சூர்யா இடத்தை பிடித்த விஷால்…!!
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சி-3’ படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில், இப்படத்தை வருகிற கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி டிசம்பர் 23-ந் தேதி வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், படத்திற்கு ‘யுஏ’...
கருமத்தம்பட்டி அருகே இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற சூப்பர் வைசர் கைது…!!
கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள சோமனூரை சேர்ந்தவர் நவீன்குமார். இவரது மனைவி நித்யா (வயது 21). குழந்தைகள் இல்லை. இந்தநிலையில் கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு நவீன்குமார் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். கணவர்...
முன்விரோத தகராறு: கோவில் தர்மக்கர்த்தாவின் காதை கடித்து துப்பிய ஆசாமி…!!
ராசிபுரம் அருகேயுள்ள காக்காவேரி கிராமம் பச்ச பாளிபுதுரைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (வயது 43). விவசாயி. இவர் அங்குள்ள மாரியம்மன் கோவில் தர்மக்கர்த்தா ஆகவும் இருந்து வருகிறார். கடந்த திங்கட்கிழமை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி அங்குள்ள...
வெறும் 5 நிமிடம் போதுமே! பட்டுப்போன்ற பாதங்களுக்கு..!!
அழகாக இருக்கும் சிலரின் பாதங்கள் கரடு முரடாய் வெடிப்புடன் இருக்கும். ஏனெனில் அவர்கள் முகத்திற்கு கொடுக்கும் பராமரிப்புகளில் பாதி அளவு கூட அவர்களின் பாதங்களுக்கு கொடுப்பதில்லை. எவ்வளவு தான் ஒருவர் அழகாக இருந்தாலும் அவர்களின்...
கத்திரிக்காயை உணவில் சேர்ப்பது நல்லதா கெட்டதா?
கத்திரிக்காய் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு சிறந்த காய்கறி வகையைச் சேர்ந்தது. ஊட்டச்சது நிபுணர்கள் கூட இந்த கத்திரிக்காயை தங்களின் அன்றாட உணவில் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றார்கள். கத்திரிக்காயில் ஏராளமான...
ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்ற பெண் லாரி மோதி பலி: 2 வயது குழந்தையும் பலியான பரிதாபம்…!!
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த வாவிக்கடை சூலக்காத்தான் வலசு பகுதியை சேர்ந்தவர் மோகனப்பிரியா. இவரது கணவர் கலையரசு பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிகிறார். மோகனப்பிரியா தனது பெற்றோர் வீட்டில்...
எடப்பாடி அருகே கல்லூரி மாணவியை கடத்தி சென்று பலாத்காரம் செய்த வாலிபர் கைது…!!
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் அருகே உள்ள ரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி குமாரபாளைம் பகுதியில் இயங்கி வரும் ஓர் தனியார் கலை, அறிவியல் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு...
சுவிஸில் குடியேற அடிப்படை விதிகள்: வருகிறது புதிய சட்டம்…!!
சுவிட்சர்லாந்து நாட்டில் குடியேறவும் பணி ஒப்பந்தமாக தங்கவும் வெளிநாட்டினர்களுக்கு புதிய விதிமுறைகள் அமுலுக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிஸில் பணி ஒப்பந்தம் மூலமாக தங்கும் வெளிநாட்டினர்களுக்கு தற்போது B permit என்பப்படும் தற்காலிக குடியிருப்பு...
ஜெயலலிதா மரணத்தில் மர்மம்: உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை?
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நாட்டில் பல சர்ச்சை கருத்துகள் நிலவி வருகிறது. இந்நிலையில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்....
களச்சவால்கள்…!! கட்டுரை
ஒரு சமூகம் இனத்துவ நெருக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருப்பதைக் காட்டிலும், அதனை அச்சமூகத்தின் அரசியல்வாதிகள் உணராமல் இருப்பதும், அரசியல்வாதிகளின் கையாலாகாத்தனத்தை மக்கள் உணராமல் இருப்பதுமே மிகப் பெரிய கைச்சேதமும் உயிரோட்டமுள்ள சமூகத்துக்கான அபசகுணமும் ஆகும். முஸ்லிம்கள்...
உடல் எடையை குறைக்க பீன்ஸ் போதுமே…!!
காய்கறி வகையைச் சேர்ந்த பீன்ஸில் நார்ச்சத்து, விட்டமின் A, B12, B6, C, இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம், மாங்கனிசு மற்றும் பொட்டாசியம் போன்ற ஆரோக்கியமான சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. எனவே நார்ச்சத்துகளை அதிகமாக கொண்டுள்ள...
ஏமாற்றிய காதலி…மொட்டை அடித்து விட்ட காதலன்…!!
பிரேசிலில் காதலன் ஒருவன் தனது காதலிக்கு மொட்டை அடித்து அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடத்தல் கும்பலை சேர்ந்த நபர் ஒருவரே குறித்த வீடியோவை தனது...
மகனுக்காக இரட்டை கொலை செய்த தந்தை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!
சுவிட்சர்லாந்து நாட்டில் மகனுக்காக குழந்தைகள் மைய இயக்குனர் மற்றும் அவரது காதலியை கொடூரமாக கொலை செய்த தந்தைக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சுவிஸின் பேர்ன் மாகாணத்தில் உள்ள Spiez என்ற...
இப்படியும் குழந்தை பிறக்குமா? உலகின் முதல் அதிசய தாயார் இவர் தான்…!!
உலகிலேயே முதன் முதலாக கருப்பப்பை திசுக்கள் நீக்கிய பிறகும் இளம்பெண் ஒருவர் ஆரோக்கியமாக குழந்தை பெற்றெடுத்துள்ள சம்பவம் மருத்துவ உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய தலைநகரான லண்டனில் Moaza Al Matrooshi என்ற 24...
ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மர்மம்: ஸ்டாலின் அதிரடி…!!
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என திமுக பொருளாளர் ஸ்டாலின் கோரியுள்ளார். சென்னையில் வர்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்புப் பணி ஆய்வு செய்த...
மயக்க மருந்து கொடுத்து 30 மாணவிகளை சீரழித்த காமுகர்கள்! வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!
தமிழகத்தில் டியூசனுக்கு படிக்க வரும் மாணவிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட 3 பேரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்தவர்கள் சிவக்குமார் (25), ஈஸ்வரன்...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை ஆக வேண்டும்: புதுமுக நடிகையின் ஆசை…!!
பெங்களூரில் இருந்து தமிழுக்கு வந்துள்ள ஷைனி 2 படங்களில் நடித்து வருகிறார். இதுபற்றி கூறிய அவர்....“ விஜய் ஆண்டனி நடித்த ‘இந்தியா- பாகிஸ்தான்’ படத்தில் 2-வது முன்னணி பாத்திரத்தில் நடித்தேன். இப்போது ‘மியாவ்’ ‘வீரய்யன்’...
சோகத்தில் இருக்கின்றீர்களா? இந்த விடியோவை பார்த்தால் போதும் வயிறு வலிக்க சிரிப்பீங்க…!! வீடியோ
இந்த காலத்தில் இளைஞர்கள் நண்பர்கள் என்றால் போதும் எதுவும் செய்ய துணிவார்கள். நண்பர்கள் ஒன்று சேர்ந்தாலே போதும் சொல்லவே வேண்டாம் மிகவும் வேடிக்கையாக தான் இருக்கும். இந்த மாதிரி செய்வது அதை வைரலாக்குவது இளைஞர்கள்...
கர்ப்ப காலத்தில் உடலுறவு…!!
கர்ப்ப காலத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் மாறுபட்ட மனநிலைமையில் இருப்பார்கள். பெண்கள் கர்ப்பக்காலத்தில், சோர்வடைதல், உற்சாகமடைதல், ஆவலோடு எதிர்பார்த்து இருத்தல், தாழ்வு மனப்பான்மை கொள்ளுதல், பயத்துடன் இருத்தல், தாய்மை உணர்வோடு அழகாக இருத்தல், இது...
கர்ப்பக் காலத்தில் தாயின் உடல் எடை எவ்வளவு இருக்க வேண்டும்?
கர்ப்பக் காலத்தில் பெண்களின் எடையானது, மிகக் குறைவாக இருந்தாலும் அல்லது ஒரு குறிப்பிட்ட எடைக்கு அதிகமாக இருந்தாலும் அது தாய் மற்றும் அந்த குழந்தைக்கு மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும். கருவறையில் வளரும் குழந்தைக்கு கலோரிகள்...
பிறந்தநாளில் ராணாவுக்கு பாகுபலி படக்குழுவினர் கொடுத்த இன்ப அதிர்ச்சி…!!
பிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதிக்கு இன்று பிறந்தநாள். இவர் தற்போது ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் ‘பாகுபலி’ இரண்டாம் பாகத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் பாகத்தில் ஹீரோவுக்கு இணையான வேடத்தில் நடித்திருந்தால்...
கயத்தாறு அருகே சாலையோர பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து: 8 பேர் காயம்…!!
சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நேற்று மாலை ஒரு அரசு விரைவு பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் 32 பயணிகள் இருந்தனர். பஸ்சை சேலத்தை சேர்ந்த சந்திரன் (வயது 45) என்பவர் ஓட்டி சென்றார். அந்த...
வட கொரியாவில் கொடூரம்…கண்ணீர் விட்டு கதறும் குழந்தைகள்: மனிதாபிமானமற்ற அரசு…!!
வடகொரியாவில் குழந்தைகளை கடும் வெயிலில் இரும்பு தண்டவளப் பாதைகளில் உள்ள பழுதுகளை சரிசெய்ய வைப்பது, கற்களை உடைக்க வைப்பது போன்ற வேலைகளை கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தும் செயல் பார்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வட கொரியாவின் தற்போதைய...
தீப்பற்றி எரியும் கட்டிடத்திலிருந்து குழந்தையை காப்பாற்றும் ரியல் ஹீரோ…!!
தீப்பற்றி கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியிலிருந்து சிறு குழந்தையை தீயணைப்பு வீரர் ஒருவர் லாவகமாக காப்பாற்றி கீழே இறங்குவது போல ஒரு வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ...
ஜெயலலிதா சமாதியில் அழுகுரல் சத்தம்…!!
கடந்த வாரம் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததையடுத்து அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் சமாதியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 12 ஆம் திகதி திங்கட்கிழமை சென்னையையே புரட்டி...
மீண்டும் வருகிறது வர்தா! மழை நீடிக்கும்..!!
வங்க கடலில் அந்தமான் அருகே உருவான வர்தா புயல் தமிழகம், ஆந்திரா, கேரளா மாநிலங்களை சுழன்று அடித்தது. கர்நாடகாவிலும் பலத்த மழை பொழிய தற்போது அரபிக் கடலில் நிலை கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியாக...
வெங்காயம் சிறுநீரகக் கற்களை கரைக்குமா?
வெங்காயத்தில் இருக்கும் காரத் தன்மைக்கு, அதில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெய்யே காரணமாக உள்ளது. இந்த எண்ணெய் இருப்பதால், தான் வெங்காயத்தை நறுக்கும் போது, நமது கண்களில், கண்ணீர் வருவதோடு,...
வைரலாகும் ஒபாமா பாடும் வீடியோ…!!
அமெரிக்க அதிபர் ஒபாமா மிகவும் ஜாலியான மனிதர். குழந்தைகளுடன் விளையாடுவது, பார்ட்டிகளில் பாடல் பாடி, நடனமாடுவது என பொழுதை மகிழ்ச்சியுடன் கழிக்கக் கூடியவர். இந்நிலையில், இவருடைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இந்த...
அந்த இடத்துல மச்சம் இருக்கா? அப்போ நீங்கதான் லட்சாதிபதி…!!
இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் அவரது உடலில் தனிப்பட்ட அடையாளத்தைக் குறிக்கும் வகையில் மச்சம் அமைந்திருக்கும். இதனை முனிவர்கள் ஆராய்ந்து பார்த்ததில் ஒருவரின் உடலில் மச்சம் இருக்கும் இடத்தைக் கொண்டு தனிப்பட்ட குணாதிசயம் மற்றும்...
விஷாலுக்கு நோ சொல்லி கார்த்திக்கு ஓகே சொன்ன ராகுல் பிரீத் சிங்…!!
தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ராகுல் பிரீத் சிங், தற்போது தமிழ், தெலுங்கில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் புதிய படத்தில் மகேஷ் பாபு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக...
பாரீஸ் தாக்குதல் எதிரொலி: பிரான்சில் நெருக்கடி நிலை மேலும் 7 மாதங்கள் நீட்டிப்பு….!!
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13-ந் தேதி மும்பை தாக்குதல் பாணியில் குண்டுகளை வெடித்தும், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டும் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல்கள் நடத்தினர்....
முட்டையின் மஞ்சள் கரு நல்லதா? கெட்டதா?
சில விஷயங்களை நாம் பின்பற்றி, மிக கட்சிதமாக கடைப்பிடித்து வருவோம். அந்தவகையில் பலர் ஏன்? எதற்கு? என தெரியாமல் ஒதுக்கும் உணவு முட்டையின் மஞ்சள் கரு. முட்டையின் மஞ்சள் கருவில் கொலஸ்ட்ரால் இருக்கிறது என...
சக பெண் ஊழியருக்கு பாலியல் சித்திரவதை: தூதரக அதிகாரி மீது அதிரடி நடவடிக்கை…!!
சுவிட்சர்லாந்தில் பாலியல் வழக்கில் சிக்கி தலைமறைவான சிரியா தூதரக அதிகாரியை 20 ஆண்டுகளுக்கு பின்னர் பொலிசார் கைது செய்துள்ளனர். ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மன்றத்தில் சிரியாவுக்கான தூதரக அதிகாரியாக செயல்பட்ட நபரே குறித்த...
கற்பை இழப்பதை விட தற்கொலை செய்வதே மேல்! பெண்ணின் உருக்கமான கடிதம்..!!
சிரியாவின் ஆலோபா நகரை கைப்பற்ற போர் உச்சமாக நடக்கும் சூழலில் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியராக இருந்த பெண் தன் கற்பை காப்பாற்றி கொள்ள கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார். அந்த கடிதத்தில்,...
சொகலேட் குழம்புக்குள் விழுந்து உயிர் விட்ட இளம் பெண்: நடந்தது என்ன?
ரஷ்யாவில் சொகலேட் குழம்புக்குள் விழுந்து இளம் தாயார் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள சொகலேட் ஆலையில் குறித்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது....