மூதாட்டியை திருமணம் செய்ய சதித் திட்டம் தீட்டிய வாலிபர்…!!
சுவிட்சர்லாந்தில் நீதிமன்றம் விதித்த உத்தரவின் பேரில் 21 வயது வாலிபனை திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என 71 வயது மூதாட்டி தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தை சேர்ந்த இந்த 71 வயது மூதாட்டிக்கும், துனிசியா நாட்டை சேர்ந்த...
பறக்கும் போதே செயலிழந்த விமானம்: சாதுரியமாக தரையிறக்கிய விமானி…!!
டெல்லியின் தென்மேற்கில் Najafgarh பகுதியின் Kair கிராமத்தில், மருத்துவ விமானம் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளாகி அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. The AlchemistPharma Companyக்கு சொந்தமான ஏழு பேர் பயணிக்கும் வசதி கொண்ட King...
குழந்தை பாக்கியம் தருகிறேன்- பெண்களை ஏமாற்றி உறவு கொண்ட சாமியார் கைது…!!
குழந்தை பாக்கியம் தருவதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி உடலுறவு கொண்ட சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். உத்திரபிரதேச மாநிலத்தின் ஹராய் கிராமத்தில் ராம் சங்கர் திவாரி என்ற சாமியார் ஆசிரமம் ஒன்றை நடத்தி...
உங்களுக்கு கோபம் அதிகமா வருமா? முதல்ல இத படிங்க…!!
உடல் நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், அதற்கு நிறைய செயல்களை கடைபிடிப்பதோடு, ஒருசிலவற்றையும் அடக்கி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒருவர் எதை அடக்க தெரிகிறானோ, இல்லையோ, கோபத்தை அடக்க தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில்...
இப்படி பண்றீங்களேம்மா?… இதுல கிளைமேக்ஸை மிஸ் பண்ணிடாதீங்க..!!
தன்னை நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும், தனது உடம்பை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள இன்றைய மனிதர்கள் ஒவ்வொருவரும் அதிகமாகவே விரும்புகின்றனர். அதற்காக என்ன செய்ய வேண்டும்?... நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவுகளிலும், உடற்பயிற்சியிலுமே இது அடங்கியிருக்கிறது......
மலசலகூடத்தில் சீ.சீ.டீ.வி கமரா பொருத்திய வைத்தியர்..!!
அனுராதபுர வைத்தியசாலையின் நிர்வாகப் பிரிவின் பெண்கள் மலசலகூடத்தில் சீ.சீ.டீ.வி கமராவை பொருத்திய வைத்தியருக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. அத்துடன் 27 வயதான குறித்த வைத்தியருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதன் பொருட்டு நீதிபதியின் அறிவுரை...
விக்டோரியா மகாராணி பிறந்த தினம்: மே 24- 1819..!!
விக்டோரியா (அலெக்சாண்ட்ரினா விக்டோரியா மே 24, 1819 – ஜனவரி 22, 1901) பெரிய பிரித்தானியாவும், அயர்லாந்தும் இணைந்த ஐக்கிய இராச்சியத்தின் அரசியாக 1837-ம் ஆண்டு ஜூன் 20-ம் நாள் முதலும், இந்தியாவின் முதல்...
தனித்துவம் வாய்ந்த மருந்து இறக்குமதியாளர்களால் புற்றுநோயாளர் அவதி…!!
இலங்கைக்கு புற்றுநோய் மருந்துகள் மற்றும் ஊசிகள் இறக்குமதி செய்யும் இலங்கையின் மிகப் பிரபலமான நிறுவனமொன்றினால் குறித்த மருந்துக்கான தனித்துவம் காரணமாக அதன் விலையை குறைக்க முடியாது போகும் நிலை தோன்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு...
யாழில் பாடசாலை மாணவர்கள் இருவர் கைது…!!
யாழ்ப்பாணம் கந்தரோடை மற்றும் தெல்லிப்பளை பகுதியில் வைத்து குற்றச் செயல்களில் ஈடுபட முயன்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பாடசாலை மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று (23) இரவு இடம்பெற்றுள்ளது. அண்மையில்...
யானை தாக்கி உக்ரைன் நாட்டவர் பலி – பெண் படுகாயம்..!!
யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பெண் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் ஹபரணை – சீகிரிய வீதியில் இன்று (24) மாலை வேளையில் நடந்துள்ளது. உக்ரைன்...
ஆசிரியர் மீது முட்டை வீச்சு – பாடசாலையில் பதற்றம்..!!
கண்டி மடவளை தேசியப் பாடசாலையில் ஆசியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஏற்பட்ட மோதல் நிலையினால் ஆசிரியர்கள் மீது முட்டை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தால் பாடசாலையில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது....
வாள்வெட்டு குழு தலைவனை பல்லாண்டு வாழ வாழ்த்திய மாணவர்கள்..!!
யாழில் இடம்பெற்று வரும் வாள் வெட்டு சம்பவங்களின் சூத்திரதாரிகள் என பொலிசாரால் தேடப்பட்டு வரும் சந்தேக நபர்களை வாழ்த்திய இரு மாணவர்களை ஜூன் மாதம் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான்...
தூக்கத்தில் நிர்வாணமாக வீதியில் நடந்து சென்ற நபர்: காப்பாற்றிய பொலிசார்..!!
பிரித்தானிய நாட்டில் தூக்கத்தில் நடக்கும் வியாதியால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அதிகாலையில் நிர்வாணமாக வீதியில் நடந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மான்செஸ்ட்டர் நகரில் உள்ள Chorlton என்ற பகுதியில் உயர்தர ஹொட்டல் ஒன்றில்...
டிப்பர் லாரி-கார் நேருக்கு நேர் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி..!!
டிப்பர் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் காரில் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியானார்கள். விபத்தில் கார் டிரைவரும் பலியானார். கர்நாடகா மாநிலம் பெங்களூரு விஜயா பேங்க் காலனி...
சிங்கபெருமாள்கோவில் அருகே பஸ் மோதி வாலிபர் பலி…!!
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் சத்யகிஷோர்(வயது 25). இவர், சென்னையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர், நேற்று முன்தினம் சிங்கபெருமாள்கோவில் அருகே உள்ள தனது நண்பரை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டு...
அமெரிக்க வாழ் இந்திய சிறுவனுக்கு 18 வயதில் டாக்டராகும் வாய்ப்பு…!!
அமெரிக்காவில் 12 வயதுக்குள் 3 பட்டங்கள் பெற்று சாதனை படைத்த இந்திய சிறுவனுக்கு 18 வயதிலேயே டாக்டராகும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. பிறக்கும் போதே அசாத்திய திறமைகளை பெற்று அதிபுத்திசாலியாக விளங்குபவர்கள் ஒரு சிலர்...
தற்கொலைக்கு முயன்ற இளைஞனை முத்தம் கொடுத்து காப்பாத்திய பெண்! வீடியோ இணைப்பு…!!
தற்கொலைக்கு முயன்ற இளைஞனை முத்தம் கொடுத்து காப்பாத்திய பெண்! வீடியோ இணைப்பு.
கேகாலை மாவட்டத்தில் அதிகளவு மண்சரிவு அபாயம்…!!
கேகாலை மாவட்டத்தில் அதிகளவு மண்சரிவு அபாயம் காணப்படுகின்றது என தேசிய கட்டிட ஆய்வு நிறுவனத்தின் மண்சரிவு மற்றும் ஆய்வுப் பிரிவு சந்தேகம் வெளியிட்டுள்ளது. நாட்டின் 13 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது....
ஜனாதிபதி நாளை ஜப்பானுக்கு விஜயம்…!!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை ஜப்பானுக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜீ7 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ஜப்பான் விஜயம் செய்ய உள்ளார். ஜப்பானின் டோக்கியோ நகரில் 42வது ஜீ7 மாநாடு...
அரநாயக்கவில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் நிறுத்தப்படும்…!!
மாவனல்ல அரநாயக்க பாரிய மண்சரிவில் புதையுண்டவர்களை தேடும் பணிகள் இன்னும் இரண்டு நாட்களில் நிறுத்தப்படும் என மீட்புப் பணிகளுக்கு பொறுப்பான அதிகாரி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில்...
அனர்த்தம் தொடர்பில் நாளை நாடாளுமன்றத்தில் அவசர கூட்டம்…!!
வெள்ளப் பாதிப்புகள் குறித்து கலந்துரையாடும் வகையில் நாடாளுமன்றத்தின் அவசர கூட்டமொன்று நாளை நடைபெறவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இது தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மீண்டும் மின்சாரம்..!!
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மீண்டும் மின்சார இணைப்பை வழங்கும் செயற்பாடுகளை இலங்கை மின்சார சபை ஆரம்பித்துள்ளது. கடந்த சில நாட்களாக கொலன்னாவை, வெல்லம்பிட்டி பிரதேசங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக அப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக...
நானும் எனது தங்கையும் ஒன்றாக சோதியா முகாமில் பயிற்சி எடுத்தோம்: என்னை இயக்கத்திலிருந்து விலகிச் செல்லும்படி கதறியழுத தங்கை.!! (“தமிழினி”யின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து…!!
அன்றைய தினமே எனது உடைமைகளுடன் அந்தக் கிராமத்திற்கு நான் அனுப்பிவைக்கப்பட்டேன். குருவியின் தலையில் ஏற்றப்பட்ட பனங்காய் போல இயக்கத்தில் இணைந்து சில மாதங்களுக்குள்ளாகவே எனக்குத் தரப்பட்ட வேலை காரணமாக, எனக்குள் பயமும் கலக்கமும் ஏற்பட்டது....
கள்ளக்குறிச்சி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு வெல்லம் கடத்திய லாரி பறிமுதல்…!!
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கல்வராயன்மலையில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்தது. இதனால் நீர்வீழ்ச்சிகளிலும், நீரோடைகளிலும் தண்ணீர் லேசாக வரத்தொடங்கியது. இதனை அறிந்த சமூக விரோதிகள் நீரோடைகளில் வரும் தண்ணீரை பயன்படுத்தி மீண்டும் சாராயம்...
இயற்கை வளம் அழிக்கப்படுவதால் அபூர்வ பறவை இனங்கள் காணாமல் போய்விடும்: இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கை…!!
இயற்கை வளம் அழிக்கப்படுவதால் மனித இனத்திற்கு ‘நண்பனாக’ விளங்கிய பல பறவைகள் மாயமாகி விட்டது. ‘சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா...’ என திரைப்பட பாடல் நம் காதில் இன்னும் ஒலித்துக் கொண்டு தான்இருக்கிறது. ஆனால்...