கருக்கலைப்பு மாத்திரைகளுடன் மூவர் கைது…!!
கருக்கலைப்பு மாத்திரைகளை சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து கொண்டு வந்த மூவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். குறித்த கருக்கலைப்பு மாத்திரைகளுடன் 93 வெளிநாட்டு மதுபான போத்தல்களையும் இவர்களிடமிருந்து...
22 வயது யுவதியை காணவில்லை…!!
கண்டி - களுகலதென்ன - தெருல்லேகம பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய தனது மகள் கடந்த திங்கட்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக அவரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இது கடத்தலா இல்லையா, என்பது தொடர்பில் விசாரணைகள்...
மதுரா கலவரம்: முக்கிய குற்றவாளி மனைவியுடன் கைது…!!
உத்தரபிரதேசம் மாநிலம் மதுரா நகர் அருகே உள்ள ஜவஹர் பாக் பகுதியில் கடந்த 2-ம் தேதி தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான 260 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து குடியிருந்தவர்களை கோர்ட் உத்தரவின்பேரில் அகற்றும் நடவடிக்கையின்போது வன்முறை...
ரெண்டு கை தான் இருக்கு… ஆனா மூன்றாவதா ஒரு வாய் இருக்குதுல்ல… சலிக்காத காட்சி…!! வீடியோ
குழந்தைகள் எங்கே இருக்கிறார்களோ அந்த இடத்தினுள் மகிழ்ச்சிக்கு பஞ்சமிருக்காது. கவலைக்கும் இடமிருக்கது என்றே சொல்லலாம். ஆம் ஏனென்றால் சிறு குழந்தைகளின் குறும்புத்தனமே இதற்குக் காரணம். வெளியில் பல வேலைப் பளுவினால் மிகவும் சேர்வாக வீட்டிற்கு...
என்ன வாழ்க்கை என்று புலம்புபவர்களுக்கு இந்த வீடியோ…!!
என்ன வாழ்க்கை என்று புலம்புபவர்களுக்கு இந்த வீடியோ. இறுதி மூச்சுவரை போராடினால் வெற்றி நிச்சயம்.
குளவி கொட்டுக்கு இலக்காகி 12 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி…!!
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை டிலிகுற்றி தோட்டத்தில் கொழுந்து பறிக்கும் தொழில் ஈடுபட்டு கொண்டியிருந்த 12 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று காலை 11 மணியளவில்...
ஹற்றன் பஸ் நிறுத்துமிடத்தில் மண்சரிவு அபாயம்…!!
மத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை மூலம் நிர்வாகிக்கப்படும் பஸ்நிறுத்துமிடமானது மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் இந்தப் பகுதியில் மண்,கற்கள் சரிந்து வரத் தொடங்கியுள்ளதாக பஸ் தரிப்பிடத்தின் பொறுப்பதிகாரி காமினி...
அண்ணியின் வாயை வெட்ட சதித்திட்டம் தீட்டிய தம்பி கைது…!!
சகோதரனின் (அண்ணன்) மனைவியை பின் தொடர்ந்து வாயை வெட்டி விட்டு அவரது பின் பகுதியை கத்தியால் குத்துமாறு கூறி, ஒப்பந்த குற்றவாளிக்கு 50 ஆயிரம் ரூபாவை கொடுத்த தம்பியை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் நேற்று கைது...
சீனாவிலுள்ள கண்ணாடிப் பாலத்தின் வலிமையை நிரூபிப்பதற்காக சம்மட்டிகளால் அடித்து, வாகனத்தையும் செலுத்திக் காண்பித்த அதிகாரிகள்…!!
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் இரு மலைச்சிகரங்களை இணைக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கண்ணாடிப் பாலத்தில் நடந்து செல்ல பலர் அஞ்சுகின்றனர். இந்நிலையில் பாலத்தின் உறுதித் தன்மையை நிரூபிப்பதற்காக அக் கண்ணாடி மீது பாரிய சம்மட்டியால் அடித்து,...
கொழிஞ்சாம்பாறை அருகே இளம்பெண் வீட்டில் தங்கியிருந்த வாலிபரை அடித்து கொன்ற உறவினர்கள்…!!
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மங்கடை பகுதியை சேர்ந்தவர் அப்துல் அஜிஸ். இவரது மகன் நசீர் உசேன் (வயது 41). இவரது வீடு அருகே இளம்பெண் வசித்து வந்தார். அந்த பெண்ணின் கணவர் துபாயில்...
பள்ளியில் வேலை வாங்கி தருவதாக கூறி சிறுமியை அழைத்துச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம்…!!
கிழக்கு டெல்லியின் ஜகத்புரி பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் வேலை வாங்கி தருவதாக 17 வயது சிறுமியை ரமேஷ் என்ற வாலிபர் அழைத்து சென்று உள்ளார். வீட்டு வேலை செய்து வந்த அந்த சிறுமிக்கு...
இன்னொருவருடன் கள்ளத்தொடர்பு: பெற்ற தாயை வெட்டிக் கொன்ற மகன்கள் தலைமறைவு…!!
பஞ்சாப் மாநிலத்தில் தங்களது தாய் இன்னொருவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததை அறியவந்த இரு மகன்கள் பெற்றத் தாய் என்றும் பாராமல் வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் ஜக்ரான் மாவட்டத்தில் உள்ள சக்கார்...
அடுத்த கட்டமாக அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டம்…!!
சமீபத்தில் அமெரிக்காவின் ஓர்லண்டோவில் ஓரின சேர்க்கையாளர்கள் கேளிக்கை விடுதியில் ஒமர்மதீன் என்ற ஐ.எஸ். தீவிரவாதி புகுந்து துப்பாக்கியால் சுட்டான். அதில் 49 பேர் பலியாகினர். இதற்கிடையே துப்பாக்கி சூடு நடத்திய ஒமர்மதீன் போலீசாரால் சுட்டுக்...
இவரின் திறமையைப் பாருங்கள் அசந்து விடுவீர்கள்…!! வீடியோ
இவரின் திறமையைப் பாருங்கள் அசந்து விடுவீர்கள்.
வெனிசுலாவில் கடும் உணவு பஞ்சம்: சூப்பர் மார்க்கெட்டுகள் சூறை…!!
தென் அமெரிக்காவில் உள்ள லத்ததீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலா எண்ணை வளம் மிக்கது. சமீப காலமாக அங்கு பொருளாதார மந்த நிலை நிலவுகிறது, நிர்வாக சீர்கேடு, சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை...
மணிக்கு 2300 மைல் வேகத்தில் பறக்கும் 2 அடுக்குமாடி அதி நவீன விமானம் தயாரிப்பு…!!
மணிக்கு 2300 மைல் வேகத்தில் பறக்கும் 2 அடுக்குமாடி அதிநவீன விமானம் தயாரிக்கப்படுகிறது. தற்போது ஒரு அடுக்கு விமானம் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் 2 அடுக்கு மாடிகளை கொண்ட அதிநவீன விமானம் தயாரிக்க...
சிறுமி மீது துப்பாக்கி பிரயோகம்:கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கைது…!!
கல்நேவ – வலஸ்வேவ பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் நுழைந்து, 12 வயதுடைய சிறுமி ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு, கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்ட 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த...
“அண்ணன் இறந்தது போல் விளையாடுகின்றான் மாமி ஓடி வாருங்கள்”..!!
14 வயது சிறுவன் ஒருவன் தூக்கில் தொங்கி உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் மினிபே வேரங்தொட பகுதியில் இடம்பெற்றுள்ளது. வீட்டில் பெற்றோர் இல்லாத சந்தர்ப்பத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். வீட்டில் இருந்த சேலையினால்...
பரிகாரம் தேடிச் சென்ற சிறுமிக்கு நேர்ந்த கொடுமை – பிக்கு கைது…!!
கடுவெல பிரதேசத்தில் 13 வயது சிறுமியை துஸ்பிரயோப்படுத்திய பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பற்றி தெரியவருவதாவது, கடுவெல பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரைக்கருகில் குறித்த சிறுமியின் வீடு அமைந்துள்ளதாகவும், சில தினங்களாக...
பாடசாலை மாணவனை அச்சுறுத்திய இரு ஆசிரியர்கள் கைது…!!
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் உள்ள தேசிய பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்கள் இருவர் மாணவனை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு எதிர்வரும் ஜூலை மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த இரு...
போதைவஸ்து, சிறுவர் துஷ்பிரயோகம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வு…!!
சமகாலத்தில் மாணவர்களிடையே அதிகரித்துவரும் போதைவஸ்து, சிறுவர் துஷ்பிரயோகம், நன்னடத்தைப் பிறழ்வு பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பரிசோதகர் எச்.எம்.ஜி.ஏ. வீரசிங்ஹ தெரிவித்தார். இது தொடர்பான விழிப்புணர்வூட்டல்...
ஐந்து வயதில் குழந்தை பெற்ற உலகின் இளம் தாய், உண்மை சம்பவம்..!! (படங்கள்)
சமீபத்தில் டெல்லியை சேர்ந்த ஒரு வயது ஆண் குழந்தை 25 வயது ஆண் மகனுக்கு நிகரான பாலியல் வளர்ச்சி பெற்றிருந்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. இதை வயதுக்கு மிஞ்சிய வளர்ச்சி என கூறுகிறார்கள். மருத்துவ...
ஐரோப்பாவில் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற சிறந்த 5 நாடுகள்..!!
உங்களை வாய் திறக்கவிடாமல் செய்துவிட்டு, பிறகு கதை சொல்லியாக மாற்றுவதே சுற்றுலா" என்பது இப்ன் பட்டுடாவின் கருத்து. ஐரோப்பா அதுபோன்ற ஒரு சுற்றுலா விரும்பிகளின் பகுதி. அனைத்து சீசனிலும் சுற்றுலா செல்ல உகந்த பகுதி...
திருவண்ணாமலை மாவட்டத்தில் 20 ரவுடிகள் கைது…!!
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை கேள்விக் குறியாகி உள்ளது. கொலை, கொள்ளை சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறி வருகிறது. இதற்கு கூலிப்படைகள் தான் காரணம் என அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த...
மனைவிக்கு கணவன் எழுதிய காதல் கடிதம் 63 ஆண்டுகளுக்கு பின்பு கிடைத்த ஆச்சரியம்…!!
கனடா நாட்டில் உள்ள மனைவிக்கு ஜப்பான் நாட்டில் இருந்த கணவன் எழுதி அனுப்பிய காதல் கடிதம் ஒன்று 63 ஆண்டுகளுக்கு பிறகு மனைவிக்கு கிடைத்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் Nova Scotia மாகாணத்தில்...
படுக்கும் முன் வெங்காயத்தை கழுத்தில் வைத்து மசாஜ் செய்தால் தைராய்டு பிரச்சனை நீங்கும் தெரியுமா?
இன்றைய காலத்தில் தைராய்டு பிரச்சனை என்பது பெரும்பாலானோர் அவஸ்தைப்படும் ஒன்றாக உள்ளது. அதில் கவலைக்குரிய ஓர் விஷயம் என்னவென்றால், ஒருவருக்கு தைராய்டு பிரச்சனை வந்தால், அது உடல் முழுவதையும் பாதிக்கும் என்பது தான். கழுத்துக்கு...
வயிற்றிலுள்ள பூச்சிகளை அழிக்கும் பப்பாளி விதை? உங்களுக்கு தெரியுமா?
சுத்தமில்லாத கைகளினால் சாப்பிடுவதால், கிருமிகள் எளிதில் வயிற்றுக்கள் சென்று விடும்.கிருமிகளின் தொற்றாலும், நச்சுக்கள் கழிவுகள் வெளியேறாமல் வயிற்றிலேயே தங்கினாலும், வயிற்றில் புழுக்கள் உருவாகும். இவை நமது உடலில் உள்ள சத்துக்களை உறிஞ்சி அவை போஷாக்கினை...
தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது, ஆண்கள் கவனிக்க மறக்கும் 6 விஷயங்கள்…!!
உடலுறவு என்பது உடல் கட்டுப்பாட்டை தாண்டி, மனதின் கட்டுப்பாட்டை சார்ந்தது. பெரும்பாலும், மனிதர்களால் அடக்க முடியாத உணர்வுகளில் உடலுறவு சார்ந்தவை முதன்மை வகிக்கின்றன. சிலர், உடலுறவில் ஈடுபடும் போது மட்டும் வேறுவிதமாக நடந்துக் கொள்வார்கள்....
‘கச்சதீவு’: சிறிமாவோவின் இராஜதந்திர வெற்றி…!!
அல்ஃப்றட் துரையப்பாவின் படுகொலைக்குக் கண்டனம் கூடத் தெரிவிக்காத தமிழரசுக் கட்சித் தலைமைகள், தமிழ் இளைஞர் ஆயுதக்குழுக்களின் நடவடிக்கைகளை மறைமுகமாக ஆதரித்ததாகவே பலரும் கருதினர். குறிப்பாக, தமிழரசுக் கட்சியின் 'தளபதி' என்றறியப்பட்ட அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், இந்த...
இப்படியெல்லாம் மீன் பிடிக்கலாமா?… பாருங்க நீங்களே அசந்துபோயிடுவீங்க..!! வீடியோ
மீன் உணவை விரும்பி சாப்பிடாதவர்கள் மிகவும் அரிது என்றே சொல்லாம். அதிலும் உடன் மீன் சாப்பிடுவதற்கு பலருக்கு அலாதிப் பிரியம். மீன்களைப் பிடிப்பதற்கு பல்வேறு முறைகளைப் பயன்படுத்துவார்கள். இவற்றுள் அனேகமான முறைகளின் ஊடாக மீன்...
கணவரை சுட்டுக் கொலை செய்த மனைவி… வழக்கில் சாட்சியாக மாறிய கிளி..!! வீடியோ
வாக்குவாதம் முற்றியதால் தனது கணவரை சுட்டுக் கொலை செய்த மனைவி தொடர்பாக சாட்சி சொல்ல அவர்கள் வளர்த்த கிளிக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிசிகனை சேர்ந்தவர் மார்டின், இவரது மனைவி கிளன்னா துராம் (48)....