புல்லரிக்க வைக்கும் விபத்து… சாரதிகளே எதற்கு இந்த கவனக்குறைவு…!! வீடியோ
இன்று அதிகளவான வீதி விபத்துக்கள் சாரதிகளின் கட்டுப்பாடு இழக்கப்படுவதனாலேயே ஏற்படுகின்றது. இதற்கு எடுத்துக்காட்டாக சீனாவில் இடம்பெற்ற மற்றுமொரு கொடூர விபத்து சான்று பகர்கின்றது. அதாவது 6 நபர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்றின் மீது வேகமாக...
உணவருந்திய உடனே & உணவருந்துவதற்கு முன், தண்ணீர் குடிக்க கூடாது.. ஏன் தெரியுமா?
நமது வீடுகளில் உணவருந்தும் போது அதிகமாக தண்ணீர் குடித்தால் தாத்தா பாட்டி அதட்டி திட்டுவார்கள். அதே போல சாப்பிடும் முன்னரும், பின்னரும் உடனே தண்ணீர் குடிக்க வேண்டாம் என எச்சரிக்கை செய்வார்கள். இது ஏன்,...
முதல் முறை கண்ணாடி அணியும் குழந்தையின் ரியாக்ஷன்! வைரல் ஹிட்டானா வீடியோ…!!
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தை சேர்ந்தவர் ஜெசிகா. 26 வயதான இவர் தனது குழந்தை பைபருக்கு புதிதாக பிங்க் நிற கண்ணாடி வாங்கி போட்டு விட்டார். முதன் முதலில் கண்ணாடி அணிந்த உடன் பைபர்...
தென்னிந்திய மாநிலங்களுக்கு இடையில் தீராத காவிரிப் பிரச்சினை…!!
தென்னிந்திய மாநிலங்களுக்கு இடையிலான காவிரிப் பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுக்கிறது. 1924 இல் போடப்பட்ட காவிரி நதி நீர் ஒப்பந்தத்தின்படி தமிழகத்துக்கு காவிரி நீரை கர்நாடக மாநிலம் கொடுத்துக் கொண்டிருந்தது. ஆனால் அம்மாநிலத்தில் உள்ள...
வாழப்பாடி அருகே காதலி திருமணத்துக்கு வற்புறுத்தியதால் காதலன் தற்கொலை முயற்சி…!!
வாழப்பாடி அருகே உள்ள விலாரிபாளையம் ஊராட்சி மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரியா (வயது19). இவரது தந்தை இறந்து விட்டதால் தாய் மற்றும் தம்பியுடன் அந்த பகுதியில் பிரியா வசித்து வருகிறார். இந்த நிலையில் நாமக்கல்...
ஜப்பானில் லயன்ராக் புயல் கோரத்தாண்டவம் – முதியோர் இல்லம் வெள்ளத்தில் மூழ்கியதில் 9 பேர் பலி…!!
லயன்ராக் புயலால் ஜப்பான் நாட்டின் வடகிழக்கு பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை, வெள்ளத்தால் ஜப்பானின் விமான மற்றும் ரெயில் போக்குவரத்து சேவைகள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதுதவிர நாட்டின் வடக்கு பகுதிகளையும் வெள்ளம் மூழ்கடித்து...
சீனா, பாகிஸ்தானில் நிலநடுக்கம்…!!
சீனாவின் சிச்சுவான் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து பத்து கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று அதிகாலை...
யாழில் எதிர்பாராத விதமாக வலையில் சிக்கிய 7 அடி நீளமான டொல்பின்…!!
யாழ்.மதாகல்-குசுமந்தர கடற்பரப்பில் 7 அடி நீளமான டொல்பின் மீன் தற்செயலாக இறந்த நிலையில் மீனவரின் வலையில் அகப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். குறித்த மீனவர் மீன்பிடிப்பதற்காக இன்று(31) காலை கடலில்...
ஒரு வருடமாக சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய 11 பேர்…!!
13 வயதான சிறுமியை ஒரு வருடத்திற்குள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 11 சந்தேக நபர்களை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மாவனெல்லை பிரதேசத்தில் கடந்த வருடம் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றின் போது...
தண்ணீர் கேட்டு வந்து சிறுமியின் வாழ்வை சிதைத்த கொடூரன்…!!
பெற்றோர் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் தண்ணீர் கேட்டு வந்தவரால் 15 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று மொனராகலை வெடிகும்புர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சிறுமி தண்ணீர் எடுப்பதற்காக உள்ளே சென்ற போது...
நல்லூரில் மக்களின் கவனத்தை தன்பக்கம் ஈர்த்த வெள்ளைக்கார பெண்…!!
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவத் திருவிழா தற்போது மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இருபத்து மூன்று நாட்கள் விசேட பூசை வழிபாடுகளுடன் இடம்பெற்று வந்த நல்லூரனின் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் 24 ஆம் நாளாகிய...
தொண்டைமானாறு செல்வச்சந்நிதியானுக்கு நாளை கொடியேற்றம்…!!
அன்னதானக் கந்தன் எனப் பக்தர்களால் போற்றிப் புகழப்படும் வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ். தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவம்நாளை வியாழக்கிழமை பிற்பகல்-3.10 மணிக்குக் கொடியேற்றத்துடன்ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து 15 தினங்கள் சிறப்பாக நடைபெறவுள்ள இவ்வாலய...
பழங்களை நினைத்த நேரத்தில் சாப்பிடலாமா?… நீங்க அப்படித்தான் செய்கிறீர்களா?
எல்லோரும் நினைப்பது பழங்கள் சாப்பிடுவது என்றால், அவற்றை விலைக்கு வாங்கி, வெட்டி, வாயிலிட்டு சாப்பிடுதல் என்று. நீங்கள் நினைப்பது போல் எளிதானதல்ல அது. பழங்களை எப்படி அதுவும் எப்போது சாப்பிடவேண்டும் என்பது மிகவும் முக்கியம்....
கடும் காற்றினால் 20 வீடுகள் சேதம்…!!
அம்பாறை வதினாகல பகுதியில் நேற்று (30) இரவு வீசிய கடும் காற்றினால் சுமார் 20 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அனர்த்தத்தினால் 70 பேர் தங்களது வீடுகளை இழந்துள்ளதாக குறித்த பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தர்...
மோட்டார் சைக்கிள்களைப் பதிவு செய்ய அவகாசம்…!!
சட்ட ரீதியான ஆவணங்கள் இல்லாத மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்ய நான்கு மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஊடகத் துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க இதனைத் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற...
கொலையாளியை கைது செய்ய உதவிய முச்சக்கர வண்டி சாரதி…!!
பியகம பிரதேசத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிப்புரிந்த ஊழியரை கத்தரி கோலால் குத்தி கொலை செய்து விட்டு தப்பியோடிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தொழிற்சாலையின் பணி மேற்பார்வையாளரான இந்த சந்தேக நபரை...
பிரபாகரன் மற்றும் திருவள்ளுவரின் உருவம் பொறிக்கப்பட்ட தாலி – கனடாவில் நடந்த வினோத திருமணம்…!!
கனடாவில் வாழ்ந்து வரும் ஈழத் தமிழர்களான கார்த்திக் மற்றும் மீரா ஆகியோர் தங்களின் திருமணத்தினை ஒரு அடையாளத்துடன் நடத்த வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளனர். அதன்படி தமது தாலிக் காசில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்...
அறிவியலின் அடுத்த கட்டம்! இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் முயற்சி…!! வீடியோ
மருந்து கண்டுபிடிக்கபடாதா நோய் மூலம் இறந்தபின் எதிர்காலத்தில் நம்மை உயிர்பிக்க முடியுமா? என்ற ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.அதாவது அந்த நோய்க்கான சிகிச்சை முறையை கண்டுபிடித்தபின் இறந்த உடலை மீண்டும் உயிர்பிக்க முடியுமா? என் ஆராய்ச்சி...
துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – இராணுவ கேர்ணலுக்கு விளக்கமறியல்…!!
தனது மனைவி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட இராணுவ கேர்ணல் பிரதீப் குமார நெத்தசிங்கவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இவரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில்...
டூத் பேஸ்டில் இருக்கும் இந்த ரகசியம் தெரியுமா…!!
ஆதிகாலத்தில, வேப்பங்குச்சில, ஆலங்குச்சில பல்லு விளக்குன நம்ம தாத்தா, பாட்டி எல்லாம் கல்லைய்யும் நறநற மென்னு சாப்பிட்டாங்க. ஆனா, நாம அப்படியா..? காலையில் எழுந்ததும் நம்மில் பெரும்பாலானவர்கள் முழிப்பது டூத்பேஸ்ட்களின் முகத்தில் தான். அத்தகைய...
உங்களுக்கு தெரியுமா: கொட்டாவி ஏன் வருகிறது?
நமது வாயைப் பெரிதாகத் திறந்து, வாய் மற்றும் மூக்கு வழியாகக் காற்றை சுவாசிப்பதை கொட்டாவி என்கிறோம். மேலும் கொட்டாவியானது, நமக்கு வரும் போது நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் தொடரும் இதனால் கொட்டாவியை தொற்றுச் செயல்...
நிர்வாணமாக நடித்ததைப் பற்றி பதில் சொன்ன ராதிகா அப்டேட்! வீடியோ
நிர்வாணமாக நடித்ததைப் பற்றி பதில் சொன்ன ராதிகா அப்டேட். ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக்...
சிங்கப்பூர் செல்கிறார் பிரதமர்…!!
இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்ளும் முகமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை (01) சிங்கப்பூர் விஜயம் செய்யவுள்ளார். இந்திய மன்றத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்றே பிரதமர் சிங்கப்பூர் விஜயம் செய்யவுள்ளார். இதன்பிரகாரம்...
வளிமண்டல திணைக்களம் எச்சரிக்கை…!!
நாட்டின் வடக்கு கடற் பிரதேசத்தில் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இக்காலப் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் திணைக்களம்...
வலயக் கல்வி அலுவலகத்தில் தீ…!!
திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த அலுவலகத்திலுள்ள ஊழியர்கள் மற்றும் பிரதேச மக்களின் உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எதுஎவ்வாறு இருப்பினும் இந்த தீ விபத்தால் உயிராபத்துக்கள்...
இடி மின்னல் தாக்கி பரிதாபமாக பலியான 323 மான்கள்… கலங்க வைக்கும் காணொளிக் காட்சி…!! வீடியோ
நோர்வே நாட்டில் உள்ள மலைப்பகுதியில் இடி மின்னல் தாக்கியதில் 323 மான்கள் உயிரிழந்தது நோர்வே நாட்டின் தெற்கு திசையில் உள்ள ஹர்டாங்கர் மலை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்தது. அதில்...
எதிர்பாராத நேரத்தில் திடீரென மண்ணில் புதையுண்ட கற் குவியல்: அதிர்ச்சியில் மக்கள்…!!
கினிகத்தேனை - பொல்பிட்டிய புரோட்லேண்ட் நீர்மின் உற்பத்தி நிலையத்திற்கு நீர் உள்வாங்கும் சுரங்கப்பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோலர் இயந்திரமும், அருகில் இருந்த கற் குவியலும் சரிந்து நில தாழிறக்கத்தால் முற்றாக மண்ணில் புதையுண்டிருப்பதாக கினிகத்தேனை...
அவசர சத்திரசிகிச்சைப் பிரிவில் ஹிருணிகா…!!
பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவிற்கு அவசர சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் அவரது...
இன்று இலங்கை வரும் பான் கீ மூன், வடக்கு முதல்வருடன் வெள்ளியன்று சந்திப்பு…!!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்று புதன்கிழமை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்கிறார். இன்று இலங்கை வரும் இவர் எதிர்வரும் 2ம் திகதி...