந்திருந்தது...

ஆண்கள் இந்த காபியை குடிக்கலாமா?

காபி குடிப்பது அனைவருக்கும் பிடித்த ஒன்று. அந்த வகையில் தயாரிக்கப்பட்ட மூலிகை காபியானது ஆண்களின் விறைப்புத் தன்மை பிரச்சனைகளை தீர்க்கிறது என்று ஆராய்ச்சிகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு கப் மூலிகை காபி குடித்தால் உங்களின்...

காதலியின் மோசமான நடவடிக்கைகள்…!!

பொறாமை என்பது ஒரு மோசமான வியாதி. ஒருவரின் மனதில் உள்ள பயம், பாதுகாப்பின்மை உள்ளிட்ட அனைத்துக் கெட்ட எண்ணங்களையும் அது வெளியில் கொண்டு வந்துவிடும். அதிலும் காதலில் அதனுடைய ஆதிக்கம் அதிகம் என்றே சொல்லலாம்....

1978ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பின் குறிப்பிடத்தக்க சில அம்சங்கள்…!! கட்டுரை

1978​ஆம் ஆண்டின் இரண்டாவது குடியரசு யாப்பு அறிமுகப்படுத்திய மாற்றங்களில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க இன்னொரு விடயம், குடியுரிமை சம்பந்தப்பட்டதாகும். இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமைப் பிரச்சினை நீண்டகால இழுபறிக்குட்பட்டிருந்தது. சிறிமா-சாஸ்த்ரி ஒப்பந்தம் எனும் “குதிரைப் பேரத்தில்”...

வித்தியாசமான தோற்றத்தில் திரிஷா…!!

முன்னணி கதாநாயகிகள் காதல் கவர்ச்சி என்பதை கடந்து சவாலான கதாபாத்திரங்களில் தோன்ற ஆர்வம் காட்டுகின்றனர். அதுமாதிரியான கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார்கள். அந்த படங்கள் கதாநாயகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களுக்கு இணையாக வசூலிலும் சாதனை...

பொலிஸார் சேறு பூசிக் கொண்டது ; ஜனாதிபதி…!!

களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவின் தோட்டத்தை சுற்றிவளைத்து சோதனையிட்டமை முறையற்ற செயல் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு சொந்தமான குண்டு துளைக்காத வாகனங்கள் இரண்டினை மறைத்து வைத்துள்ளதாக கிடைத்த...

களுவாஞ்சிகுடியில் மோதல்! இருவர் படுகாயம் – இருவர் கைது…!!

மட்டக்களப்பு - கண்ணகிபுரம், மகிழூர் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதுடன் இருவர் களுவாஞ்சிகுடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கிரான்குளம் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் தாம் இரகசிய விசாரணைப்பிரிவில்...

இரகசியத்தை வெளியிட்டவர் மீது கடும் தாக்குதல்! புதிய சர்ச்சையில் அமைச்சர்…!!

அமைச்சர் சஜித் பிரேமதாச தொடர்பில் பல்வேறுபட்ட கருத்துகள் விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றது. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வேலை வாய்ப்பு இல்லாதவர்களுக்கு அமைச்சர் சஜித் பிரேமதாச வேலைவாய்ப்புகளை வழங்கும் விதத்தை காட்டும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியதே...

யாழில் நடந்த சோகம்..!! வீடியோ

யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள பிரபல கடைக்கு முன்னால் இருந்த வயோதிபருக்கு நடந்த சோகம். சிலர் தவறுகள் விடுவது வழமை அதை செய்யாதவாறு அவர்களுக்கு எடுத்துரைப்பது பண்பு ஆனால் இரக்க மற்ற முறையில் நடந்து...

உயிர்களை காப்பாற்றும் வைத்தியசாலையில் இப்படி நடக்கலாமா?.. அதிர்ச்சி சம்பவம்…!! வீடியோ

வைத்தியசாலை என்பது உயிரைக் காக்கும் வைத்தியர்கள் என்னும் தெய்வங்கள் இருக்கும் கோயில்களாகவே பார்க்கப்படுகின்றது. எனினும் இவ்வாறான இடங்களிலும் அவ்வப்போது விரும்பப்படாத சம்பவங்கள் இடம் பெறுவதுண்டு. அவ்வாறே வைத்தியசாலையில் உள்ள சிற்றுண்டிச் சாலையில் இடம்பெற்ற சம்பவம்...

கோபமாக இருக்கும் மனைவியை சமாளிக்க கூலான ஐடியாக்கள்…!!

ஆண்களின் கோபம் புகையை போல, பெண்களின் கோபம் எரிமலையை போல. உங்கள் மனைவியின் கோபத்தை எப்படி தணிப்பது என்று யோசியுங்கள். ஒருவேளை உங்கள் மனைவி கோபப்படுவது அர்த்தமற்று இருக்கிறது எனில், உடனே பதில் அளிக்காமல்,...

ஆண்களை ஹீரோவாக பார்க்கும் பெண்களின் மாயவாழ்க்கை..!!

பெண்கள் அனைவருக்கும் பிடித்த ஹீரோ என்று யாராவது இருப்பார்கள். குறிப்பாக இளம்பெண்களுக்கு எந்த ஹீரோவை பிடிக்குமோ, அவர்களைப்போன்று சாயலில் இருக்கும் ஆண்களை பார்த்தால், அவர்களுடன் நட்புறவுடன் பழகுவதில் மிகுந்த அக்கறை காட்டுவார்கள். அசல் ஹீரோவை...

கொலஸ்ட்ராலை குறைக்கும் சூப்பர் விதை..!!

கடுகு போன்று சுவையை தரக்கூடிய ஆளி விதை, நம் உடம்பில் ஏற்படும் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக செயல்படுகிறது. இந்த ஆளி விதையில் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம், ஈஸ்ட்ரோஜன் மற்றும் ஆக்ஸிஜனின்...

சட்டவிரோத வர்த்தகத்திலீடுபட்ட 11 வர்த்தகர்கள் கைது…!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமானமுறையில் முத்திரையிடப்படாத நிறுத்தல் அளத்தல் கருவிகளைக்கொண்டு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட நிறைகுறைந்த பாண் மற்றும் பொருட்களை விற்பனை செய்த 11 வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் சேவைகள்...

155 இலக்க பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்..!!

வீதி இலக்கம் 155 மட்டக்குளி - சொயிசாபுர தனியார் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை தொடக்கம் இந்த வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மட்டக்குளி தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின்...

மழையால் 50 வீடுகள் நீரில் மூழ்கின…!!

கொழும்பில் பெய்த பலத்த மழை காரணமாக பெரண்டியாவத்தை பகுதியில் 50 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடிகாண் கட்டமைப்புக்கள் சீரின்மையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கொழும்பு மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் இதனை...

நடிகர் ஜெயம் ரவி தோள்பட்டையில் பலத்த அடி…!!

ஜெயம் ரவி - ஹன்சிகா ஜோடியாக நடிக்கும் புதிய படம், ‘போகன்’. இந்த படத்தை ‘ரோமியோ ஜூலியட்’ படத்தின் டைரக்டர் லட்சுமணன் இயக்கி வருகிறார். படத்தின் உச்சக்கட்ட சண்டைக்காட்சி சென்னையில் படமாக்கப்பட்டது. ஜெயம் ரவி...

விஜய் சேதுபதி – டி.ஆர். இணைந்த படத்துக்கு தலைப்பு வெளியானது…!!

விஜய் சேதுபதி நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் புதிய படம் உருவாகி வருகிறது. டி.ராஜேந்தர், மடோனா செபஸ்டியான் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இதில், விஜய் சேதுபதி - டி.ராஜேந்தர் இருவரும் வில்லனாக...

விபத்தில் பலியான மனிதர்… அய்யய்யோ ஆவி எப்படி எழுந்து நிற்குதுனு பாருங்க…!! வீடியோ

எத்தனை அவதானமாக வாகனங்களை செலுத்தினாலும் விபத்து அரங்கேறி உயிர்சேதம் ஆகிக்கொண்டு தான் இருக்கின்றன. விபத்துக்களை எப்படி தான் சரி செய்வதோ?.. சாரதிகளே சற்று கவனத்தில் எடுத்துக்கொள்ளும் வாகனம் செலுத்துகையில் வேகம் வேண்டாமே.... இங்கு கண்ணிமைக்கும்...

அமெரிக்க பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச்சூடு: 4 மாணவர்கள் படுகாயம்…!!

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம், சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூட வளாகத்தில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்தனர்....

அலெப்போ நகரில் இரண்டாவது நாளாக சிரியா-ரஷியா கூட்டுப்படைகள் போர்நிறுத்தம்..!!

சிரிய அதிபர் ஆசாத் தலைமையிலான அரசு படைகள் மற்றும் ரஷ்யாவின் படைகள் இணைந்து அலெப்போ நகர் மீது வான்வெளி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அலெப்போ நகரில் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி...

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு பதில் பணிப்பாளர் நியமனம்…!!

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு பதில் பணிப்பாளர் நியமனம். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பதில் பணிப்பாளராக, அதன் பிரதி பணிப்பாளராக இருந்த சுனேத்ரா ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். மேலதிக சொலிசிற்றர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி...

காட்டு யானை தாக்குதலில் இராணுவ வீரர் பலி…!!

மட்டக்களப்பு புணானை 23 ஆவது படைப்பிரிவு இராணுவ முகாமில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ உத்தியோகஸ்த்தர் ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் நேற்று மாலை புணானை காட்டுப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை...

இலங்கை வந்த பிரித்தானிய பிரஜை விமானத்தில் பரிதாமாக மரணம்…!!

டுபாயில் இருந்து இலங்கை நோக்கி பயணித்த பிரித்தானியா பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பறந்து கொண்டிருந்த விமானத்தில் குறித்த பிரஜை நேற்று உயிரிழந்ததாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுற்றுலா...

காதலிக்கும் போது கண்டிப்பாக நிறுத்தக்கூடாத விஷயம்…!!

ஒரு உறவு முறியும் போது, அதில் மகிழ்ச்சி அடைவதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கலாம். ஆனால் நாளடைவில் முதலில் இருந்த அளவிலான மகிழ்ச்சி இருப்பதில்லை என்பதை நீங்கள் மெல்ல உணர்வீர்கள். இது அனைத்து உறவிற்கும் பொருந்தும்....

புரிந்து கொள்ளப்பட வேண்டிய பூகோள அரசியல்…!! கட்டுரை

பூகோள அரசியல் மாற்றங்கள் இலங்கையில் எத்தகைய செல்வாக்கைச் செலுத்துகின்றன? தமிழர் பிரச்சினைக்கான தீர்வில் இதன் தாக்கம் என்ன என்பது தொடர்பாக, அண்மைக்காலத்தில் தமிழர் அரசியல் பரப்பில் சூடான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தியப் பெருங்கடலின்...

ஆண் குழந்தையை பெற தீர்மானிக்கும் உணவுகள்…!!

ஆண் குழந்தைக்கு ஆசைப்படாத பெண்கள் யார்தான் இல்லை? அப்படி ஆண் குழந்தை பெற விரும்பும் பெண்கள், கர்ப்ப காலத்தின் துவக்கத்தில் அவசியம் காலை உணவை உட்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது சமீபத்திய மருத்துவ ஆய்வு...

ரோபோ இப்போது ரெமோ ஆனார்…!!

சிவகார்த்திகேயனைப் போல் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர்தான் ரோபோ சங்கர். இவரது இயற்பெயர் சங்கர் சின்னத்திரை காமெடி நிகழ்ச்சியில் ரோபோ போல் நடித்து பெயர் பெற்றதால் இவருடைய பெயரோடு ரோபோவும் இணைந்து கொண்டது....

மாணவர்கள் வகுப்பு ஆசிரியருக்கு அளித்த மாரியாதையை பாருங்கள்…. என்னக் கொடுமை இது…!! வீடியோ

இப்போதெல்லாம் ஆசிரியர்களுக்கான மரியாதை என்பது குதிரைக் கொம்பாகவே மாறி வருகின்றது. அதுவும் ஏனைய நாடுகளை விட ஆசிய நாடுகளில் மாணவர்கள் ஆசிரியரைத் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சீனாவில் இடம்பெற்ற இவ்வாறான சம்பவம் ஒன்று...

முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்!!: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! –17)

ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் பயஸ், ரமணன் போன்றவர்கள். விசேஷம் என்னவென்றால் முருகன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப்...

சேலம்: ஷூவில் புகுந்த பாம்பு கடித்தத்தில் மாணவன் ஆஸ்பத்திரியில் அனுமதி…!!

சேலத்தை அடுத்த உடையாப்பட்டி பிரிவு ரோட்டை சேர்ந்தவர் முரளிதரன். என்ஜினீயராக உள்ளார். தற்போதுதான் அந்தப்பகுதியில் வீடு கட்டி குடிபோனார். இவரது மகன் சத்யாஸ்(வயது 13). இவன் உடையாப்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம்...

மெரினாவில் மோட்டார் சைக்கிள் சறுக்கி விழுந்து தீப்பிடித்தது: கணவன்-மனைவி, குழந்தை உயிர் தப்பினர்…!!

மெரீனா கடற்கரையில் இன்று காலை மாட்டான் குப்பம் அருகே காமராஜர் சாலையில் மோட்டார்சைக்கிளில் கணவன், மனைவி, குழந்தை ஆகிய 3 பேரும் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென மோட்டார்சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்து...

அதிக காரமான மிளகாய் தின்றவர் தொண்டையில் ஓட்டை: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை…!!

அமெரிக்காவை சேர்ந்த 47 வயது நபர் ஒருவர் மிக அதிக காரமான சிவப்பு மிளகாயினால் தயாரிக்கப்பட்ட ‘பர்கர்’ உணவை சாப்பிட்டார். அதை சாப்பிட்ட சில வினாடிகளில் அவரது தொண்டையும், வயிறும் ‘கப... கப...’ என...

சாலை விபத்தில் இறந்த காதலன் உயிரணுவின் மூலம் கருவை சுமக்க காத்திருக்கும் காதலி…!!

ஆஸ்திரேலியாவின் தெற்கு குவீன்ஸ்லாந்தில் உள்ள தூவோம்பா பகுதியை சேர்ந்த ஜோஷ்வா டேவிஸ் -அய்லா கிரஸ்வெல் இருவரும் காதலர்கள். ரக்பி வீரரான ஜோஷ்வா தமது காதலியான அய்லா கிறிஸ்வெலை திருமணம் செய்து கொள்ள இருவீட்டார் சம்மதத்துடன்...

கஜகஸ்தானில் இருந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு 3 ஆய்வாளர்கள் இன்று புறப்பட்டு சென்றனர்…!!

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு ரஷியாவை சேர்ந்த இருவர் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் என மொத்தம் மூன்று விண்வெளி ஆய்வு வீரர்கள் கஜகஸ்தானில் உள்ள பைகானூர் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்று புறப்பட்டு...

மின்வெட்டு இனி இல்லை…!!

இன்று முதல் மின்வெட்டு ஏற்படாது என மின்சக்தி வலு அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை நிலவுகின்றமையினால் குளங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளமையாலும், நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள தொழினுட்ப கோளாறு சீர் செய்யப்பட்டுள்ளதாலும்...

நகரத்து பெண்கள் விரும்பும் ஆண் எப்படி இருக்க வேண்டும்…!!

இப்போதெல்லாம் தன் பாய் ஃபிரண்டுகிட்ட இருந்து பெண்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் ரொம்பவே அதிகம். அதுவும் நகர்களிலும் மாநகர்களிலும் உள்ள பெண்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். பெரும்பாலான நகரத்துப் பெண்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதை விரும்பவில்லை....

அல்சர் நோயாளிகள் கடைபிடிக்க வேண்டியவைகள்…!!

இரைப்பையும், சிறுகுடலும் சேர்ந்த செரிமான பகுதியின் உட்புறத்தில் மேற்பகுதியில் ஏற்படும் புண்ணை குடல் புண் என்கிறோம். செரிமானப் பகுதிகள் எப்போதும் ஈரமாகவும் மூடப்படாமலும் இருக்கின்றன. இதனால் இரைப்பையில் செரிமானத்துக்கு தேவைப்படும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால்...