யாழ். மாணவர்கள் மரணம் ; 5 பொலிஸ் அதிகாரிகளின் விளக்கமறியல் நீடிப்பு…!!
யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் கொலைசெய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 5 பொலிஸ் அதிகாரிகளை எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவினை யாழ். நீதிவான்...
மருந்துகள் அதிக விலையில் விற்பனையா? முறைப்பாடு பதிவு செய்ய புதிய வழி…!!
மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை நடைமுறைப்படுத்தாத மருந்தகங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் பதிவு செய்வதற்காக இரண்டு விசேட தொலைபேசி இலக்கங்கள் சுகாதார அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 011-3071073 மற்றும் 011-3092269 என்ற இலக்கங்களுக்கு அழைத்து முறைப்பாடுகள்...
பெற்ற தாயை செருப்பால் அடித்து விரட்டிய மகன்…!!
பொகவந்தலாவ - டின்சின் தோட்டத்தில் மகனும் மருமகளும் சேர்ந்து தாய் ஒருவரை செருப்பால் அடித்து விரட்டப்பட்ட சம்பவம் நேற்று(03) பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது டின்சின் தோட்டத்தைச் சேர்ந்த 70வயது ராசம்மா என்ற பெண்ணே இவ்வாறு...
இதெல்லாம் சேர்த்து சாப்பிடாதீங்க! பயனுள்ள தகவல்…!!
நம் அன்றாட உணவில் சத்துக்கள் நிறைந்த இருவேறுபட்ட உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடும் போது, அது நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்களாக மாறுகிறது. எனவே நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் எந்த...
பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்ககூடாது என தடுத்த கொடிய தந்தை…!!
கேரள மாநிலத்தில் நபர் ஒருவர் மதரீதியான காரணத்தால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கக்கூடாது என மனைவியை வற்புறுத்திய செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த அபுபக்கர் என்பவரது மனைவிக்கு அங்குள்ள மருத்துவமனையில் பிற்பகல் 1.30...
ஆடம்பர வாழ்க்கைக்காக மனைவியின் மூக்கை கொடூரமாக கடித்து குதறிய கணவன்…!!
ஆடம்பர கார் மற்றும் பைக் வாங்கிதராத காரணத்தால் தனது மனைவியின் மூக்கை கடித்து வைத்த கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்தியாவில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, சிவரன் மற்றும் ராஜ்குமாரி ஆகிய...
காவிரி ஆற்றில் மீனவர் வலையில் சிக்கிய ஐம்பொன் நடராஜர் சிலை…!!
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே மன்னதாம்பாளையம் கிராமம் வழியாக செல்லும் காவிரி ஆற்றில் மீனவர்கள் நேற்று மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது மீனவர் செல்வராஜ் வீசிய வலையில் மீன்களுடன், ஒரு சிலையும் சிக்கியது. இதையறிந்த அப்பகுதி...
ஏ தில் ஹை முஷ்கில் படம் திரையிட்ட தியேட்டர் மீது கல்வீச்சு: 5 பேர் கைது…!!
பாகிஸ்தான் நடிகர் பவாத்கான் நடித்து உள்ள ‘ஏ தில் ஹை முஷ்கில்’ திரைப்படத்திற்கு மராட்டிய நவநிர்மாண் சேனா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அக்கட்சி தலைவர் ராஜ்தாக்கரே உடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு கடந்த சில...
உணவுகளை மீண்டும் சூடேற்றினால் ஆபத்து…!!
நாம் சாப்பிட்டு முடித்த பின்னர் மிஞ்சிய உணவுகளை பத்திரமாக எடுத்து வைக்கிறோம். அந்த மிஞ்சிய உணவுகளை சாப்பிடும்போது, மீண்டும் அதனை சூடாக்கி எடுத்துக்கொள்கிறோம், ஆனால் எல்லாவகை உணவுகளையும் இவ்வாறு மீண்டும் சூடேற்றுவது சில ஆரோக்கிய...
பெட்ரோல் பங்கில் செல்போன் பயன்படுத்துபவர்களே!… இக்காட்சியையும் பாருங்க…!! வீடியோ
செல்போன் பாவனையானது இன்று மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகின்றது. இதனைப் பயன்படுத்துவதால் சூழலுக்கும், உயிரினங்களுக்கும் பல பாதிப்புக்கள் இருக்கின்ற போதிலும் அவசியம் காரணமாக தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றோம். எனினும் இவற்றினை கட்டாயம் பயன்படுத்தக்கூடாது என்று...
அதிக சக்திவாய்ந்த ராக்கெட்டை விண்ணில் ஏவியது சீனா…!!
சீன விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல்கல்லாக, 2 விஞ்ஞானிகளுடன் விண்கலத்தை ஏந்தியபடி கடந்த அக்டோபர் 17-ம் தேதி ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது சக்திவாய்ந்த, அதிகமான பளுவை சுமந்து செல்லும் ராக்கெட்டை சீனா...
10 வருட அவல வாழ்க்கைக்கு பின் 21 லட்சம் பெற்ற இலங்கை பெண்…!!
10 ஆண்டுகளாக சம்பளம் எதுவும் பெறாமல் பணியாற்றிவந்த பெண்ணொருவர் நேற்று நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த பெண்ணுக்கு 10 ஆண்டுகளுக்குமான சம்பளத்தொகையினை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் வைத்து அமைச்சர் தலதா அத்துகோரள இன்று...
ஆடம்பர வாழ்க்கைக்காக கொள்ளையிட்ட 17 வயது யுவதி கைது…!!
ஆரம்பர வாழக்கைக்காக கொள்ளையிட்ட 17 வயதான யுவதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கட்டுநாயக்க பொலிஸார் நேற்று இந்த யுவதியை கைது செய்துள்ளனர். சுதந்திர வர்த்தக வலயத்தின் ஆடைக் கைத்தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றிய யுவதி...
வரவு செலவுத்திட்டம் குறித்து இன்று விசேட சந்திப்பு…!!
வரவு செலவுத்திட்டம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களுக்கும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கும் இடையில் இன்று சந்திப்பு நடத்தப்பட உள்ளது. 2017ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் குறித்து சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களும்,...
எப்படிபட்ட ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும்? இதோ ரகசியம்..!!
எப்படிபட்ட ஆண்களை பெண்கள் விரும்புவர்கள் என புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நீண்ட கால உறவுக்கு தாடியுள்ள ஆண்களையே அதிக பெணகள் விரும்புவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது தாடியுள்ள ஆண்கள் ஈர்க்கும் வகையில் இருந்தாலும், நீண்ட கால...
இது பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு…!!
பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் நலனுக்காக பிரபல நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நிதி திரட்டும் பணியில் களம் இறங்கியுள்ளார். இந்தியாவில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதுவும் இந்தியாவின்...
கோலாகலமாக சாணி’ அடித்து கொண்டாடப்பட்ட திருவிழா’ -வீடியோ
ஈரோடு: ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே ஒருவர் மீது ஒருவர் சாணி எறிந்து கொண்டாடும் வினோதத் திருவிழா கொண்டாடப்பட்டது. இங்குள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பீரேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு அடுத்து...
திருப்பத்தூர் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: சித்தப்பா மீது புகார்…!!
வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியை சேர்ந்தவர் நாச்சியப்பன். இவரது மகன் சரவணன் (வயது 42). கூலித் தொழிலாளி. சரவணன் மனைவியின் அக்காள் திருப்பத்தூர் அருகே உள்ள பெருமாபட்டு கிராமத்தில் கணவருடன் வசித்து வருகிறார். அவருக்கு,...
வானில் இருந்து விழுந்த மர்ம பொருள் எது?: ஆய்வு செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் வருகை…!!
கரூர் மாவட்டம் சிவகிரி அருகே உள்ளது கொளந்தபாளையம் கிராமம். நேற்று இங்கு வானில் இருந்து பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் ஒன்று விழுந்தது. பயங்கர சத்தத்தை கேட்டதும் ஆங்காங்கே டீக்கடை மற்றும் கடைகள் முன்பு...
மேற்கு மாம்பலத்தில் பெண் வக்கீலை கொன்ற மர்ம வாலிபர் யார்?: கைது செய்ய போலீஸ் தீவிரம்…!!
சென்னை மேற்கு மாம்பலம் முத்தாளம்மன் கோவில் தெருவில் வசித்து வந்த லட்சுமி சுதா (58) என்கிற பெண் வக்கீல் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு வீட்டில் பிணமாக கிடந்தார். கணவர் பிரபாகரனை பிரிந்து வாழ்ந்த...
ஓடும் ரெயிலில் குழந்தை பெற்ற தாய் சிசுவுடன் பலி..!!
பீகார் மாநிலம் கிசான்கங்ச் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணான கஷ்மிரி கதுன் தனது கணவருடன் டெல்லியில் இருந்து கிசான்கஞ்சுக்கு நார்த் ஈஸ்ட் எக்ஸ்பிரஸ் மூலம் வந்து கொண்டிருந்தார். கஷ்மிரி கதுன் கர்ப்பிணியாக இருந்தார்....
பெற்றோர் குழந்தைகளுக்கு செய்த கொடுமை…!!
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரத்தைச் சேர்ந்தவர் Ashlee Hutt(24) இவரது கணவர் Leroy McIver (25). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன. அதில் பெண்குழந்தைகள் இருவருக்கு 2 வயது மற்றும் 4 வயதும், ஆண் குழந்தைக்கு...
பெண்கள் உச்ச இன்பம் காணும் செயல்பாடுகள் எவை தெரியுமா?
பொதுவாக இடுப்பை தொட்டால் பலருக்கும் கூச்சம் வரும். ஆனால், சிலருக்கு தான் காது மடலை தொட்டால் கூட கூச்சம் வரும். இது அவரவர் உடல் ரீதியான சமாச்சாரம். உடலுறவு, தாம்பத்திய வாழ்க்கை என்று எடுத்துக்...
திருமணம் ஆகாமல் கர்ப்பம்? கருவில் ஏசுநாதர் இருப்பதாக கூறும் இளம்பெண்…!!
ஏசுநாதர் தனது வயிற்றில் குழந்தையாக இருக்கிறார் என்று அமெரிக்காவை சேர்ந்த ஒரு இளம்பெண் கூறிவருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஹெய்லி(19) என்னும் இளம்பெண் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன் தனது...
3 தமிழ் படங்களில் சமந்தா ஒப்பந்தம்..!!
சமந்தா- நாகசைதன்யா திருமணம் நடைபெறுவதாக வெளியான செய்திகளையடுத்து சமந்தா நடிப்பை தள்ளி வைப்பதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். விஷாலுடன் ‘இரும்புத்திரை’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்து...
பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் தீ பரவல் – ரயில் போக்குவரத்து பாதிப்பு…!!
கொழும்பு, பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள குடிசை வீடுகள் வரிசையில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடற்கரை பாதையூடான ரயில் போக்குவரத்திற்கு பாதிப்பேற்றுபட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. தீ பரவலை...
70 ஆண்டுகளுக்கு பிறகு வானில் தோன்றும் ஓர் அதிசயம்….!!
எதிர்வரும் 14ஆம் திகதி பௌர்ணமி தினத்தன்று வானில் ஒரு அதிசயம் நடைபெற இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பௌர்ணமி நாளான அன்று நிலவு பூமிக்கு மிக மிக அருகே வரவுள்ளது. இதனால் அன்றைய தினம் 'super...
கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் உணவுகள்….!!
இன்றைய அவசர காலத்தில் நாம் சாப்பிடும் பாஸ்ட்புட் உணவு வகைகளினால் நமது உடம்பில் கொல்ஸ்ட்ராலின் அளவு அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. இதனால் உடல் பருமன் அளவுக்கு அதிகமாகி நமது உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுத்துகிறது....
மாணவர்கள் படுகொலை; நீதிக்கான அடைவு எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்? கட்டுரை
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த வாரம் பொலிஸாரினால் மிலேச்சத்தனமாகப் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இது, தமிழ் மக்களைப் பெரும் கவலைக்கும் அதிர்வுக்கும் உள்ளாக்கியிருக்கின்றது. பெரும் படுகொலைக் களங்களைத் தொடர்ச்சியாகச் சந்தித்து வந்திருக்கின்ற மக்கள் என்கிற...
கிடாரியைத் தொடர்ந்து வெள்ளையத் தேவனாக மாறிய சசிகுமார்…!!
நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகங்களைக் கொண்ட சசிகுமார் சமீபகாலமாக நடிப்பில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான கிடாரி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து...
பொம்மை பூனையை பார்த்து கிறுக்கு பிடித்த நிஜ பூனை! (வீடியோ)
பொம்மை பூனையை உயிருள்ள பூனை என்று கருதிய நிஜ பூனை ஒன்று முதலில் அதனுடன் விளையாட முயற்சிக்கிறது. ஆனால், அது அசைவற்று இருப்பதைக் கண்டதும் செய்வதறியாமல் கிறுகிறுத்து போகிறது. வீடியோ இங்கே: இதுபோன்ற நல்ல...
இல்லறத்தை சிதைக்கும் 5 முக்கிய பிரச்னைகள் எவை தெரியுமா?
இல்லறத்தில் அதிக எதிர்பார்ப்பு தான் நமது மனநிறைவை குறைக்கிறது. அதிலும், இல்லறத்தில் அதிக எதிர்பார்ப்பு சில சமயம் உறவுகளையே சிதைத்துவிடும். இல்லறம் என்பது இருவரது மனமும் ஒத்துப்போய் நடக்க வேண்டும். உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல்...
கணவர் வரதட்சணை கேட்டதால் குழந்தையை கொன்று பெண் தற்கொலை…!!
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ளது கரைப்பாளையம். இங்குள்ள உப்பிலியங்காட்டை சேர்ந்தவர் ராமசாமி (வயது 28). விவசாயி. இவரது மனைவி சுதா (25). இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகளும், 4 மாதத்தில் மணிகண்டன்...
பாகிஸ்தானில் ரெயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 16 பேர் பலி…!!
கராச்சியை அடுத்துள்ள லண்டி ரெயில் நிலையம் அருகில் இன்று காலை ஜகாரியா எக்ஸ்பிரஸ் மற்றும் பரீத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இதில், ஜகாரியா எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஒரு பெட்டியும், பரீத்...
கரடியை சாட்சியாக வைத்து திருமணம் செய்து கொண்ட ரஷிய ஜோடி…!!
ஆகாயத்தில் பறந்து திருமணம் செய்வது, கடலுக்கு அடியில் திருமணம் செய்வது என புதுப்புது வழிகளில் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் ரஷிய ஜோடி ஒன்று தற்போது...
போதைக்காக சிறுநீரகத்தை விற்ற இளைஞன்…!!
போதைக்கு அடிமையாகிய ஒருவர், போதைப்பொருள் வாங்குவதற்காக தன்னுடைய சிறுநீரகத்தை விற்பனை செய்த சந்தர்ப்பத்தில் கைது செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. காலி - தேவத்த பகுதியை சேர்ந்த 36 வயதுடைய நபரே, போதைப்பொருள் வாங்குவதற்காக...
சட்ட விரோத மரம் கடத்தலுக்கு உடந்தையான பொலீஸ் உத்தியோகத்தர்கள் பணி இடை நிறுத்தம்…!!
கிளிநொச்சியில் சட்டவிரோத மரம் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த இரண்டு பொலீஸ் உத்தியோகத்தர்கள் இன்று(03) உடனடியாக பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனா். நேற்றைய தினம் அதிகாலை ஒரு மணியளில் கிளிநொச்சி அக்கராயன் காட்டுப் பகுதியில் சட்ட...
ஆடம்பர கார்களில் மிருகங்களை கடத்தும் மர்மகும்பல்..!!
சிலாபம் - முந்தல் பிரதேசத்தில் ஆடுகளை திருடி அவற்றை கறுப்பு கண்ணாடியுடன் கூடிய ஆடம்பர ஹைபிரைட் கார்களில் கொழும்புக்கு கடத்திச் சென்று விற்பனை செய்யும் கடத்தல் வர்த்தகம் ஒன்றை சிலாபம் பொலிஸார் இன்று கண்டுபிடித்துள்ளனர்....
பெண்ணின் கன்னித்தன்மையை இப்படித்தான் சோதிப்பார்கள்! பதற வைக்கும் கலாச்சார முறைகள்..!!
பெண்களின் கன்னித்தன்மையை சோதனை செய்வது இன்று வரை நடைமுறையில் இருந்துகொண்டுதான் இருக்கிறது. திருமணத்திற்கு முன்னர் அப்பெண் எந்த ஆணுடனும் உறவு கொள்ளாமல், ஒழுக்கமான பெண்ணாக வளர்ந்திருக்கிறாளா? என்பதை சோதனை செய்வது தான் கன்னித்தன்மை சோதனை....