காதலில் வலிமையை இதைவிட எடுத்துக்காட்ட முடியுமா? வீடியோ
பொதுவாக காதல் பாடல்கள் என்றாலே காதலின் வலிமையையும், காதலிக்கும் நபர்களின் பாசத்தையும் பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். அந்த வகையில் ட்ரீம் ப்ரொடக்ஷன் சார்பில் நெஞ்சில் ஜில் ஜில் என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலுக்கு...
பெண்கள் அணியும் வளையலுக்கும், வீட்டில் சேரும் செல்வத்திற்கும் என்ன சம்மந்தம்?
இளம் பெண்கள் கை நிறைய வளையல்கள் அணிவதால், லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது. குங்குமம் லட்சுமி கடாட்சம் மிக்கது. பெண்கள் குங்குமம் இடுவதால் மகாலட்சுமியின் நீங்காத அருளைப் பெறுகிறார்கள். மேலும், குங்குமத்தை மோதிர...
விஜய் ஆண்டனியின் சைத்தான் ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!
விஜய் ஆண்டனி, அருந்ததி நாயர், சாருஹாசன், ஆடுகளம் முருகதாஸ், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'சைத்தான்'. விஜய் ஆண்டனி இசையமைத்து, நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தை அவரது மனைவி பாத்திமா விஜய்...
80 வயது தாயை புறக்கணித்த ஏழு பிள்ளைகளின் கொடூர செயல்…!!
பண்டாரகமவில் ஏழு பிள்ளைகளினால் புறக்கணிக்கப்பட்ட தாயொருவரை பொலிஸார் மீட்டுள்ளனர். அந்தப் பகுதியை சேர்ந்த 80 வயது தாய் ஒருவர் அவரின் பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்ட நிலையில், அது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்துள்ளார்....
மன்னார் கடலில் கடற்படையினரின் கெடுபிடி : மீனவர்கள் பாதிப்பு…!!
மன்னார் நகர் பாலத்தடியிலிருந்து தென் கடல் பரப்புக்கு படகுகளின் மூலம் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை நேற்று கடலில் வைத்து கடற்படையினர் திருப்பியனுப்பியதால் சில மணிநேரம் இப்பகுதியில் அல்லோலகல்லோல நிலைமை ஏற்பட்டது. இப்பிரச்சினை குறித்து விடயமறிந்த...
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ; இன்றும் நாளையும் மழை…!!
நாட்டில் இன்றும் நாளையும் கனத்த மழை பெய்யக்கூடுமென வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் தென், மத்திய, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் கன மழை பெய்யக்கூடுமெனவும் குறித்த பகுதிகளில் 100 மில்லி...
ஆண்கள் சாப்பிட வேண்டிய பழம்…!!
பப்பாளி பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துகள் அதிகளவில் உள்ளன. இது பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும், பப்பாளி சாப்பிட்டால் போதும். பப்பாளியின் பலன்கள் மேலும் நரம்புகள் பலப்படவும்,...
யாழ். மாணவர்களின் படுகொலை : மரண விசாரணை அறிக்கை வெளியானது…!!
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வீதி குளப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இரு வர் பலியானமை தொடர்பான மரண விசாரணை அறிக்கையானது நேற்றையதினம் யாழ்.நீதிமன்றில் நீதிவானால் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த வழக்கு விசாரணையை...
விண்வெளியில் அணுகுண்டு பரிசோதனை நடத்தும் பரபரப்பான காட்சி…!! வீடியோ
அணுகுண்டு என்பது சூழலுக்கும், உயிரினங்களுக்கும் பாரிய ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்பது அனைவரும் அறிந்ததே. அப்படியிருந்தும் அணுப் பரிசோதனைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் இதனை சாதாரண மனிதர்கள் எவரும் கண்கூடாக பார்த்திருக்க வாய்ப்பில்லை. இப்பரிசோதனைகளை...
திருமணம் செய்வதாக கூறி யுவதியை ஏமாற்றிய போலி மருத்துவர் கைது…!!
மணமகள் தேவை என்று பத்திரிகையில் விளம்பரப்படுத்தி யுவதி ஒருவரை ஏமாற்றிய போலி மருத்துவரை பொரளை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த நபர் தான் நரம்பியல் மருத்துவர் எனக் கூறி கண்டியில் அரச நிறுவனம் ஒன்றில்...
சினிமாவில் ஒழுக்கமாக இருந்தால் கிசுகிசுக்கள் வராது: தமன்னா…!!
சினிமாவில் ஒழுக்கமாக இருந்தால் கிசுகிசுக்கள் வராது என்று நடிகை தமன்னா கூறியுள்ளார். அதை பற்றி விரிவாக பார்க்கலாம். நடிகை தமன்னா இதுகுறித்து அளித்த பேட்டி வருமாறு:- “நடிகர்-நடிகைகள் வாழ்க்கை வித்தியாசமானது. அவர்களின் நடவடிக்கைகள் ரசிகர்களால்...
அதிபர் தேர்தலுக்கு அல்-கொய்தா மிரட்டல்: அதிகாரிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை…!!
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவ. 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த நாட்டில் நியூயார்க், டெக்சாஸ் உள்ளிட்ட 37 மாகாணங்கள் உள்ளது. தேர்தல் தினத்தன்று அல்-கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று நியூயார்க், டெக்சாஸ்...
ஆவா குழுவின் பின்னணியில் இராணுவம் இல்லை ; வடமாகாண ஆளுநர்…!!
ஆவா குழுவின் பின்னணியில் அரசியல் பலம் உள்ளதா அல்லது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் உள்ளாரா என எனக்குத் தெரியாது. யாரால் இயக்கப்படுகின்றது என்பதை ஆராயவேண்டும். ஆனால் ஆவா குழுவின் பின்னணியில் இராணுவ செயற்பாடுகள் இல்லையென...
அரசாங்கத்தின் மிகப் பெரிய 10 மோசடியாளர்கள் பற்றிய விபரங்கள்…!!
அரசாங்கத்தின் மிகப் பெரிய பத்து மோசடியாளர்கள் பற்றிய விபரங்கள் எதிர்வரும் 9ம் திகதி வெளியிடப்படும் என கூட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளது. பாரிய மோசடிகளில் ஈடுபட்ட ஆளும் கட்சியின் பத்து அரசியல்வாதிகள் வரிசைக் கிரமமாக பட்டியலிடப்பட்டுள்ளனர்....
முதலிரவில் பால் எதற்காக? ஆரோக்கிய விளக்கம் இதோ..!!
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் முடித்த பிறகு முதல் இரவில் ஏன் மனைவி கையில் "பால் சொம்பு" கொடுத்து அனுப்பிவைக்கின்றனர் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். சடங்கு முறைகளில் பால் அருந்துவது என்பது புனிதமாக காணப்படுகிறது. இல்லற...
இளவயதிலேயே நரை முடியா?.. இதை ட்ரை பண்ணுங்க…!!
வயதான காலத்தில் வரவேண்டிய வெள்ளை முடி தற்போது இளம் தலைமுறையினருக்கும் அதிகமாக வந்துவிடுகிறது. இது பரம்பரை வாரியாக வரும், ஆனால் சுற்றுச்சுழல், உணவுப் பழக்கவழக்கங்கள், மன அழுத்தம் போன்றவற்றாலும் அதிகம் வருகிறது. தவிர தலைமுடிக்கு...
குனிந்து முதல் விசையை அழுத்தி விட்டார் தணு: அந்தக் கணமே குண்டு வெடித்தது!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! –19)
ஸ்ரீ பெரும்புதூரில் இறங்கியதும் அவர்கள் முதலில் ஒரு சாலையோரப் பூக்கடைக்குச் சென்றார்கள். தணு தனக்குக் கனகாம்பரம் வேண்டும் என்று சொல்லி, வாங்கி வைத்துக்கொண்டார். நளினியும் சுபாவும் மல்லிப்பூ வாங்கிக்கொண்டார்கள். முதலில் சாப்பிட்டு விடலாம் என்று...
துருக்கியில் பயங்கர குண்டுவெடிப்பு…!!
துருக்கி நாட்டில் ஆயுதமேந்திய குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சி அரசுக்கு எதிராக வன்முறை தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. இவர்களுக்கு அதரவாக இருப்பதாக அந்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களான மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த 11 எம்.பி.க்கள் டியார்பக்கிர்...
பெண்ணை கடத்திச் சென்று செக்ஸ் அடிமையாக்கிய காமுகன் கைது…!!
அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி காலா பிரவுன்(30) மற்றும் அவரது நண்பரான சாரல்ஸ் கார்வெர் ஆகியோர் திடீரென மாயமானார்கள். ஒரு விருந்து நிகழ்ச்ச்சி சென்றுவிட்டு திரும்பிய அவர்களைப்...
சாகசம் காட்டிய பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!! வீடியோ
சாகசங்கள் என்பவை பொதுவாக உயிரைப் பணயம் வைத்து மேற்கொள்ளப்படும் காரியங்கள் ஆகும். பார்ப்பவர்களுக்கு சில சமயங்களில் இது சாதாரணமாக தெரிகின்ற போதிலும் சாகசம் செய்பவர்கள் எடுக்கும் ரிஸ்க் அவர்களுக்கே புரியும். இதனால் சில சமயங்களில்...
12 வயது சிறுமிகள் 12 பேர் கர்ப்பம்!… வெறிநாய்களாக மாறிய ஆசிரியர்கள்..!!
இந்த கொடுமை நடைபெற்ற மராட்டிய மாநிலத்தில் தான். தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. புல்தானா மாவட்டத்தில் உள்ளது நிதாதி ஆசிரமம். பழங்குடியின சிறுமிகளை மேம்படுத்துகிறோம் என கூறி அங்கு படித்து...
கவனமாக அணுகப்பட வேண்டிய மாணவர்களின் மரண விவகாரம்…!! கட்டுரை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்விபயின்ற மாணவர்கள் இருவர், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டின் விளைவாகக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையைத் தொடர்ந்து ஏற்பட்டதைப் போன்ற - அல்லது அதைவிட அதிகமான - எழுச்சியொன்று, யாழ்ப்பாணத்தை...
பேய் படங்களுக்கு இசையமைக்க பயப்படும் அனிருத்…!!
‘ஆல் இன் பிச்சர்ஸ்’ விஜயராகவேந்திரா தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சாய் பரத் இயக்கி இருக்கும் படம் ‘ரம்’. இதில் ரிஷிகேஷ், சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ், நரேன், விவேக் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த...
கொட்டகலை வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்…!!
திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை நகர பகுதியில் இன்று(04) மதியம் 2.00 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயங்களுடன் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் கொட்டகலை பகுதியிலிருந்து கொட்டகலை...
பொலிஸாரிடம் இருந்து தப்பிச்செல்ல முயற்சித்த நபருக்கு நேர்ந்த கதி…!!
கம்பஹா வைத்தியசாலையில் நேற்றிரவு(03) சந்தேக நபர் ஒருவர் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்துள்ளார். குறித்த நபர் திருட்டுக் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபர் எனவும் 35 வயதுடைய சுரங்க டயஸ்...
சட்ட விரோதமாக மின்சாரம் பெற்ற பெண் விரிவுரையாளர் கைது…!!
மட்டக்களப்பு பழைய கல்முனை வீதியில் கல்லடி, நாவற்குடா பகுதியில் சட்ட விரோதமாக மின்சாரம் பெற்ற பெண் விரிவுரையாளர் உட்பட இருவர் கடந்த புதன் கிழமை(02) கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில்...
பிரித்தானிய பிரதியமைச்சர் இலங்கை வருகிறார்…!!
ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய அமைப்புக்கான பிரித்தானிய பிரதியமைச்சர் ஜோய்ஸ் ஹெனலே இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளைய தினம் இலங்கை வரவுள்ளார். இலங்கை வரும் அவர் இலங்கையின் ஜனநாயகம் ,...
ருசியான கிரில்டு சிக்கன்…ஆனால் ஆபத்துகள் அதிகம்! இத படிங்க முதல்ல…!!
இன்றைய நவீன உலகில் துரித உணவுகளை நோக்கி மக்கள் படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சத்துக்கள் ஏதும் தராத சுவைக்காக அதனை ஆசைப்பட்டு சாப்பிட்டுவிட்டு, பின்னர் இளம் வயதிலேயே மாரடைப்பு, புற்றுநோய் போன்ற நோய்களுக்கு ஆளாகின்றனர். அதில்...
கதாநாயகி வாய்ப்பு கிடைக்காதது குறித்து வருத்தமில்லை: நடிகை இனியா…!!
தீபாவளியையொட்டி வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘திரைக்கு வராத கதை’. இதில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பவர் இனியா. தொடர்ந்து தெலுங்கு, மலையாளப் படங்களிலும் இனியா நடித்து வருகிறார். இது குறித்து நடிகை இனியா கூறுகையில் “சினிமாவில்...
மூன்றுமுகம் ரீமேக்கில் நடிக்கும் ராகவா லாரன்ஸ்…!!
ரஜினிகாந்தின் பழைய படங்கள் மீண்டும் தயாராகி வருகின்றன. ஏற்கனவே அவருடைய ‘பில்லா’ படம் அஜித்குமார் நடித்து வெளிவந்தது. தனுஷ் நடிப்பில் ‘மாப்பிள்ளை’ மற்றும் ‘முரட்டுக்காளை’ படங்களும் வெளிவந்தன. தற்போது மூன்று முகம் படமும் மீண்டும்...
முட்டை சாப்பிட்டால் புற்றுநோய் வருமா….? வீடியோ
முட்டை சாப்பிடுவது ஆரோக்கியமானது என நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக போலி முட்டைகள் சந்தையில் கிடைப்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், போலியான கோழி முட்டைகளை சீனா தயாரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏழு...
கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை…!!
வாரியபொல - பெடாபொல அவுலேகம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரின் தலையில் மற்றும் முகத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, உயிரிழந்த நபர் அவுலேகம பிரதேசத்தை...
குளவிக் கொட்டுக்கு இலக்காகி 21 பேர் வைத்தியசாலையில் அனுமதி…!!
தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 21 பேர் லிந்துலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை தங்ககலை கீழ்பிரிவு தோட்டத்தில் தேயிலைத் தளிர்கள் கொய்யும் தொழிலில்...
மலையகத்தில் மீண்டும் ஆர்ப்பாட்டம் : தொழிலாளர்களுக்கு பாரிய ஏமாற்றம்…!!
அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தி உள்ளார்கள். பெல்மோரல் தோட்டத்தில் உள்ள கொழுந்து மடுவத்திற்கு முன்னால் இன்று காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் சுமார்...
இனி இளைஞர்களுக்கு முச்சக்கர வண்டி அனுமதிப்பத்திரம் இல்லை…!!
25 வயதுக்கு குறைந்த இளைஞர்களுக்கு முச்சக்கர வண்டி அனுமதிப் பத்திரம் வழங்கப்படக் கூடாது என, அரசாங்கத்திடம் கோரியுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜெயருக் குறிப்பிட்டுள்ளார். இந்த யோசனைக்கு...
சுய இன்பம் காண்பதால் ஆண்களின் தலைமுடி கொட்டுமா?
ஆண்களுக்கு ஏற்படும் அதிகப்படியான தலைமுடி உதிர்வுக்கு சுய இன்பமும் ஒரு காரணமாகும். சுய இன்பமானது, நல்ல சுகமான உணர்வை அனுபவிக்க உதவுகிறது என்றாலும் இதனால் பல நன்மைகள் மற்றும் தீமைகளும் இருக்கிறது. ஆனால் சுய...
ஏழே நாட்களில் வெள்ளையாகணுமா? இதோ அருமையான வழிகள்…!!
அழகாக இருக்க வேண்டும் என்று யாருக்கு தான் ஆசை இருக்காது. அதிலும் வெள்ளையாக இருக்க வேண்டும் என்று நினைப்போர்கள் எண்ணிக்கை ஏராளம். தங்கள் சரும நிறத்தை அதிகரிக்க பலரும் பலவிதமான க்ரீம்களைப் பயன்படுத்தி முயற்சிகளை...
மீண்டும் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹன்சிகா…!!
சிவகார்த்திகேயன் இப்போது மோகன் ராஜா இயக்கத்தில் நயன்தாராவுடன் நடிக்கிறார். அடுத்து பொன்ராம் இயக்கத்தில் சமந்தாவுடன் ஜோடி சேருகிறார். இந்த படங்களை தொடர்ந்து, ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்....
கொழும்பில் நீர்வெட்டு…!!
கொழும்பின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை இரவு முதல் எட்டு மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. பேஸ்லைன் வீதி, களனி பாலத்திற்கு அருகில் இருந்து தெமட்டகொடை சந்தி...