காதலால் வந்த வினை; தொலைபேசியில் ஏற்பட்ட வாய்தர்க்கம் கொலையில் முடிந்தது..!!
பெண் ஒருவர் மீதான காதலால் இரு இளைஞர்களுக்கிடையே கையடக்க தொலைபேசியில் ஏற்பட்ட வாய்தர்கத்தையடுத்து 22 வயது இளைஞர் ஒருவர் ஸ்க்ரூடிரைவரால் (திருப்புளி) குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் அம்பாறை சம்மாந்துறை பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை...
தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்த சீன மாணவி ரெயில் மோதி பலி..!!
சீனாவில் போஷான் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாகும். எனவே இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் போஷான் பாலிடெக்னிக்கில் படிக்கும் 19 வயது மாணவி அங்குள்ள ரெயில் நிலையம் சென்று...
வீடு புகுந்து பூண்டு திருடியவர் அடித்து கொலை..!!
மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டம் குல்வா என்ற இடத்தை சேர்ந்தவர் சஞ்சய் பரிஜாலி (வயது 33). இவர் அந்த ஊரில் உள்ள ரமேஷ் என்பவரது வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த பூண்டுகளை திருடினார். இதை...
தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக தீயில் சாகசம் செய்த வாலிபர் பலி..!!
ஐதராபாத் பாத்தபஸ்தி பகுதியில் உள்ள சாலலாவைச் சேர்ந்தவர் முகமது ஜலாலுதீன் (வயது 19). இவர் சிறுவயதில் இருந்தே பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை செய்து வந்தார். இந்த நிலையில் “இந்தியாவின் காட்டேலன்ட்” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக...
மதுரையில் சுங்கத்துறை அதிகாரி வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை…!!
மதுரையில் சுங்கத்துறை அதிகாரி வீட்டின் கதவை உடைத்து 25 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமி களை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை கூடல்புதூரில் உள்ள ஏஞ்சல் நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது...
உக்ரைனில் இந்திய மருத்துவ மாணவர்கள் குத்திக் கொலை…!!
உக்ரைன் நாட்டில் இந்தியாவைச் சேர்ந்த இரு மருத்துவ மாணவர்கள் கொடூரமான முறையில் குத்திக் கொல்லப்பட்டனர். உக்ரைன் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள உழ்கோரோட் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரியில் இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த...
காதலியை ஏன் கொன்றேன்? காதலன் வாக்குமூலம்…!!
வயது குறைந்தவன் எனக்கூறி திருமணம் செய்ய மறுத்ததால் காதலியை கொன்றதாக காதலன் வாக்குமூலம் அளித்துள்ளார். துரைப்பாக்கத்தை சேர்ந்தவர் வினோதினி (வயது 23). பி.காம் பட்டதாரி. இவரது பெற்றோர் இறந்து விட்டனர். உறவினர் வீட்டில் தங்கி...
3 ரயில்கள் மோதி உயிர் பிழைத்த அதிசய மனிதர்…!!
ஜேர்மனி நாட்டில் குடிபோதையில் தண்டவாளத்தில் விழுந்த வாலிபர் ஒருவரை அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதியும் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. முனிச் நகரை சேர்ந்த பெயர் வெளியிடப்படாத 22 வயதான...
தூதரக அதிகாரி ஓரினச்சேர்க்கையாளராக இருப்பதனால் வழக்கு…!!
நைஜீரியா நாட்டுக்கான சுவிஸ் தூதரக அதிகாரி ஒருவர் ஓரினச்சேர்க்கையாளராக இருப்பதால் அவர் மீது வழக்கு தொடுக்க உள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த EricMayoraz என்பவர் கடந்தாண்டு நைஜீரியா நாட்டுக்கான...
முதியவரின் ஆசையை நிறைவேற்றிய வில்லியம்…!!
மகாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்தவர் போமென் கோகினூர். 93 வயதான இவர் மும்பையில் `பிரிட்டானியா அண்ட் கம்பெனி’ என்ற பெயரில் ரெஸ்டாரன்ட் நடத்தி வருகிறார். இந்த ரெஸ்டாரன்ட் மும்பைவாசிகள் மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மத்தியிலும்...
குழந்தையை உயிருடன் சாப்பிட்ட எறும்பு கூட்டம் தாய்க்கு 30 வருடம் சிறை…!!
மெக்சிகோவை சேர்ந்தவர் மரியனா லிசத் (20 கடந்த ஆண்டு,ல்லூனா எஸ்டிபேனியா என்ற பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு 18 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், குழந்தையை சரியாக பராமரிக்காமல் மரியனா அலட்சியமாக இருந்து உள்ளார். இதனால்...
ஜிகா வைரஸ் ’நினைத்ததை விட பயங்கரமானது…!!
ஜிகா வைரஸ் ’நினைத்ததை விட பயங்கரமானது’ என்றும் அமெரிக்காவில் இந்த வைரசின் பாதிப்பானது கணிக்கப்பட்டதை விட அதிகமாக இருக்கலாம் என்றும் அந்நாட்டு பொது சுகாதார மைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வெள்ளை மாளிகையில்...
இங்கிலாந்தில் இந்திய வாலிபர் படுகொலை…!!
இங்கிலாந்தில் இந்திய வாலிபர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இங்கிலாந்தில் லண்டன் அருகேயுள்ள ஐஸ்லோ வொர்த் பகுதியை சேர்ந்தவர் சகில்ராய் (28). இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகேயுள்ள ரோட்டில்...
20 ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தான் சிறையில் இருந்த இந்தியர் மர்மச்சாவு…!!
20 ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தான் சிறையில் இருந்த இந்தியர் மர்மமான முறையில் இறந்தார். பஞ்சாப் மாநிலம் குருதாஸ் பூரைச் சேர்ந்தவர் கிர்பால் சிங் (50). கடந்த 1992-ம் ஆண்டு இவர் வாகா எல்லையை தவறுதலாக...
எந்த எண்ணெய்யில் என்ன இருக்கிறது…?
ஒருவருக்கு ஒரு நாளைக்கு 15 முதல் 20 கிராம் எண்ணெய் போதுமானது. அந்த அளவு அதிகமாகும்போது, ரத்தத்தில் சேரும் கொழுப்பின் அளவும் அதிகமாகும். ஒரு நாளைக்கு ஒருவருக்குத் தேவையான 1,800 கலோரி உணவில், 30...
முச்சக்கரவண்டி விபத்தில் இராணுவ வீரர் உயிரிழப்பு…!!
அம்பாறை பாணமை உகந்தைமலை வீதியில் பொலிஸ் நிலைத்துக்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை (12) காலையில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளார் என பாணமை பொலிசார் தெரிவித்தனர்....
ஆணுக்கு மார்பகங்கள் பிளாஸ்டிக் சர்ஜரியின் அசுரத்தனமான விளையாட்டு..!!
பிளாஸ்டிக் சர்ஜரி என்ற வார்த்தை உலகளவில் அனைவரும் அறியக் காரணமாக இருந்தது மைக்கல் ஜாக்சன். பலமுறை தனது முகத் தோற்றத்தை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மாற்றியமைத்து கொண்டார் மைக்கல்.இதனால், நாள்பட அவருக்கு சரும கோளாறுகளும்,...
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நோயளி தற்கொலை…!!
பாணந்துறை வைத்தியசாலையில் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்து நோயாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவரே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....
முச்சக்கர வண்டியில் இறுதிப்பயணம் சென்ற தாயும் மகளும்…!!
திருகோணமலை பிரதான வீதியில் திங்கட்கிழமை (11) இரவு இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த தாயும் மகளும் பலியாகியுள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர். சாம்பல்தீவு ஆறாம் வட்டாரத்தைச் சேர்ந்த வாசுகி (வயது 59) அவரது மகளான சிவதாரணி...
நுரைச்சோலை மின் நிலையத்தில் மீண்டும் கோளாறு…!!
நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது பிரிவில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் இவ்வாறு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் கூறினார். மூன்றாவது பிரிவின்...
சாப்பிடவும் செய்வோம்! தூக்கத்தையும் விடமாட்டோம்!! நாங்கலாம் அப்பவே அந்த மாதிரி..!!
குழந்தைகள் என்றாலே எதை எப்போது செய்வார்கள் என்றே தெரியாது. அவர்கள் நினைக்கும் நேரத்தில் எது வேண்டுமானாலும் செய்வார்கள். அது சற்று வேடிக்கையாகவே இருக்கும். குழந்தைகளை புரிந்து கொள்வது கடினமான விடயம் தான். ஏனெனில் அவர்களாக...
மொடர்ன் காலணிகள் அணிந்திருந்த பண்டைய காலத்து மம்மி…!!
மங்கோலியாவில் உள்ள கல்லறை ஒன்றில்மொடர்ன் காலணிகள் அணிந்திருந்த பண்டைய காலத்து மம்மியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மங்கோலியாவின் altai மலைப்பகுதியில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், அங்கிருந்த கல்லறை ஒன்றில் மம்மியின் உடலை கண்டுபிடித்துள்ளனர். தற்போதைய...
போலீஸ் துப்பாக்கி சூட்டில் உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்தது: 11 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..!!
அசாமில் போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியபோது உயர் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் 11 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். தின்சுகியா மாவட்டம் பங்கிரீ பகுதியைச் சேர்ந்த தந்தை, மகன் மற்றும்...
மும்பையில் தோசை சுட்டு சாப்பிட்ட இங்கிலாந்து இளவரசர் வில்லியம் – கேத் தம்பதியர்…!!
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இங்கிலாந்து இளவரசர் வில்லியம் - கேத் தம்பதியர் தென்னிந்தியாவின் பிரபல சிற்றுண்டி வகைகளில் ஒன்றான தோசையை சுவைத்து மகிழ்ந்தனர். இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய இங்கிலாந்து பட்டத்து இளவரசர் பட்டியலில் இரண்டாவதாக...
கணவர் வீட்டு முன் 5–வது நாளாக போராட்டம் நடத்தும் இளம்பெண்ணை ஆபாசமாக பேசிய பெண் போலீஸ் அதிகாரி…!!
கணவர் வீட்டு முன்பு போராட்டம் நடத்தும் இளம்பெண்ணை பெண் போலீஸ் அதிகாரி ஆபாசமாக பேசியது வாட்ஸ் அப்பில் வேகமாக பரவி வருகிறது. கோவை காரமடை குட்டையூரை சேர்ந்தவர் மனோஜ்(வயது 31). இவர் அதேபகுதியை சேர்ந்த...
இறந்த தாய் யானையின் மடியில் பால் குடிக்க முயன்ற குட்டி யானை – நெஞ்சை நெகிழ வைத்த பாசப்போராட்டம்..!!
இறந்து கிடந்த தாயின் யானையின் மடியில் குட்டி யானை பால் குடிக்க முயன்ற சோக சம்பவம் வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தற்போது...
வானூர் அருகே தந்தையை அரிவாளால் வெட்டி கொன்ற மகன் கைது…!!
வானூர் அருகே தந்தையை அரிவாளால் வெட்டி கொன்ற மகன் கைது செய்யப்பட்டுள்ளார். வானூர் அருகே கீழ்சித் தாமூர் கிராமத்தை சேர்ந்தவர் செங்கேணி (வயது 60), விவசாயி. இவரது மகன் அருண்குமார் (30). மதுகுடிக்கும் பழக்கம்...
ராயபுரத்தில் மாடியில் இருந்து விழுந்து பிளஸ்1 மாணவி பலி…!!
ராயபுரத்தில் மாடியில் இருந்து விழுந்து பிளஸ்1 மாணவி பலி போலீசார் விசாரணை திருவொற்றியூர், கிராமத் தெருவைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகள் காவியா (வயது 16) அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்...
அணு ஆயுத அச்சுறுத்தல் இல்லாத உலகை உருவாக்குவோம்: ஜி-7 நாடுகள் மாநாட்டில் வெளியுறவுத்துறை மந்திரிகள் பிரகடனம்..!!
ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் நடைபெற்றுவரும் ஜி-7 நாடுகளின் வெளியுறவு மந்திரிகளின் மாநாட்டில் ’அணு ஆயுத அச்சுறுத்தல் இல்லாத உலகை உருவாக்குவோம்’ என்ற அறிவிப்பு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. உலகளாவிய அளவில் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் வளர்ச்சியடைந்துள்ள...
உக்ரைனில் இந்திய மருத்துவ மாணவர்கள் குத்திக் கொலை…!!
உக்ரைன் நாட்டில் இந்தியாவைச் சேர்ந்த இரு மருத்துவ மாணவர்கள் கொடூரமான முறையில் குத்திக் கொல்லப்பட்டனர். உக்ரைன் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள உழ்கோரோட் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரியில் இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த...
பிரபாகரனுக்கு சிலை எழுப்ப ஆசைப்படும், EPDP டக்ளஸ் தேவானந்தா..!!
நான் கூறுவது உங்களிற்கு கொஞ்சம் ஓவராகக்கூடத் தெரியலாம். துட்டகைமுனுவுக்கும் எல்லாளனுக்கும் இடையில நடந்த சண்டையில் எல்லாளன் கொல்லப்பட்டபிறகு துட்டகைமுனு எல்லாளனுடைய சிலைய நிறுவி அதற்கு மரியாதை செலுத்தவேண்டும் என ஒரு சட்டத்தை அன்று கொண்டு...
உளுந்தூர்பேட்டை அருகே அரசு பஸ்-கார் மோதிய விபத்தில் தீப்பற்றி எரிந்தது: 35 பயணிகள் உயிர் தப்பினார்கள்..!!
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இருந்து நேற்று மாலை 3.30 மணியளவில்அரசு பஸ் திருக்கோவிலூருக்கு புறப்பட்டு சென்றது. இதில் 35 பயணிகள் பயணம் செய்தனர். அந்த பஸ் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது 4 வழி...
மேலூர் அருகே பள்ளி மாணவி திருமணம் தடுத்து நிறுத்தம்…!!
மேலூர் அருகே இன்று காலை நடக்க இருந்த குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக மணமகன் மற்றும் அவரது பெற்றோரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சருகு...
ரஷியாவில் போலீஸ் நிலையம் அருகே தற்கொலைப்படை தாக்குதல் – குண்டுவெடிப்பு..!!
தெற்கு ரஷியாவின் ஸ்டாவ்ரோபோல் மாகாணத்தில் உள்ள போலீஸ் நிலையம் அருகே இன்று அடுத்தடுத்து தற்கொலைப்படை தாக்குதலும் குண்டுவெடிப்பும் நிகழ்ந்துள்ளது. தற்கொலப்படை தீவிரவாதி உள்பட சுமார் மூன்று பேர் நடத்திய இந்த தாக்குதலில் ஒரு தற்கொலைப்படை...
யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கழுத்தை அறுத்து கொன்ற காதலன்..!!
காலி மாவட்டத்தின் வந்துரம்ப பிட்டிஹராவ பிரதேசத்தில் 17 வயது யுவதி காதலன் என கூறப்படும் நபரினால் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு, கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு நடந்ததாக வந்துரம்ப பொலிஸார்...
அதிக செலவு இல்லாமல் மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி?
காமம் .,மனைவியை ஸ்பெஷலாக உணரவைக்க அதிக அளவு பணமும் நேரமும் தேவை என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. அதெல்லாம் இல்லாமல் உங்கள் மனைவியை ஸ்பெஷலாக உணரவைக்க என் கைவசம் உள்ள ஐடியாவை தருகிறேன். நீங்கள்...
உங்கள் குழந்தையின் எடையை அதிகரிப்பதற்கான சில ஆரோக்கிய குறிப்புகள்…!!
உங்கள் குழந்தை எடை குறைவாகவும், மெலிந்தும் உள்ளார்களா? அவர்களது உடல் எடையை அதிகரிப்பது என்பது கடினம் என்பது தோன்றுகிறதா? இந்த இரண்டு கேள்விகளுக்கும் ‘ஆம்’ என்ற விடை இருப்பின், கவலைப்பட வேண்டாம். அதற்கான தீர்வுகள்...
இருட்டை பார்த்தால் பயமாக இருக்கிறதா?? அப்போ இப்படி செய்து பாருங்கள்..!!
பல குழந்தைகள் இருட்டில் ஏதோ ஒரு உருவம் ஒளிந்து கொண்டு தன்னை விழுங்கப்போவதாக நம்பிக்கை கொண்டிருப்பர். இந்த பயம் அவர்களுக்கு எங்கிருந்து வருகிறது, பெற்றோர்கள் அவர்களின் பயத்தை எப்படி போக்குவது என்பதை இங்கு பார்க்கலாம்....
அந்தரத்தில் பெண்ணை மிதக்க வைக்கும் அதிசயம்.. அதன் பின்னால் இருக்கும் ரகசியம்..!!
மேஜிக் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த விடயம். மேஜிக் செய்பவர்கள் அடுத்து என்னவெல்லாம் செய்ய போகிறார்கள் என்ற ஆர்வம் மிகவும் அதிகமாகவே இருக்கும். மேஜிக் என்பது மிகவும் நூதனமான கலை....