இத்தாலியை உலுக்கிய நிலநடுக்கம்: தேவாலயம் உள்ளிட்ட முக்கிய கட்டிடங்கள் சேதம்…!!
மத்திய இத்தாலியில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. மார்ச்சே மற்றும் அம்ப்ரியா பிராந்தியங்களில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகியிருந்தது. தெற்கு இத்தாலியின் சில பகுதிகளிலும் இந்த நில அதிர்வு...
உணவு பிரச்சினைக்கு தீர்வு காண விண்வெளியில் கீரை வளர்க்கும் நாசா விஞ்ஞானிகள்…!!
பூமியைப் போன்று விண்வெளியிலும் உணவு வகைகளை பயிர் செய்யும் முயற்சியில் நாசா இறங்கியுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் இலைகோஸ் ரக கீரை வகை பயிர் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வை நாசா விண்வெளி வீரர் ஷேன்...
தீபாவளி தினத்தன்று மதுவிற்பனைக்கு தடை…!!
தீபாவளி தினத்தை முன்னிட்டு மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் தமிழ் பாடசாலைகளுக்கு நாளை 28ஆம் திகதியன்று விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. குறித்த மாகாணங்களின் முதலமைச்சர்கள் இதனை அறிவித்துள்ளனர். இதேவேளை மத்திய மாகாணம் மற்றும் பதுளை...
பெண்களை தாய்மை அடையச் செய்யும் கல்யாண முருங்கை…!!
கல்யாண முருங்கை பெண்களுக்கு என்று படைக்கப்பட்ட ஒரு மிகச் சிறந்த தாவரம் என்பதால், கன்னிப் பெண்கள் இருக்கும் வீட்டில் கல்யாண முருங்கை இருக்க வேண்டும் என்ற பழமொழியும் உள்ளது. கல்யாண முருங்கை செடி இருக்கும்...
விசேட தேவையுடைய சிறுவனை காணவில்லை என முறைப்பாடு…!!
வவுனியா, வள்ளிகோட்டம் சிதம்பரபுரத்தை சேர்ந்த நடராஜா நயனகுமார் (சூட்டி மாத்தையா) என்ற 17 வயதுடைய விசேட தேவையுடைய சிறுவனை காணவில்லை என வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 22ம் திகதி அயல் வீட்டாருடன்...
கொழும்பு தொடர்மாடியில் பாரிய தீப்பரவல் – உயிர்சேதம் ஏற்பட்டுள்ளதா?
கொழும்பு - பம்பலப்பிட்டி, டுப்ளிகேட் மாவத்தையில் உள்ள தொடர்மாடி கட்டடம் ஒன்றில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த கட்டடத்தின் 5ஆவது மாடியில் இன்று காலை திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்த...
பொலிஸாரின் வாகனத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள் – இளைஞன் படுகாயம்…!!
மட்டக்களப்பு - கல்லடி பாலத்துக்கு முன்பாக இன்று காலை (27) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காத்தான்குடியில் இருந்து வந்த பொலிஸாரின் வாகனமும் இளைஞரின் மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன்...
மத்திய மாகாண தமிழ் பாடசாலைகள் நாளை மூடப்படுகின்றன…!!
மத்திய மாகாண தமிழ் பாடசாலைகள், நாளை (28) மூடப்படவுள்ளன என மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க கூறியுள்ளார். மேலும், இதற்கு பதிலாக அடுத்து வாரத்தில் வரும் சனிக்கிழமையன்று தமிழ் பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக...
சுகாதார அமைச்சின் ஊழியர்கள் கூரை மீது ஏறி ஆர்ப்பாட்டம்…!!
சுகாதார அமைச்சில் பணிபுரியும் ஊழியர்கள் சுகாதார அமைச்சின் கூரைமேல் ஏறி ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுப்பட்டுள்ளனர். சம்பள உயர்வுக் கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அமைச்சில் ஒரே திணைக்களத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் கடமையாற்றியவர்களுக்கு...
இரத்தம் பற்றி நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியது..!!
நமது உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்குவதற்கு ரத்தோட்டம் முக்கிய காரணமாக உள்ளது. கார்ல்லான்ட் ஸ்டீனர் என்பவர் நமது உடம்பில் ஓடும் ரத்தத்தை A, B, AB மற்றும் O என்று நான்கு...
இன்றைய சினிமா வர்த்தகமயமாகி விட்டது: ஜெயா பச்சன் வேதனை…!!
மும்பையில் நடைபெற்றுவரும் ‘ஜியோ மாமி’ திரைப்பட விழாவில் நேற்று பங்கேற்று பேசிய ஜெயா பச்சன் கூறியதாவது:- எங்கள் காலத்திலும், அதற்கு முன்னதாகவும் சினிமாத்துறையில் இருந்தவர்கள் உண்மையான உத்வேகத்தால் உந்தப்பட்டு, நாட்டுக்கு தேவையான கதைகளை மையப்படுத்தி...
நடுக்கடலில் ராட்சத சுறாவிற்கு உணவாகும் மாடு… மிகவும் அதிர்ச்சிக் காட்சி…!! வீடியோ
பிரெஞ்சு தீவான மயோட்டே அருகே உள்ள மத்திய இந்திய பெருங்கடலிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுற்றுலா பயணி ஒருவர் இந்த தீவு அருகே படகில் பயணித்துக்கொண்டிருந்த போது இந்த காட்சியை கமெராவில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார்....
நட்பாக இருந்த உறவு காதலாக மாறியது எப்படி?
ஒரு ஊரில் சிவா மற்றும் பவித்ரா என்ற ஒரு பையனும் பெண்ணும் சிறு வயதில் இருந்தே நெருங்கிய நல்ல நண்பர்களாக பழகி வந்தார்கள். சிவா நடுத்ததர குடும்பத்தை சேர்ந்தவனாக இருந்தான். ஆனாலும் அவர்கள் சந்தோஷமாக...
காமெடி நடிகர் வடிவேலு வில்லன் ஆனார்?
தற்போதைக்கு தமிழ் சினிமாவில் அதிக படங்களில் நடித்து வரும் ஒரே ஹீரோ ஜி.வி.பிரகாஷ்தான். இவருடைய நடிப்பில் ‘புரூஸ்லீ’, ‘கடவுள் இருக்கான் குமாரு’ ஆகிய படங்கள் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகளில் உள்ளன. இப்படத்தை தொடர்ந்து தற்போது...
நாட்டறம்பள்ளி அரசு பள்ளி வகுப்பறையில் விஷம் குடித்த பிளஸ்-2 மாணவி…!!
நாட்டறம்பள்ளியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஜங்களாபுரத்தை சேர்ந்த மாணவி ஒருவர் பிளஸ்-2 படிக்கிறார். இவர் சரியாக படிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் அவரை வகுப்பு ஆசிரியர்கள் கண்டித்தனர். இதனால்...
வடகொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக மாற்றுவது என்பது இயலாதது: அமெரிக்க உளவு பிரிவு…!!
அமெரிக்கத் தேசிய உளவுப் பிரிவின் தலைவர் ஜேம்ஸ் வடகொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக மாற்றுவது என்பது இனி இயலாத ஒன்று எனக் கூறியுள்ளார். வெளியுறவு மன்றத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது ஜேம்ஸ்...
சிவனொலிபாதமலையில் தரையிறங்கிய ஹெலிகொப்டர் – காரணம் என்ன..?
சிவனொளிபாதமலை வனப் பகுதியில் ஹெலிகொப்டர் ஒன்று தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. தேயிலை தோட்டமொன்றுக்கு மத்தியிலுள்ள வீதியொன்றில் இந்த ஹெலிகொப்டர் தரையிறக்கப்பட்டுள்ள புகைப்படம் ஒன்று இவ்வாறு வெளியாகியுள்ளது. சிவனொளிபதமலையை அண்மித்துள்ள மரே...
பெண்ணைக் கடத்தியவரை விடுதலை செய்தார் நீதிபதி கணேசராஜா…!!
பெண்ணைக் கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலின் பேரில் நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட நீதவான் எம்.கணேசராஜா விடுதலை செய்துள்ளார். 05.09.2014 பெண்ணைக் கடத்திச்...
இருண்ட யுகத்தை மறந்து விடலாகாது..!!
இலங்கைப் பத்திரிகையாளர் சங்கத்தின் 61 வது வருட நிறைவையொட்டி பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் கௌரவிப்பு நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரை சில ஊடகங்களுக்கு கசப்பாக அமைந்திருந்த போதிலும்...
மென்மையான உதடுகள் வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ்…!!
பெண்களின் முக அழகை வெளிப்படுத்துவதில் உதடுகள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் கோடைக் காலங்கள் வந்துவிட்டால் பலரின் உதடுகள் ஈரப்பதம் இல்லாமல் வரட்சியாக மாறுவதுடன், அதனுடைய மென்மையான தன்மையும் இழந்து விடுகிறது. இந்த...
வயதான கதாபாத்திரத்தில் நடிக்கும் அருண்ராஜா காமராஜ்…!!
ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘கபாலி’ படத்தில் புகழ்பெற்ற ‘நெருப்புடா’ பாடலை எழுதி, பாடியவர் அருண்ராஜா காமராஜ். இவர் பாடகர், பாடலாசிரியர் மட்டுமில்லாமல் நடிப்பின் மீதும் ஆர்வம் கொண்ட அருண்ராஜா காமராஜ் ராஜா ராணி, மான்...
புறப்பட்ட உடனே வெடித்து சிதறிய விமானத்தின் அதிர்ச்சிக் காட்சி…!! வீடியோ
மால்டா நாட்டில் ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட சில வினாடிகளில் விமானம் ஒன்று தரையில் மோதி வெடித்து சிதறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மால்டாவில் உள்ள Luqa விமான நிலையத்தில் இருந்து...
ஆழ்வார்திருநகரி அருகே மூதாட்டி அடித்துக்கொலை…!!
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே உள்ள மலவராயநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ். விவசாயி. இவரது மனைவி பச்சமாலை (வயது68). தங்கராஜூக்கும் அதே பகுதியை சேர்ந்த அவரது தம்பி செல்வராஜூக்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து...
அமெரிக்காவில் டிரைவர் இல்லாமல் ஓடும் லாரி மூலம் 45 ஆயிரம் ‘பீர்’ கேன்கள் சப்ளை…!!
டிரைவர் இல்லாமல் தானாக இயங்கும் கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தற்போது டிரைவர் இன்றி தானாகவே ஓடக்கூடிய லாரி அமெரிக்காவில் உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அந்த லாரி அமெரிக்காவில் தானாக ஓடி பீர்கேன்கள் சப்ளை செய்துள்ளது. ‘ஓட் டோ’...
சமூக வலைதளம் பயன்படுத்தியதால் விவாகரத்து: 2 மணி நேரத்தில் முடிந்து போன மணவாழ்க்கை…!!
சவுதியை சேர்ந்த ஒருவர் திருமணத்துக்குப் பின் சமூக வலைதளங்களில் புகைப்படம் எதையும் பதிவு செய்யக்கூடாது என நிபந்தனை விதித்து பெண் ஒருவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன் மணமகனின் நிபந்தனைகளுக்கு ஒத்துக்கொண்ட...
அது குறித்து ஆண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 8 உண்மைகள்…!!
நாம் தெரிந்தே செய்யும் சில காரியங்களினாலும், தெரியாமல் தொடர்ந்து செய்துவரும் ஒரு சில காரியங்களினாலும் தான் ஆண்களுக்கு விறைப்பு தன்மையில் தாக்கங்கள் உண்டாகின்றன. அதிக மன அழுத்தம் மற்றும் பதட்டம் கொண்டவர்களிடம் அதிகளவில் விறைப்பு...
சிவசேனாவின் வருகை சொல்லும் செய்தி…!! கட்டுரை
வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயரை முன்னிறுத்திக் கொண்டு என்ன வகையான ‘வேளாண்மை’யையும் தமிழ் மக்களிடம் செழிப்புடன் செய்யலாம் என்கிற திட்டத்தோடும் எதிர்பார்ப்போடும் பல தரப்பினரும் வடக்கு - கிழக்கைச் சுற்றி வருகின்றனர். குறிப்பாக, பிரபாகரன் நேரடியாக...
இளமை நிலைத்திருக்க வேண்டுமா? இஞ்சியே அதற்கு தீர்வு…!!
அஜீரணம், பசியின்மை, வயிறு பொருமல், வயிற்று வலி, சளி, தலைவலி, மயக்கம், இருமல் இப்படி பல வகைகளில் நமக்கு பயன் அளிக்கும் சமையல் நண்பன் இஞ்சி ஆகும். பச்சை கிழங்கு இஞ்சியாகவும், பதப்படுத்தி காய...
வட ஆளுநரின் சிங்கள மொழிக் கடிதத்தை திருப்பி அனுப்பிய பல்கலை மாணவர்கள்…!!
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் அறிக்கைக்கு வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் பதில் கடிதம் சிங்கள மொழியில் அமைந்துள்ளதால் குறித்த கடிதத்தை மாணவர்கள் ஆளுநருக்கே திருப்பி அனுப்பியுள்ளனர். யாழ்ப்பாணம் குளப்பிட்டி பகுதியில் மரணமடைந்த இரு...
முள்ளிவாய்க்காலில் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கான ஆதாரங்கள் அம்பலம்…!!
இறுதிக்கட்ட போரின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். புதுமாத்தளன், வளைஞர்மடம், அம்பலவன், பொக்கனை, முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பிரதேசங்களில் அதிகளவானோர் கொல்லப்பட்டனர். இதன்போது மழலைகள், சிறுவர்கள் கொடூராமாக கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் ஏற்கனவே வெளியாகி...
வழமைக்குத் திரும்பியது கிளிநொச்சி…!!
கிளிநொச்சி மற்றும் கிளிநொச்சியை சூழ உள்ள பகுதிகளில் நேற்றைய தினம் ஒரு அமைதி இன்மை ஏற்பட்டிருந்தது. பொலிசாருக்கும் பொதுமக்களுக்குமிடையில் ஏற்பட்ட அமைதியின்மையினை அடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்ததனை காணக் கூடியதாக இருந்தது. இதன்போது...
மட்டக்களப்பில் சந்தேகத்தின் பேரில் பெண்ணொருவர் கைது…!!
மட்டக்களப்பு நகரப் பகுதியில் பாலியல் ரீதியான தவறான நோக்கத்துடன் நடமாடினார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெண்ணை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் புஸ்ஸலாவையைச் சேர்ந்த பெண்ணொருவரை எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதிவரை...
பா.ரஞ்சித் படத்தில் கதிர், யோகி பாபு…!!
அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ படங்களை இயக்கிய அடுத்ததாக மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இப்படத்தை தனுஷ் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த...
அம்மா இல்லாத இடம் எப்படியிருக்கும்?… ஒவ்வொரு பிள்ளைகளும் அவதானிக்கவும்…!! வீடியோ
இவ்வுலகில் அம்மா என்ற சொல்லிற்கு அர்த்தம் தெரியாத மனிதர்கள் யாரும் இருக்க முடியாது. ஒவ்வொருவரும் கடவுளுக்கு அடுத்த இடத்தில் தாயை வைத்திருப்பார்கள். ஆனால் ஒருசிலரோ பெற்ற தாயை கடவுளாகவே நினைத்து வாழ்வார்கள். நாம் இருக்கும்...
ஆண்கள் இன்னொரு உறவை தேடிச் செல்ல காரணம் இதுதான்…!!
ஆண்கள் எப்போதுமே பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் சபலம் கொண்டவர்களே. அவர்கள் ஒரு பெண்ணுடன் உறவில் இருக்கும் போதே, இன்னொரு பெண்ணை தேடுவார்கள், என பல பெண்களும், ஏன் சில ஆண்களே கூட சமூக மேடைகளில்...
கண்களுக்கு அடியில் சதைப் பை தொங்குகிறதா? ஆரம்பத்திலேயே கவனிங்க…!!
என்னதான் முகம் இளமையுன் காட்சியளித்தாலும் கண்களுக்கு அடியில் சதை பை இருந்தால் உங்களுக்கு வயதானதை தெளிவாக காட்டிவிடும். ஒருவருக்கு வயதாவதை முதலில் வெளிக்காட்டுவது கண்கள் தான். இளம் வயதில் கண்களுக்கு அடியில் சதை பை...
பிரபு சாலமன் படத்தில் மீண்டும் இணையும் சந்திரன் – ஆனந்தி…!!
பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த ‘கயல்’ படத்தில் கதாநாயகன், கதாநாயகியாக அறிமுகமானவர்கள் சந்திரன் - ஆனந்தி. தற்போது இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்கள். சமுத்திரகனி நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு...
களனி பல்கலைக்கழகத்தில் தீ விபத்து…!!
களனி பல்கலைக்கழகத்தின் கன்னங்கர ஆண்கள் விடுதியில் தீபரவல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீயினால் குறித்த விடுதியின் அறை ஒன்று முற்றாக சேமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீப்பரவல் ஏற்பட்ட...
அவுஸ்திரேலிய பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய மசாஜ் நிலைய ஊழியர் ; உனவடுன பகுதியில் சம்பவம்…!!
அவுஸ்திரேலிய பெண் பிரஜையொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் நபரொருவரை ஹபரடுவ பொலிஸார் கைதுசெய்துள்ளனர். உனவடுன பகுதியிலுள்ள மசாஜ் நிலையத்துக்கு மற்றுமொரு வெளிநாட்டு குடும்பத்துடன் சென்ற குறித்த பெண்னை மசாஜ் நிலையத்தின் ஊழியராக பணிபுரியும்...