திருகோணமலை இளைஞன் தற்கொலை…!!
திருகோணேஸ்வரம் மலைக் கோயிலிருந்து இளைஞர் ஒருவர், சமுத்திரத்திற்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஜப்வர் என்ற 32 வயது இளைஞனே, இந்த விபரீத முடிவை தேடிக்கொண்டுள்ளார். குறித்த இளைஞன், நேற்று(28) காலை 9.57 மணியளவில்...
அரச பேருந்தால் மக்களுக்கு அவல நிலை…!!
வவுனியா - செட்டிக்குளம், மெனிக்பாம் பகுதிகளுக்கு பயணிக்கும் பயணிகள் இலங்கை போக்குவரத்து சபையின் சில பேருந்துகளினால் கடும் சிரமத்திற்கு உள்ளாகுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலைக்குச் சொந்தமான செட்டிக்குளம் சென்று வரும்...
வெடி வைக்கும் போது தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்வது?
குழந்தைகளுக்கு தீபாவளி என்றதுமே பட்டாசுகள் தான் ஞாபகத்திற்கு வரும், விளையாட்டுத்தனமாக குழந்தைகள் இருந்தாலும் பெற்றோர்கள் அருகில் இருப்பது அவசியம். இதேபோன்று பாதுகாப்பாக வெடிப்பது எப்படி என குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும்...
சிறைச்சாலையிலிருந்து கைதிகள் தப்பியோட்டம்…!!
நீர்கொழும்பில் உள்ள தலுபொத சிறைச்சாலையில் இருந்து இன்று காலை 06 கைதிகள் தப்பித்துச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தப்பிச் சென்ற கைதிகள் ஹெரோயின் கடத்தலில் ஈடுப்பட்டமையினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் என...
டாடி முத்தமிடுவதைப் பார்த்து அழும் “க்யூட்” பாப்பா…!! வீடியோ
அமெரிக்காவின் மேரிலான்ட் பகுதியைச் சேர்ந்த ஒரு குழந்தையின் அழுகை இணையதளங்களில் வைரல் ஆகியுள்ளது. அந்தக் குட்டிப் பாப்பாவின் பெயர் எல்லா. எப்போதும் புன்னகை பூத்த முகத்துடன் இருக்கும் அந்தக் குழந்தைக்கு ஒரே ஒரு விஷயம்...
ஆண்களை ஈர்க்க பெண்கள் செய்யும் அந்த நான்கு ட்ரிக்ஸ்…!!
ஆண்கள் வெளிப்படியாக செய்யும் விஷயங்களை பெண்கள் யாருக்கும் தெரியாமல் செய்வார்கள். பொதுவாக ஒரு ஆண் வீதியில் நடந்து செல்லும் பெண்ணை ஒரு நொடி பார்த்தால் கூட அது அந்த வீதியில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்துவிடும்...
ஆனையிறவில் புதிய ரயில் நிலையம்…!!
ஆனையிறவில் புதிய ரயில்நிலையம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்துக்கான ரயில்சேவை ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கழித்து, இந்த ரயில்நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால், மாணவர்கள் மூலம் திரட்டப்பட்ட நிதியைக் கொண்டு, இராணுவத்தினரின் உடல்...
காஷ்மோரா…!!
நடிகர் கார்த்தி நடிகை நயன்தாரா இயக்குனர் கோகுல் இசை சந்தோஷ் நாராயணன் ஓளிப்பதிவு ஓம் பிரகாஷ் விமர்சிக்க விருப்பமா? கார்த்தி தனது தந்தை விவேக் மற்றும் குடும்பத்துடன் சேர்ந்து பேய் ஓட்டி பிழைப்பை நடத்தி...
ஓய்வு பெறும் வயது எல்லையை 65 ஆக உயர்த்துமாறு கோரிக்கை…!!
இலங்கையில் ஓய்வு பெற்றுக்கொள்ளும் வயது எல்லையை 65 ஆக உயர்த்துமாறு ஜாதிக சேவக சங்கமய என்னும் தொழிற்சங்கம் கோரியுள்ளது. நிதி அமைச்சிடம் தொழிற்சங்கம் உத்தியோகபூர்வமாக இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது. அரசாங்க மற்றும் தனியார் துறைகளில்...
காணாமல் போனதாக கூறி மறைந்திருந்த குடும்பஸ்தர் பொலிசாரால் கைது…!!
காணாமல் போனதாக கூறிய நிலையில் மறைந்திருந்த குடுமபஸ்தர் ஒருவரை வவுனியா பொலிசார் கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் தெய்வேந்திரம் சிறிகாந்தன்...
அன்று அவமானத்தின் அடையாளம்..! இன்று உலகமே பாராட்டும் பிரபலம்…!!
கோரமான முகத்துடன் உயரம் குறைவாக பிறந்து பலரால் வெறுக்கப்பட்ட ஒரு மனிதர் இன்று பொப் ஸ்டாராக உயர்ந்துள்ளார். உகாண்டா நாட்டில் வசித்து வருபவர் காட்ஃப்ரே பாகுமா (47) இவர் பிறக்கும் போதே வினோத தலை,...
பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீதான ராணுவ நடவடிக்கை தொடர்பான வழக்கு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு…!!
காஷ்மீர் மற்றும் இந்திய நகரங்களில் நாசவேலையில் ஈடுபடுவது தொடர்பாக, எல்லை பகுதியில் முகாமிட்டு சதி செய்த பயங்கரவாதிகள் மீது சமீபத்தில் ராணுவம் ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ என்னும் துல்லிய தாக்குதல்கள் நடத்தியது. இதில் 38 பயங்கரவாதிகள்,...
மார்த்தாண்டம் அருகே பிளஸ்-2 மாணவியை கடத்தி சிறைவைத்து கற்பழிப்பு: கட்டிட தொழிலாளி கைது…!!
மார்த்தாண்டம் அருகே உள்ள குழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் சுந்தர் சிங் (வயது 32). கட்டிடத் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவிக்கும்,...
ஆஸ்திரேலியாவில் இந்திய டிரைவர் உயிரோடு எரிப்பு…!!
ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் நகராட்சி கவுன்சில் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வந்தவர், மன்மீத் அலிசீர் (வயது 29). இந்தியர். பஞ்சாப்பை பூர்வீகமாகக் கொண்ட இவர், சிறந்த பாடகராக பஞ்சாப் மக்களிடம் அறியப்பட்டிருந்தார். இவர் நேற்று...
மீனுக்கு இரும்பு வளையத்தை மூக்குத்தி போட்டு கொடுமைப்படுத்திய கிராதகர்கள்…!!
பெங்களூரில் உள்ள ஒரு அலங்கார மீன் கடையில் மீனுக்கு இரும்பு வளையம் போட்டு மீனைக் கொடுமைப்படுத்தியதாக புகார் வந்ததைத் தொடர்ந்து அந்த மீன்களை விலங்கியல் ஆர்வலர்கள மீட்டுள்ளனர். பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் ஆர்ஆர் அக்வா...
முகத்தில் உள்ள கருமையை நீக்க வேண்டுமா? இதோ தீர்வு…!!
வாகன புகை, கொளுத்தும் வெயில் என முகத்தை கருமையாக்கும் காரணிகள் பல. இப்படி கருமையான சருமத்தை வெள்ளையாக்க எத்தனையோ வழிகள் உள்ளன. இருப்பினும் நம் சமையலறையில் உள்ள பல பொருட்களும் சருமத்தில் இருக்கும் கருமையைப்...
மாதவிடாய்க்கு பிறகு தாம்பத்யம்: பெண்களின் கவனத்திற்கு…!!
பெண்களின் 40 முதல் 50 வயதில் மாதவிடாய் சுழற்சியானது நின்று விடுகிறது. இதனால் பெண்கள் மாதவிடாய் நின்ற பின்பு உடலுறவில் ஈடுபடும் போது அதிகமான வலி ஏற்படும். எனவே இதை உடலுறவில் ஈடுபடும் ஆண்கள்...
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை கடத்தல்: கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்கள் முற்றுகை-தர்ணா…!!
சேலம் மாவட்டம் நீர்முள்ளிக்குட்டையை அடுத்த ராஜாபட்டினத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 28). லாரி டிரைவர். இவரது மனைவி இந்து (23). இந்த தம்பதிக்கு சுபாஷினி என்ற ஒரு வயது பெண் குழந்தை உள்ளது. இந்த...
ஓடிப்போய் திருமணம் செய்த ஜோடியை தேடிப்பிடித்து கவுரவக் கொலை: பாகிஸ்தானில் கொடுமை…!!
பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் இந்த நூற்றாண்டிலும் கவுரவக் கொலைகள் அதிகம் நடக்கின்றன. காதல் திருமணம் செய்த பெண்ணை பெற்றோரே கொலை செய்தது, இளம்பெண்ணின் கழுத்தை அவளது சகோதரனே அறுத்துக் கொன்றது, இரண்டு தங்கைகளை சுட்டுக்கொன்றது...
வித்தியாசமாக பண மோசடி செய்த நபர் சிக்கினார்…!!
பல பிரதேசங்களில் நபர்களை ஏமாற்றி பணத்தை மோசடி செய்த ஒருவரை கைது செய்வதற்காக அம்பாறை பிராந்திய விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பதியத்தலாவ பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவர் அம்பாறை விசேட குற்றத்தடுப்பு...
மியன்மார் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான விமானம்…!!
மியன்மார் நாட்டின் மேற்கு கடற்பகுதியில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியிருப்பதாக அந்த நாட்டு விமான சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அடையாளம் காணப்படாத விமானம் ஒன்றே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக...
நகர்ந்து வந்த மரத்தினை கைது செய்த பொலிசார்… என்ன தான்ய்யா நடக்குது உலகத்துல…!! வீடியோ
அமெரிக்காவில் மைனே மாநிலத்தில் உள்ள போர்ட்லேண்ட் நகரத்திலே இந்தச் சம்பவம் நடந்தது. ஒருவர் மரத்தை போல் வேடமிட்டு சாலையை மறித்த நபரை பொலிசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவதை குறித்துக் காவல்துறை அதிகாரிகள்...
பதுளையில் நீரில் மூழ்கி இளைஞர் பலி…!!
பதுளை - ஸ்பிரிங்வெலி பகுதியில் பிளக்ப்போல் நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற இரு இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி நேற்று உயிரிழந்துள்ளார். கொழும்பு நிட்டம்புவ பகுதியிலிருந்து சுற்றுலா சென்ற 21 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....
மாட்டிறைச்சி சாப்பிடுவது நல்லதா? ஆபத்தா?
மாட்டிறைச்சியில் மயோகுளோபின் என்ற புரோட்டீன்கள் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. இதனால் கோழி மற்றும் பன்றி இறைச்சியை விட மாட்டிறைச்சி மட்டும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. எனவே இந்த மாட்டிறைச்சியை சிவப்புக் கறி என்று அழைக்கப்படுகிறது....
2004ம் ஆண்டு தேர்தலும், பேச்சுவார்த்தைகளும்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-18)
இலங்கையின் அரசியல் வரலாற்றிலே இக் காலம் மிக முக்கிய மாற்றத்தை நோக்கிய களமாக அமைந்தது. விடுதலைப்புலிகளிலிருந்து கருணா பிளவுபட்டதும் போராட்டத்தின் எதிர்காலம் குறித்த சந்தேகங்கள் பலரின் மத்தியிலும் எழத் தொடங்கியிருந்தது. ஒரு அரசில் இரண்டு...
தாய்லாந்து: முடியாட்சிகளின் எதிர்காலம்…!! கட்டுரை
முடியாட்சிகள் என்றென்றைக்கும் உரியனவல்ல; அவை காலம்கடந்து நிலைப்பதில்லை. அவற்றின் பெறுமதி அப்பதவிகளின் அலங்கார நோக்கத்துக்காகவன்றி அதிகாரத்தின் பாற்பட்டதன்று. காலம் அதன் போக்கில் எழுதிச் செல்லும் கதையில் இறந்த காலத்துக்குரியதாய் முடியாட்சிகளை மெதுமெதுவாய் நகர்த்திக் கொண்டிருக்கிறது....
4 வயது சிறுவனின் மரணம்…. மனதை உறைய வைக்கும் நிகழ்வு…. இறப்பு இப்படியும் நிகழும்…!!
பிரித்தானியாவில் நான்கு வயது சிறுவன் வீட்டில் குறும்புத்தனமாக விளையாடிக் கொண்டிருந்த போது பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அனைவரையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. North Yorks, Scarborough பகுதியை சேர்ந்த 4 வயதான Maison Hirstle என்ற...
ஒரே இரவில் 2 லட்சம் பார்வையாளர்களை கடந்த ‘பைரவா’ டீசர் – ஒரு பார்வை…!!
பரதன் இயக்கத்தில் விஜய் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘பைரவா’. இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், நேற்று...
வாணியம்பாடி அருகே 2 குழந்தைக்கு விஷம் கொடுத்து இளம்பெண் தற்கொலை முயற்சி…!!
வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா அல்லேரியான் வட்டத்தை சேர்ந்தவர் கோபால். விவசாயி. இவரது மனைவி ரம்யா (வயது 28). இவர்களுக்கு ஆஷா (5), ஹேமவர்ஷினி (3) என்று 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில்,...
சிரியாவில் பள்ளிமீது குண்டுவீசி தாக்குதல் – 6 குழந்தைகள் பலி…!!
ஐந்தாண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா மற்றும் ரஷியாவின் முன்முயற்சியால் சமீபத்தில் தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், இந்த ஒப்பந்தம் அமலில் உள்ளபோதே அங்குள்ள போராளிகள் முகாம்மீது...
புறக்கோட்டை விடுதி ஒன்றிலிருந்து சடலம் மீட்பு…!!
கொழும்பு - புறக்கோட்டை பிரதான வீதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த நபர் ஒருவர் நேற்றிரவு(27) உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தெடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, விடுதியில் இறந்தவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மேலும்...
கட்டுநாயக்க – நீர்கொழும்புக்கிடையிலான புகையிரத சேவைகள் ரத்து…!!
கட்டுநாயக்க மற்றும் நீர்கொழும்புக்கு இடையிலான புகையிரத போக்குவரத்து சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புகையிரத வீதியை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் இப்போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் இதனை...
விற்பனைக்காக இறக்குமதி செய்யப்பட்ட அழுகிய மீன்கள்- நுகர்வோருக்கு எச்சரிக்கை…!!
மனித பாவனைக்கு பொருத்தமற்ற மீன் தொகையுடன் காணப்பட்ட கொள்கலன் ஒன்று ஒருகொடவத்தை சுங்கப்பிரிவினரால் இன்று(28) கைப்பற்றப்பட்டுள்ளது இதன்போது குறித்த கொள்கலனில் இருந்து கலாவதியான ரூபாய் 14 லட்சம் பெறுமதியான மீன்தொகை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை...
இளம் பெண் ஒருவர் செய்த காரியம்!! இணையத்தளத்தில் பரவும் காணொளி..!! (வீடியோ)
வாழ்வில் ஒவ்வொருவரும் தமக்கு பிடித்தவர்களை ரோல் மொடலாக எடுத்துக்கொள்வார்கள். எனினும் ஒரு சிலரே தாம் எடுத்துக்கொண்ட ரோல் மொடல்களை போன்று சாதித்திருப்பார்கள். இதே போலவே தமக்கு பிடித்த நடிகர்கள் போல நடிப்பதற்கு ஒரு வாய்ப்பை...
கந்தளாயில் தொடரும் யானைகளின் அட்டகாசம்…!!
திருகோணமலை கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட போட்டங்காடு பகுதியில் உள்ள விவசாயி ஒருவரின் காணிக்குள் நேற்று(27) நள்ளிரவில் புகுந்த காட்டு யானைகள் பத்து தென்னை மரங்களையும், இரண்டு மா மரங்களையும் முறித்து நாசமாக்கியுள்ளதாக காணி...
ஆமா இவ்வளவு கூட்டமாக இந்த மனிதர்கள் என்ன செய்றாங்க?… பாருங்க உங்களுக்கு ஒரு ஷாக் காத்திருக்கு…!! வீடியோ
மிக உயரமான மனிதக் கோபுரங்களை நிர்மாணிக்கும் போட்டி ஸ்பெய்னின் டெரெங்கோனாவில் அண்மையில் நடைபெற்றது. 18 ஆம் நூற்றாண்டிலிருந்து வருடாந்தம் இரு தடவைகள் இப்போட்டி நடைபெறுகிறது. இம்முறை பல நகரங்களை சேர்ந்த 32 அணிகள் இப்போட்டியில்...
தாம்பத்யம் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்?
தாம்பத்யம் என்பது புதிய தம்பதியர்கள் தங்களின் புது வாழ்க்கையை தொடங்கும் இல்லற வாழ்வின் ஒரு அங்கமாகும். தாம்பத்யம் பற்றி ஆய்வு மேற்கொண்ட போது, 45 வயது முதல் 55 வயதுடைய ஆண் மற்றும் பெண்களுக்கு...
சந்தானத்துக்கு ஜோடியாகும் தனுஷ் பட நாயகி…!!
தில்லுக்கு துட்டு’ படம் சந்தானத்தை மாஸ் ஹீரோ அந்தஸ்துக்கு உயர்த்திவிட்டிருக்கிற நிலையில், வரிசையாக பல படங்களில் ஹீரோவாக ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார் சந்தானம். இந்நிலையில், சந்தானத்திற்கு இன்னொரு மாஸ் கொடுக்கும் வகையில் தற்போது புதிய...
இரண்டே நிமிடத்தில் உங்கள் பற்கள் பளிச்சிட வேண்டுமா?
அன்றாட வாழ்வில் நாம் பலவகையான உணவுகளை சாப்பிட்டு வருகின்றோம். இதனால் நம்முடைய பற்களில் மஞ்சள் போன்ற கரைகள் ஏற்படுகிறது. நாம் சிரிப்பதை மிகவும் அழகாக காட்டுவது பளிச்சிடும் நமது வெண்மையான பற்கள் தான். எனவே...