காசிமேட்டில் பெண்ணிடம் செயின் பறிப்பு…!!
காசிமேடு ஏ.ஜெ.காலனியை சேர்ந்தவர் பிரபாகரன் மனைவி சரஸ்வதி. இவர் இன்று காலை குப்பைகளை கொட்டுவதற்காக ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் சரஸ்வதி கழுத்தில்...
அமெரிக்காவில் வேகமாக பரவும் ஜிகா வைரஸ்…!!
அமெரிக்காவில் ‘ஜிகா’ வைரஸ் நோய் வேகமாக பரவுகிறது. அங்கு 157 கர்ப்பிணிகள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். லத்தீன் அமெரிக்க நாடுகளான பிரேசில், கொலம்பியா உள்ளிட்ட நாடுகளில் ஜிகா வைரஸ் நோய் கடுமையாக பரவியது. மலேரியாவை பரப்பும்...
அரநாயக்கவில் ஏற்படும் மண்சரிவினால் செஞ்சிலுவைச் சங்க நலன்புரி முகாம் இடமாற்றம்..!!
பாரிய மண்சரிவு ஏற்பட்ட கேகாலை – அரநாயக்க மலையின் சாமசர மலைப்பகுதி சரிவடையும் நிலையில் உள்ளதாக ஸ்ரீலங்கா செஞ்சிலுவைச் சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் சாமசர மலையின் அருகில் அமைக்கப்பட்டிருந்த நலன்புரி முகாமை பாதுகாப்பான...
கடையில் வாங்கிய உணவில் ஆணி! காத்தான்குடியில் சம்பவம்…!!
காத்தான்குடியிலுள்ள உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவர் இறைச்சி ரொட்டி வாங்கி சாப்பிட்ட போது அதனுள் ஆணி ஒன்று இருந்துள்ளது. இதனை அவர்கள் பொதுச்சுகாதார பரிசோதகரிடம் சென்று முறையிட்டுள்ளார்கள். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவரிடம் தொடர்பு கொண்டு...
நாளை ஒரே நேர்கோட்டில் பூமி..!!
பூமி, செவ்வாய், சூரியன் ஆகிய கிரகங்கள், வானில் ஒரே நேர்கோட்டில் வரும் அரிய நிகழ்வு, காலையில் நிகழவுள்ளது. தற்போது பூமியில் இருந்து 4.8 கோடி மைல் தொலைவிலுள்ள செவ்வாய் கிரகம், இந்த நிகழ்வின்போது சுமார்...
போதைப்பொருள் கடத்தல் மன்னன் குஸ்மான் எல் சாப்போவை அமெரிக்காவுக்கு நாடுகடத்த மெக்சிகோ சம்மதம்…!!
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் குஸ்மான் எல் சாப்போவை அமெரிக்காவுக்கு நாடுகடத்த மெக்சிகோ அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலை வெளியிடும் ‘போர்ப்ஸ்’ பத்திரிகையின் தரவரிசையில் ஒரு காலத்தில் இடம் பெற்றிருந்த...
சொத்து தகராறில் தம்பியை வெட்டிக்கொன்ற தனியார் பஸ் டிரைவர்…!!
திருச்சி அருகே உள்ள புங்கனூர் கீழத்தெருவை சேர்ந்தவர் மரியசூசை. இவரது மனைவி பெரியநாயகி. இவர்களுக்கு டேனியல் சுதன் (வயது 28),தீபன் அருள்ராஜ் (23) என்ற 2 மகன்களும், சத்யா என்ற மகளும் உள்ளனர். சத்யா...
புத்தரின் போதனைகள் இன்றைய சமூகப் பிரிவினைக்கு சிறந்த மாமருந்தாகும்: பான் கி மூன்…!!
உலகம் முழுவதும் இன்று புத்தரின் பிறந்தநாள் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வரும்நிலையில், புத்தரின் போதனைகள் இன்றைய சமூகப் பிரிவினைக்கு சிறந்த மாமருந்தாகும் என ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் குறிப்பிட்டுள்ளார். புத்த மதத்தை...
சீனாவில் மழை, வெள்ளத்துக்கு 8 பேர் பலி…!!
சீனாவின் தெற்கு மாகாணங்களில் கடந்த இருநாட்களாக கனமழை பெய்து வருகிறது, குறிப்பாக, குவாங்சி, குவாங்டாங் உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 100 முதல் 130 சென்டிமீட்டர் அளவிலான மழை கொட்டித் தீர்த்தது....
சிறுநீர் கழிக்க முடியாமல் அவஸ்தையா? தீர்வுகள் உங்கள் கைவசமே உள்ளது..!!
இருந்தாற்போல் , சிறு நீர் கழிக்கும்போது, அசௌகரியம் ஏற்படுகிறதா? எரிச்சல், கடுப்பு, அல்லது சிறு நீர் வெளி வெளிவராமல் இருந்தால், சிறு நீர்ப்பதையிலோ, சிறு நீர்ப்பையிலோ பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருக்கும். இதற்கு டிஸ்யூரியா என்று...
உங்களுக்கு அதிகளவு கோபத்தை வரத் தூண்டும் உணவுப் பொருட்கள்…!!
அனைவருக்குமே ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதாலும், உடற்பயிற்சியில் ஈடுபடுவதாலும், மன அமைதி கிடைத்து, சந்தோஷத்தை உணர முடியும் என்பது தெரியும். ஆனால் ஒருசில உணவுகளை உட்கொண்டால், அவை மனநிலையைக் கெடுப்பதோடு, எரிச்சலையும், கோபத்தையும் தூண்டும். எனவே...
தத்தி தத்தி நடந்து வந்து ராட்சத பாம்பை குளிப்பாட்டும் சிறுமி…!!
தத்தித் தத்தி நடக்கும் சிறுமி ஒருவர் பெரிய மலைப்பாம்பை குளிப்பாட்டி விடும்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலம் ஆகியுள்ளது. சின்ன பாம்பை பார்த்தாலே வீரமாக பேசும் ஆண்கள் கூட பயந்து ஓடுவது...
மின்சாரம் செயலிழப்பு குறித்து முறைப்பாடு செய்ய புதிய இலக்கம்..!!
மின்சாரம் செயலிழப்பு மற்றும் மின் அனர்த்தங்களின் போது முறைப்பாடு செய்வதற்கு புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய கூறினார். அதன்படி, ஏற்கனவே இருந்த 1987 மற்றும்...
பேருந்து மோதியதில் யாத்திரைக்குச் சென்ற வயோதிப பெண் பலி..!!
கதிர்காம யாத்திரைக்கு செல்ல வந்த வயோதிப பெண் மீது பேருந்து மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அம்பாந்தோட்டை ஹிங்குரகந்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து இன்று அதிகாலை 06.30 மணியளவில் நடைபெற்றுள்ளது. குறித்த...
மாங்குளம் பகுதியில் வீடொன்றிலிருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு…!!
முல்லைத்தீவு மாங்குளம் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடொன்றிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலம் இன்று சனிக்கிழமை காலை மீட்கப்பட்டதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். 30 வயதுடைய நாகலிங்கம் யோகேஸ்வரன் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு...
பவுஸர் விபத்து – இருவர் காயம்…!!
நுவரெலியாவிலிருந்து அட்டன் நோக்கி பால் கொண்டுச் சென்ற பவுஸர் வண்டி ஒன்று 21.05.2016 அன்று அதிகாலை நுவரெலியா அட்டன் பிரதான வீதியில் ரதெல்ல குறுக்கு பாதையில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் இப்பாதையினூடான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டிருந்தது....
விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற ஆட்டோ…!!
செங்கலடி HNB வங்கிக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன் விபத்தை ஏற்படுத்திய முச்சக்கரவண்டி தப்பிச்சென்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இரவு 9மணியளவில் இடம்பெற்றுள்ளது. HNB வங்கிக்கு முன்னால் மிகவேகமாக வந்த இரண்டு முச்சக்கரவண்டிகள்...
ஜின் கங்கையில் விழுந்த பெண்ணை காணவில்லை…!!
பத்தேகம புதிய பாலத்திற்கு அருகில் ஜின் கங்கையில் மூழ்கி பெண்ணொருவர் காணாமல் போயுள்ளார். குறித்த பெண் புதிய பாலத்தினூடாக நடந்து சென்று கொண்டிருக்கும் போது இனந்தெரியாத ஒருவரினால் ஆற்றில் தள்ளி விடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....
கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது..!!
யாழ்ப்பாணம், இளவாலையில் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் 48 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் 10 கிலோகிராம் கேரள கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து சம்பவ...
பொழுதுபோக்கிற்காக வெள்ளநீரில் சவாரி செய்த படகு கவிழ்ந்ததில் இருவர் பலி…!!
அவிசாவளை – ஹங்வெல்ல பிரதேசத்தில் வெள்ள நீரில் பொழுதுபோக்கு நோக்குடன் படகு ஓடிய இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர். ஹங்வெல்ல எம்புல்கம என்ற...
பல லட்சம் ரூபா மோசடி செய்த இளம்பெண் யாழில் கைது…!!
யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளில் ஏமாற்றி லட்சக்கணக்கில் கொள்ளையில் ஈடுபட்ட இளம் பெண்ணொருவர் சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 22 வயது மதிக்கத்தக்க, சொந்த முகவரியற்ற குறித்த இளம் பெண் பல்வேறு இளைஞர்களை தொடர்பு...
விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு…!!
திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பிற்கு சீமெந்து ஏற்றிச்சென்ற லொறியுடன் மோட்டார் சைக்கிளொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதி வித்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். வெள்ளிக்கிழமை (20) இரவு 11 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள், தோப்பூர் -...
இலங்கையின் பாதிப்புக்களை அறிந்து ஐ.நா சபை உதவியளிக்கிறது…!!
இலங்கையில் இயற்கை அனர்த்தத்தால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து 11 மாவட்டங்களில் அரச சார்பற்ற அமைப்புக்கள் கள தரவு சேர்க்கைகளில் ஈடுபட்டுள்ளன என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதன்போது பாதிக்கப்பட்டவர்களின் தேவைகள் குறித்து தகவல்கள்...
பாலியல் தொழிலாளிகளை நிர்வாணமாக வீதியில் நடக்கவிட்ட ரஷ்ய பொலிஸ்..!!
11 பாலியல் தொழிலாளர்களையும் அவர்களது வாடிக்கையாளர்களையும் காவல் நிலையத்திற்கு ரஷ்ய பொலிசார் நிர்வாணமாக அழைத்து சென்றுள்ளனர். Vasilyevsky Island - ல் சட்டவிரோதமான முறையில் பாலியல் தொழில் நடைபெறுவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, அங்கு...
பிரான்சில் நடைபெற்ற போராட்டத்தில் எரிக்கப்பட்ட பொலிஸ் வாகனம்: 4 பேர் கைது…!!
பிரான்ஸில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியபோது பொலிசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த அடிதடியில் பொலிஸ் வாகனம் ஒன்று எரிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்திருந்த சீர்த்திருத்த திட்டங்களை அரசு நிறைவேற்றாத...
நூலிழையில் தப்பிய விமானம்.. அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்: திக்..திக்.. நிமிடங்கள்…!!
ஜேர்மனியில் விமானியின் சாமர்த்தியத்தால் தரையிறங்கும் கடைசிநேரத்தில் விமானம் ஒன்று அதிர்ஷ்டவசமான தப்பியது. இதனால் அதில் இருந்த அனைவரும் உயிர்தப்பினர். முனிச் விமான நிலையத்தில் “ஏர் மல்டா” நிறுவனத்தின் விமானம்ஒன்று நேற்று முன்தினம் தரையிறங்க வந்தது....