மதகு ஒன்றின் மீது மோதிய பட்டா ரக வாகனம்…!!
வவுனியா மன்னார் வீதி, நான்காம் கட்டையில் இன்று(28) காலை விபத்தொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்தில் வவுனியா பகுதியிலிருந்து பயணித்த பட்டா ரக வாகனம் ஒன்று அதன் முன் எதிரே வந்து கொண்டிருந்த முச்சக்கர...
சிறுவனை கட்டிவைத்து கொடுமைப்படுத்திய பெற்றோர்! தந்தை கைது…!!
செவனகல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கயிற்றால் கட்டி வைக்கப்பட்ட நிலையில் 8 வயது சிறுவன் ஒருவனை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த சிறுவன் அவனது வீட்டில் தனியாகவே இருந்தார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேசை...
மட்டக்குளி துப்பாக்கிச் சூடு – மேலும் இருவர் கைது….!!
மட்டக்குளி துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேகநபர்களை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய நபர்களையே இவ்வாறு கைது செய்துள்ளதாக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர்...
இத்தாலியிலிருந்து மோசடியாக கொண்டுவரப்பட்ட ஆடம்பர மோட்டர் சைக்கிள்! பெறுமதி எவ்வளவு?
இத்தாலியிலிருந்து மோசடியான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட ஆடம்பர மோட்டார் சைக்கிள் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. போலி இலக்கத் தகடு பயன்படுத்தி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றை நீர்கொழும்பு பொலிஸ் சோதனை பிரிவு அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்....
கொளுந்தியாளைக் கட்டி வைக்கக் கூறி வம்பு செய்த மருமகன்…!!
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில், மனைவியை இழந்த கணவர், தனது கொளுந்தியாளைக் கட்டிக் கொடுக்கச் சொல்லி மாமியாரின் சேலையைப் பிடித்து இழுத்து தகராறு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மணவாளக்குறிச்சி அருகே உள்ள சின்ன விளை...
வயதான நடிகைகளுக்கும் பட வாய்ப்புகள் வருகிறது: தமன்னா…!!
“வயதான நடிகைகளுக்கும் பட வாய்ப்புகள் வருகிறது என்று நடிகை தமன்னா கூறியுள்ளார். அதை பற்றி விரிவாக பார்க்கலாம். நடிகை தமன்னா இதுகுறித்து அளித்த பேட்டி வருமாறு:- “கதாநாயகிகளுக்கு முன்பெல்லாம் வயதை பார்த்தே பட வாய்ப்புகள்...
இதெல்லாம் சேர்த்து சாப்பிடாதீங்க! பயனுள்ள தகவல்…!!
நம் அன்றாட உணவில் சத்துக்கள் நிறைந்த இருவேறுபட்ட உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடும் போது, அது நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்களாக மாறுகிறது. எனவே நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் எந்த...
இரக்கமின்றி வயதான பெண்ணுக்கு நடந்த கொடுமை…!! வீடியோ
இந்த காலத்தில் மக்கள் அதுவும் பெண்கள் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்புவதற்குள் சந்திக்கும் பிரச்சைனைகள் கொஞ்சமல்ல. அதுவும் திருட்டு சம்பவங்கள் மக்களை பயமுறுத்தி வருகின்றன. அதவும் பெண்கள் வீதிகளில் தனியாக நடந்து சென்றாலே உயிரைக்...
புரியாத புதிரான விஜய் சேதுபதியின் மெல்லிசை…!!
அதிரடி, காதல், செண்டிமெண்ட், நகைச்சுவை, திரில்லர் என பல வகை திரைப்படங்களை தமிழ் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு ஏற்றுக்கொண்டாலும், புதிரான கதைக்களத்தில் உருவாகும் திரைப்படங்களுக்கு அவர்களிடம் என்றுமே நல்ல வரவேற்பு இருக்கும். அப்படி ஒரு...
மலேசியாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை..!!
மலேசியாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் அழகு நிலையம் நடத்திய சங்கீதா சர்மா (வயது 41) கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி மலேசியா...
சிரியாவில் பள்ளிக்கூடம் மீது தாக்குதலில் 35 பேர் பலி – வேண்டுமென்றே நடத்தி இருந்தால் இது போர்க்குற்றம் என ஐ.நா. கருத்து..!!
சிரியாவில் பள்ளிக்கூட வளாகம் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் குழந்தைகள் உள்பட 35 பேர் பலியாகினர். இது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல் என்றால், இது போர்க்குற்றம்தான் என ஐ.நா. சபை கருத்து தெரிவித்துள்ளது. சிரியாவில்...
கம்பஹாவில் மாத்திரம் நான்கு லட்சம் மனநோயாளிகள்…!!
கம்பஹா மாவட்டத்தில் மட்டும் சுமார் நான்கு லட்சம் மனநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். உலக மனநல தினத்தை முன்னிட்டு நீர்கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போது கம்பஹா மாவட்ட...
ஆளுநர் கடிதத்தில் மறைக்கப்படும் உண்மைகள்..! யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஏமாற்றப்படுகின்றார்களா..?
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே சிங்கள மொழியில் அனுப்பியிருந்த கடிதம் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. கடந்த 20ஆம் திகதி யாழ். குளப்பிட்டி பகுதியில் பொலிஸாரின்...
அரச உடமையாக்கப்பட்ட விஜேவீரவின் காணியை அவரது மனைவிக்கு வழங்க மைத்திரி அனுமதிப்பாரா?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அரசாங்கமும் தீர்மானித்தால் நாவலப்பிட்டி உலப்பனையில் அமைந்துள்ள ஜே.வி.பி.யின் ஸ்தாபகத் தலைவர் ரோஹன விஜேவீரவின் அரசுடமையாக்கப்பட்ட காணியை அவரது மனைவிக்கு வழங்கப்பட முடியும் என காணி அமைச்சின் செயலாளர் ஐ.எஸ்.கே. மஹானாம...
பெண்களின் என்றென்றும் இளமைக்கு தாம்பத்யம்…!!
பொதுவாக பெண்கள் அனைவரும் தங்களை எப்போதும் இளமையாக வைத்திருக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். இதற்காக செயற்கை முறையிலான கிரீம்களை வாங்கி உபயோகிப்பர். இதைத் தவிர்த்து பெண்கள் இளமையாக இருப்பதற்கு பாலியல் ரீதியான...
கள்ளத் தொடர்பை போட்டுக் கொடுத்த கில்லாடி கிளி…!!
மனைவியை ஏமாற்றிய கணவனை வீட்டுக் கிளி ஒன்று காட்டிக் கொடுத்த சம்பவம் குவைத்தில் வியப்பை ஏற்படுத்தியது. குவைத் நகர்ப்பகுதியில் வசித்து வரும் ஒரு பெண், தனது கணவருக்கும், வேலைக்காரப் பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருக்கலாம்...
60 வயது முதியவர் மனைவியை வெட்டி, குத்தி, அறுத்துக் கொடூர கொலை…!!
டெல்லியில் 58 வயதுப் பெண்ணை அவரது 60 வயதுக் கணவர் மிகக் கொடூரமான முறையில் கொன்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காருக்குள் வைத்து தனது மனைவியை கத்தியால் குத்தியும், வெட்டியும், கழுத்தை அறுத்தும் கொடூரமாக...
டஸ்ட’ரால் அடித்த ஆசிரியர்…மாணவர் சீரியஸ்…!!
ஹைதராபாத்தில் ரூ. 100 அபராதம் கட்டாததால், ஆத்திரத்தில் மாணவரை டஸ்டரால் தாக்கிய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாணவருக்கு மூளையில் ஏற்பட்ட ரத்தக்கட்டி அறுவைச் சிகிச்சை மூலம் தற்போது அகற்றப்பட்டுள்ளது. ஹைதராபாத்திலிருந்த...
குதிகால் செருப்பு வாங்கும் போது கவனிக்க வேண்டியவை…!!
குதிகால் செருப்புகள் பெண்களுக்கு கம்பீரமான தோற்றத்தை மட்டுமின்றி தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுக்கிறது. இதனால், குட்டையான பெண்கள் தங்களுக்கு உயரமும் கம்பீரமான தோற்றம் கிடைக்க உயரமான குதிகால் செருப்புகளைத் தேடி அதிக விலை கொடுத்து வாங்கி...
குருட்டுத்தனமாக, முதல் பார்வையிலேயே காதல்வசப்பட மாட்டேன்: அனுஷ்கா சர்மா…!!
மும்பையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அனுஷ்கா சர்மா கூறியதாவது:- கடலைபோடும் விவகாரத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. என்னை காதலிப்பதாக இருந்தால் அவர்கள் வெளிப்படையாக சொல்ல வேண்டும். நான் யதார்த்தமானவள். குருட்டுத்தனமாகவும், முதல் பார்வையிலேயும் யார்மீதும் காதல்வசப்பட்டுப்...
ஸ்மார்ட்போன் வைத்திருப்பவரா நீங்கள்?… இக்காட்சி உங்களுக்குத்தான்…!! வீடியோ
தற்போதெல்லாம் இலத்திரனியல் சாதனங்களின் அளவு மிகவும் சிறிதாகிக்கொண்டே வருகின்றது. அதிலும் ஸ்மார்ட் கைப்பேசிகள், டேப்லட்கள் என்பனவும், அவற்றிற்கான துணைச்சாதனங்களும் இலகுவாக எடுத்துச் செல்லக்கூடியதாகவும், இலகுவாக பயன்படுத்தக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கு வயர்லெஸ் தொழில்நுட்பமானது மிகவும்...
இப்படியும் ஊர் மக்களா? மரணத்திலும் காதலனை கைவிடாத காதலி…!!
ஒரு ஊரில் அழகான கிராமம் ஒன்று இருந்தது, அந்த கிராமத்தின் தலைவருக்கு தேவதை போன்று ஒரு அழகான பெண் இருந்தாள். அந்த பெண் அதே ஊரைச் சேர்ந்த ஒரு பையனை காதலித்து வந்தாள். அந்த...
சுடுநீரில் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்…!!
ஆதிகாலத்தில் இருந்தே நம் உடல் சார்ந்த பல வகையான பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக தேன் பயன்படுகிறது. தேனில் நம் உடல் ஆரோக்கித்திற்கு தேவையான சத்துக்களும், விட்டமின்களும் அதிக அளவில் நிறைந்துள்ளது. காலையில் தினமும் வெறும்...
புதுடில்லியில் ‘அசோக்’ ஹோட்டலில் தனியான அறையில் சிறை வைக்கப்பட்ட பிரபாகரன் !! (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -(பாகம் -91) “விறுவிறுப்பான அரசியல் தொடர்” -அற்புதன்)
புதுடில்லியில் ‘அசோக்’ ஹோட்டலில் தனியான அறையில் சிறைவைக்கப்பட்ட பிரபாகரன் ஜுலை 24ம் திகதி யாழ்ப்பாணம் சுதுமலை அம்மன் போவிலுக்கு அருகிலுள்ள வயல்வெளியில் இரண்டு இந்திய ஹெலிகொப்டர்கள் வந்திறங்கின. இரண்டும் MI-17 -17 ரக ஹெலிகொப்டர்கள்....
3 நிமிடத்தில் 122 செல்பி: புதிய உலக சாதனை படைத்த அமெரிக்க பாடகர்…!!
ஸ்மார்ட் போன்களின் வருகையால் உலகம் முழுவதும் செல்பி எடுப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மலைமீது நின்று செல்பி, ஆபத்தான இடங்களில் செல்பி என விதவிதமாக செல்பி எடுத்து உலகளவில் பலர் புகழ்பெற்று வருகின்றனர்....
காபியில் விஷம் கலந்து தோழியை கொன்ற இந்தோனேசிய பெண்ணுக்கு 20 ஆண்டு ஜெயில்…!!
இந்தோனேசியா நாட்டின் தலைநகரான ஜகார்த்தாவைச் சேர்ந்தவர்கள் மிர்னா சலிகின், ஜெசிகா வாங்சோ. தோழிகளான இவர்கள் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பில்லி ப்ளூ வடிவமைப்பு கல்லூரியில் இணைந்து பயின்றனர். இருவரும் ஒன்றாகவே தங்கியிருந்தனர். கடந்த 2015-ம்...
நல்லாட்சியில் ஓட்டை விழுந்து விட்டதா? கட்டுரை
மைத்திரிபால சிறிசேன 2014 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திலிருந்து விலகி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கி, ஒன்றரை ஆண்டுகளில் அரசியல்த் தூய்மைக்கும் ஊழலுக்கும் எதிராகத் தமக்கென ஒரு...
கிளிநொச்சி சிவன்கோவிலில் மனித எலும்புக்கூடு – அச்சத்தில் மக்கள்…!!
கிளிநொச்சி - உருத்திரபுரத்திலுள்ள சிவன் கோவில் பகுதியில் மனித எலும்புக்கூடு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மனித எலும்புக்கூட்டை நீவில் காட்டுப் பகுதிக்குள் இன்று பகுதியிலுள்ள மக்கள் கண்டுள்ளதுடன் அதிர்ச்சியடைந்து 119 இற்கு அறிவித்துள்ளனர்....
தேனிலவு பயணத்தில் பாய்ந்து முட்டிய காட்டெருமை..!!
குன்னூருக்கு தேனிலவுப் பயணம் மேற்கொண்ட இளம் தம்பதிக்கு பெரும் சோகம் நேர்ந்தது. காட்டெருமை ஒன்று பாய்ந்து வந்து முட்டியதில் மனைவி பரிபாதமாக உயிரிழந்தார். கணவர் சிறிய காயத்துடன் உயிர் தப்பினார். சென்னையைச் சேர்ந்தவர் தினேஷ்....
அமெரிக்க அதிபர் தேர்தலில் விறுவிறுப்பான முன் வாக்குப் பதிவு….!!
அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்கூட்டியே வாக்கு பதிவு செய்யும் முறையில் ஏழு மில்லியனுக்கும் மேலான வாக்காளர்கள் வாக்களித்துள்ளார்கள். இதுவரை பதிவான வாக்குகளில் ஹிலரியின் ஜனநாயகக் கட்சியினரின் வாக்குகள் அதிக அளவில் பதிவாகியுள்ளது. அமெரிக்காவில் தேர்தல்...
அரை நிர்வாண படத்தை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்திய பியா பாஜ்பாய்…!!
‘பொய் சொல்லப்போறோம்’ படத்தின் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகமானவர் பியா பாஜ்பாய். தொடர்ந்து ‘ஏகன்’, ‘கோவா’, ‘கோ’, ‘சட்டம் ஒரு இருட்டறை’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது...
குளவி தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பலி…!!
[caption id="attachment_136253" align="alignleft" width="628"] Close up of wasp[/caption]குளவி கொட்டுத் தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுற்குற்பட்ட காட்டுப்பகுதிக்குள் நேற்று...
கறுப்புக்கண்ணாடி பொருத்தப்பட்டுள்ள வாகனங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை…!!
கறுப்புக்கண்ணாடி மற்றும் திரைச்சீலை பயன்படுத்தப்பட்டுள்ள வாகனங்கள் தொடர்பில் கடுமையான சட்டத்தைப் பின்பற்றவுள்ளதாக போக்குவரத்துப் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் பாலித்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இவ்வாறான வாகனங்கள் தொடர்பில் கண்டறிவதற்கு நாடளாவிய ரீதியில் கண்காணிப்பு...
ஆணையிறவு புகையிரத நிலையம் நாளை மக்கள் பாவனைக்கு கையளிப்பு….!!
ஆணையிறவு புகையிரத நிலையம் நாளை மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது. நாடுபூராகவுமுள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்புடன் இந்தப் புகையிரத நிலையம் புனர்நிர்மானம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் மத்தியில் வடக்கிற்கும் தெற்கிற்குமிடையிலான தொடர்பினை வலுப்படுத்துவதனை...
சூழலுக்கு தீங்கு விளைவித்தால் கடும் சட்ட நடவடிக்கை : பிரதி பொலிஸ்மா அதிபர்…!!
சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சகல பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளோம் என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். வகைபடுத்தப்பட்ட குப்பைகளை மாத்திரம் சேகரிக்கும்...
பெண்ணின் உடலில் உட்புகும் பேயின் அதிர வைக்கும் காட்சி…!! வீடியோ
தனது ஆசை நிறைவேறாமலோ, அல்லது விபத்துக்களினாலோ உயிரிழக்கும் நபர்கள் பேயாகவும், ஆவியாகவும் உலா வந்து பயமுறுத்துவார்கள் என்ற எண்ணம் நம்மில் அதிகமாகவே இருக்கிறது. ஆனால் சிலரோ இதில் எல்லாம் நம்பிக்கை இல்லாமல் இருப்பதையும் நாம்...
பாதுகாப்பான உறவுமுறைக்கு லியூப்ரிகன்ட் எண்ணெய் பயன்படுத்தினால் தவறில்லை…!!
தம்பதிகள் உடலுறவில் ஈடுபடும் போது பல சமயங்களில் உராய்வு மற்றும் பிறப்புறுப்பு வறட்சி காரணமாக வலி உண்டாகும் வாய்ப்புகள் உள்ளன. இதை தவிர்க்க லியூப்ரிகன்டாய் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் பக்க விளைவுகள் இல்லை என்று...
நயன்தாராவை புண்படுத்தவில்லை: விவேக் விளக்கம்…!!
நயன்தாராவை புண்படுத்தவில்லை என்று நடிகர் விவேக் தனது அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளார். நடிகர் விவேக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “நான் ‘காஷ்மோரா’ பட நிகழ்ச்சியில் கதாநாயகிகள் பற்றி சில கருத்துக்களை சொன்னேன். இப்போதெல்லாம் கதாநாயகிகள்...
ஆக்ராவில் கற்பழிப்பு முயற்சியில் இளம்பெண் கை துண்டிப்பு – 2 வாலிபர்கள் வெறிச்செயல்..!!
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே இஸ்தாவுரி கிராமத்தைச் சேர்ந்த பெண் தனது 16 வயது மகளுடன் இரவில் வெளியே சென்றார். அப்போது பின்னால் மோட்டார்சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். திடீர் என்று இருவரும் இளம்பெண்ணை...