கீழக்கரையில் பறந்து திரிந்த வெள்ளை நிற காகம்..!!

காகம் என்றாலே அதன் கருமை நிறம் தான் நினைவுக்கு வரும். சிறுவயது குழந்தைகளுக்கு பெற்றோர் காகத்தை சுட்டிக்காட்டியும், அதன் கருமையை சுட்டிக்காட்டியும்தான் உணவு ஊட்டுவது வழக்கம். இதனால் குழந்தைப் பருவத்திலேயே காகம் என்றாலே கருமை...

இலங்கை உள்ளிட்ட 169 நாடுகளுக்கு வீசா அற்ற பயண வசதி : இந்தோனேஷியா..!!

இலங்கை உள்ளிட்ட 169 நாடுகளுக்கு வீசா அற்ற பயண வசதியை இந்தோனேஷியா வழங்கியுள்ளது. பயண விசா விலக்கு தொடர்பான ஜனாதிபதி விதிமுறைகளில் மேலும் 79 நாடுகளை இந்தோனோஷியா கடந்த மாதம் ஆரம்பத்தில் உள்ளடக்கியிருந்தது. குறித்த...

இனவாதம் பிரிவினைவாதம் இனி வேண்டாம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள்..!!

இனவாதம் பிரிவினைவாதம் பயங்கரவாதம் எதிரிவாதம் இனி வேண்டாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கிவரும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடத்திய...

பாளையில் கட்டிட காண்டிராக்டர் வீட்டில் 75 பவுன் நகைகள்-பணம் கொள்ளை…!!

பாளையில் சர்ச்சுக்கு சென்றிருந்த கட்டிட காண்டிராக்டர் வீட்டில் 75 பவுன் நகைகள்-பணம் கொள்ளையடிக்கப்பட்டது. குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள மயிலோட்டை சேர்ந்தவர் தனிஸ்லாஸ் (வயது60).இவர் தனது மனைவி மார்கிரெட் மேரி மற்றும் மகள்,...

துப்பாக்கி முனையில் 15 வயது சிறுமியை கற்பழித்தவர்கள் தலைமறைவு..!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை கடத்திச் சென்று, துப்பாக்கி முனையில் மிரட்டி, கற்பழித்த வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு குடும்பத்தார் ஒரு விசேஷத்துக்காக வெளியூர் சென்றுவிட்ட...

பீகார் காப்பகத்தில் இருந்து ஆறு இளம்சிறார் குற்றவாளிகள் தப்பியோட்டம்…!!

பீகார் மாநிலம், ஆரா மாவட்டத்தில் உள்ள இளம்சிறார் காப்பகத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆறு சிறுவர்கள் ஜன்னல் கம்பியை வளைத்து தப்பியோடி விட்டனர். ஆரா மாவட்டம், தனுப்பாரா பகுதியில் உள்ள அரசு இளம்சிறார் காப்பகத்தில் குற்றவழக்கில்...

தலித் சிறுமியை கற்பழித்துக் கொன்ற உடற்கல்வி ஆசிரியர் கைது…!!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் படித்துவந்த தலித் சிறுமியை கற்பழித்துக் கொன்ற உடற்கல்வி ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம், பிகானர் மாவட்டம், நோக்கா பகுதியில் உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி...

உ.பி.யில் கொடூரம்: பார்வையிழந்த 60 வயது மூதாட்டி கற்பழிப்பு…!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், பக்பட் மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த 60 வயது பார்வையிழந்த மூதாட்டியை கற்பழித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். உத்தரப்பிரதேசம் மாநிலம், பக்பட் மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த 60 வயது...

பசிபிக் கடல்பகுதியில் உள்ள வனுவாட்டு நாட்டில் 7.2 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை…!!

வடக்கு ஆஸ்திரேலியா பகுதியில் இருந்து சுமார் 1350 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள தீவுக்கூட்டங்களை கொண்ட வனுவாட்டு நாட்டில் இன்று ரிக்டர் அளவில் 7.2 அலகிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. வடக்கு ஆஸ்திரேலியா பகுதியில் இருந்து...

ஜோலார்பேட்டை அருகே 7–ம் வகுப்பு மாணவன் கொலை…!!

ஜோலார்பேட்டை அருகே திருட்டை காட்டிக் கொடுத்த 7–ம் வகுப்பு மாணவன் கொலை செய்து பிணத்தை ஏரியில் வீசி சென்றனர். ஜோலார்பேட்டையை அடுத்த குடியான குப்பம் கிராமத்தில் உள்ள ஏரியில் இன்று காலை சிறுவன் ஒருவனின்...

நன்னிலம் அருகே வீட்டின் கதவை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை…!!

நன்னிலம் அருகே ஓய்வு பெற்ற பெல் ஊழியர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள அச்சுதம் பேட்டை அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபாகரன். திருச்சி பெல்...

நான்கு வயது குழந்தை கிணற்றில் வீழ்ந்து பலி..!!

நுவரெலியா – லவர்சிலிப் தோட்டத்தில் நான்கு வயது குழந்தை ஒன்று கிணற்றில் வீழ்ந்து பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். லவர்சிலிப் தோட்டத்தைச் சேர்ந்த டி.சகிர்தன் எனும்...

மேட்டூர் அருகே தாய்–தந்தை, சகோதரியை வெட்டி கொன்ற விவசாயி…!!

மேட்டூர் அருகே தாய்–தந்தை, சகோதரியை வெட்டி கொன்ற விவசாயி. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது மேட்டூர் அருகே உள்ள வீரனூர் காட்டு வளவு, மரிக்குன்று பகுதியை சேர்ந்தவர் மன்னாதன் விவசாயி....

புதிய அதிபராக மஹமடோ ஐசோபோ பதவி ஏற்றார் – நைஜீரியா நாட்டு மந்திரிசபை கூண்டோடு ராஜினாமா…!!

நைஜீரியா நாட்டு அதிபரை தேர்வு செய்ய கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட தேர்தலில் முன்னாள் அதிபரான மஹமடோ ஐசோபோ மீண்டும் வெற்றி பெற்றார். அடுத்த ஐந்தாண்டுகளுக்கான அந்நாட்டின் அதிபராக நேற்று அவர் பதவி ஏற்றார்....

குழந்தைகளுக்கு எண்ணெய் மசாஜ் அவசியமா?

குழந்தையைக் குளிக்கவைப்பதற்கு முன், சுத்தமான தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவற்றைத் தடவிக் குளிப்பாட்டும் முன், மசாஜ் செய்வது நமது பாரம்பரியப் பழக்கம்தான்! எண்ணெய் தடவி மசாஜ் செய்வதால் குழந்தைக்கு பல நன்மைகள்...

பலத்த காற்றுடனான மழையால் இரு வீடுகள் சேதம்…!!

அக்கரப்பத்தனை சென் ஜோர்ஜ் தோட்டத்தில் நேற்று (02) மாலை 03.00 மணி முதல் 06.00 மணி வரை ஏற்பட்ட பலத்த காற்றுடன் கூடிய அடை மழையினால் வீடுகள் சிலவற்றின் கூரைகள் காற்றினால் அள்ளுண்டுச் சென்றுள்ளன....

4000 தீக்குச்சிகளை ஒன்றாக அடுக்கி பற்ற வைத்தால் என்ன நடக்கும் பாருங்கள்…!!

உலகில் எவ்வளவோ புதுமையான விடயங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. நாம் செல்லும் இடங்களில் பல வகையான வேடிக்கைகளை சந்திக்க நேரிடும் என்றே சொல்லலாம். அவ்வாறு மனிதர்கள் தாங்கள் செய்யும் செயல்களில் புதுமைகளை புகுத்தி...

ஐஸ் தண்ணீர் உங்கள் உடலை எப்படி பாதிக்கிறது என்று தெரியுமா…?

கோடைக்காலம் ஆரம்பித்து விட்ட நிலையில் பலரும் தாகத்தைத் தணிப்பதற்கு குளிர்ச்சியான நீரைத் தான் பருக விரும்புவோம். அதிலும் வெளியே வெயிலில் சுற்றித் திரிந்து வீட்டிற்கு வந்ததும், ஃப்ரிட்ஜில் உள்ள நீரை அப்படியே எடுத்து பருகுவோம்....

தீக்காயங்களுடன் உயிரிழந்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம்; விசாரணைகள் தொடரும்…!!

தீக்காயங்களுடன் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்த பெண்ணின் மரணம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் - அனுராதபுரம் வீதி, கடையாகுளம் பிரதேசத்தில் வசிக்கும் முருசலின் பஸ்லீன் என்ற...

சிறுவன் கிணற்றில் விழுந்து பலியானமை குறித்து விசாரணை…!!

நுவரெலியாவின் - லவர்ஸ்லிப் தோட்டத்தில் சிறுவன் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நுவரெலியா பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

மட்டக்களப்பில் கஞ்சா கலந்த பாபுலுடன் இந்தியர் கைது..!!

கஞ்சா கலந்த பாபுலை தன்னகத்தே வைத்திருந்த இந்தியர் ஒருவர் மட்டக்களப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் வசம் இருந்து கிராம் 300 மில்லி கிராம் கஞ்சா கலந்த பாபுல் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட...

டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் படையினர்..!!

தேசிய டெங்கு ஒழிப்பு தினத்தையொட்டி மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் கடமையாற்றும் படையினர் நுளம்பு பெருகுவதை தடுக்கும் நிகழ்ச்சித் திட்டமொன்றினை முன்னெடுத்தனர். இச்சமூக நலன்புரி செயற்றிட்டம் மார்ச் 29 ஆம் திகதி தொடக்கம்...

உடுமலை: கலப்பு திருமணம் செய்த மாணவர் கொலை: கவுசல்யா பெற்றோர் ஜாமீன் கேட்டு மனு…!!

கலப்பு திருமணம் செய்த மாணவர் கொலை: கவுசல்யா பெற்றோர் ஜாமீன் கேட்டு மனு உடுமலை கல்லூரி மாணவர் சங்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கவுசல்யாவின் பெற்றோருக்கு ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. உடுமலையில்...

நெல்லை வேன் டிரைவர் கொலையில் 4 மாதத்துக்கு பின்னர் 7 பேர் பிடிபட்டனர்…!!

நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள கீழ தென்கலம், காமராஜர் நகரைச் சேர்ந்தவர் தோமா மாணிக்கராஜ் கொலை வழக்கில் 7 பிடிபட்டனர். நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள கீழ தென்கலம், காமராஜர் நகரைச்...

டிரைவர் வேலைக்கு குவைத்துக்கு சென்ற கணவரை மீட்க நடவடிக்கை கோரி மனைவி ஐகோர்ட்டில் மனு…!!

டிரைவர் வேலைக்கு குவைத்துக்கு சென்ற கணவரை மீட்க நடவடிக்கை கோரி மனைவி ஐகோர்ட்டில் மனு மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு அரியலூர் மாவட்டம், கீழபழுவூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜில்சத் பேகம். இவர், ஐகோர்ட்டில் தாக்கல்...

நண்பரின் மனைவியை கொலை செய்த வழக்கு: சிங்கப்பூரில் இந்தியருக்கு 10 ஆண்டு சிறை…!!

நண்பரின் மனைவியை கொலை செய்த வழக்கில் சிங்கப்பூரில் இந்தியருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. சிங்கப்பூரில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கோவிந்தசாமி நல்லையா (வயது 71). அங்கு கார் டிரைவராக...

சீனாவில் தானமாக வழங்கும் உறுப்புகள் வீணாகும் அவலம்…!!

பராமரிப்பு இல்லாததால் சீனாவில் தானமாக வழங்கும் உடல் உறுப்புகள் வீணாகின்றன. ஆசியா கண்டத்தில் மனித உடல் உறுப்புகளை தானம் பெறுவதில் சீனா முதலிடம் வகிக்கிறது. அதே நேரத்தில் அங்கு தானம் பெறும் உடல் உறுப்புகள்...

வரும் 2050-ம் ஆண்டில் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும்: அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரிக்கை…!!

வரும் 2050-ம் ஆண்டில் இந்தியாவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலகம் 71 சதவீத தண்ணீரை கடல் மூலம் சூழ்ந்து கிடக்கிறது. மீத முள்ள 29 சதவீதம்...

பிறந்து 10 நாளே ஆன குழந்தையை ஓ.எல்.எக்ஸ். மூலம் விற்க முயன்ற தந்தை: போலீசில் சிக்கியதும் ஜோக் என்கிறார்…!!

பிறந்து 10 நாளே ஆன பச்சிளம் குழந்தையை ஓ.எல்.எக்ஸ். இணையதளம் மூலம் விற்பனை செய்ய முயன்ற கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர் தென்கிழக்கு பிரேசிலில் உள்ள பேலோ ஹரிசான்டி நகரை சேர்ந்தவர் அபிமாயல்...

அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு சவுதி சென்றடைந்தார் பிரதமர் மோடி…!!

மூன்று நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, தனது பயணத்தின் இறுதிக்கட்டமாக இன்று சவுதி தலைநகர் ரியாத் சென்றடைந்தார். பிரதமர் நரேந்திர மோடி பெல்ஜியம், அமெரிக்கா, சவுதி அரேபியா ஆகிய 3 நாடுகளில்...

காட்டு யானையின் தாக்குதலில் இளைஞர் உயிரிழப்பு..!!

மதவாச்சி, கோணகும்புக்கொல்லேவ மயானத்திற்கு அருகாமையில் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் இன்னெருவருடன் அந்த வழியாக சென்று கொண்டிருக்கும் போது இவ்வாறு காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியதாக பொலிஸார்...

சூகி அரசு ஆலோசகராக எதிர்ப்பு: மியான்மரில் ராணுவம் ஆளும் கட்சி மோதல்…!!

மியான்மரில் சூகி அரசு ஆலோசகராக நியமிக்கப்படுவதற்கு ராணுவம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மியான்மரில் கடந்த 50 ஆண்டு கால ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்தது. நவம்பர் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் ஆன்சாங் –...

மும்பையில் காதல் தோல்வியால் டி.வி. நடிகை தற்கொலை…!!

காதல் தோல்வியால் பிரபல டி.வி. நடிகை தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். மும்பை காந்திவிலியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் டி.வி. நடிகை பிரதியுஷா (வயது24). இவர் ‘பாலிகாவது’, ‘ஹம் ஹெய்னா’ ‘ஆகட்’ உள்ளிட்ட...

தாம்பத்திய வாழ்க்கை இனிமையாக இருக்க…!!

இல்லறத்தில் தாம்பத்யம் சொர்க்கமாக திகழ படுக்கையறை இனிமையாக இருக்க வேண்டும். ஏனெனில் படுக்கையறையில் தான் ஒரு தம்பதியரின் அடுத்த நாளுக்குத் தேவையான சக்தி சேமிக்கப்படுகிறது. கணவனும் மனைவியும் தங்களின் உடலை ரீசார்ஜ் செய்து கொள்ளும்...

அட கடவுளே!! தாலிகட்ட இவ்வளவு தடுமாற்றமா?? இந்த மணமகனை பாருங்க…!!

கல்யாண வீடு என்றாலே குதுகலம், கொண்டாட்டத்திற்கு பஞ்சம் இருக்காது. நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரும் ஒன்று சேரும் இடம் என்பதால் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. ஆனாலும் அதில் விதி விளக்கு என்றால அது மணமகன்...

ஆண்களை காட்டிலும் பெண்கள் ஏன் அதிகம் அழுகிறார்கள் தெரியுமா?

அவ்வப்போது கண்ணீர் விட்டு அழும் நபர்களா நீங்கள்? உங்கள் கைகளைக் கொடுங்கள். அழுகை நல்லது என்றே ஆராய்ச்சிகள் கூறுகிறது. நம்முடைய நரம்பு மண்டலத்திலுள்ள பாராசிம்பதட்டிக் சிஸ்டம் (Parasympathetic Nervous System) அழுகையின் போது அசைக்கப்படுகிறது....

செப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா….?

பண்டையக் காலத் தமிழர்கள் இலக்கியமும், வாழ்வியலும் மட்டுமின்றி அறிவியலிலும் சிறந்து விளங்கியிருக்க வேண்டும். இப்படி தான் சமைக்க வேண்டும் என்பதில் இருந்து அந்த உணவை எந்த வகையிலான பாத்திரங்களில் சமைக்க வேண்டும், எவ்வாறு சாப்பிட...

இரு டிராகன்கள் ஆட்டை வேட்டையாடும் தத்ரூபக் காட்சி…!!

இந்தோனேசியாவின் கொமோடோ எனப்படும் தீவொன்றில் தங்கள் பகுதிக்குள் நுழைந்த ஆட்டினை இரு டிராகன்கள் வேட்டையாடி உண்ணும் காட்சிகள் தத்ரூபமாக படம் பிடிக்கப்பட்டு இணையத்தில் வெளியாகி சலசலப்பை உண்டாக்கி வருகிறது. ரஷ்யாவைச் சேர்ந்த ஜூலியா சுண்டுகோவா...

இன்று சர்வதேச ஒட்டிசம் தினம்..!!

ஒட்டிசம் நோய் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் சர்வதேச தினம் இன்றாகும். பிள்ளைகளின் மூளை வளர்ச்சியில் காணப்படும் அசாதாரணத் தன்மை மற்றும் பின்னடைவு காரணமாக ஏற்படும் ஒருவகை நோய் நிலைமையே ஒட்டிசம் என அழைக்கப்படுகின்றது. சிறு பிள்ளைகள்...