ஜித்து ஜில்லாடி, மிட்டா கில்லாடி: சும்மா தெறிக்கவிடும் வெள்ளைக்காரப் பொண்ணு…!! வீடியோ
இப்போதெல்லாம் தமிழ் சினிமா தனது எல்லையைத்தாண்டி வெளிநாடுகளிலும் பட்டையைக் கிளப்பிவருகின்றது. இதனால் மொழிகள் கடந்தும் பலரினது வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கிணங்க இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தின் ஜித்து ஜில்லாடி பாடலுக்கு...
பெண்கள் பாதுகாப்பாக இருக்க! அவசியம் பகிர வேண்டிய பதிவு…!!
இந்த 21 -ம் நூற்றாண்டில் உலகம் பல முனைகளிலும் முன்னேற்றமடைந்து விட்டது. பண்டை காலம் போல இப்போது இல்லை, பெண்கள் ஆண்களை போல வெளியிடங்களுக்கும், வேலைகளுக்கும் போகிற காலமிது. அதே சமயத்தில், பெண்களுக்கு எதிரான...
தனக்கென தனியொரு பாணி வகுத்தவர் சோ : நடிகர் சங்கம் இரங்கல் அறிக்கை…!!
நடிகர், பத்திரிகையாளர், வழக்கறிஞர், அரசியல் விமர்சகர் என பன்முகம் கொண்ட சோ.ராமசாமி இன்று சென்னையில் காலமானார். அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் பிரமுகர்களும், திரையுலக பிரமுகர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர்...
கேரள ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிய த்ரிஷா..!!
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் ஹீரோயினாக கொடிகட்டி பறப்பவர் த்ரிஷா. அவர் நடித்த பெரும்பாலான படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ஹிட். தற்போது அவர் மலையாளத்தில் அறிமுகமாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்...
எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு 2 பேர் பலி..!!
பீகாரின் ராஜேந்திர நகரில் இருந்து அசாம் தலைநகர் கவுகாத்தி செல்லும் தலைநகர் எக்ஸ்பிரஸ் ரெயில், நேற்று முன்தினம் இரவு மேற்கு வங்காளத்தின் அலிபுர்துவார் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தது. அங்குள்ள சமுக்தலா ரெயில் நிலையம் அருகே...
சேலத்தில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சகோதரர்கள்..!!
சேலம் புதிய பஸ்நிலையம் அருகில் உள்ளது போயர் தெரு. இந்த பகுதியில் வசித்து வருபவர் பாலன். இவருக்கு 19 வயதில் ஒரு மகனும், 14 வயதில் ஒரு மகனும், 8 வயதில் ஒரு சிறுமியும்...
துறையூர் அருகே தாய்-மகள் தூக்கு போட்டு தற்கொலை…!!
திருச்சி மாவட்டம் துறையூரை அருகே உள்ள கீரம்பூரைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 65). இவரது மனைவி கிருஷ்ணம்மாள் (60). இவர்களுக்கு காயத்ரி (27) என்ற மகள் உள்ளார். காயத்ரிக்கு இன்னும் திருமணமாகவில்லை. தந்தை செல்வராஜ்...
பற்களின் மஞ்சள் கறையை போக்கும் சூப்பரான பேஸ்ட் இதோ…!!
பற்களை சுத்தம் செய்வதற்காக கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த டூத் பேஸ்ட்டுகளை பயன்படுத்தி தினமும் இருமுறை பற்களைத் துலக்கினால் மட்டும் வாயின் ஆரோக்கியம் மேம்படாது. ஈறு நோய்கள் மற்றும் பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப்...
எலுமிச்சையை உறைய வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?
எலுமிச்சை மிகவும் சக்தி வாய்ந்த மருத்துவ குணங்களைத் தன்னுள் கொண்டது என்பது அனைவருக்குமே தெரியும். இதுவரை எலுமிச்சையின் சாற்றில் மட்டும் தான் சத்துக்கள் அதிகம் உள்ளது என்று நம்மில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால்...
லண்டனில் ரூ.75 லட்சம் மதிப்பிலான மோட்டார் சைக்கிள் திருட்டு: தடுக்க முயன்றவருக்கு கொலை மிரட்டல்…!!
லண்டன் மாநகரில் பட்டாப்பகல் வேளையில் 40,000 பவுண்டு மதிப்பிலான மோட்டார் சைக்கிள் ஒன்றை திருடிவிட்டு தப்பிய கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. லண்டனின் மத்திய பகுதியில் அமைந்துள்ள சோஹோ சதுக்கத்தில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. இரண்டு...
9 நாட்களாக குழந்தைகளை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு காதலனுடன் இருந்த தாய்: துடி துடிக்க இறந்த குழந்தை…!!
உக்கிரைனில் இரண்டு குழந்தைகளை 9 நாட்களாக வீட்டு அறையில் பூட்டி வைத்து விட்டு தாய் வெளியே சென்றதால் உணவின்றி ஒரு குழந்தை பரிதாபமாக இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்கிரைன் நாட்டின் Kiev தலைநகரைச்...
ஜேர்மனியில் இளம் பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!
ஜேர்மனியின் மிகப் பெரிய நகரமான பெர்லினில் ரயில் நிலையம் ஒன்று உள்ளது. எப்போதும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் அந்த ரயில் நிலையத்தில் இருந்த CCTV கமெராவில் பதிவான ஒரு வீடியோ காட்சி தற்போது இணையத்தில்...
ஜெயலலிதாவின் நினைவிடம் எப்படி இருக்கப் போகிறது: வெளியானது புகைப்படம்…!!
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் எப்படி இருக்கப் போகிறது என்பது தொடர்பான புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. தமிழக முதல்வரான ஜெயலலிதா உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம்...
ஒரு கைகளால் செய்யப்பட்ட அற்புதமான ஓவியம்…!! வீடியோ
மனிதர்களாகிய நம்மில் மறைந்திருக்கும் திறமைகள் எவ்வாறு வெளிக்கொண்டு வருவது. இதனை அறியாமல் சிலர் தனது திறமையினை தன்னுள்ளே புதைத்து விடுகின்றனர் அல்லது அவர்களுக்கு திறமையா இல்ல என்று நினைத்து கொள்வார்கள். ஆனால் மனிதனாக பிறக்கும்...
ஆண்களை உறவில் ஏமாற்ற தூண்டும் மூன்று முக்கிய காரணங்கள்…!!
ஆண்கள் எப்போதுமே பெண்கள் விஷயத்தில் வீக். அவர்கள் ஒரு பெண்ணுடன் உறவில் இருக்கும் போதே, இன்னொரு பெண்ணை தேடுவார்கள், என பல பெண்களும், ஏன் சில ஆண்களே கூட சமூக மேடைகளில் பேசுவார்கள். இது...
இந்த தவறை தான் நாம் தினமும் செஞ்சுகிட்டு இருக்கோம்…!!
இருங்க பேஸ் வாஷ் பண்ணிட்டு வரேன், அப்ப தான் முகம் பிரஷ்ஷா இருக்கும். இந்த வாக்கியத்தை நிறைய பேர் நம்மிடம் சொல்லி கேட்டிருப்போம் அல்லது நாம் யாரிடமாவது சொல்லியிருப்போம். முகம் கழுவுவது சாதாரண விடயம்...
நீங்கள் தினமும் முட்டை சாப்பிடுபவரா?… அப்போ உங்களுக்கு இந்த நோய் வராதாம்…!!
நாள்தோறும் முட்டை சாப்பிடுவதன் மூலமாக, மாரடைப்பு அபாயத்தை தவிர்க்க முடியும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக, அமெரிக்காவில் உள்ள மிக்சிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் விரிவான ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளனர். இதற்காக, கடந்த 1982ம்...
தோள்கொடுப்பான் தோழன்: மனித குலத்திற்கே சிறந்த உதாரணமாக மாறிய நாய்…!! வீடியோ
இன்றைய காலகட்டத்தில் உறவுகள் எல்லாம் எதிரிகளாகவே மாறிவருகின்றனர். இறுதிவரை தோள்கொடுப்பான் தோழன் என்று நினைத்தாலும் துரோகிகளாக மாறிவருகின்றனர். இப்படியிருக்கையில் மனிதர்களுக்கு ஐந்தறிவு ஜீவன்களே எதிர்காலத்தில் சிறந்த நண்பர்களாக இருக்கும் நிலை வந்தால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. இதை...
ஜெயலலிதா மரணம் : சென்னை சர்வதேச திரைப்பட விழா ஒத்தி வைப்பு…!!
ஆண்டுதோறும் சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடைபெறும். இந்த வருடமும் டிசம்பர் 15-ந் தேதி முதல் டிசம்பர் 22-ந் தேதி வரை 14-வது சர்வதேச திரைப்பட விழா நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த...
நண்பனை கல்லால் அடித்துக் கொன்ற வாலிபர் போலீசில் சரண்..!!
திருப்பதி கபிலத்தீர்த்தம் அருகே ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கடந்த நவம்பர் மாதம் 29-ந்தேதி அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று கிடந்தது. தகவல் அறிந்ததும், அலிபிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று...
விருத்தாசலம் அருகே கிராம மக்கள் 40 பேருக்கு திடீர் வாந்தி – மயக்கம்…!!
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ளது எடையூர் கிராமம். இந்த கிராமத்தில் 2500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மேல்நிலை நீர்த்தேக்க...
பாகிஸ்தான் விமானம் விழுந்து நொறுங்கியது: 47 பயணிகளும் உயிரிழப்பு…!!
பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம் ஒன்று, இன்று கைபர் பாக்துன்க்வா மாகாணம் சிட்ரல் பகுதியில் இருந்து தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு புறப்பட்டது. இதில், 47 பேர் பயணம் செய்தனர். ஆனால், இந்த விமானம்...
இறந்த சிறுவனுக்கு உயிர் கொடுத்த மத போதகர்…!!
மருத்துவர்கள் இறந்தவிட்டதாக கூறிய ஐந்து வயது சிறுவனுக்கு மத போதகர் ஒருவர் மீண்டும் உயிர் கொடுப்பது போல வெளியாகியுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்கா நாட்டில் பிரிடோரியா நகரில் புகழ் வாய்ந்த தேவாலயம்...
சுடுநீரில் இஞ்சி மஞ்சள்தூள் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்…!!
பொதுவாக மஞ்சள், இஞ்சி ஆகிய இரண்டு உணவுப் பொருட்களும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. எனவே இந்த இரண்டு உணவையும் தினமும் நமது உணவில் ஒரு சிட்டிகை அளவு சேர்த்துக் கொண்டால் போதும். இதனால் நமது...
பழைய வண்ணாரப்பேட்டை..!! விமர்சனம்
நடிகர் பிரஜின் நடிகை அஷ்மிதா இயக்குனர் மோகன் இசை ஜூபின் ஓளிப்பதிவு பாரூக் நாயகன் பிரஜின் மற்றும் அவரது நண்பர்கள் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு, அந்த சந்தோஷத்தில் டாஸ்மாக்கில் சென்று பார்ட்டி கொண்டாடிவிட்டு,...
திருமங்கலத்தில் லாரி மோதி பெண் பலி…!!
திருமங்கலம்- உசிலம் பட்டி சந்திப்பு 4 வழிச் சாலையில் இன்று காலை ஓரு லாரி வந்தது. தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ஆந்திராவுக்கு ஜிப்சம் ஏற்றி சென்ற அந்த லாரியை, கள்ளிக்குடி கே.வெள்ளங்குளத்தைச் சேர்ந்த குணசேகரன்...
சிரியா போர் கொடூரம் பற்றி 7 வயது சிறுமி சோகம்…!!
சிரியாவில் கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 5 லட்சம் பேர் இடம் பெயர்ந்து வெளிநாடுகளில் அகதிகளாக தங்கியுள்ளனர். இருந்தும் அரசு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும்...
ஏமனில் படகு கடலில் மூழ்கியது: 60 பேர் பலி?
உள்நாட்டு போர் நடந்து வரும் ஏமனில் ஹட்ராமாவ்த் பகுதியை சேர்ந்தவர்கள் படகு மூலம் கடலில் பயணம் செய்தனர். சொகோட்ரா தீவு அருகே சென்ற போது அந்த படகு திடீரென மாயமானது. அதைத் தொடர்ந்து அப்படகை...
ஐரோப்பியா நாடுகளில் கணிதத்தில் சுவிஸ் மாணவர்கள் தான் கில்லியாம்…!!
ஐரோப்பிய நாடுகளில் சுவிற்சர்லாந்து நாட்டு பள்ளி மாணவ, மாணவிகள் தான் கணிதத்தில் புலி என்ற விடயம் ஆய்வில் தெரியவந்துள்ளது. Organization for Economic Cooperation and Development என்னும் அமைப்பு சமீபத்தில் பள்ளி பாடங்கள்...
பிரித்தானியாவில் கொடிகட்டி பறக்கும் விபச்சாரம்: அதிர்ச்சி தகவல்கள்..!!
பிரித்தானியா நாட்டில் உள்ள நியூபோர்ட் நகரை சுற்றியுள்ள சாலைகள் எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும். சமீபகாலமாக இங்கு இளம் பெண்கள் அந்த வழியாக போகும் ஆண்களை விபச்சாரத்திற்கு அழைத்து தொல்லை கொடுப்பதாக...
காவுகொள்ளப்பட்ட காணிகள்…!! கட்டுரை
நிலங்களைப் பிடிப்பதும் காணிகளைக் கையகப்படுத்துவதும் உலக சரித்திரத்துக்குப் புதிய விடயமல்ல. நாடுகளைப் போரிட்டுக் கைப்பற்றல், தீவுகளைச் சொந்தமாக்கல், நிலங்களை அபகரித்தல், நிலங்களை ஆக்கிரமித்தல் என உலக சரித்திரத்தின் பெரும் பகுதியானது நிலம் சார்ந்த உரிமையை...
என்ன ஒரு அசத்தலான தொழில்நுட்பம்: இதை பார்த்தால் விடவே மாட்டீங்க…!! வீடியோ
வேலைகளை இலகுவாக்க பல்வேறு இயந்திரங்களை கண்டுபிடித்த மனிதன் மரத்தில் இலகுவாகவும், விரைவாகவும் ஏறுவதற்கான இயந்திரத்தினையும் கண்டுபிடித்துவிட்டான். இப்படியிருக்கையில் தற்போது தேங்காய் உரிப்பதற்கு மின்சாரத்தில் இயங்கக்கூடிய ஒரு எளிய பொறி உருவாக்கப்பட்டுள்ளது. எவ்வித சிரமமும் இன்றி...
இந்தி நடிகர் திலீப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி…!!
மதுமதி, தேவதாஸ், முகல்-இ-ஆஸம், கங்கா ஜமுனா உள்ளிட்ட பல்வேறு இந்தி திரைப்படங்களில் நடித்தவர் திலீப் குமார். இவரது நடிப்பில் வெளியான ராம் அவுர் ஷியாம் என்ற திரைப்படத்தை தழுவி எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான எங்க...
பெண்களுக்கு உடல் பருமன் அதிகரிக்க இது தான் காரணமா?
பெண்களின் உடம்பில் ஹார்மோன்கள் சீராக இருப்பது தான் அவர்களின் உடல் மற்றும் மனம் வலிமைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. பெண்களின் உடல் பருமன் அதிகரிப்பதற்கு அவர்களின் உடம்பில் உள்ள தைராய்டு, ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்ரான், டெஸ்டோஸ்டீரான்,...
இரண்டாவது குழந்தை வந்தால் முதல் குழந்தையை அணுகுவது எப்படி?
புதிய குழந்தையை கவனிக்கும் விஷயத்தில் காட்டும் அக்கறையை முதல் குழந்தையையும் கவனிக்கும் விஷயத்தில் பெற்றோர்களும், வீட்டில் உள்ள மற்றவர்களும் காட்டுவதில்லை. தனக்கு இருக்கும் முக்கியத்துவம் பறிபோவதை எந்த குழந்தையும் விரும்புவதில்லை. அதே நேரத்தில் புதிய...
டெல்லியில் பனி மூட்டம்: விமானங்கள் – ரெயில்கள் தாமதம்…!!
டெல்லியில் கடந்த வாரம் கடுமையான பனி மூட்டம் இருந்தது. இதனால் நூற்றுக்கணக்கான விமானங்கள் பாதிக்கப்பட்டது. பல்வேறு விமானங்களும் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் டெல்லியில் இன்றும் கடுமையான பனி மூட்டம் இருந்தது. 50 மீட்டர்வரை...
மலேசியாவிற்கு போதை மாத்திரை கடத்த முயன்ற பெண் கைது…!!
திருச்சி விமான நிலையத்தில் இருந்து போதை பொருள் கடத்தி செல்வதாக சென்னை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இரவு திருச்சியில் இருந்து மலேசியாவிற்கு செல்ல இருந்த...
மதுஅருந்திவிட்டு மனைவியை தாக்கிய கணவருக்கு விளக்கமறியல்…!!
திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மனைவியை தாக்கி காயப்படுத்திய கணவனை இம்மாதம் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று(06) உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த உத்தரவினை திருகோணமலை நீதிமன்ற நீதவான் ரீ.சரவணராசா வழங்கியுள்ளார்....
மூக்கில் இருக்கும் சொரசொரப்பை போக்க சூப்பரான டிப்ஸ் இதோ…!!
நமது சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் இருப்பதால், அந்த இடத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் சருமத்தில் தங்கி விடுகிறது. இதனால் நமது தோலின் சருமத் துளைகள் அடைக்கப்பட்டு, நாளடைவில் அந்த இடத்தில், வெள்ளை...