முகத்தில் புற்றுநோய் கட்டியுடன் அவதிபடும் 4 வயது சிறுவன்: பெற்றோர் கண்ணீர்..!!
பள்ளிபாளையம் அருகே உள்ள பாப்பம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 35) செங்கல் சூளை தொழிலாளி. இவரது மகன் ராஜ்குமார் 4 வயதாகிறது. இந்த சிறுவனுக்கு முகத்தில் புற்றுக்கட்டி உள்ளது. புற்று நோயால் முகம் பெரிதாக...
திருவேங்கடம் அருகே பெண் போலீசின் கணவர் தீக்குளித்து சாவு: காப்பாற்ற முயன்ற நண்பரும் பலி..!!
திருவேங்கடம் அருகே உள்ள சங்குபட்டியை சேர்ந்தவர் முத்துசாமி மகன் காசிராஜ் (வயது 31). இவர் சென்னையில் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரின் மனைவி விஜயராணி சென்னையில் ஆயுதப்படை போலீசாக பணியாற்றி வருகிறார். இருவரும்...
திருச்சி அருகே நிலத்தகராறில் தனியார் நிறுவன ஊழியர் கொலை..!!
திருச்சி மாவட்டம் ஜீய புரத்தை அடுத்த மேக்குடி கிராமம் குடித்தெரு பகுதியை சேர்ந்தவர் சிவராமன் (வயது 38). திருச்சியில் உள்ள தனியார் சோப்பு கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மகாலட்சுமி...
பாதிக்கப்பட்டோருக்கு நஷ்டஈட்டுடன் வீடுகள்!- சபையில் பிரதமர் உறுதி…!!
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கும் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தி தீர்மானத்தை எடுத்துள்ளோம். அரநாயக்கவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேறு இடத்தில் புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில்...
சென்னையில் 106.16 டிகிரி வெயில்…!!
தமிழகத்தில் ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் ‘கத்திரி’ வெயில் காலம் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. சென்னையில் அன்றாடம் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி, மக்களை வெயில் வாட்டி வதைத்தது. வெயிலின் தாக்கத்தில் இருந்து...
ஆஸ்திரேலியா சாலை விபத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சகோதரிகள் பலி..!!
ஆஸ்திரேலியா நாட்டில் நிகழ்ந்த கோரமான சாலை விபத்தில் சிக்கி இந்திய வம்சாவளியை சேர்ந்த இரு சகோதரிகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு மாகாணமான குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படித்துகொண்டே நர்சாக...
ஐந்துநாள் அயிட்டங்களை ஒரேவேளையில் தின்று தீர்த்தால் ரூ. 50 ஆயிரம் பரிசு: இங்கல்ல, இங்கிலாந்தில்…!!
இங்கிலாந்து நாட்டின் துர்ஹாம் நகரில் உள்ள பிரபல உணவகம் பத்தாயிரம் கேலரிகளை உள்ளடக்கிய சிக்கன் உணவுகளை ஒரேவேளையில் தின்று தீர்த்தால் 500 பவுண்டுகளை பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இங்கிலாந்து நாட்டின் துர்ஹாம் நகரில் உள்ள...
வங்காளதேசத்தில் இந்து தொழிலதிபர் படுகொலை: பணம் கொடுக்க மறுத்ததால் போதை அடிமைகள் வெறிச்செயல்…!!
வங்காளதேசத்தில் வலைதள பதிவர்கள், கட்டுரையாளர்கள், மதச்சார்பற்றவர்கள் என அடுத்தடுத்து அண்மைக்காலங்களில் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். இந்த கொலைகளுக்கு ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ள நிலையில், இன்று இந்து மதத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வெட்டிக்கொலை...
உத்தரகாண்ட்: பள்ளத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி..!!
உத்தரகாண்ட் மாநிலத்தின் அல்மோரா மாவட்டத்தில் பள்ளத்துக்குள் பஸ் கவிழ்ந்ததில் 8 பேர் பலியாகினர். 15 பேர் காயமடைந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம், அல்மோரா மாவட்டத்தின் மாசி நகரில் இருந்து அருகிலுள்ள நைனிடால் மாவட்டத்தின் ராம்நகருக்கு உள்ளூர்...
யாழ்.மண்டைதீவு கடலில் பாய்ந்த இ.போ.ச பேருந்து! 16 பேர் காயம்…!!
யாழ்.மண்டைதீவு சந்தியை அண்மித்த பகுதியில் இன்றைய தினம் மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் 16 பேர் காயமடைந்துள்ளதுடன் இ.போ.ச பேருந்து ஒன்று சேதமடைந்துள்ளது. மண்டைதீவு சந்தியில் இருந்து 200 மீற்றர் தொலைவில் மாலை 5...
நாகரீக பெண்ணின் அநாகரீகமான முகம்சுழிக்க வைக்கும் செயல்…!!
இப்போதைய காலகட்டங்களில் மளிகை கடைகள் எல்லாம் நவீன காலத்திற்க்கேற்ப சூப்பர் மார்கெட் என அறிமுகப்படுத்தி அனைத்து பொருட்களும் மக்களே தேர்ந்தெடுக்கும் விதத்தில் அமைந்துள்ளது. அதில் அனைத்தும் எளிதில் எடுக்கும் விதமாக இருந்தாலும் சிறு குழந்தைகள்...
நெல்லையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் உயிருடன் இருப்பதாக பரபரப்பு: போலீஸ் விசாரணை தீவிரம்..!!
நெல்லை தச்சநல்லூர் வடக்கு பைபாஸ் ரோட்டில் ரெயில்வே பாலத்தையொட்டி கடந்த 9-ந்தேதி காலையில் ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவருடைய முகம் சிதைக்கப்பட்டு இருந்தது. மர்ம உறுப்பும் அறுக்கப்பட்டு இருந்தது. தகவல் அறிந்த...
16 ஆயிரம் குடும்பங்கள் : தொடர்ந்து முகாம்களில் தஞ்சம்..!!
நாட்டில் 6 நாட்களாக தொடர்ந்து பெய்த கடுமையான மழை காரணமாக ஏற்பட்டிருந்த வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது. கேகாலை மாவட்டத்தில் மாத்திரம் 66 பேர் உயிரிழந்துள்ளனர்....
குழந்தைகளை தாக்கும் சர்க்கரை நோய்…!!
பள்ளிக் குழந்தைகளையும் சர்க்கரை நோய் தாக்குகிறது என்பது தான் இப்போதைய அபாயம். உலகளவில் ஏராளமான மக்களை வாட்டி வரும் சர்க்கரை நோய்க்கு இயற்கையோடு இணைந்த எளிய தீர்வுகளை மருத்துவர்கள் கூறுகின்றனர். பள்ளிக் குழந்தைகளையும் சர்க்கரை...
உங்கள் கல்லீரலை சுத்தப்படுத்தும் உணவுகள் என்னென்ன தெரியுமா? முக்கியமாய் படியுங்க தோழர்களே…!!
நம் உடலில் உள்ள கல்லீரல் என்பது நம் வீட்டிலுள்ள அம்மாவைப் போல். எல்லா வேலைகளையும் இழுத்து போட்டுக் கொண்டு செய்யும். வீட்டில் அம்மா உடம்பு சரியில்லாமல் படுத்துக் கொண்டால்தான் நமக்கு அம்மாவின் அருமையே தெரியும்....
ரணிலுக்கு போட்டி மைத்திரிபாலவே..!!
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைக்கு இணங்கி ஆட்சி செய்வதற்காக தேசிய அரசாங்கத்தில் இணையவில்லை. மாறாக இருகட்சி ஒருமைப்பாட்டின் மூலம் நாட்டின் தேசிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காகவே இணக்கப்பாட்டு...
கிணற்றிலிருந்து மாணவனின் சடலம் மீட்பு..!!
யாழ்ப்பாணம், அராலி மாவத்தை விளையாட்டு மைதானத்திலுள்ள கிணற்றிலிருந்து செவ்வாய்க்கிழமை (24) மாலை, 16 வயது மாணவனில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். இம்முறை கல்வி பொதுத் தராதர சாதரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த,...
சப்ரகமுவையில் மாணவர்கள் 12 பேர் பலி: 11 பேரைக் காணவில்லை..!!
சப்ரகமுவ மாகாணத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் கேகாலை மாவட்டத்தில், பாடசாலை மாணவர்கள் 12 பேர் பலியானதுடன் 11 மாணவர்கள் காணாமல் போயுள்ளனர் என்று, சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சர் பானு முனிப்பிரிய தெரிவித்தார்.சப்ரகமுவ மாகாண...
உள்ளாடையில் முகத்தை மூடி திருட சென்று சி.சி.டி.வியில் சிக்கிய திருடன்..!!
கட்டுமான பொருட்களை விற்பனை செய்யும் விற்பனை நிலையத்தில் பொருட்களை திருடுவதற்காக வந்த நபரொருவர், தனது அடையாளத்தை மறைப்பதற்காக தான் அணிந்திருந்த உள் ஆடையை பயன்படுத்தி முகத்தை மூடிய சம்பவம் நேற்று வாரியபொல கோனகம பிரதேசத்தில்...
தந்தை இறந்ததை அறியாத இரு பிள்ளைகள் அவரை எழுப்ப 5 நாட்கள் முயற்சி..!!
தந்தை இறந்ததை அறியாத இரு பிள்ளைகள் அவரை எழுப்ப 5 நாட்கள் முயற்சித்துள்ளனர் – கணவரை பொல்லினால் தாக்கி கொலை செய்து தனது பிள்ளைகள் இரண்டினை வீட்டில் தனியாக விட்டு தப்பி சென்ற பெண்ணை...
பெங்களூரில் முன்னாள் ஏட்டு மனைவியுடன் கொலை..!!
பெங்களூரின் மையப் பகுதியான ஆர்.டி.நகர் சுல்தான் பாளையா மெயின் ரோடு மனோ ராயனபாளையா என்ற இடத்தில் வெங்கோபராவ் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார். வெங்கோபராவ் கர்நாடக போலீசில் ஏட்டாக வேலை பார்த்து ஓய்வு...
தூக்கியெறிந்த காதலி,… காலை பிடித்து கெஞ்சிய காதலன்..!!
சீனாவில் உள்ள ஹூவாய்ன் நகரில் காதலனை பல முறை கன்னத்தில் அறைந்த காதலி தனது காதலை முறித்து கொள்வதாக கூறி உள்ளார். இதனால் காதலன் தரையில் படுத்து படுத்து காதலியின் காலை பிடித்து கெஞ்சி...
பழனி விடுதியில் கேரள கள்ளக்காதல் ஜோடி தற்கொலை..!!
பழனிக்கு வந்த கேரள கள்ளக்காதல் ஜோடி விடுதியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர். கேரள மாநிலம் எர்ணாகுளம் பரவூரை சேர்ந்த தேவதாஸ் (வயது50) என்பவர் ஒரு பெண்ணுடன் பழனிக்கு கடந்த 21-ந் தேதி வந்தார்....
கோவையில் அரசு பஸ்சில் திடீர் தீ விபத்து: பயணிகள் உயிர்தப்பினர்…!!
கோவை புதூரில் அரசு பஸ் ஒன்று திடீரென்று தீ பிடித்து விபத்து ஏற்பட்டது அதில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர் கோவை புதூரில் இருந்து கணபதி நோக்கி இன்று ஒரு அரசு பஸ்...
டிராவல்ஸ் அதிபர் சுட்டுக் கொலை: முக்கிய குற்றவாளிகள் 2 பேர் புனேயில் கைது…!!
சென்னை சூளை பட்டாளம் டிமிலஸ் சாலையை சேர்ந்தவர் பாபுசிங் (வயது 50). சவுகார்பேட்டை இருளப்பன் தெருவில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த 3–ந்தேதி மாலை அவர், டிராவல்ஸ் அலுவலகம் முன்பு மர்ம நபர்களால்...
ஜேர்மனியில் தலைவிரித்தாடும் வன்முறை…!!
ஜேர்மனியில் அரசியல் வன்முறை மற்றும் அகதிகளுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்துள்ளதாக உள்துறை அமைச்சகம் புள்ளிவிபரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டில் நடைபெறும் குற்றங்கள் தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2015 ஆம் ஆண்டு...
பொலிஸ் நிலையத்தில் பெண்ணை அடித்து உதைத்து நிர்வாணமாக்கிய அதிகாரிகள்…!!
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள Ballarat பொலிஸ் நிலையத்தில், 51 வயதுடைய ஒரு பெண்ணை பொலிஸ் அதிகாரிகள் அடித்து, உதைத்து, இழுத்துச் சென்று நிர்வாணமாக்கும் சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை எற்படுத்தியுள்ளது. Ballarat...
மூதாட்டியை திருமணம் செய்ய சதித் திட்டம் தீட்டிய வாலிபர்…!!
சுவிட்சர்லாந்தில் நீதிமன்றம் விதித்த உத்தரவின் பேரில் 21 வயது வாலிபனை திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என 71 வயது மூதாட்டி தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தை சேர்ந்த இந்த 71 வயது மூதாட்டிக்கும், துனிசியா நாட்டை சேர்ந்த...
பறக்கும் போதே செயலிழந்த விமானம்: சாதுரியமாக தரையிறக்கிய விமானி…!!
டெல்லியின் தென்மேற்கில் Najafgarh பகுதியின் Kair கிராமத்தில், மருத்துவ விமானம் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளாகி அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. The AlchemistPharma Companyக்கு சொந்தமான ஏழு பேர் பயணிக்கும் வசதி கொண்ட King...
குழந்தை பாக்கியம் தருகிறேன்- பெண்களை ஏமாற்றி உறவு கொண்ட சாமியார் கைது…!!
குழந்தை பாக்கியம் தருவதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி உடலுறவு கொண்ட சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். உத்திரபிரதேச மாநிலத்தின் ஹராய் கிராமத்தில் ராம் சங்கர் திவாரி என்ற சாமியார் ஆசிரமம் ஒன்றை நடத்தி...
உங்களுக்கு கோபம் அதிகமா வருமா? முதல்ல இத படிங்க…!!
உடல் நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், அதற்கு நிறைய செயல்களை கடைபிடிப்பதோடு, ஒருசிலவற்றையும் அடக்கி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒருவர் எதை அடக்க தெரிகிறானோ, இல்லையோ, கோபத்தை அடக்க தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில்...
இப்படி பண்றீங்களேம்மா?… இதுல கிளைமேக்ஸை மிஸ் பண்ணிடாதீங்க..!!
தன்னை நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும், தனது உடம்பை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள இன்றைய மனிதர்கள் ஒவ்வொருவரும் அதிகமாகவே விரும்புகின்றனர். அதற்காக என்ன செய்ய வேண்டும்?... நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவுகளிலும், உடற்பயிற்சியிலுமே இது அடங்கியிருக்கிறது......
மலசலகூடத்தில் சீ.சீ.டீ.வி கமரா பொருத்திய வைத்தியர்..!!
அனுராதபுர வைத்தியசாலையின் நிர்வாகப் பிரிவின் பெண்கள் மலசலகூடத்தில் சீ.சீ.டீ.வி கமராவை பொருத்திய வைத்தியருக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. அத்துடன் 27 வயதான குறித்த வைத்தியருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதன் பொருட்டு நீதிபதியின் அறிவுரை...
விக்டோரியா மகாராணி பிறந்த தினம்: மே 24- 1819..!!
விக்டோரியா (அலெக்சாண்ட்ரினா விக்டோரியா மே 24, 1819 – ஜனவரி 22, 1901) பெரிய பிரித்தானியாவும், அயர்லாந்தும் இணைந்த ஐக்கிய இராச்சியத்தின் அரசியாக 1837-ம் ஆண்டு ஜூன் 20-ம் நாள் முதலும், இந்தியாவின் முதல்...
தனித்துவம் வாய்ந்த மருந்து இறக்குமதியாளர்களால் புற்றுநோயாளர் அவதி…!!
இலங்கைக்கு புற்றுநோய் மருந்துகள் மற்றும் ஊசிகள் இறக்குமதி செய்யும் இலங்கையின் மிகப் பிரபலமான நிறுவனமொன்றினால் குறித்த மருந்துக்கான தனித்துவம் காரணமாக அதன் விலையை குறைக்க முடியாது போகும் நிலை தோன்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு...
யாழில் பாடசாலை மாணவர்கள் இருவர் கைது…!!
யாழ்ப்பாணம் கந்தரோடை மற்றும் தெல்லிப்பளை பகுதியில் வைத்து குற்றச் செயல்களில் ஈடுபட முயன்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பாடசாலை மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (23) இரவு இடம்பெற்றுள்ளது. அண்மையில்...
யானை தாக்கி உக்ரைன் நாட்டவர் பலி – பெண் படுகாயம்..!!
யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பெண் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் ஹபரணை – சீகிரிய வீதியில் இன்று (24) மாலை வேளையில் நடந்துள்ளது. உக்ரைன்...
ஆசிரியர் மீது முட்டை வீச்சு – பாடசாலையில் பதற்றம்..!!
கண்டி மடவளை தேசியப் பாடசாலையில் ஆசியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஏற்பட்ட மோதல் நிலையினால் ஆசிரியர்கள் மீது முட்டை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தால் பாடசாலையில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது....
வாள்வெட்டு குழு தலைவனை பல்லாண்டு வாழ வாழ்த்திய மாணவர்கள்..!!
யாழில் இடம்பெற்று வரும் வாள் வெட்டு சம்பவங்களின் சூத்திரதாரிகள் என பொலிசாரால் தேடப்பட்டு வரும் சந்தேக நபர்களை வாழ்த்திய இரு மாணவர்களை ஜூன் மாதம் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான்...