சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்பவேண்டாம்: விவேக்…!!
ரம்’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் ரிஷிகேஷ்- சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் ஜோடியாக நடித்து உள்ளனர். சாய் பிரசாத் டைரக்டு செய்து உள்ளார். விவேக், நரேன், மியா ஜார்ஜ் ஆகியோரும்...
சபாநாயகர் கரு ஜயசூரியவின் மகளுக்கு வந்த நோய்: பாதுகாத்துக் கொள்வது எப்படி? ஸ்பெஷல் ரிப்போர்ட்…!!
பெண்களை தாக்கும் நோய்களில் மார்பக புற்றுநோய் முக்கியமான ஒரு நோயாகும். கடந்த 2015 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் மட்டும் 1,658,370 பேர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 589,430 பேர் இந்த புற்றுநோயின் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர்...
புகையிரதம் மோதியதால் வழக்கறிஞருக்கு நேர்ந்த அவலம்…!!
காலி போப்பே புகையிரத கடவையில் வைத்து புகையிரதம் உன்று காருடன் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கொழும்பில் இருந்து காலிக்குச் சென்ற இரவு நேர புகையிரதம் ஒன்றே காருடன் மோதியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில்...
குழந்தையுடன் கிணற்றில் குதித்த தாய் – குடும்பத் தகராறின் விளைவு…!!
வவுனியா - ஓமந்தை புதிய வேலன் சின்னக்குளம் பகுதியில் கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்துகொண்ட தாய் மற்றும் குழந்தையின் சடலங்கள் இன்று(03) காலை மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், கணவனுடன் எற்பட்ட...
வவுனியாவில் கத்தி முனையில் கொள்ளை…!!
வவுனியா பழையவாடி வீதி, புளியங்குளம் பகுதியில் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவமானது இன்று(03) அதிகாலை இடம்பெற்றுள்ளது. திடீரென வீட்டிற்குள் புகுந்த இருவர் வீட்டிலிருந்தவர்களின் கழுத்தில் கத்தியை...
பாலியல் உணர்வு நினைப்பில் அதிகம் மூழ்குவது ஆண்களா? பெண்களா?
மனிதர்களுக்கு உணவு, உறக்கம் போல பாலுணர்வும் முக்கியமானதுதான். வேலைப்பளு நிறைந்த இன்றைய கால கட்டத்தில் தம்பதிகளுக்கு இடையேயான புரிதல், பாலியல் ரீதியான தொடர்புகள், அரிதாகி வருகின்றன. பணிச்சூழல் பாலியல் உணர்வுகளை மறக்கடித்து வருகிறதா என்ற...
வவுனியா வாள்வெட்டு சம்பவம் : 7 பேருக்கு விளக்கமறியல்…!!
வவுனியாவில் தீபாவளி தினத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு, மோதல்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 7 பேருரையும் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த தீபாவளி...
கிளிநொச்சி ஏ9 வீதியில் போக்குவரத்து ஸ்தம்பிதம்…!!
கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் நுறு வருடம் பழமை வாய்ந்த மரம் ஒன்று நேற்றிரவு முழுமையாக சரிந்து விழுந்ததில் ஏ9 வீதில் பல மணிநேரம் போக்குவரத்து தாமதமடைந்துள்ளது. கிளிநொச்சி ஏ9 வீதி கந்தசுவாமி கோவில் அருகிலுள்ள...
திருமண வைபவம் ஒன்றில் மணமகன் நண்பர்கள் செய்த வேலை அதிர்ச்சி வீடியோ…!!
சீனாவில் திருமண வைபவம் ஒன்றில் மணமகன் நண்பர்கள் செய்த வேலையால் மணப்பெண் தர்மசங்கட நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. சீனாவில் திருமண நிகழ்ச்சிக்கு பிறகு மணமக்கள் நண்பர்களுடன் விளையாடுவது வழக்கமாக நடைபெற்று வருகின்றமை யாவரும்...
சக்கப் போடு போடு ராஜா: சந்தானத்துடன் கைகோர்த்த விவேக்…!!
'சர்வர் சுந்தரம்' படத்தைத் தொடர்ந்து அறிமுக இயக்குனர் சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் நடித்து வருகிறார். விடிவி கணேஷ் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈ.சி.ஆரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'சர்வர் சுந்தரம்' நாயகி...
காதலித்துவிட்டு இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்த என்ஜினீயர் கைது…!!
தாம்பரம் காமராஜபுரம் டெல்லஸ் அவென்யூவில் வசித்து வருபவர் மனீஷ். என்ஜினீயர். கேரளாவை சேர்ந்த இவர் சோழிங்கநல்லூரில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மனீஷக்கும், சூளைமேடு திருவேங்கடபுரம் சாலையில் உள்ள விடுதியில் தங்கி...
ஒவ்வொரு 4.5 நாளுக்கும் ஒரு பத்திரிக்கையாளர் கொல்லப்படுகிறார்கள்: யுனெஸ்கோ அதிர்ச்சி தகவல்…!!
உலகம் முழுவதும் பத்திரிக்கையாளர்கள் கொல்லப்படும் கணக்கீடு குறித்து யுனெஸ்கோ அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு 4.5 நாளுக்கும் ஒரு பத்திரிக்கையாளர் கொல்லப்படுவதாக யுனெஸ்கோ கூறியுள்ளது. பத்திரிக்கையாளர் கொலை குறித்து யுனெஸ்கோ தெரிவித்துள்ளதாவது:- இதில்...
கொழும்பு நகரின் பெரும் துயரம்…! கண்டுகொள்ளாத அதிகாரிகள்…!!
கொழும்பு இலங்கையின் தலைநகரம். உயர்ந்த கட்டிடம், அழகிய கடற்கரை, இயற்கை என பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளதன் காரணமாக அதிகளவான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அதுமட்டுமல்லாது, நாட்டின் பொருளாதார கேந்திர நிலையமாகவும் கொழும்பு காணப்படுகின்றது....
புலம்பெயர்ந்தவர்கள் பயணித்த படகு விபத்து…! 18 பேர் பரிதாபமாக பலி….!!
இந்தோனேசியாவில் 93 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயணித்த படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் குழந்தை உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மலேசியாவில் இருந்து இந்தோனேசியாவிற்கு பயணித்த படகு ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகின்றது. தஞ்சுங்...
வைத்தியசாலைக்குள் புகுந்த வாள்வெட்டு குழு..! பருத்தித்துறை வைத்தியசாலையில் பதற்றம்…!!
பருத்தித்துறை வைத்தியசாலைக்குள் புகுந்து வாள்வெட்டு தாக்குதலை மேற்கொள்ள முயற்சித்த சம்பவம் காரணமாக குறித்த வைத்தியசாலையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, துன்னாலையில் இரு குழுக்களுக்கு இடையில்...
கழுத்து கருப்பாக இருக்கிறதா? இதோ டிப்ஸ்…!!
ஒருசிலரை பார்க்க அழகாக தெரிவார்கள். ஆனால் அவர்களுக்கு கழுத்து ஒரு நிறத்திலும் முகம் வேறு நிறத்திலும் காணப்படும். கழுத்தில் இருக்கும் கருமை நிறத்தினால் அவர்களின் முழுமையான அழகு பாதிக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது...
ராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார், திக்.. திக்.. நிமிடங்கள்!! : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி.. வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள்…!!
ராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார், திக்.. திக்.. நிமிடங்கள்!! : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி.. வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –18) சிவராசன் முகத்தில்...
அதிசய அவதார் குழந்தைகள்… பிரம்மிப்பில் உலகம்…!! வீடியோ
உலகிலேயே கவலையில்லாமல் சந்தோசமாக இருப்பவர்கள் இருவர் தான் ஒருவர் ஞானி, இன்னொருவர் குழந்தைகள். குழந்தைகளை நாம் பார்த்தாலே போதும் நாம் கவலைகளை மறந்து மகிழ்ச்சியில் துள்ளி குதித்துவிடுவோம். தற்போது சிலிக்கான் பொம்மைகளின் வருகை மக்கள்...
மனைவியின் சோகத்திற்கு இது தான் காரணமா?
பெண்கள் மற்றும் ஆண்களின் மனநிலைகள் முற்றிலும் வேறுபட்டது. பொதுவாக வாழ்க்கையில் ஆண்கள் தங்களை சுற்றி இருப்பவர்களை மட்டும் யோசிப்பார்கள். ஆனால் பெண்கள் அவர்களை பற்றியும், அவர்களை சுற்றி இருப்பவர்களை பற்றியும் யோசிப்பார்கள். ஒருசில நேரங்களில்...
ராசி இல்லாத நடிகை என்று என்னை ஒதுக்கினார்கள்: சுருதிஹாசன்…!!
முதல் படம் தோல்வி அடைந்ததால் தன்னை ராசி இல்லாத நடிகை என்று ஒதுக்கியதாக சுருதிஹாசன் கூறியுள்ளார். நடிகை சுருதிஹாசன் இதுகுறித்து அளித்த பேட்டி வருமாறு:- “பள்ளியில் படித்த காலங்களில் சுதந்திரமாக முடிவுகள் எடுத்தேன். வகுப்பில்...
20 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை வந்த நெதர்லாந்து விமானம்…!!
நெதர்லாந்தின் தேசிய விமான சேவையான KLM விமான சேவை 20 வருடங்களுக்கு பிறகு இலங்கைக்கான தனது விமான சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளது. KLM விமான சேவை நிறுவனத்தின் KL873 இலக்க விமானம் இன்று அதிகாலை...
முச்சக்கரவண்டி விபத்து – நால்வர் காயம்…!!
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பதுளை வீதி இலுப்படிச்சேனையில் இன்று(02) முச்சக்கரவண்டி ஒன்று பாலத்துக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரும் சாரதியுமாக மொத்தம் நான்கு பேர் காயமடைந்து...
உலகில் அதிக சம்பளம் பெறும் அரச தலைவர் யார் தெரியுமா?
உலக நாடுகளின் தலைவர்களில் அதிக சம்பளம் பெறும் தலைவர் என்ற பெருமையை சிங்கப்பூர் நாட்டின் பிரதமர் லீ சியான் லுாங்கின் பெற்றுள்ளார். இவருடைய ஆண்டு வருமானம் 11.2 கோடி ரூபா ஆகும். இதற்கு அடுத்து...
பாதுகாப்பற்ற ரயில் கடவைகளின் பிரச்சினைக்கு தீர்வு…!!
பாதுகாப்பற்ற ரயில் கடவை பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் வேலை நிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். தமக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் போதுமானதல்ல எனக் கூறி இவ்வாறு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் குறித்த பாதுகாப்பற்ற ரயில்...
முல்லைத்தீவு மக்களுடன் மனம் திறந்து பேசிய வடக்கு முதல்வர்…!!
முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளுக்கு பொதுமக்கள் இனி வரும் காலங்களில் என்ன செய்யவேண்டும் என்பது தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நேற்று(01) கேப்பாப்புலவுக்கு நேரில் சென்று மக்களுடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கிராமத்திற்கு...
யாழ். வலிகாமத்தில் கடும் மழை…!!
யாழ். வலிகாமம் பிரதேசத்தில் இன்று பிற்பகல் கடும் மழை பெய்துள்ளது. பிற்பகல்-04.30 மணியளவில் ஆரம்பமான மழை தொடர்ச்சியாக நீடித்து வருகிறது. தொடர் மழை காரணமாகப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக வலிகாமத்தின்...
தினமும் நாம் செய்யும் தவறுகள்: உயிருக்கு ஆபத்தாகிவிடும்! ஓர் எச்சரிக்கை…!!
நம்முடைய வீட்டில் சமைக்கப்பட்ட உணவை மீண்டும் சூடுசெய்து சாப்பிடும் வழக்கம் இருந்து வருகிறது. ஆனால் அப்படி செய்யும் போது ஒரு சில உணவுகள் விஷமாகின்றன. சிக்கன் சிக்கனில் புரதச்சத்து அதிகமாக உள்ளது. இதை ஒரிரு...
ஊழலாகிவிட்ட ஊழல் ஒழிப்புப் போர்…!! கட்டுரை
குற்ற விசாரணை நிறுவனங்களான இரகசியப் பொலிஸ், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் இலஞ்ச ஆணைக்குழு ஆகியவை அரசியல் மயமாக்கப்பட்டுள்ளதாகக் கூறி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 12 ஆம் திகதி இலங்கை மன்றக்...
பூஜையுடன் தொடங்கியது விக்னேஷ் சிவன்-சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம்…!!
'போடா போடி', 'நானும் ரவுடிதான்' படங்களுக்குப்பின் விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்திற்கு 'தானா சேர்ந்த கூட்டம்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. சூர்யா ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம்...
பட்டப்பகலில் இப்படியும் ஒரு திருட்டா? நகைக்கடையில் கைவரிசையை காட்டிய திருடர்கள்…!!
உலகில் பல்வேறு மாற்றங்கள் வந்தாலும் திருட்டு மட்டும் எப்போழுதும் மாறாத ஒன்று. உழைத்து முன்னேற பயன்படுத்தாத வேண்டியை மூளையை திருடி முன்னேறுவதற்காக பல விதத்தில் பயன்படுத்தும் நபர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அதுவும் இந்த காலத்தில்...
பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன்! இது காதலில் மட்டுமே- அறிவியல் விளக்கம்..!!
காதல் அழகானது! இதை அனுபவித்து பார்த்தவர்களுக்கு மட்டுமே தெரியும் இது ஒரு உன்னதமான உணர்வு என்று! இந்த அற்புதமான உணர்வு தான் நம் உலகத்தை இன்னும் கட்டிக் காத்துக் கொண்டு வருகிறது! இளமை ஊஞ்சலாடுகிற...
கடவுச்சீட்டு சம்மந்தமாக இலங்கையின் முக்கிய அறிவிப்பு…!!
கடவுச்சீட்டு தொலைந்து போனாலோ அல்லது திருடப்பட்டிருந்தாலோ செய்ய வேண்டிய நடைமுறைகளை இலங்கையின் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. கடவுச்சீட்டு காணாமல் போனால் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் தொலைபேசி எண்களான 011 532 9502 மற்றும்...
இலங்கை சந்தையில் மீன்களின் விலை பாரிய வீழ்ச்சி..!!
இலங்கை சந்தையில் மீன்களின் விலை பாரிய வீழ்ச்சி. சந்தையில் மீன்களின் விலை சடுதியாக சரிவடைந்துள்ளன. இலங்கை கடற்பரப்பில் அதிக அளவான மீன்கள் பிடிபடுவதே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடற்றொழில் அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது....
கிளிநொச்சி பொது வர்த்தக சந்தையை மீள நிர்மாணிக்க அமைச்சரவை தீர்மாணம்…!!
தீயினால் பாதிப்புக்கு உள்ளான கிளிநொச்சி பொது வர்த்தக சந்தை தொகுதிக்கான நஷ்ட ஈட்டினை வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த யோசனையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்...
40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்…!!
பெண்களுக்கு 40 வயதிற்கு மேல் ஹார்மோன்களில் ஒருசில மாற்றங்கள் நிகழ்வதால், சருமம் மற்றும் கூந்தல் வளர்ச்சியில் அதிக மாற்றம் ஏற்பட்டு பாதிப்புக்குள்ளாகிறது. எனவே இளமையில் இருந்த கூந்தலின் பளபளப்பு மற்றும் போஷாக்கை முதுமையிலும் பின்பற்றுவதற்கு...
திருச்சி அருகே அண்ணன்-தம்பி வெட்டிக்கொலை..!!
திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே உள்ள எட்டரை கோப்பு பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி அம்சவள்ளி. இவர்களது மகன்கள் ராஜா (வயது 30), கோபி (28), பூபதி (25). கணேசன் சில வருடங்களுக்கு...
சீனா: நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 33 தொழிலாளர்களும் பலி…!!
தென்மேற்கு சீனாவின் லாய்சு நகரில் தனியாருக்கு சொந்தமான மிகப்பெரிய நிலக்கரி சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தினுள் கடந்த திங்கட்கிழமை 35 தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது திடீரென எரிவாயு கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. இதனால் தொழிலாளர்கள்...
நைஜீரியாவில் விவசாயிகள் – மேய்ப்பர்கள் இடையே கடும் மோதல் – 18 பேர் பலி…!!
மேற்காப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியா நாட்டில் ‘ஃபுலானி’ எனப்படும் நாடோடிகள் இனத்தை சேர்ந்த மேய்ப்பர்கள் ஊர்விட்டு ஊர்மாறிச் சென்று ஆடு, மாடு உள்ளிட்ட உயிரினங்களை மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு, பிழைத்து வருகின்றனர். அவ்வகையில், நைஜர்...
திருமணம் செய்து கொள்ள மாட்டேன்: நடிகை சாய் பல்லவி…!!
‘பிரேமம்’ மலையாளப் படத்தில் மலர் டீச்சர் வேடத்தில் நடித்தவர் சாய் பல்லவி. இதில் இவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. தமிழ்நாட்டை சேர்ந்த இவர் இப்போது தெலுங்கு படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த நிலையில்,...